கன்னியில் சுக்கிரன் நீச ரகசியங்கள் | Kanni Sukkiran
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
குருவே நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை சுக்கிரன் நீச்சம் வெட்டி பந்தா தான் ஒன்று இல்லை 🙌😅
நன்றி குருவே 🎉❤🙏🏻
நீங்கள் சொல்வது 200% உண்மை...
Thelivana vilakkam thankyou sir 🙏
மாலை வணக்கம் குருஜி 🙏🙏💐
கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 🌟🌟🌟🌟🌟💐❤️
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏
Dhanush lagnam- 10:00
நன்றிகள் மிக அழகாக தெளிவான பதிவு தங்களுக்கே உரிய தனித்தன்மை.
Neecha grahangal Entha kovil pogalam,Remedies & parigaram nu yella lagnathukum video podunga.. Ellorukum useful ah irukum.. nandrigal 🙏
Ayya mesha lagnam..Sukran neecham.. Remedies & parigaram sollunga🥺🙏🙏🙏 Nandrigal
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
Very good 👍 sir
ஐய்யா யாரு சினிம டைரெக்ட்டர் அகலாம் ? ஒரு பதிவு போடுங்க 🙏
Great briefing...tq...
Magara lagnam 9th plce sukran neecham with rahu and 10th place puthan with suriyan thick palam idhu paruvarthaniya ilaya how it works and job ena panalam
அருமை
Guru ji kanni sukkeran thulam Bhutan parivarthanai anaal enna palan kedaikkum guru ji 🙏
Good
Thank you guru ji
Mesha lagnam budhan 10* guru 11* sukran 26* in meenam 12th house ,sukran neecham nu soldraga. is it true ? Sir
Wrong
Kanni lagnam lagna athibathi butan sukran 7th place pls
அருமை... 🙏🙏🙏
மகரத்தில் குரு வக்ர கதியில் உள்ளது. கன்னியில் சுக்கிரன்
உள்ளது.நீசனை நீசன் பார்த்தால்
குருவும் சுக்கிரனும் அவர்அவர்
வீட்டில் நீசபங்கம் கிடைக்குமா சொல்லுங்கள் குருஜி.
Sukran alone got neecha bangam. Not guru.
Parikaaram Aiyaa?🙏🏿
Dhanush lagnam 10:00
அருமை பதிவு நீச பங்க ராஜ யோக குரு பற்றி சொல்லுங்க அய்யா
Thank you jii ☺️💕❤👏👏
Sir,jathagabadhi ubhasanai deivam kandaharivathu eppadi yendhru video podunga.
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 சுக்கிரன் நீச்சம் பற்றிய தகவல்கள் அருமை 👌👌👌
Unga videos clear explanation sir thank u
Sir makara laknam 9il kanniyil sukkiran puthan nallatha sir
Yes
Thank you sir 🙏
Pramma yogam video explain sir
Sir, thullam lagnam la sukran neecham agi, neecha bangam amaipugal epdi irukanum nu oru video podunga sir.
Shukran chevvaiudan katakattil irundhaal , neechamma ?
Guru suriyan Pudan serkai video iruntha link share pannunga sir
❤
Answer panuga sir plz!
25.08.1996 4.38pm Tuticorin magara lagnam
Mrg life epadi irukum ,en manasuku pidicha mari Paiyan amaiyuma( mrg aagala inum)? Epo nadakum?mrg life epadi irukum?
71/2 sani apo start aana skin problems sari aaguma ? Govt job kidaikuma?
Saturn kethu in 3rd house 😮visit vinayagar temple on Saturdays every month
அருமை Sri Ramji sir. But what is the palan if sukran is good in raasi but in navamsa it goes to kanni house. you have told before that there is no ucham neecham paarvai in navamsa. pl reply sir.🙏🙏🙏🙏🙏🙏
Guruve vanakam. Naan magara lagnam kanniyil sukran 0° degrees la irukaaru idhu neecham nu edukanumaa?
Magarathil guru neecham 22° degree. neechanai neecham paarukum amaippu iruku aana guruvoda paarvai sukranuku kedaikumaaa?
