என்னுடைய கணவன் தான் எனக்கு முக்கியம் கூறும் பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 264

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 390

  • @makiz6323
    @makiz6323 11 месяцев назад +262

    எனக்கு ஒரு எண்ணம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்தவங்க இப்போ எப்படி இருக்கங்கனு ஒரு நிகழ்ச்சி நடத்தனும்... நான் வெயிட் பண்றேன் ♥️♥️♥️💯💯💯

    • @sshomestuudio
      @sshomestuudio 11 месяцев назад +9

      enakumthan
      namma poi check pannalama

    • @epsipalpush8966
      @epsipalpush8966 11 месяцев назад +5

      100%avait nanum paravents.

    • @ImmanAngel-jj9oz
      @ImmanAngel-jj9oz 6 месяцев назад +1

      👌👌👌👌👌👌👏👏👏nanum idhetha yedhirpakaren kadavule 🙏🙏🙏

    • @saran-oy9zn
      @saran-oy9zn 6 месяцев назад +1

      S

    • @VarunKoppolu
      @VarunKoppolu 6 месяцев назад +1

      Mm

  • @user-yi6pf9dj8x
    @user-yi6pf9dj8x 9 месяцев назад +76

    எங்க ‌அப்பா என்னோட தெய்வம்......🥺🙏🙏🙏 Love you paa....❤❤❤

  • @user-to9hf4ur2w
    @user-to9hf4ur2w 9 месяцев назад +44

    எங்க அப்பா எல்லாம் எனக்கு கிடைச்ச தெய்வ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MalaPrapu-gk1ug
    @MalaPrapu-gk1ug 6 месяцев назад +110

    2024 இல் பார்ப்பவர் அனைவரும் அவர்களை போடுங்க பார்ப்போம்

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Год назад +278

    எனக்கு 38 வயசு ஆகுது எங்க அம்மா 13 வயசுல இறந்து போனாங்க எங்க அப்பா தான் எங்களை வளர்த்து கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க தாய்க்குத் தாயாகவும் தந்தைக்கு தந்தையாக இருந்த என் தெய்வம் என்னைக்குமே தெய்வம் தான் இந்த மாதிரி அப்பாக்களை பார்க்கும்போது மனம் ரொம்ப வருத்தமடைய இது

    • @SMariyapushpam
      @SMariyapushpam 11 месяцев назад

      , in.

    • @abimanewjs5184
      @abimanewjs5184 8 месяцев назад +1

      Pppppp

    • @MohanRaj-xp5kh
      @MohanRaj-xp5kh 8 месяцев назад

      ​@abimanewjs5184 ❤❤q,

    • @samuelpattu7902
      @samuelpattu7902 7 месяцев назад +3

      என் அம்மாவும்இறந்துவிட்டார்கள்நான்பார்த்ததேகிடையாதுஎல்லாமேஎன்அப்பாதான்

    • @sevvanthisevvanthi329
      @sevvanthisevvanthi329 6 месяцев назад

  • @arunakar2570
    @arunakar2570 6 месяцев назад +12

    என் அப்பா எனக்கு கடவுள் நான் மருஞென்மோம் இருந்தால் என் அப்பாதான் வேனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 l miss you Appa இப்போது அப்பா இல்லை இறந்து விட்டார் 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ananthit9961
    @ananthit9961 Год назад +71

    லஷ்மி மேடம் உங்க கோபம் ❤ இந்த மாதிரி ஆளுங்களுக்கு நீங்க தான் சரி … இந்த புரோகிராம் திரும்ப வரணும்

    • @user-pv2fl4dw8v
      @user-pv2fl4dw8v 6 месяцев назад +2

      Parents kooda ivlo tension aaga maattanga.. She's very great Mam..

