தொடரும் ரெய்டு, கொடநாடு: ஸ்டாலினுடன் சசிகலா Understanding | Damodharan Prakash | Sasikala | EPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 303

  • @chellammuthaiah7471
    @chellammuthaiah7471 3 года назад +84

    அண்ணன் பிரகாஷ் அவர்கள்சொல்வதை பார்த்தால் இந்த சம்பவத்தை ஒரு துப்பறியும் நாவலாகவோ திரைப்படமாகவோ தயாரிக்கலாம் போலும்.முற்றிலும் உண்மையாகவே தெரிகிறது.

  • @subramaniyank3694
    @subramaniyank3694 3 года назад +9

    நிறைய தவல்களை துல்லியமாக திரட்டி பேட்டி அளித்துள்ளீர்கள் மிக சிறப்பானது

  • @lakshmanamoorthi99
    @lakshmanamoorthi99 3 года назад +94

    பழனிச்சாமி யை போன்று இனி தமிழ் நாட்டில் ஒருவனுக்கும் இது போன்று துரோகம் செய்ய கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் நினைக்கும் படி இவனுக்கு தண்டனை தர வேண்டும் அரசாங்கம் மற்றும் மக்கள் திர்பு வழங்க வேண்டும்

    • @rajeswariadhikesavan5529
      @rajeswariadhikesavan5529 3 года назад

    • @solomonperinbanayagam5422
      @solomonperinbanayagam5422 3 года назад

      Jeya Lalitha made all Ministers in AIADMK Corrupt SasiKala made them corrupt and Murderers .People want an able alternative to DMK ,the AIADMK should be managed by correct man. Pan Roti Rama Chandran may be a Correct Man. AIADMK followers should change their Party Head.

    • @suladshanisivathason3945
      @suladshanisivathason3945 3 года назад

      Koovamnu kolai adechavanuku enna panna

    • @kadirvel8197
      @kadirvel8197 3 года назад +3

      பிரகாஷ் அவர்களே வணக்கம்.ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை தனியொரு ஆளாகச் செய்துகொண்டு இருக்கிறீர்கள். தமிழக மக்கள் உங்களுக்குக் கடன் கொண்டிருக்கிறார்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @rgfdeepak3832
      @rgfdeepak3832 3 года назад +1

      Pothum da pongunathu...😅.....aapu adichathu kuda theriyama, aluthutu irukinga lae da...

  • @AbbasAbbas-zz1gr
    @AbbasAbbas-zz1gr 3 года назад +8

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என குறளுக்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்ளும் ஒரே உண்மை வார இதழ் நக்கீரன் மட்டும் தான் வாழ்த்துக்கள் நன்றி சார்

  • @jvillavarayen
    @jvillavarayen 3 года назад +75

    கோடநாடு தொடர் கொலை தொடர்பாக கனகராஜ் மீது மோதிய காரில் பயணம் செய்த மல்லிகா அவர்களையும் பேட்டி எடுங்கள் பிரகாஷ் சார்.

  • @Sangimalai90
    @Sangimalai90 3 года назад +12

    ஒவ்வொரு நிகழ்வையும் கண்முன்னே கொண்டு வருவது போல் உள்ளது பிரகாஷ் அவர்களின் நிகழ்வுகளை விவரிக்கும் தோனி! ...
    உங்களின் ஒவ்வொரு பதிவிற்கும் ஆவலோடு காத்திருக்கிறோம்.
    அருமை வாழ்த்துக்கள்.

  • @rajeshselvaraj9098
    @rajeshselvaraj9098 3 года назад +41

    வணக்கம் ராஜவேல் சார்…
    இவர் சொல்ற அழகே அழகு.

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 3 года назад +82

    அண்ணன் நக்கீரன் பிரகாஷ் இந்த கொடநாடு சம்பவங்களை விவரிக்காவிட்டால் எடப்பாடி அப்பாவி என்று பொதுமக்கள் நினைத்து இருப்பார்கள்

    • @jamesanthonydass2487
      @jamesanthonydass2487 3 года назад +2

      Well done sir.. God information.. Super investigation...

