velankanni matha songs - part1 || வேளாங்கண்ணி வீணை

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Arokiya Mathave - Sung by P. Susheela
    Ulakellam Potrum- Sung by S. Janaki
    Annai Nee Enakkoru- Sung by Vani Jairam
    Ethanai Kodi Sung by S. Janaki
    Vanakkam Vanakkam Sung by Vani Jairam
    Vangakkadalil Sung by S. P. Balasubrahmanyam
    Kathum Alaikkadal Sung by P. Susheela
    VELANKANNI MARIYAYE Sung by S.JANAKI
    KODI VINMEEN Sung by VANIJAIRAM
    Mannil Kaaladi Sung by P. Susheel
    Annaiye Thaaye Sung by A. V. Govindan
    Anyone can join the whatsapp link Daily bible English & hindi comfort verses
    chat.whatsapp....
    குழந்தை இயேசு திரைப்பட பாடல்கள் || KULANDAI YESU FILM SONGS-- • குழந்தை இயேசு திரைப்ப...
    velankanni matha songs - part1 || வேளாங்கண்ணி வீணை • velankanni matha songs...
    En meetpar uyirodu kaiyile || என் மீட்பர் உயிரோடிருக்கையிலே • En meetpar uyirodu kai...
    PRAYER FOR NATION || PSALMS28 ||சங்கீதம் 28 -- • PRAYER FOR NATION || P...
    இயேசுவின் இருதயமே yesuvin iruthayamea • yesuvin iruthayamea ||...
    ஆயிரம் துதிகள் (001-100) • 1000 PRAISES IN TAMIL ...
    ஆயிரம் துதிகள் (101-200) • 1000 PRAISES IN TAMIL ...
    ஆயிரம் துதிகள் (201-300) • 1000 PRAISES IN TAMIL ...
    ஆயிரம் துதிகள் (301-400) • 1000 PRAISES IN TAMIL ...
    ஆயிரம் துதிகள் (401-500) • 1000 PRAISES IN TAMIL ...
    ஆயிரம் துதிகள் (501-600) • 1000 PRAISES IN TAMIL ...
    ஆயிரம் துதிகள் (601-700) • 1000 PRAISES IN TAMIL ...
    1000 praises in HINDI(1-100) • 1000 praises in HINDI(...
    1000 praises in HINDI(101-200) • 1000 PRAISES IN HINDI ...
    1000 praises in HINDI(201-300) • 1000 PRAISES IN HINDI ...
    1000 praises in HINDI(301-400) • 1000 PRAISES IN HINDI ...

Комментарии • 466

  • @CPriyaHepsiPriya
    @CPriyaHepsiPriya 2 месяца назад +3

    மாதா அம்மாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி எனக்கு நாலாங்கிளாஸ் படிக்கும் போது ஜன்னி வரும் அப்போ எங்க அம்மாச்சி வேளாங்கண்ணி மாதாவுக்கு நேர்ச்சை போட்டிருந்தாங்க எனக்கு ஜன்னலில் இருந்து எனக்கு விடுதலை தந்த மாதாவுக்கு கோடி கோடி நன்றி மாதம்மா நம்ம எல்லார் கூடயும் இருப்பாங்க விசுவாசிங்க எல்லாரும் நினைக்கிறது நடக்கும் யார் யாருக்கு என்னென்ன பிரச்சனை இருக்கோ அதெல்லாம் தீரும் மாதாம்மாவ❤❤❤ நம்பினால் கைவிடவே மாட்டாங்க❤❤❤❤❤

  • @NirmalaXavier-re8pw
    @NirmalaXavier-re8pw 11 месяцев назад +1

    மரியோ எங்கள் குடும்ப கஷ்டங்கள் நீங்க அருள் புரியும் தாயே

  • @jesubalanjesubalan9978
    @jesubalanjesubalan9978 2 года назад +3

    கேக்கஇனிமையானபடல்

  • @rajanfrancis7926
    @rajanfrancis7926 Год назад +1

    Jesus Christ is my life I love all the songs

  • @PathmanathanSpathmananth-sl8op
    @PathmanathanSpathmananth-sl8op Год назад +2

    என்னுடன் என்றும் இருந்து வழிநடத்தும் தாயே தொடர்ந்தும் எம்மை வழி நடத்தும்.