    • @jayanthijayanthi9194
      @jayanthijayanthi9194 4 месяца назад +2

      😢😢😢😢 yes

  • @user-ck7zf3tm7d
    @user-ck7zf3tm7d 6 месяцев назад +8

    நாட்டில் இன்னும் எவ்வளவு பிரச்சினை இருக்கிறது..‌சொல்வதெல்லாம் உண்மை... லஷ்மி மேடம் திரும்ப வரனும் ❤

  • @user-rz9sd7wn
    @user-rz9sd7wn 5 месяцев назад +30

    யாரெல்லாம் 2024,4 வது மாசம் பாக்குறீங்க like பண்ணுங்க 😂😂😂😂

  • @vslatha6184
    @vslatha6184 5 месяцев назад +6

    Eanakum eagga mama kum 5 years tha different but avaruku ponnu pakka start pannum pothu avaru kitta eanna kaddekareya nu family members keattagga ana avaru eanaku Ava thaggachi Mari avala yeappade na marriage panrathu nu sonnaga eagga mama seama great ❤❤❤

  • @nainahameed
    @nainahameed 11 месяцев назад +29

    வயசு வித்தியாசம் பெரிய விஷயம் இல்ல அன்பு தான்

  • @dhanamk5453
    @dhanamk5453 6 месяцев назад +11

    அந்த அப்பனுக்கு அந்த அம்மா விஷம் வச்சி இருக்கலாம்

  • @wayfaringstranger5808
    @wayfaringstranger5808 4 года назад +20

    The girl made me tear up man. Madam you are the best I love you!

  • @Amalatheeban
    @Amalatheeban Год назад +71

    தாய் மாமன் அப்பன் ஸ்தானம் இந்த திருமணம் முறையற்றது

  • @BR-px2mg
    @BR-px2mg 5 лет назад +54

    Zee Tamil channel பணி மிக மிக மேலானது. சமுதாய அவலங்களை வெளியே கொண்டு வந்து, சீர்திருத்தம் செய்யும் பணிக்கு வாழ்த்துக்கள் ✌

  • @subaselviselvi1458
    @subaselviselvi1458 10 месяцев назад +82

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மறுபடியும் கண்டிப்பா வரணும்

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 8 месяцев назад

      தேவை.ஆனால் இந்த மாமி நடுவராக கூடாது.

    • @suganyae5834
      @suganyae5834 7 месяцев назад +1

      S Ur correct 💯

    • @SharmiS-1603
      @SharmiS-1603 7 месяцев назад

      ​@@radhakrishnanr9585 appo sir neenga poye host pannunga

    • @jayanthijayanthi9194
      @jayanthijayanthi9194 4 месяца назад +1

      Yes true 💯💯 unmai

  • @savaranjani3876
    @savaranjani3876 8 месяцев назад +11

    எங்க அப்பா என் தெய்வம்

  • @KalisamySamy-xj6cm
    @KalisamySamy-xj6cm 8 месяцев назад +11

    Yaru yaru 2024 la entha video pakkurika

  • @smitadennis
    @smitadennis 11 месяцев назад +10

    Lekshmi ma'am rocked this show, she just roasted the guy and his mum.

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 5 лет назад +16

    Very good questions by Mrs Lakshmi ramakrishnan

  • @prinshajeba5240
    @prinshajeba5240 Год назад +59

    அக்காவுடைய பொண்ணு நமக்கு மகள் மாதிரி அக்காவுடன் பொண்ணை கல்யாணம் பண்ணுவதற்கு பதில் அம்மாவையும் கல்யாணம் பண்ணலாமே

    • @GeetSenju
      @GeetSenju 2 месяца назад

      Yenga ooril mama appavuku samam

  • @Muthugiri-vd9vu
    @Muthugiri-vd9vu 5 месяцев назад +9

    மேடம் உங்க தைரியத்தை பார்த்து பிரமித்துப்போகிறேன்
    எப்படி பேசறீங்க யப்பா👌👌👌

  • @IyappanIyappan-os9pq
    @IyappanIyappan-os9pq 6 месяцев назад +5

    Ya papa irudhuirudha ena nala padhu iruparu I miss you daddy

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 3 года назад +5

    Super Lakshmi mam. Always u are there for the girls to give the justice. May God bless you & ur family mam. From Bangalore.