வணக்கம் குருஜி எனக்கு கன்னி லக்னம் மிதுனத்தில் சுக்கிரன்+புதன் சுக்கிரன் ராகு நட்சத்திரம். புதன் செவ்வாய் நட்சத்திரம் எப்படி இருக்கும் சுக்கிரன் தசை
Good
9:38 Venus in தனுசு
Kadaka laknam..sukran neesam in 3rd house but povrnami chandran parvai from meenam and guru partha chevvai parvai (lakna subar).how will be sukra dasa sir
Good
ஐயா வணக்கம்
பெயர். ராம்
பிறந்த இடம் கடலூர்
பிறந்த தேதி 16/12/1995
நேரம். 11.30pm
ஐயா எனது ஜாதகத்தில் ( சூரியன், புதன் ,குரு ,சுக்கிரன், செவ்வாய் ) சேர்க்கை உள்ளது இதற்கு எவ்வாறு பலன் அறிந்து கொள்வது எனது வாழ்க்கை எவ்வாறு இருக்கும் இப்போது மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளேன் நீங்கள் பதிலளித்தால் உதவியாக இருக்கும்
Thank you sir
வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா.
சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .
Navamsam ku ethu poruinthuma sir....
No
chandru 19.10.2001 9.05am eppadierugum
Kanni rasi thulam rasi parivarthanai petru sukran,Budhan mattum vakram petral enna palan Sir
Good
மாலை வணக்கம் சார்
I am am born in Kanya lagnam and in my horoscope Sukran Neecham with Neecha bangham. Also Chandran in Dhanusu (Moola) i.e Kendra. Can you please put a video on this as well. From yesterday I was thinking about this as you have put a video on Dhanaadhibathi in various paadham. Thank you 🙏
Same with you. Is that can wear stone for sukran?? Please help...
வணக்கம் ஐயா, நீண்டநாள் கேள்வி
இந்த தடவையாது கூறுங்கள்
பெயர்: ச. சஞ்சய்
தேதி: 22.11.2002
நேரம்: 12: 10 AM
இடம் வத்தலக்குண்டு
லக்னம் : சிம்மம்
ராசி : ரிசபம்
* எனக்கு குரு, சனி திசை இப்படி இருக்கும் ஐயா .
* வெளிநாடு செல்வேன் னா
*தொழில் செய்தால் நன்றாக இருக்குமா
* என்னா வேலை கிடைக்கும்
Mesalaknam kanniyil sevvai ⭐ sukkiran chithirai ⭐ vargothamam nallatha keathatha sir
வணக்கம் அய்யா
Dinesh kumar
12.06.2003
5.54 AM
Aathur
Communication business
+
Life partner enga appa va naala pathukuvangala அய்யா 🙏🙏
நன்றி அய்யா 🙏
ஐயா குருஜி ராம்ஜி அய்யா
நான் மேஷம் இலக்கணம்
இலக்கணத்தில் செவ்வாய்
உள்ளது. 12 ஆம் வீடு மீனம் இராசியில் சந்திரன்
ரேவதி 4 இல் வர்க்கம் உத்தமம் பெற்றுள்ளது.
சந்திரன் புதன் சாரம் பெற்று
உள்ளது.கடகம் வீட்டில் புதன்
உள்ளது.புதன் ஆயில்யம் 1
சாரம் பெற்று உள்ளது.கன்னியில்
உள்ள சுக்கிரன் உத்திரம் 3 இல் உள்ளது நீசபங்கம் சுக்கிரனுக்கு
கிடைக்குமா ஐயா
Yes
நீசபங்கம் பெற்றுவிட்டால் எல்லா குறைகளும் நிவர்த்தி ஆகிவிடுமா?
Possible
🙏🙏🙏
Shukran vargottamanaai irundhaal ?in 9 th from lagnam
அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்
உங்கள் ஜாதகம் மேஷ ராசி விருச்சிகம் லக்னம் மா?
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி
Vanakkam guruji
Sujitha
22-01-1996
Afternoon 1.40
Vilathikulam
Love success aguma???
Marriage life Epti irukum???
Marriage eppothu nadakum????
I am am born in Thula lagnam and in my horoscope Sukran Neecham, But prediction not correct why?
