தஞ்சாவூர் கற கற முறு முறு ஒரப்பு அடை செய்முறை | Tanjai Orappu Adai | Tasty Tiffin recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 202

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 7 месяцев назад +46

    அட்டகாசம், பிரமாதம். பார்க்கும்போதே அதன் நிறம், மற்றும் மொறு மொறு மொறு ப்பும் உடனே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றே செய்து விடுகிறேன். மிக்க நன்றி

  • @mahalakshmin590
    @mahalakshmin590 7 месяцев назад +10

    சூப்பர் பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது👌👌.

  • @anithalakshmi9920
    @anithalakshmi9920 3 месяца назад +1

    Nan seithu parthen.romba super aga irunthathu.thanks brother

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 7 месяцев назад +6

    தஞ்சாவூர் ஸ்பெஷல் தான் இது உண்மையில் தஞ்சாவூர் ல உரப்படை சூப்பரா இருக்கும் 👍🏿வாழ்த்துக்கள்

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc 7 месяцев назад +2

    Excellent... சோம்பு இல்லாமல் சுரைக்காய் சாப்பிடுவதில்லை என்பதால் சௌசௌ சேர்த்து செய்து பார்த்தேன்..அருமை.. தவலை அடை என்று முதலில் நினைத்தேன்.. மோரில் ஊறிய வாழைப்பூ வேறு மேலும் ருசி...

  • @vijayag8174
    @vijayag8174 6 месяцев назад +6

    Add black pepper and curry leaves and fry in coconut oil. Tastes delicious

  • @malar_seenu
    @malar_seenu 7 месяцев назад +4

    Arumaiyana Adai.Thank You Sir

  • @radhamurali6480
    @radhamurali6480 5 месяцев назад +9

    பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. ஆத்தில் செய்து பார்க்க வேண்டும்.

    • @laksbhojana7457
      @laksbhojana7457  5 месяцев назад

      Thanks 👍

    • @shantielangovan3802
      @shantielangovan3802 2 месяца назад

      ஆத்துல வெள்ளம் இல்லாம பாத்துக்கோங்க 😂

  • @gopalakrishnannv0725
    @gopalakrishnannv0725 3 месяца назад +2

    Excellent preparation

  • @nagularatna8366
    @nagularatna8366 24 дня назад

    Very nice and tasty ,healthy also and thanks

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 5 месяцев назад +3

    இன்று செய்தேன். அருமையான ருசி.

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq 2 месяца назад +1

    Wow👌👌👌🌹🌹🌹🌹 I like very much

  • @SathyaSenthil-ng6nx
    @SathyaSenthil-ng6nx 5 месяцев назад +1

    superb sir nanum Thanjavur than dis try panren valthukal 🎉

  • @rajmohamed2400
    @rajmohamed2400 7 месяцев назад +2

    சிறப்பு. நன்றிகள். பாராட்டுகள்.

  • @BalaKumar.M
    @BalaKumar.M 5 месяцев назад +2

    semma taste
    🎉

  • @stellamary5618
    @stellamary5618 7 месяцев назад +13

    பாக்கவே சூப்பராக இருக்கு அப்படியே ரெண்ட அனுப்பி விடுங்க

    • @sarojiyer167
      @sarojiyer167 7 месяцев назад +1

      Can we add any other vegetable like carrot Green peas if we don’t get kela phool

    • @laksbhojana7457
      @laksbhojana7457  7 месяцев назад

      Yes you can add

  • @astrokumarg
    @astrokumarg 3 месяца назад +1

    Excellent❤

  • @chenjulakshmia.7498
    @chenjulakshmia.7498 6 месяцев назад +2

    Superb

  • @chandraveniravisankar1084
    @chandraveniravisankar1084 7 месяцев назад +3

    அருமையான மிகவும் சுவையான ஆரோக்கியமான உணவு, வீட்டில் அனைவரும் சாப்பிட்டோம் நன்றி நற்பவி

  • @abithasornanathan2959
    @abithasornanathan2959 7 месяцев назад +3

    இந்த உரப்பு அடை எங்கள் செட்டி நாட்டு பக்கம் செய்வோம் 😋🤤 அருமையாக இருக்கும்

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 6 месяцев назад +5

  • @ambikar574
    @ambikar574 7 месяцев назад +1

    அருமை வாழ்த்துக்கள் ❤

  • @mangaiarkarasim7878
    @mangaiarkarasim7878 7 месяцев назад +3

    அருமை

  • @kslaivani3700
    @kslaivani3700 6 месяцев назад +1

    சூப்பர்

  • @azhaguthottam
    @azhaguthottam 7 месяцев назад +4

    Arumai

  • @vijayalakshmyrajasekar9431
    @vijayalakshmyrajasekar9431 7 месяцев назад +1

    Superb sir I have tasted but not tried I will try..