  • @kalaivanisaravanakumar9709
    @kalaivanisaravanakumar9709 Год назад +40

    என்னோட தாய் மாமா எனக்கு தெய்வம் என் அப்பா இறந்த பின் என் மாமா தான் எனக்கு அப்பா

  • @mrsvalarmathy9465
    @mrsvalarmathy9465 5 лет назад +23

    நன்றி மேடம்

    • @balakrishnana9045
      @balakrishnana9045 3 года назад

      தமயந்தி ஆகியோர் அங்கம்மாள்

  • @pramessethu2905
    @pramessethu2905 2 месяца назад +3

    அந்த பொண்ணு பாவம்...

  • @SAMPATHMSAMPATH
    @SAMPATHMSAMPATH 5 лет назад +15

    this episode strengthen me to respect women,and maintain dignity toward all women in this society,txs laxmi mam and txs zee tamil

  • @pankakjakshipssankunni7720
    @pankakjakshipssankunni7720 3 месяца назад +2

    Mam you are very good❤

  • @BR-px2mg
    @BR-px2mg 5 лет назад +52

    பாசம் என்றால் என்ன என்றே தெரியாத கேவலமான வாழ்க்கை வாழும் பெற்றோரின் பிள்ளைகள் எப்படி நன்றாக வாழும்? வருத்தமாக உள்ளது.

  • @MaduPerera-lg6sj
    @MaduPerera-lg6sj 6 месяцев назад +3

    Superb madam ❤

  • @swathiswathi5329
    @swathiswathi5329 5 лет назад +44

    Animals are far far far ....better than ...human being father's....

  • @ingstonemmanuel1275
    @ingstonemmanuel1275 4 года назад +16

    Madam,,,!!! *VERY GOOD EXCELLENT*

  • @user-gy6lk4db6q
    @user-gy6lk4db6q 6 месяцев назад +4

    அம்மா நீங்க எவ்ளோ சொன்னாலும் புரியாத மிருகங்கள் மா

  • @kamalark3682
    @kamalark3682 7 месяцев назад +7

    எங்க அப்பா ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ என்னோட குலதெய்வம் ❣️❣️❣️❣️❣️ miss you 😭

    • @jayanthijayanthi9194
      @jayanthijayanthi9194 4 месяца назад

      Yes my father is my god 💖 🙏🏾 i miss you too my father 😢

  • @ranamarina9712
    @ranamarina9712 5 лет назад +35

    இன்று நீங்கள் சொன்ன வார்த்தைகள் அருமை.
    புருஷன் சரி இல்லை என்றால் விலகி தன் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும்.
    அவனுடன் சேர்ந்து பிள்ளைகள் வாழ்வை நரகமாக்க கூடாது.

  • @muthukumar2993
    @muthukumar2993 10 месяцев назад +6

    Madam, pavam that girl

  • @Mars-yn4in
    @Mars-yn4in 3 года назад +8

    Lakshmi mam so fired this episode 🔥🔥🔥🔥

  • @ramyaarun7056
    @ramyaarun7056 5 месяцев назад +2

    Ena kuda yenga mamanar mamiyar magala pakka vendam medam atleast marumagala pakkalam thana ana ethu varaikum en kuda pesunathu kuda illa ma romba kastama iruku ma 😢😢😢

  • @KanthalingamNathan
    @KanthalingamNathan 7 месяцев назад +9

    இந்தியாவிலேயே கேடுகெட்ட முறை ஒன்று இருக்கின்றது அக்கா பொண்ணை தாய்மாமன் கல்யாணம் பண்ணுவது கேவலமான முறை

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 10 месяцев назад +9

    Mr.Lakshmi Mom.....Very Anger

  • @manosanthi7483
    @manosanthi7483 5 месяцев назад

    Madam indeed u did a great decision regarding this girls life. Wish u n ur family more health. May god bless u n ur family.

