ஒரே ஒரு பிறவி தான் ..இப்பிறவியில் இவர் நம் தமிழ் நாட்டில் பிறந்து பெருமை சேர்த்து....பாக்கியம்.....நல்லது கெட்டது ஒவ்வொரு மனித பிறவியின் விதி.....நல்ல மனிதன் வாழ் நாலில் இவரை போற்றி வாழ்த்துவோம்
இந்த படத்தை ஈரோடு மாணிக்கம் தியேட்டரில் பார்த்தேன்.தற்சமயம் அந்த தியேட்டர் இல்லை.அந்த இடத்தை கடக்கும்போது நினைவுகள் சிங்கப்பூரில் இருப்பதுபோல் இருக்கும். ஈரோடு மெஸ் p.s.park என மனம் பழைய நினைவுகளில் மூழ்கும்
🌹ஒரே ராகங்களில் பாடு ம் ?தினம் மாறும் ?தினம் மாறும் ?மேகங்களில் கா ணும் ?தடம் மாறும் ?தினம் மாறும் ! அழகிய கலைய து ?இவளது நிலையது ?ஆ யினும் என்னய்யா ?ஆயிர ம் சொல்லையா ?🎤🎸🍧🐬😝😘
Heart stealing teenage love song. After seeing this as a final year (1979) college students we wanted to have blood cancer for the sake of being loved by a man like that.18-1-24.
அன்பே உன் முடிவைச் சொல்லி வடு.மௌனத்தால் என்னைக் கொல்லாதே...ஒரிரு வார்த்தையாவது பேசு..என்.தவறு என்ன...என் குற்றமென்னா..உன்னிடம் பேச ஆசை .எங்கு வரனும்னு சொல்லு..❤😂அங்கு வந்து பேசுகிறேன் .அன்பு தான் ஆயுள் நீடிக்கும்.வார்தைகள் பரிசுத்தம் வேண்டும்.காய்.கனி.மலர் செடி.உயிர்னங்கள்.இவையல்லாம் கனமழயைால் காணாமல் போய்விடும்.மனிதன் இறக்கையில் ஆத்மா தான் இறலவன் பாடம் பார்க்கும்.❤😂🎉ஸ்ரீ.சாந்தபெருமாள்.
நினைத்தாலே இனிக்கிறது 80 ஐ, எப்போதுமே நெய்வேலி கணபதி திரையரங்கில், படங்கள் ரிலீஸ் செய்யப்படுவதில்லை, குறைந்தபட்சம் பதுப்படங்கள் வருவதற்கு ஆறு மாதங்களோ இல்லை ஒரு வருடங்கள் கூட ஆகலாம், ஆனால்... நினைத்தாலே இனிக்கும் இத்திரைப்படம், படம் ரிலீசாகி ஒரு மாதத்திலேயே வந்து விட்டது, கணபதி திரையரங்கில், ஆச்சரியம்??? அன்று நனைந்தது இந்த "இன்னிசை மழையில்" இன்று வரை நனைந்துக்கொண்டிருக்கிறேன் மெல்லிசை மன்னரின்... தேன்மழையில்... இனிமை. எண்ணங்கள் மலர்கிறது 80 ஐ நோக்கி நெய்வேலி க்கு. படம் : நினைத்தாலே இனிக்கும். இசை : மெல்லிசை மாமன்னர்.