வணக்கம் குருஜி 🙏கன்னியில் சுக்கிரன் நீசம் மீனத்தில் பவுர்ணமிக்கு மறுநாள் உள்ள சந்திரன் ஒருவருக்கு ஒருவர் சமசப்தமாகா பார்த்து கொள்வதால் சுக்கிரனுக்கு நீசபங்கம் கிடைக்குமா மற்றும் சிம்மத்தில் சூரியன் துலாத்தில் குரு உள்ளார் 🙏
Yes
மேஷத்தில் சனி நீட்ச இரகசியம் வீடியோ போடுங்க ஐயா
Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say
Thank You Sir, Namaskaram Sir, More than a 4 months I am trying my DOB 08/06/1999 @01:45 in Chennai I am trying for govt job when I can able to get the job, and When I will get marriage tell me about my marriage life sir please
Kanyalagnam-sukranandsunat11thhouse-nallada?
ஐயா ஒலி மிகவும் குறைந்த அளவு உள்ளது.. தயவு செய்து சரி செய்ய வேண்டும் ஐயா
Sure
வணக்கம் குருஜி🙏என் மாமா மகள் பெயர்: இளவரசி 9-11-1992 நள்ளிரவு 2-15 மணி சென்னை திருமணம் தாமதம் ஆகிறது ஏன்❓ திருமணம் எப்போது நடைப்பெறும் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் காதலிப்பவரை திருமணம் செய்து கொள்ள முடியுமா? நன்றி🙏
ஐயா வணக்கம் எனக்கு கன்னி ராசி துலாம் லக்னம் எப்படி உள்ளது என்று சொல்லுங்கள்
Same rasi laganam
நான் சிம்மம் ராசி கன்னி லக்கினம் 8 ல் சுக்கிரன் புதன் கேது நல்லதா sir
Not bad
@@AstroSriramJI thanks sir
அய்யா வணக்கம் கன்னியில் சுக்கிரன் துலாத்தில் புதன் பரிவர்த்தனை இது நீச்ச பங்கமா அல்லது நீச்ச பங்க் ராஜயோகமா இது மிதுனம் லக்கனம் கும்ப ராசி
குருஜி பாவகசக்கரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்ற விளக்கம் தாருங்கள் குருஜி
குருஜி கடகலக்கனம் சுக்கிரன் கன்னியில் உத்திரம் 4ஆம் பாதம்... சுக்கிரன் நன்மை செய்வாரா..
No problem
நன்றி ஐயா
ஐயா வணக்கம், என் மகளின் திருமண வாழ்க்கை மற்றும் வேலை பற்றி பலன் சொல்லுங்கள் ஐயா 4.7.1997 மதியம் 2.45 சென்னை
Hello mam,
உங்கள் மகளுக்கு இப்பொழுது சனி திசை சனி புத்தி நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்து வர புதன் புத்தியில் திருமணம் நடைபெறும். தொழில் அமைவது சிரமம் தான்.
Further details contact us...
PV 🔴 Astro
ஜென்ம ராகு மேல் கோச்சார கேதுவும், ஜென்ம கேது மேல் கோச்சார ராகுவும் வரும்போது இதன் பலன் எவ்வாறு இருக்கும்?
Sir
For Thulam lagnam Sukran in12th. But vargothamam.Hope it is OK.
Good
First time got reply. Thanks for your valuable reply.
எனக்கு, சந்திரனுக்கு கேந்திரத்தில் சுக்கிரன் நீசம் பெற்றுள்ளார்.
நீச்ச பங்கம் ராஜயோகம் கிடைக்குங்களா சார்.
தனுசு ராசிக்கு 10 ம் இடமான கன்னியில் சுக்கிரன் நீசம்.
Yes
@@AstroSriramJI👍🙏
மிக்க நன்றிங்க சார்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
குரு ஜி
கடக லக்னத்திற்கு சுக்கிரனும் புதனும் பரிவர்த்தனை அடைந்தால் நன்மை உண்டா? குருஜி கன்னி வீட்டில் சுக்கிரன் துலாம் விட்டில் புதன்.
Yes
Guruave Meena lagam . 7 am idam Sukkiran neetcham ,Budan 8 am idatil . Parivarthanai perril sukkiran aatchi peruvara
Yes
Nanri guruvae
ஐயா வணக்கம் எனது மகன் dob 8.10.1998 1.46pm திருநெல்வேலி engineering படிக்கிறான் 9paper arrier உள்ளது படிப்பை முடிப்பனா? Please சொல்லுங்கள் please
Sir when will my sister son talk and be normal?when will aautism cure?4/11/2009,
10.36 a.m
Sydney,Australia.