  • @vijayakumarv9402
    @vijayakumarv9402 5 месяцев назад +2

    Lakshmi madam super

  • @devadassj2850
    @devadassj2850 Год назад +16

    Madam 🎉ur great 👍🎉❤❤

  • @umabalacreation6990
    @umabalacreation6990 Год назад +37

    Lakshmi mam is very great. Real Amma of poor girls.

  • @malarmalar8574
    @malarmalar8574 4 года назад +10

    Ma'am u r really super u r a great person❤️❤️❤️❤️❤️

    • @mariamahmad8627
      @mariamahmad8627 3 года назад

      Mr. Sreenivasan Srinivas an ungalukum yenna prichanai? Ungalukum teerppu against ta Lashkmi mam sonnanagla? Yaen manavarutham! ☺️

  • @soundariya8135
    @soundariya8135 7 дней назад +1

    Blood boiling episode really Lakshmi madam blasted with right questioning, got so irritated seeing those parents that man n granny.

  • @malligakrishnamoorthy8320
    @malligakrishnamoorthy8320 2 месяца назад +1

    நீங்க சொல்றது சரி.

  • @ayaznazu3919
    @ayaznazu3919 11 месяцев назад +10

    2023la yarellam intha program pakuringa

  • @g.raliyaseenar2351
    @g.raliyaseenar2351 3 года назад +2

    Mum you are fighting for the right you are always right goodshot god bless

  • @user-ck7zf3tm7d
    @user-ck7zf3tm7d 6 месяцев назад +1

    வயசு அதிகம்...ஒழங்கா பாத்துக்டு இருந்தா இங்க ஏன் வரனும் ❤

  • @arunaramram2185
    @arunaramram2185 Год назад +44

    இப்படி ஒரு அப்பா; இப்படி ஒரு அம்மா; இப்படி ஒரு மகள்...! மகளையே தொட நினைக்கும் அப்பா; அதை பார்த்து கொண்டு இருக்கும் அம்மா...! தமிழ் நாட்டில் எந்த இளைஞனும் பெண் எடுப்பானா ?

  • @anjalaianjalai904
    @anjalaianjalai904 4 года назад +26

    yenga V2 La iptithan. 14 vayacila. enakku Kalyanam panna fix pannirunthanga Naa child line kku phone panni stop panni ippa. Kalyanam panni 9 months Conceive

  • @user-dp5we8sp8x
    @user-dp5we8sp8x 4 года назад +13

    இந்த நிலையில் இந்த பொன்னு பவம்

  • @user-cv5nx7ij8c
    @user-cv5nx7ij8c 3 месяца назад

    Sariyana serupadi questions. excellent lakshmi mam.

  • @saranyasanmathi7666
    @saranyasanmathi7666 7 месяцев назад +3

    I love mom and dad 👨 😢🎉😅

  • @nishayoutubechannel4063
    @nishayoutubechannel4063 5 месяцев назад +1

    20:35 Ayyo Ya Appa La Thangam 😢Ethu pola La Nenachi kuda Pakka mattaru ya theivam😊I Love You Daddy❤

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 5 месяцев назад

    நன்றி மேடம்

  • @suthasutha2165
    @suthasutha2165 Месяц назад

    லக்ஷ்மி மேடம் கேள்வி எல்லாம் மாஸ் சூப்பர்

  • @radhika1984
    @radhika1984 5 месяцев назад +1

    Correct madam

  • @vanajakaliamoorthyk
    @vanajakaliamoorthyk 5 месяцев назад +1

    Super mam

  • @arunakar2570
    @arunakar2570 6 месяцев назад +1

    Miss you Appa 😭😭😭😭😭😭😭

  • @durgadevi7963
    @durgadevi7963 3 года назад +5

    Enakkum same problem madam ennai vida 22 vayasu athigam avarkku ....😭😭😭 Over torture... Ipo vara family Nan than run pannitu irukken....