F: ஆஹா …..ஆஹா…ஹாஹாஹா M: …..ஆஹா…ஹா ஆஹாஹா ஆஹாஹா ஏஹே லலாலா ல லா லா M:பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா அதிசய மலர்முகம் தினசரி பலரகம் அதிசய மலர்முகம் தினசரி பலரகம் ஆயினும் என்னம்மா தேன் மொழி சொல்லம்மா பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா F:பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா கேள் இதை பொன்னையா அதிசய மலர்முகம் தினசரி பலரகம் அதிசய மலர்முகம் தினசரி பலரகம் ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா F:ஒரே ராகம்தனை பாடும் விதம் மாறும் தினம் மாறும் ஒரே ராகம்தனை பாடும் விதம் மாறும் தினம் மாறும் மேகங்களில் காணும் படம் மாறும் தினம் மாறும் அழகிய கலை அது இவளது நிலை இது ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா M:நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி தோகை இடம் காணும் சுகம் இன்னும் பல கோடி பலவகை நறுமணம் தருவது திருமணம் ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா F:பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா கேள் இதை பொன்னையா M:அதிசய மலர்முகம் தினசரி பலரகம் ஆயினும் என்னம்மா தேன் மொழி சொல்லம்மா ஆயினும் என்னம்மா தேன் மொழி சொல்லம்மா F:விழாக் காலங்களில் கோவில் சிலை பாடும் உரை பாடும் விழாக் காலங்களில் கோவில் சிலை பாடும் உரை பாடும் காலை வரை காமன் கனை பாயும் வரை பாயும் சுகம் ஒரு புறம் வரும் இடையிடை பயம் வரும் ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா M:அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இளநெஞ்சம் அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இளநெஞ்சம் ஆசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம் முதன்முதல் பயம் வரும் வரவர சுகம் வரும் ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா F:பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா கேள் இதை பொன்னையா M:அதிசய மலர்முகம் தினசரி பலரகம் F:அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
MY FAVORITE SONG SUPER SONG SPB VOICE BUTIFUL VANIJEYARAM VOICE SUPER SUPER MUVIE OLD IS GOLD M.S.V MUSIC BUTIFUL
❤❤❤❤❤என்றென்றும் ஆண்டவருடனே ம நீ ம💪💪💪💪💪 நினைத்தாலே இனிக்கும் கமல்ஹாசன் விஸ்வநாதன் ரஜினிகாந்த் அருமை சூப்பரோ சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
ஆரம்பமே அமர்க்களம்
பின்னி பிடலெடுத்திருப்பார்...
மெல்லிசை மன்னர்,
அற்புதமான ஹம்மிங்கோடு
அருமையான பாடலை தந்த,
S.P.பாலு அவர்களும்
வாணி அம்மாவும்... அருமை.
நினைக்க வைத்து விட்டீர்கள் நெய்வேலி கணபதி திரையரங்கை...!
ஒரே ஒரு பிறவி தான் ..இப்பிறவியில் இவர் நம் தமிழ் நாட்டில் பிறந்து பெருமை சேர்த்து....பாக்கியம்.....நல்லது கெட்டது ஒவ்வொரு மனித பிறவியின் விதி.....நல்ல மனிதன் வாழ் நாலில் இவரை போற்றி வாழ்த்துவோம்
யாரை சொல்கிறீர்கள் ? SPB அல்லது MSV ?
இந்த படத்தை ஈரோடு மாணிக்கம் தியேட்டரில் பார்த்தேன்.தற்சமயம் அந்த தியேட்டர் இல்லை.அந்த இடத்தை கடக்கும்போது நினைவுகள் சிங்கப்பூரில் இருப்பதுபோல் இருக்கும்.
ஈரோடு மெஸ் p.s.park என மனம் பழைய நினைவுகளில் மூழ்கும்
🌹ஒரே ராகங்களில் பாடு ம் ?தினம் மாறும் ?தினம் மாறும் ?மேகங்களில் கா ணும் ?தடம் மாறும் ?தினம் மாறும் ! அழகிய கலைய து ?இவளது நிலையது ?ஆ யினும் என்னய்யா ?ஆயிர ம் சொல்லையா ?🎤🎸🍧🐬😝😘
இந்த பாடலில் ஆரம்பமே தான் super
Heart stealing teenage love song. After seeing this as a final year (1979) college students we wanted to have blood cancer for the sake of being loved by a man like that.18-1-24.
திரு பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இதய அஞ்சலி
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மெல்லிசை மன்னரின் தித்திக்கும் மெலடி.
In this song tabla is the hidden gem. What an otherworldly experience!
அன்பே உன் முடிவைச் சொல்லி வடு.மௌனத்தால் என்னைக் கொல்லாதே...ஒரிரு வார்த்தையாவது பேசு..என்.தவறு என்ன...என் குற்றமென்னா..உன்னிடம் பேச ஆசை .எங்கு வரனும்னு சொல்லு..❤😂அங்கு வந்து பேசுகிறேன் .அன்பு தான் ஆயுள் நீடிக்கும்.வார்தைகள் பரிசுத்தம் வேண்டும்.காய்.கனி.மலர் செடி.உயிர்னங்கள்.இவையல்லாம் கனமழயைால் காணாமல் போய்விடும்.மனிதன் இறக்கையில் ஆத்மா தான் இறலவன் பாடம் பார்க்கும்.❤😂🎉ஸ்ரீ.சாந்தபெருமாள்.
Ms யின் அவர்களின் அமர்க்களமாக இசை நேற்று, இன்று, நாளையும் கேட்கவேண்டும் பாடல் நினைத்தாலே இனிக்கும்.
mudhal mudhal bayam varum...vara vara sugam varum... Kavinjare unnai vitta yaru ippadi ezhuda mudiyum.....