  • @chitras5008
    @chitras5008 7 месяцев назад +1

    Super mama neriya different dish podungo ethula onion potta taste athigama erukum

  • @vardhiniramamurthi9177
    @vardhiniramamurthi9177 7 месяцев назад +3

    Super receipe

  • @sowmyasukumaran3657
    @sowmyasukumaran3657 7 месяцев назад +2

    I am your ardent subscriber.your is very close to my heart because your recipes are from my native the chola Naidu or Cauvery Thani.my MA in law used to tell me that her mother nanni Patti was an expert in this ,ne’er kollukatai,Amma I kollukattai,Piti kollutai etc.my MA in law passed away just six months back at93 .till her end she was hail and healthy she ate heartily everything.this shows that your time tested recipes beats the modern mish mash proving our food is our medicine.this brings tears to my eyes.thnk you .thnks a lot.keep posting more.pls include Divya Desam and padal Petra stalams also.radhe Krishna

    • @laksbhojana7457
      @laksbhojana7457  7 месяцев назад +1

      Thanks a lot, என் அடியேனின் கோடி நமஸ்காரங்கள் சர்வம் கிருஷ்ணர்பணம்

  • @shanthaneelu479
    @shanthaneelu479 6 месяцев назад +1

    Super
    Harda irukkuma.
    Surakjai veguma

    • @laksbhojana7457
      @laksbhojana7457  6 месяцев назад

      மொறு மொறு என்று கரகரப்பாக இருக்கும், சுரக்காய் நன்கு வெந்திருக்கும் நான் செய்த முறையில் நீங்களும் செய்யுங்கள் உங்கள் அன்புக்குரியர்களால் பாராட்டு பெறுவீர்கள்

  • @gayathris6132
    @gayathris6132 6 месяцев назад +1

    Like this thavala adaiyum podunga

    • @laksbhojana7457
      @laksbhojana7457  6 месяцев назад +1

      சேனலில் போட்டிருக்கிறேன் பார்க்கவும்

  • @buvanasridharan3988
    @buvanasridharan3988 7 месяцев назад +1

    Adai super. Rendume vengala pathiram dhane😊

  • @buvanasridharan3988
    @buvanasridharan3988 7 месяцев назад

    அடையும் சூப்பர். Backgournd music ம் சூப்பர். என்ன மியூசிக் அது.

    • @laksbhojana7457
      @laksbhojana7457  7 месяцев назад

      A music director composed music for my channel it's exclusive

  • @kalavalli522
    @kalavalli522 7 месяцев назад +1

    Super mama

  • @parvathikrishnan935
    @parvathikrishnan935 7 месяцев назад +1

    சூப்பர் மாமா தேங்க்ஸ் 👌

  • @Suganthy-d2v
    @Suganthy-d2v 7 месяцев назад +2

    Rice and parppu lasaga varuthu oora vittu araithu seivargal

  • @sri4suja
    @sri4suja 7 месяцев назад +2

    Looks excellent. Can you suggest which oil will be best for this? Nallennai or coconut oil.

  • @umakaliyaperumal700
    @umakaliyaperumal700 Месяц назад +1

    மாமா Super. நல்லா எண்ணெய் விடுறீங்க Saper மாமா வடை

  • @sthenammai8120
    @sthenammai8120 7 месяцев назад

    மிக நன்றாக வந்தது. நன்றி

  • @yathum
    @yathum 7 месяцев назад +3

    Super yummy yummy 👌🏻

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 7 месяцев назад +2

    Super sir thank u.

  • @dhanabaldhanabal5801
    @dhanabaldhanabal5801 7 месяцев назад +2

    மாமி அடை சூப்பர்

  • @aarooraduk
    @aarooraduk 7 месяцев назад +1

    Onion potta innum tasty irukkum ❤

  • @umag6337
    @umag6337 7 месяцев назад +1

    Soooper 🎉

    • @laksbhojana7457
      @laksbhojana7457  7 месяцев назад

      Thanks 👍

    • @umag6337
      @umag6337 7 месяцев назад +1

      மாவு அரைத்தபின் கொஞ்ச நேரம் கூட ஊறவைக்க வேண்டாமா?