    • @ramaniramani471
      @ramaniramani471 2 года назад

      @@jamesanthonydass2487 sw2oo of in i

    • @jamesp9571
      @jamesp9571 Год назад +2

      பெருச்சாளி நகர முடியாமல் டிராப்பில் (எடால் ) வசமாக மாட்டிக்கொண்டது !

    • @senthurpothikulam9799
      @senthurpothikulam9799 Год назад

      @@jamesp9571 😂😂😂

  • @yenagendiran2043
    @yenagendiran2043 3 года назад +2

    திரு.பிரகாஷ் அவர்களின் உரையாடல், விளக்கமாக இருக்கு. சாதரன குடிமக்கள் ஒரு வேளை சாப்பபட்டுக்கே வழியில்லாதபோது , இவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக கொள்ளை அடித்து வழுகின்ற சொகுசு வாழ்க்கை அவர்களின் வீடுகள் எல்லாேமே மனிதநேயமே இல்லாததை காட்டுகிறது. நன்றி பிரகாஷ் சார்.

  • @kumaranshanmugasundaram1430
    @kumaranshanmugasundaram1430 3 года назад +7

    Excellent interview super sir.

  • @ramamurthyj95
    @ramamurthyj95 3 года назад +27

    நாய் குறைத்தல் பற்றி சூப்பர் விளக்கம்.

  • @johnsingh5500
    @johnsingh5500 3 года назад +30

    Sir அம்பாசமுத்திரம்முன்னால்
    அதிமுக Mlaமுருகையா பாண்டியன் வீட்டில் ரெய்டு
    விட்டால் சிக்குவார் நக்கீரன்
    சார் முயற்சி பண்ணுங்க

  • @pjseenivasan2374
    @pjseenivasan2374 3 года назад +4

    Really Super Prakash Sir.
    Your speach true.

  • @ranipaul100
    @ranipaul100 3 года назад +16

    Damodaran Prakash is an Amazing person..should be a CBI OFFICER..

  • @ranipaul100
    @ranipaul100 3 года назад +10

    Nakeeran is GREAT. NEWSPAPER WITH INTEGRITY.

  • @sekartheboss3447
    @sekartheboss3447 3 года назад +7

    சிறப்பனா பதிவு சுப்பர்

  • @kanniyappantlr4900
    @kanniyappantlr4900 3 года назад +45

    கொடநாடு கொலை வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வந்த தாமோதரன் பிரகாஷ் பத்திரிக்கையாளர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 3 года назад +19

    Nakkeeran Mr. Prakash' s narrative skill is really commendable.
    The sequence of the case is explained with minute details
    He is a Master in the Art

  • @eeskayaar8192
    @eeskayaar8192 3 года назад +10

    Tamil Nadu govt shall utilize the Nakkeran. Prakash Sir Honorary DGP Team for current issues for quick investigation. Hats off Sir 🌹🌽🌽🌺🌷💐💐💐🌷🌷🌺🌺🌺🌽🌽🌹🌷💐🌷🌷🌷🌺🌺🌽🌽🌹💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dhivyapon4714
      @dhivyapon4714 3 года назад

      7

    • @kayalmalai3258
      @kayalmalai3258 3 года назад +1

      வணக்கம் தாமோதரன் பிரகாஷ் சார்
      உங்கள் பேட்டியை பார்த்துகககொண்டிருக்கும்பொழுது இடையில் அவசரவேலைக்குகூடபோகமனசுவரமாட்டேன்கிறதுஅந்த
      அளவிற்கு அற்புதமாகவிளக்கமாக
      உண்மை செய்திகளைபுட்டு
      வைக்கின்றீர்கள்ராஜவேலு
      சார் மாதிரி தேர்வுகளில் 20 மார்க் கேள்வி கேட்பார்கள்
      அதற்கு இரண்டு பக்கம்
      பதில் எழுதுவது போல
      பிரகாஷ் சார நீங்கள் அருமையாக நீண்ட பதிலை
      தருவது மிகவும் பிடித்திருக்கின்றது
      உங்கள் பணி தொடர்ந்து
      அதுவும் கொடநாடு கொலையை & கொள்ளையை
      கண்டுபிடிக்காமல் விடமாட்டீர்கள் என்று நினைக்கிறேன் வாழ்க உங்கள் தொண்டு
      சி மலையப்பன்
      அகில இந்திய வானொலி சென்னை ( ஓய்வு )
      கேள்வி கேட்பார்கள்