Since 1983 till date my favourite film song is "ninaithale inikkum" songs.
Melisai MaaManar Music
Andavar Kamal
Beautiful Jayapradha
நினைத்தாலே இனிக்கிறது 80 ஐ,
எப்போதுமே நெய்வேலி கணபதி திரையரங்கில்,
படங்கள் ரிலீஸ் செய்யப்படுவதில்லை,
குறைந்தபட்சம் பதுப்படங்கள் வருவதற்கு ஆறு மாதங்களோ
இல்லை
ஒரு வருடங்கள் கூட ஆகலாம்,
ஆனால்... நினைத்தாலே இனிக்கும்
இத்திரைப்படம்,
படம் ரிலீசாகி ஒரு மாதத்திலேயே
வந்து விட்டது,
கணபதி திரையரங்கில்,
ஆச்சரியம்???
அன்று நனைந்தது இந்த
"இன்னிசை மழையில்"
இன்று வரை நனைந்துக்கொண்டிருக்கிறேன்
மெல்லிசை மன்னரின்... தேன்மழையில்... இனிமை.
எண்ணங்கள் மலர்கிறது
80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
படம் : நினைத்தாலே இனிக்கும்.
இசை : மெல்லிசை மாமன்னர்.
அருமை சார் 💐
@@mohan1771 நன்றி மேனன் சார்.
@@mohan1771 நன்றி மேனன் சார்.
Vaniamma My favourite singer .nice song
I don’t think any other male singer in that era suitable
For this humming and singing none other then great SPB.
இனிமை நிறைந்த பாடல்கள் கொண்ட படம்
ഇതാണ് എന്റെ കുട്ടികാലത്ത് സിനിമ തീയ്യറ്ററിൽ കേൾക്കാറുള്ള പാട്ടുകൾ എത്ര രസമായിരുന്നു.sbp ഇവിടെ ഉണ്ട്
மிகவும் அருமையான பாடல்.. 👌
F: ஆஹா …..ஆஹா…ஹாஹாஹா
M: …..ஆஹா…ஹா ஆஹாஹா ஆஹாஹா
ஏஹே லலாலா ல லா லா
M:பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
F:பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா
கேள் இதை பொன்னையா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
F:ஒரே ராகம்தனை பாடும் விதம்
மாறும் தினம் மாறும்
ஒரே ராகம்தனை பாடும் விதம்
மாறும் தினம் மாறும்
மேகங்களில் காணும் படம்
மாறும் தினம் மாறும்
அழகிய கலை அது இவளது நிலை இது
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
M:நிலா காலங்களில்
சோலைகளில் ஆடும் சுகம் கோடி
நிலா காலங்களில் சோலைகளில்
ஆடும் சுகம் கோடி
தோகை இடம் காணும் சுகம் இன்னும் பல கோடி
பலவகை நறுமணம் தருவது திருமணம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
F:பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா
கேள் இதை பொன்னையா
M:அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா
F:விழாக் காலங்களில் கோவில்
சிலை பாடும் உரை பாடும்
விழாக் காலங்களில் கோவில்
சிலை பாடும் உரை பாடும்
காலை வரை காமன் கனை பாயும் வரை பாயும்
சுகம் ஒரு புறம் வரும் இடையிடை பயம் வரும்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
M:அலைமோதும்படி ஓடும்
நதி நெஞ்சம் இளநெஞ்சம்
அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இளநெஞ்சம்
ஆசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம்
முதன்முதல் பயம் வரும் வரவர சுகம் வரும்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
F:பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா
கேள் இதை பொன்னையா
M:அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
F:அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
Jjjjjhj
Nice lines ❤
Jayaprada is beautiful. Telugu actress came to Chennai. Mass hit.
Spb❤ sir😥
Vaani ❤ma😥
Msv❤ ayya😥
Kb❤ sir😥
Kannadasan ❤ sir 😥
❤❤❤❤❤❤
Msv sar lengend
what a song
Superstar 🌟 #Coolie❤
Vani ma ❤
Fav song
Yankkupetethapatuwarwarythaks❤❤❤❤❤❤❤❤❤❤
arumyana.songsj.enku.sj.ktugeta.moviyi.partnugetu.irukanumliflaasi
வாணி அம்மாவை வாழ்த்த வயது இல்லை தலை வனங்குகிறேன்
❤️ touching song
Ever sweet song