    • @sasivaishu2396
      @sasivaishu2396 3 года назад +3

      Feel pannathinga.....ellam sari agidum

    • @durgadevi7963
      @durgadevi7963 3 года назад +2

      @@sasivaishu2396 thanks

    • @vinothbabu3967
      @vinothbabu3967 3 года назад

      @@sasivaishu2396 ellam sari aagiduma....epdi? avarukku vayasu kuranjiduma

  • @user-vp5zj3le9c
    @user-vp5zj3le9c 11 месяцев назад +13

    மேடம் சம்மையா வெளுத்து வாங்குறிங்க அப்படியே சப் சப்புனு அறையிங்க

  • @shivaramk3082
    @shivaramk3082 8 месяцев назад

    Tqmem🌺🌺🙏🙏🌺🌺

  • @amulamulu6082
    @amulamulu6082 3 года назад +2

    Sema speech mam,I appreciate mam

  • @nainamohammedali-rj8xn
    @nainamohammedali-rj8xn 8 месяцев назад +1

    சூப்பர் அருமை நல்ல பதிலடி நல்ல சாட்டையடி அந்த பையனுக்கு அதேபோல் சிதம்பரத்தில் தர்சகர்கள் வீட்டிலும் இதே போல் 13 14 வயது குழந்தை திருமணம் நடக்கிறதே அதையும் இது போல் நல்ல தட்டிக் கேட்கலாமே மிஸ்டர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களே❓

  • @mannargudimasala5959
    @mannargudimasala5959 Год назад +9

    En pondati endru ... avanka mama sollumpothu....atharku..antha ponnu kangalai iruki. Moodukiral....paavam entha alavuku avan kashtam kuduthu...irupan..iraiva.......🙏🙏🙏🙏

    • @mannargudimasala5959
      @mannargudimasala5959 Год назад

      19:11 time ku en pondati endru. Sollumpothu...antha ponna kanaikavum😔😔😔😔

  • @GeetSenju
    @GeetSenju 2 месяца назад

    Manasuku pidithalthan vazha mudium pidikamal yeppadi vazhamudium mama appavuku samam

  • @prasatha461
    @prasatha461 8 месяцев назад +1

    Love you appa

  • @renugopal8884
    @renugopal8884 4 года назад +6

    ❤ u lakshmi mam

  • @arunakar2570
    @arunakar2570 6 месяцев назад +1

    Madam ❤❤❤❤

  • @sarojinisaro6326
    @sarojinisaro6326 Год назад +4

    Lakshmi mam..ur necklace is trend nwdays...

  • @JananiRaja-yg2lf
    @JananiRaja-yg2lf Месяц назад

    My dad always my god ❤❤❤

  • @vinothdurai4979
    @vinothdurai4979 5 лет назад +16

    லக்சுமி மேடம் இப்படி எனக்கும் நடந்து இருக்கு இதில் பேசும் ஒவ்வரு வார்த்தையும் எனக்கு நடந்தது மேடம் இப்படி கொடுமை இன்னுமும் எனக்கு நடக்குது

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 года назад +4

      😲😲 tuga potu nerupu vachi kolutidu maa enta mari kedukatavanai 😠😠😠

    • @kadhambaria3149
      @kadhambaria3149 4 года назад +2

      Neenga dhairiyama irunga.. Ipdi patavangalukellam namma adangi poga thevaila.. Dhairiyama face panunga..

    • @simbur3342
      @simbur3342 4 года назад +1

      Bold ah erukanga pengalai minjiya sakthi ulagil ellai

    • @sangeethamanikantan6068
      @sangeethamanikantan6068 3 года назад

      Kalabala padadinga Nenga stronga irunga nalladhu nadakum

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 года назад +7

    ஏழை, எளியவர்கள், படிக்காதவர்களிடம் மட்டுமே இந்தம்மாவின் அதட்டல், மிரட்டல் எல்லாம்! இதுவே வசதியானவர்கள் என்றால் இந்தம்மாவின் தொனியே வேறு மாதிரி இருந்திருக்கும்!