    • @rajeswarisankaranarayanan4600
      @rajeswarisankaranarayanan4600 Год назад

      ​@@kayalmalai3258😂❤🎉😢😮😅 30:01

  • @mohanramanathan7235
    @mohanramanathan7235 3 года назад +5

    இதற்கு மேல் தெளிவாக யாராலும் விளக்கமா சொல்ல முடியாது. அருமை

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Год назад

    Sir,, u r concretingly and slowly bringing out to the Tamil public,, police, political leaders and present Govt ... All are thankful to u .. Thank u Thank u

  • @alexanderrajapandian4117
    @alexanderrajapandian4117 Год назад +1

    Without Mr. Prakash Our police and court can not do anything. Your work is very essential to police dt.

  • @vahidabanu2780
    @vahidabanu2780 3 года назад +42

    கொள்ளையடித்த எங்கள் வரிப்பணத்தை எல்லா அரசியல்
    வாதிகளும் அவர்களிடம் உள்ள
    அதிகப்படியான சொத்துக்ககளையும் திரும்ப
    பெற்று எங்களுக்கு அரசு தர வேண்டும்.

    • @somaravi934
      @somaravi934 3 года назад +2

      tharamadaanga. bro , appadi thanthaal. . tamil. naadu. . makkal. ovvorutharum. ladchathi pathikal

  • @rasiyappant8797
    @rasiyappant8797 3 года назад +43

    பிரகாஷ் அண்ணா நம்ம நக்கிரனின் கண்டறிந்து வெளியிட்டமாதிரி சொன்ன மாதிரியே சம்பவங்கள் நடக்குது பின்னே நடப்பதை முன்னே தெரியப்படுத்தும் சேனல் நக்கிரன் மட்டும்

  • @thanamthanam3270
    @thanamthanam3270 3 года назад +36

    திமுக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் இது மக்களுக்கான அரசு

  • @3636015
    @3636015 3 года назад +3

    Well done Prakash.
    Thanks for sharing inside information

  • @shahulhameed-uq3ky
    @shahulhameed-uq3ky 3 года назад +119

    Eps ஐ உள்ளே தள்ளும் நேரம் வெகு தூரம் இல்லை.. அதற்கான அனைத்து பெருமையும் தாமோதரன் பிரகாஷ் அவர்களையே சேரும்..

    • @theresaruben7454
      @theresaruben7454 3 года назад +3

      கெடுவான் கேடு நினைப்பவன்

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 года назад

      நல்லா சொன்னேல் போங்க!

    • @rajpriya6455
      @rajpriya6455 3 года назад

      Salem ilangovan pondror seitha uzhal muraikedugal kodanadu ammavin bungalow vil nadantha kolai kollai vivagarathil sambantham ullavar pola thonuthu... TN Arasu EPS Salem ilangovan pondror ai kaithu seivathil enna thayakkam

  • @nazimmn7003
    @nazimmn7003 3 года назад +4

    வணக்கம் ராஜவேல் sir🙏

  • @pandian.esakki
    @pandian.esakki 3 года назад +36

    பின்னே நடப்பதை முன்னே தெரியப்படுத்தும் சேனல் நக்கிரன் மட்டும்!!!

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 3 года назад +5

    Super brother👍

  • @sathya6691
    @sathya6691 3 года назад +13

    நக்கீரன் செய்திகளுக்கு மிக்க நன்றி 🙏
    ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Год назад

    Arumaai sir thelivana vilakkam

  • @christudossrathankumar6219
    @christudossrathankumar6219 3 года назад +3

    vanakkam..