    • @laksbhojana7457
      @laksbhojana7457  7 месяцев назад

      @@umag6337 வேண்டாம்

    • @umag6337
      @umag6337 7 месяцев назад +1

      Okay.

  • @padmavathy8721
    @padmavathy8721 7 месяцев назад +2

    Excellent

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 7 месяцев назад +2

    Thanks

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 месяцев назад +1

    Arumai Nanba Vannakkam

  • @duraimeena4706
    @duraimeena4706 7 месяцев назад +1

    ஒரப்பு அடை சூப்பர் மாமா.
    தொட்டுக்க தேங்காய் சட்னி வைத்தால் இன்னும்
    சூப்பர்.மிக்க நன்றி!

    • @laksbhojana7457
      @laksbhojana7457  7 месяцев назад

      தேங்காய் சட்னி வைத்திருக்கிறேன் நன்றி

  • @msgarett03
    @msgarett03 5 месяцев назад +1

    இதை தோசை பக்குவத்தில் கரைத்து தவாகல்லில் ஊற்றலாமா அண்ணா?

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 7 месяцев назад +2

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நான் ட்ரை பன்றேன்

  • @Pangajam70
    @Pangajam70 7 месяцев назад +1

    அண்ணா,வெங்காயம் மட்டும் சேர்த்துப் பண்ணா நல்லாயிருக்குமா? சுரைக்காய் வாழைப்பூ கிடைக்கல?

    • @laksbhojana7457
      @laksbhojana7457  7 месяцев назад

      Yes you can try

    • @Pangajam70
      @Pangajam70 7 месяцев назад +2

      @@laksbhojana7457 உடனடி பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா.

  • @ramaananthakrishnan8335
    @ramaananthakrishnan8335 2 месяца назад +1

    Indian cutlets invented long ago

  • @saraswathithiyagarajan3132
    @saraswathithiyagarajan3132 7 месяцев назад

    Super mama.. so yummy I will try soon.

  • @MahalakshmiganesanGanesa-xt2te
    @MahalakshmiganesanGanesa-xt2te 7 месяцев назад +2

    இது அடிக்கடி செய்வோம்

  • @GowriGowri-q4o
    @GowriGowri-q4o 7 месяцев назад +1

    Super excited Sir

  • @vijisai9210
    @vijisai9210 7 месяцев назад

    Ithe maavule vadei podalama nalavaruma. Thank you 🙏🙏

    • @laksbhojana7457
      @laksbhojana7457  7 месяцев назад

      வடை போடுவதாக இருந்தால் மாவை இன்னும் சற்று அரைக்க வேண்டும்

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 7 месяцев назад +2

    Looks very crispy and tempting 😝 the adai thanks for sharing mama by Mangalam murali Madurai.

  • @shanthishanmugam1179
    @shanthishanmugam1179 7 месяцев назад +1

    👌👌👌👌

  • @krishnaswamy702
    @krishnaswamy702 7 месяцев назад

    Super dish . Sidish !?

  • @lakshmivadivelu6993
    @lakshmivadivelu6993 7 месяцев назад

    Superb sir.

  • @vaidehisrinivasan4311
    @vaidehisrinivasan4311 5 месяцев назад +1

    தோசக்கல்லில் வார்கலாமா?

  • @mmmtn3
    @mmmtn3 7 месяцев назад

    Splendid, I will try and comment

  • @ayyappanr9613
    @ayyappanr9613 7 месяцев назад

    Super super brother 🙏🏾👌👌

  • @sitaramachandran410
    @sitaramachandran410 7 месяцев назад +2

    சோம்பு தஞ்சை யில் எங்கள் இல்லங்களில் சேர்க்கமாட்டோம்.. சீரகம் மட்டுமே.

  • @subhiahvs4277
    @subhiahvs4277 7 месяцев назад

    Super

  • @gopisubramanian9633
    @gopisubramanian9633 7 месяцев назад

    Super crispy

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb 5 месяцев назад +1

    அங்கு கிடைத்தால் என்ன பயன் சென்னையில் கிடைக்குமா

    • @civashanthanir.g1132
      @civashanthanir.g1132 5 месяцев назад

      செய்து சாப்பிடுங்கள்😊😊

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 7 месяцев назад

    Super.