  • @malarmalar8574
    @malarmalar8574 4 года назад +8

    Ma'am negay samaya paysuregay❤️❤️❤️❤️😍

  • @aishwaryaselvaraj7792
    @aishwaryaselvaraj7792 Год назад +19

    Both man should be punished .......🤬🤬😡😡

  • @antibullshit594
    @antibullshit594 Год назад +17

    இதுவா தமிழ் கலாச்சாரம்!! ஆண்டவா

  • @kavyashreeyadav8205
    @kavyashreeyadav8205 5 лет назад +17

    Super awesome Mam

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 4 года назад +20

    Thai mama illa pei mama

  • @muthukumar2993
    @muthukumar2993 10 месяцев назад +1

    Correct Madam

  • @vedavallikrishnan5048
    @vedavallikrishnan5048 3 месяца назад

    Yes I too

  • @chituchitu1500
    @chituchitu1500 3 года назад +2

    2020waching.mam.Supar.

  • @sivagaminathans2119
    @sivagaminathans2119 4 года назад +11

    Govt must ban marriage among blood relatives

  • @valiganam2857
    @valiganam2857 5 лет назад +36

    குடிகாரன் இவன் ஒரு அப்பாவா குடிச்சுட்டு வந்து வந்துருக்கான். செருப்பாளே அடிக்கனும்.

  • @Black_queen_0128
    @Black_queen_0128 7 месяцев назад +1

    That girl🥺🥺

  • @Dhakskutty_love
    @Dhakskutty_love 7 месяцев назад +2

    Ennoda mama ellam ennaya ponna tha paparu. Yarnu ketta ennoda ponnu thanungonu solluvaru.

  • @DKVBA205
    @DKVBA205 6 месяцев назад +1

    Ladies ku important kuduthu peasarathu correct madam.

  • @shanahari3443
    @shanahari3443 5 лет назад +7

    Iyooooo iyoooo

  • @samsam-hw9ip
    @samsam-hw9ip 5 лет назад +4

    Ethu anna parkka aruwarupa erukku angalukkum thay mama erukku fathar sthana kodukkura

  • @ranamarina9712
    @ranamarina9712 5 лет назад +8

    Well done .Madam.
    I wish the girl should look after her life independently.
    Not to depend on others.

  • @papabridalworld
    @papabridalworld 4 года назад +2

    Amma,appa nalla iruntha inthe life a sorkem than 🙏🙏🙏

  • @kumarprasath7805
    @kumarprasath7805 3 года назад +1

    சூப்பின மாங்காய் கொட்டை மாதிரி இருக்கான் அப்பன் நீசநாயி
    பைத்தியகார புருஷன் பாவம் மா நீ
    இந்த சனியன்களை தலையை சுத்தி வீசி விட்டு நல்லபடியாக வாழ்க்கையை அமைத்துக் கொள் மகளே

  • @roselim3699
    @roselim3699 5 лет назад +18

    Slaughter that father N feed him to the vultures

  • @selvirejin9787
    @selvirejin9787 Год назад +5

    Enga appaum 18 vayasula kalyanam banni vahcan

  • @makeshwarikumar2528
    @makeshwarikumar2528 Год назад +4

    Super. Amma. Super. Appa. 🙊

  • @Choco-Vikku
    @Choco-Vikku 5 месяцев назад +1

    42:8-42:13 பெத்த தாய் கூசி குறுகிப்போகும் மொமெண்ட்..

  • @archanaarul1929
    @archanaarul1929 11 месяцев назад +2

    Epo yenna pandra ma nee???

  • @hemalathakumar5323
    @hemalathakumar5323 4 года назад +4

    Enga veetulum epaditha solluragaa 😒 mama ah kalayanam pannekoo nuu solluraga na vendam nu sonna enanomo solluraga enga relations😭😭😭