மாசி திருவிழா 2024 || பந்தக்கால் நடுதல் பூஜை. 18.02.2024 (ஞாயிறு) காலை: 10.30 மணி.
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- 🔱 பந்தக்கால் நடுதல் பூஜை 🔱
✨ 18.02.24(ஞாயிறு) காலை 10 மணியளவில் மாசி திருவிழா மற்றும் தீமிதி திருவிழாவிற்கு பம்பை உடுக்கை வாத்தியங்கள் முழங்க பந்தக்கால் நடுதல் பூஜை நடைபெறும் அதனை தொடர்ந்து ஸ்ரீ சந்தனமாரியம்மனுக்கு மஹா சக்தி படையல் (சக்தி அழைத்தல்) நடைபெரும்.
✨ பக்தர்கள் தவறாமல் கலந்து கொண்டு அன்னையின் பேரருளை பெரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
(தீச்சட்டி, சித்தாங்கு,அலகு, சந்தனகுடம் மற்றும் தீமிதி வேண்டுதல் செய்யும் பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல்
🪷காலை : 6.00 மணிக்கு
மஹா கணபதி யாகம்
மஹா மாரி யாகம்
🪷காலை : 10.30 மணிக்கு
பந்தக்கால் நடுதல்
🪷காலை : 11.00 மணிக்கு
மஹா சக்தி படையல்
( சக்தி அழைத்தல் )
✨ சக்தி மாலை அணிய விரும்பும் பக்தர்கள் அணிந்து கொள்ளலாம்.
அங்காளிதாயே ! அருள் புரிவாயே !
குருவடி சரணம் !திருவடி சரணம்!.