  • @s.lakshmanans.lakshmanan8517
    @s.lakshmanans.lakshmanan8517 3 года назад +5

    Very good explanation. Thank you sirs

  • @palanirajarumugam4545
    @palanirajarumugam4545 3 года назад +8

    Super Sir

  • @sharmilavlogs1221
    @sharmilavlogs1221 3 года назад +2

    Sema sir

  • @louisfernandez1929
    @louisfernandez1929 3 года назад +4

    The job of present TN Police team who is enquiring Kodanad case has become easy because of Nakeeran’s revelations or disclosures.
    Thanks to Mr D Prakash for his enthusiastic continuous digging to bring out the truth.
    I wish and recommend that the Govt should share the expenses incurred of Nakeeran team for their contribution to this case.

  • @sivasiva9264
    @sivasiva9264 3 года назад +6

    Prakash Sir Correct Yathartha Speech

  • @Asx001
    @Asx001 3 года назад +51

    Eps : silent and worst CM for Tamilnadu 😡

  • @udayakumar1961
    @udayakumar1961 3 года назад +3

    Commendable journalism by Prakash sir. Hats off sir.

  • @rajurajuuu1023
    @rajurajuuu1023 3 года назад +46

    EPS jail

  • @voice2712
    @voice2712 3 года назад

    Excellent information and analysis

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 3 года назад

    Superb Sir 👍👍👍👍👍

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Год назад

    TRUTH alone greets U

  • @valarmathiayyavoovalar8506
    @valarmathiayyavoovalar8506 3 года назад +29

    பிரகாஷ்சார், எடப்பாடியின் எல்லாப் பக்கமும் கிரிமினல் சைடாகவே தெரிகிறது

    • @sundaram2621
      @sundaram2621 3 года назад +3

      அவன் ஒரு பிறவிக் கிரிமினல்.கொள்ளைக்காரி ஜெயலலிதா தன்னைச் சுற்றி பிறவித் திருடன்களை வைத்திருந்தார்.

  • @venkatesansrinivasan4701
    @venkatesansrinivasan4701 3 года назад +6

    Enough information is given. It is for the government to take action against the corrupt politicians of Tamil nadu without any letup/delay
    besides the corrupt government officials too

  • @rajarampandian6731
    @rajarampandian6731 3 года назад +9

    NAKKIRAN PIRAKASH SIR NO 1JOUNALIST ALL INDIA

  • @ramamoorthy9009
    @ramamoorthy9009 3 года назад

    Very great

  • @kvsayan3214
    @kvsayan3214 3 года назад +2

    PRAKASH sir super 👌 👍 😍

  • @palanikumar9631
    @palanikumar9631 3 года назад +28

    இந்த கொள்ளையர்களை நாகரிகம்கருதி வர்ணிக்க வார்த்தையை பயன் படுத்த முடியவில்லை இந்த பிழைப்புக்கு

    • @somaravi934
      @somaravi934 3 года назад +1

      naan. payan. paduthuren. boss -- thiruddu devadiya. pasankal - ok boss

  • @tamilkanchipuram5770
    @tamilkanchipuram5770 3 года назад

    Excellent team

  • @v.muthukumar5009
    @v.muthukumar5009 3 года назад +21

    நாய் திருடன பார்த்து குரைபதாக எடுத்து சொல்வது மிக அருமை

  • @தாய்தமிழ்-ச7த
    @தாய்தமிழ்-ச7த 3 года назад +2

    👌

  • @SenthilKumar-lo8vu
    @SenthilKumar-lo8vu 2 года назад

    Supper Anna

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 3 года назад +16

    டெல்லி உதவியுடன்..தமிழ்நாட்டையே சூறையாடிவிட்டது இந்த கும்பல்...

  • @ayyavur6586
    @ayyavur6586 2 года назад

    Super news prakash sir

  • @bharathankumudhan2881
    @bharathankumudhan2881 3 года назад +22

    ஆபத்தான அரசியல்வாதி EPS

  • @vetrivel5994
    @vetrivel5994 Год назад

    Supar

  • @padalurpullingovideo5150
    @padalurpullingovideo5150 14 дней назад

    வெல்கம் 🎉 சார்

  • @Velloremohana
    @Velloremohana 3 года назад

    Starting itself doubted

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 3 года назад +1

    Supper

  • @sakthivel.s7855
    @sakthivel.s7855 3 года назад +4

    👌👌👌👌👌👌

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 3 года назад +11

    திக்,திக் க்ரைம் நாவல் நக்கீரன்.மாட்டப்போகும்
    மாபியா,டோட்பாடி&
    இளங்கோ&கோ,கோ,கோ
    🤣🤣🤣.அண்ணன்கள்
    பிரகாஷ்&ராஜவேல்🙏🙏❤🌹