உங்களது மகனுக்கு தற்போது செவ்வாய் திசை ஆகவே அதனுடைய தாக்கம் தான் காரணம் ஆகவே செவ்வாய் திசை முடியட்டும் ..25.7.2025 முடியட்டும் அது வரை இப்படித்தான்
22.03.1995 2.45AM at Thiruvallur. Viruchagam rasi and Magara laknam. Can I get Bank job if not when I get job change in private sector. What is the correct period for marriage . Sukeran placed in Chevvai Saram. Then How sukra dasa will be..? Thanks sir
துலாம் இலக்கணம் சுக்கிரன்+புதன் கன்னி இல் நல்லதா சார் திருமணம் நடை பெறும் மா சார்
Good
🙏🙏🙏🙏🙏
கடக லக்னம் 3இல் சுக்கிரன் நீச்சம் உடன் புதன் உச்சம் பௌர்ணமி 2 நாள் கழித்த சந்திரின் 6 டிகிரி பார்வையில் சுக்கிரன் இதில் 3இல் முழுவதாக மறைந்து நீச்சனம் ஆகி தன் நான்காம் வீட்டீற்கு 12 இல் மறைகிறார் எனக்கு வீடுகளில் தான் அதிக ஆசை உள்ளது எனக்கு வீடு கட்டும் அமைப்பில் தடங்கள் வருமா புதன் தசை எவ்வாறு இருக்கும் (வயது 19 2025 வரை சனி தசை )
Possible
date of birth, 28.9.2020
time,10.54 am
rasi,magaram
nakshathiram, avittam 2m patham
laknam, viruchagam
emakandathil my son birth ,emakandathil kulathai pirathal enna palangal
பிறந்த கிழமை மற்றும் மாவட்டம்?
monday,ariyalur
Rasba rasi rasba lakana lakanathipathi .. necha bangam ,
Good
Guruji Thank you Sir, 5 months trying sir, please SON Sujay Ram H Date of Birth 25/02/2004 @ 09:05 AM @ Chennai Now Studying DIPLOMA (Mach) - MEENA LAKNAM - Sukira Dasa & Suriya Dasa - (work or study) Govt.Job posible - please advise Sir,
Name:N.karthikeyan
D.o.b:11-07-1999
Time:9:20am
Place: Thanjavur
Guruji tell about my career and upcoming dashas in my life
Indha week aavathu sollunga every week iam trying pls guruji
🙏🙏🙏💐💐💐
லக்கின சுபர், ஆனால் இயற்கை பாவி மூலம் நீச்ச பங்கம் அடையாளமா?
Yes
மகர லக்னம் சுக்ரன் நீச்சமாகி பரிவர்த்தனையில் ஆட்சி பெற்றால் என்ன பலன் குருஜி?
Good
@@AstroSriramJI நன்றி
கன்னி இலக்கினத்திற்கு 3ஆம் இடத்தில் விருச்சிகத்தில் சுக்கிரன் உள்ளார்+அதே இடத்தில் சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றுள்ளார்...மேலும் தன்னுடைய மற்றோரு வீடான ரிஷபத்தை பார்க்கிறார்...திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும் குருநாதரே
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி
பெயர் :- மகாராஜன்
பிறந்தநாள் :- 29.01.1998
பிறந்த நேரம் :- 06: 55 Am
பிறந்த இடம் :- திருநெல்வேலி
கல்வி, திருமணம், தொழில் அமைப்பு பற்றி சொல்லுங்க
Respected sir U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business sir. U r great guru sir. Pls answer me sir
திருமணம் தார தோசம் உள்ளது ஆகையால் பார்த்து செய்யாவிட்டால் வாழ்க்கை இரு தாரம் ஆகி விடும் சார்..
நீங்கள்சொல்கிறகுற்றம்அனைத்தும்உள்ளதுஅய்யாஎன்னசெய்வதுதயவுசெய்து
Thanks nga sir
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி
அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்
🙏🙏🙏
Sir, thankyou🙏🙏👌👌