  • @wsubin5405
    @wsubin5405 4 месяца назад

    அம்மா என்க்கு ஒரு ஆசை உன்னை நம்புகிற மக்கள் ஆசீர்வாதம் செய்யவேண்டும் மரியே வாழ்க

  • @aaravinthkeyomar5603
    @aaravinthkeyomar5603 10 месяцев назад +1

    மரியே வாழ்க 🙏🏻

  • @nagarajvalarmathi910
    @nagarajvalarmathi910 5 месяцев назад

    Ave maria

  • @saharasahara9255
    @saharasahara9255 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sahayarani-s8q
    @Sahayarani-s8q 8 месяцев назад

    🎉

  • @pandipandiyan8716
    @pandipandiyan8716 2 года назад +3

    வேளாங்கண்ணிதாயேஎங்களுக்காவேண்டிகொள்ளும்

  • @thasanrussian824
    @thasanrussian824 2 года назад +36

    அம்மா தாயே
    என்கஸ்டம்தீர
    லோன் உடனே தர
    மேனஜருக்குநல்ல
    மனசை கொடுங்கள் ப்பா
    ஜெகதீசன் பணத்திற்கு
    நல்லபதிலைகலையரசியிடம்சொல்லவைங்கம்மா
    மரியேவாழ்க

    • @cryptobank1
      @cryptobank1 2 года назад +1

      Nallathe nadakkum amma seivaargal

    • @mythilivinothkumar4569
      @mythilivinothkumar4569 Год назад

      Amma thayye mariya vazhga🙏

    • @DARSANN-r7j
      @DARSANN-r7j 5 месяцев назад

    • @DARSANN-r7j
      @DARSANN-r7j 5 месяцев назад +1

      ஏசுவின்தாய்அன்னைமரியாள்என்றும்என்றென்றும்நமக்காகயேசுவிடம்பரிந்துரைப்பார், நன்றி

  • @riencylambert2112
    @riencylambert2112 10 месяцев назад +13

    இன்னொரு தடவை வேளாங்கண்ணிக்கு எங்கள் குடும்பம் வருவதற்கு கிருபை செய்யவேண்டும் தாயே...ஆமேன்..

  • @Jaaaaaaame
    @Jaaaaaaame Год назад +147

    அன்பு கிறிஸ்தவ நண்பர்கள் தினமும் நான்கு ஜெபமாலை செய்து பாருங்கள் உங்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை காண்பீர்கள் அதை கண்டவன் என்ற அடிப்படையில் நான் சாட்சி பகிர்கின்றேன் நீங்கள் விரும்பும் அனைத்து விண்ணப்பங்களையும் நூற்றுக்கு நூறு சதவீதம் பெற்றுக்கொள்வீர்கள் மரியே வாழ்க🙏.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 месяцев назад +21

    உன் அன்பு மட்டுமே பரிசுத்தமானது மேரியே உண் கைகளில் இருக்கும் என்னை பிரிக்க முடியாது நம் இரத்த பந்தம் என்றும் இணைந்தே இருக்கும் மரியே ❤️

    • @rupanleoananth147
      @rupanleoananth147 7 месяцев назад

      Ytuu9pppopyyuuhui8yyyrchiiipppllpooppuygy😅😅😅😅😅😅😊😊😊oii08uuhipbjjkkkklll9oooooihljuikuhgongu
      Pjjjjjoopkllokk5yoolmkmkmmlmmm vb788o😊

  • @pmmichael5118
    @pmmichael5118 2 года назад +3

    Amen🌺🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌻🔴

  • @santhannadar5825
    @santhannadar5825 2 года назад +27

    மிகவும் அழகான தொகுப்பு
    மாதாவே துணை.

  • @kumarfathima7262
    @kumarfathima7262 9 месяцев назад +14

    அம்மா தாயே இந்த உலகத்துல எல்லாரையும் பாதுகாக்குறமாதி எங்களையும் நல்லபடியா பாதுகாக்கனும் என் தாயே

  • @latha9236
    @latha9236 2 года назад +11

    Mother merry ma I need my family back please give me ma 🙏 I need everyone in my family 🙏 please clear all my problems dowry case and diverse case ma 🙏🙏🙏 Latha and Jude Agustin 🙏 please touch everyone heart and talk ma 🙏🙏🙏🙏🙏

  • @SureshBabu-sh8nx
    @SureshBabu-sh8nx 2 года назад +8

    Amma thaaye, engal aarokiya maadhave, emmaiyum, en kudumbatharaiyum kapatrum amma. Neere thunai. Yesuvuke pugazh. Mariye vazhga...