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 года назад

    திரு. தாமோதரன் பிரகாஷ் அவர்களிடம் ஒரு கேள்வி:
    இன்றைய முதல் தகவல் அறிக்கைகள் ரொம்பவும் சொற்பமான தொகைகளை மட்டுமே சொல்லுகின்றனவே...

  • @muraliramya120
    @muraliramya120 3 года назад +1

    Sir neenga oru film director agalam sir... Super ra pesuringa... Film industry kku sikkiram ponga sir..

  • @Vannilavan3
    @Vannilavan3 3 года назад

    Ayya innikku 26.10.21 kanagaraj brother arrest pannirukanga intha incident ah konjam theliva discuss pannunga

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 3 года назад +11

    இனி "பச்சை துரோகி பழனிச்சாமி" என்றே அழைக்கப்படுவார்

  • @factfigure
    @factfigure 3 года назад

    👍

  • @cruzirudhayaraj6893
    @cruzirudhayaraj6893 3 года назад +1

    all action to be taken against the culprits as soon as possible

  • @rasiyappant8797
    @rasiyappant8797 3 года назад +6

    ரெய்டு என்பது கண் துடைப்பா மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு எந்த நடவடிக்கையும் இல்லையே ஏன்..... ரெய்டு நடப்பதும் மட்டுமே நடக்குது.....

  • @jayden8679
    @jayden8679 2 года назад

    Arumai Prakash sir💪💪💪🙏

  • @sanheesangeetha3258
    @sanheesangeetha3258 2 года назад

    நடை

  • @parivallal8791
    @parivallal8791 3 года назад +3

    Sir culprits all must be behind the Bar

  • @celangovan5967
    @celangovan5967 3 года назад

    Oru currency nermaiyaa sambathikka pattatha illai viyarvai sinthiyathaa enra verupaadu undaa??.yella 1Re kkum 100paise thaan mathippu.

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 3 года назад +23

    இன்னும் எத்தனை நாளைக்கு
    இந்த பூச்சாண்டி விளையாட்டு
    தொடருமோ..
    அப்படியே..ராஜேஷ்குமார் நாவல் படிக்கிற பீலிங்கு..

    • @mahithaeugin7618
      @mahithaeugin7618 3 года назад

      5 year it's his on

    • @dsrramanan5361
      @dsrramanan5361 3 года назад

      Kambi katra kadai ellam solluvan....ivanum sollite irupan....kodanad case layum evanum arrest aaga maatan....Ivan pulanayvu panni kilichadhu tan micham

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 3 года назад +1

      @@dsrramanan5361
      ஓ, நீ கைபர் கணவாய் கேஸா‌.🤣🤣🤣🤣🤣😁

  • @smileanbu13
    @smileanbu13 3 года назад +3

    Yeppa.prakash waiting for long week

  • @naveengunaseelan4959
    @naveengunaseelan4959 3 года назад

    Prakash Sir 💯

  • @kotteshwarans8177
    @kotteshwarans8177 3 года назад +2

    💐💐💐💐💐👌👌👌👌👌

  • @veerapandian2120
    @veerapandian2120 Год назад

    Thanks to Prakash Sir for exposing EPS !

  • @veerasamyk9693
    @veerasamyk9693 3 года назад

    Four "V"s -
    Vijayabaskar.M.R
    Velumani. /
    Veeramani.K.C/
    Vijayabaskar.C.