  • @nithyanithu1040
    @nithyanithu1040 5 месяцев назад +1

    பால் கொழுக்கட்டை செஞ்சி காட்டுங்களேன்

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. 7 месяцев назад +1

    👍

  • @rukmanikrishnamurthy9538
    @rukmanikrishnamurthy9538 4 месяца назад +1

    அருமை, கர கர அடை
    கற அல்ல

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 6 месяцев назад +1

    Pal,ellathavan,murukku,sappida,asai,padalama,set,pallavathu
    Vachukkunga

  • @vasanthisrinivasan526
    @vasanthisrinivasan526 5 месяцев назад

    தஞ்சாவூர்ல இது எங்க கிடைக்கும்

  • @jayashreechakravarthy4949
    @jayashreechakravarthy4949 7 месяцев назад

    👏🏻👏🏻

  • @DominicSavio-lp8yw
    @DominicSavio-lp8yw 7 месяцев назад +1

    Romba surpera erukku

  • @pushkala8830
    @pushkala8830 7 месяцев назад

    அட்டகாசம்

  • @alamuananth7931
    @alamuananth7931 11 дней назад

    Of

  • @NBk-1910
    @NBk-1910 7 месяцев назад

    Onion add panninta innum koncham taste a irukum polarukku

  • @vasanthisrinivasan526
    @vasanthisrinivasan526 7 месяцев назад +4

    முதல்ல கடிச்சு சாப்பிட பல்லு இருக்கணும்

  • @ramanidr1815
    @ramanidr1815 7 месяцев назад

    இரண்டு நாட்கள் வைத்திருக்கலாமா

  • @lalitharamachandran2061
    @lalitharamachandran2061 3 месяца назад +1

    It's not Adai of w e take like this. Me niya pidikkum

  • @gayathrichandrasekaran771
    @gayathrichandrasekaran771 5 месяцев назад +1

    வெண்கல பாத்திரம் இல்லை என்றால் என்ன செய்வது மாமா

    • @laksbhojana7457
      @laksbhojana7457  5 месяцев назад

      இரும்பு அல்லது ஏதாவது ஒரு கடாயில் செய்யலாம்

  • @shrinivasaiyer2914
    @shrinivasaiyer2914 7 месяцев назад

    This is similar to Gujarati recipe Handvo

    • @laksbhojana7457
      @laksbhojana7457  7 месяцев назад +1

      Yes but this one is very crispy 😋

    • @shrinivasaiyer2914
      @shrinivasaiyer2914 7 месяцев назад +1

      @@laksbhojana7457
      We make Handvo crispy 😊

  • @AmuthaGanangal-df8qo
    @AmuthaGanangal-df8qo 7 месяцев назад +1

    சுரைக்காய் வேகுமா? சுரைக்காய்க்கு பதிலாக என்ன சேர்க்கலாம்.

    • @laksbhojana7457
      @laksbhojana7457  7 месяцев назад +1

      எந்த நீர் காய் ஆனாலும் சேத்துக் கொள்ளலாம் நன்கு வேகும்

  • @திமிரிகதைக்களம்
    @திமிரிகதைக்களம் 5 месяцев назад +3

    சாமி இதை எல்லாம் அடைனு சொல்லாதீங்க வடை என்று சொல்லுங்க சாமி

  • @vsmavathar7425
    @vsmavathar7425 7 месяцев назад +1

    நாக்குல ஜலம் ஊறது......😂

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 2 месяца назад

    15 நாட்கள் நீற்க்கும்

  • @geethafelix8739
    @geethafelix8739 Месяц назад

    Toooooo much of talking

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh 7 месяцев назад

    ஜீரகமும். பிடிக்காது, சோம்பும் பிடிக்காதுனா, என்ன பண்ணும்

  • @kalpanas9806
    @kalpanas9806 7 месяцев назад +1

    Excellent

  • @mmmtn3
    @mmmtn3 7 месяцев назад +1

    Splendid, I will try and comment

  • @rathikachella7543
    @rathikachella7543 7 месяцев назад +2

    Super

  • @ramalingams-nw2dr
    @ramalingams-nw2dr 6 месяцев назад +1

    Excellent

  • @vidhyachandrasekaran5091
    @vidhyachandrasekaran5091 7 месяцев назад

    Super

  • @monicav3211
    @monicav3211 7 месяцев назад +1

    Super

  • @sheikmeeralm5780
    @sheikmeeralm5780 7 месяцев назад +1

    Super

  • @HemaLatha-b7m
    @HemaLatha-b7m 7 месяцев назад +2

    Super

  • @RajuGeetha-w1k
    @RajuGeetha-w1k 7 месяцев назад +1

    Super

  • @Srinivashan-jt1by
    @Srinivashan-jt1by 7 месяцев назад +1

    Supper

  • @Catherine-br3em
    @Catherine-br3em 6 месяцев назад +1

    Super