  • @rathinakumar383
    @rathinakumar383 3 года назад

    VANAKKAM RAJAVEL SIR

  • @garavind0074
    @garavind0074 3 года назад +1

    Abinov Sp sir ku 👍👍👍

  • @alagudurai9806
    @alagudurai9806 2 года назад

    முன்னாள் உணவுத்துறை காமராசுக்கு ஒரு நாள் வருமானம் 7 கோடியாமே. பட்சி செல்லும். பொங்கலுக்கு கட்சி காரங்களுக்கு அன்பு பரிசாக 2000, 1000 500, 200, 100 என்று தகுதிக்கேற்ப காலை எட்டு மணிக்கு ஆரம்பிச்சு இரவு 8 மணி வரை விநியோகம் நடக்கும்.

  • @angelamary6730
    @angelamary6730 3 года назад +2

    They should search for the properties in the backyard gardens also . From the ancient period this method is the usual method of hiding properties.

  • @johnsingh5500
    @johnsingh5500 3 года назад

    Super super super

  • @sendhilpandian2052
    @sendhilpandian2052 3 года назад

    Thangamani kaithu eppothu?nakkeeranarey ?

  • @PannerselvamNarayanan-be7bv
    @PannerselvamNarayanan-be7bv Год назад

    B

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 3 года назад

    Now I doubt SP Abinav and IG Sudhakar

  • @Mahilsanth
    @Mahilsanth 3 года назад

    Bjb Nainar nagenthiran pathi sollunga

  • @krishnamurthyv3918
    @krishnamurthyv3918 Год назад

    செய்தி களைப் போடும் போது
    தேதியும் போடுங்க
    அப்பதான் லேட்டஸ்ட் செய்தி
    அறிய முடியும்

  • @dheenadayalant96
    @dheenadayalant96 3 года назад +1

    பிரகாஷ் சார் எப்பேர்ப்பட்டாவது சசிகலாவை பேட்டி எடுத்துடுங்க..எல்லாமே .. புரிஞ்சிடும்...

  • @davidrajkumar606
    @davidrajkumar606 3 года назад +9

    I really don't understand one thing. What these people are going to do with looted money. Can they eat and drink for lacs of rupees in a day. What's the use of minting so much money. Don't they realise that once the truth comes out, their own family and friends bow their heads in shame. Secondly if the case proved, all assets recovered and remitted to state treasury, will they able to sustain the same status? Finally when they go to the grave, what they are going to take. Let them learn a lesson from the great Alexander story, that at his final moments to the grave, his hand was left outside the coffin to show, that although he won every war and had possession beyond imagination of anyone, but he carried nothing on his hands when he left this World. If only every corrupt officials and ministers realise this, then this world will become a better place to live in with peace and love without fearing arrest, raid and ultimately shame and fall down.

    • @thannakutty
      @thannakutty Год назад

      😅I ll see😮 Rd
      Rd e. AR.😅
      😊😅😢🎉😢 ni. ... Na
      Ni. In
      ,,Cy
      Ll

  • @shankar3799
    @shankar3799 3 года назад

    Nakheeran did good job for EPS arrest in Kodanadu case

  • @rasiyappant8797
    @rasiyappant8797 3 года назад +4

    கொடநாடு பிரச்சனை வழு இழக்குகிறதா

  • @murugans327
    @murugans327 3 года назад +6

    நாய் காலில் தவழ்ந்து வந்து விழுந்தவனை எப்படி அழைப்பது.

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Год назад

    Prakash👍💯jjj👍

  • @ramkannan1400
    @ramkannan1400 3 года назад

    எந்த சொத்துக்கள் சசிகலாவின் பினாமிகள் பெயருக்கு மாற்றப்பட்டது பிறகு அதையே யார் பெயரில் கேன்சல் செய்து திரும்ப பட்ட விவரங்கள் பதிவு துறையிலிருந்து பெற்று வழக்கை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

  • @dinelc8283
    @dinelc8283 3 года назад +5

    நக்கீரனின் தற்போதைய முத்திரை பதித்த கோபால் அண்ணனின் வெற்றி நாயகன் தாமோதரன் அவர்கள்

  • @edwardjeyaseelan1013
    @edwardjeyaseelan1013 3 года назад +1

    Y Palanisamy often meets gov...RN RAVI

  • @sundarrasuk7232
    @sundarrasuk7232 3 года назад +11

    அதிமுக முக்ய தலைவர்களின் நிலைப்பாடு. விளக்கம் ?