  • @SALEMSINGER
    @SALEMSINGER Год назад +13

    அன்னையே இந்த உலகத்தில் இருக்கும் அனைவரையும் ஆசீர்வதியும்

  • @deepalakshmi8766
    @deepalakshmi8766 2 года назад +3

    Madha amma vungala nampi than eruken ennudaiya kalitha sari panni kudunga thaye striffness hardness ellam sari aaki palaiya kalithu mathiri vanthuranum madha thayw

  • @asamy88
    @asamy88 Год назад +7

    என்குலதெய்வம்

  • @rekham6845
    @rekham6845 2 года назад +2

    Ethanai kodi padalkalalum un ezhilai solla mudiyadu

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 3 месяца назад +3

    வேளாங்கண்ணி செல்வதற்கு ஆர்வமாக உள்ளேன் மரியே உன் திருமுகத்தை பார்க்க விரும்புகிறேன் மரியே என்னில் பாதியாக உங்களை பார்க்கிறேன் மரியே அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே உண் திருவயிற்றின் கணியாகிய இயேசு உணக்காகே படைக்க பட்டவர் I LIKE YOU 💞

  • @kotyruth21
    @kotyruth21 2 года назад +1

    Amma mariyae baby health arokiyama nalla erukanum amma ennaduia sugar bp control aganum amma arulpurium avaruku velaivaippu kidaikanum amma arulpurium mariyae vazga kulanthi yesuve pirakkanum amma baby movement nalla erukanum amma mariyae vazga money help kidaikanum amma mariyae vazga mariyae vazga mariyae vazga

  • @sreekuttansreekuttans6789
    @sreekuttansreekuttans6789 2 года назад +2

    .

  • @annaduraibalu2992
    @annaduraibalu2992 Год назад +8

    பாடல்கள் அனைத்தும் மிக அருமையான பாடல் கள் 🤝🤝🤝🤝

  • @ebin4692
    @ebin4692 Год назад +3

    AMMA AROKYATHAAYE ENNAI MANNIUM AMMA PLEASE AMMA ENNA MANNIUM AMMA ENNODA KUDUMBATHE AASIRVATHIUM AMMA ELLA VYATHIGALIL INDRUM VIDIVIUM AMMA😭😭😭😭 PLEASE AMMA❤️❤️❤️🙏🙏🙏🙏AMMA😭😭😭😭❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @selvarani3934
    @selvarani3934 2 года назад +2

    மரியே வாழ்க

  • @yognavi8968
    @yognavi8968 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏madhave ena kapathu ma, cserion pani orumal stop aga matuthu, pls ena kappathu, enoda fever sari pannuma🙏🙏🙏🙏🙏enoda familiku nallathu seima, enaku en familiku ungala vita yaru illama🙏🙏🙏🙏🙏

  • @victoriamary5036
    @victoriamary5036 2 года назад +17

    ஆமென் ✝️🕯️🕯️🕯️✝️👏👏👏

  • @micrajesh
    @micrajesh 2 года назад

    Who is Music 🎶 for the wonderful album?

  • @mythilivinothkumar610
    @mythilivinothkumar610 2 года назад +15

    Mother mary please pray for us Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ghostway7580
    @ghostway7580 2 года назад +6

    Amma matha

  • @leofdo8182
    @leofdo8182 2 года назад +10

    Thank u posting for the good collection mother mary songs.

  • @shajahan.k5653
    @shajahan.k5653 2 года назад +29

    திருச்சபையின் மரியே வாழ்க வாழ்க 💐🌺✡️🌷🌹🥀

  • @XavierRobert87
    @XavierRobert87 2 года назад +25

    வாழ்க தாயே, உன் நாமம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kumarisobidhas6039
    @kumarisobidhas6039 2 года назад +6

    அருமையானபாடல்தொகுப்பு மதாகோவில் சப்ரபவனிமுன் கிளோர்நட் இசைகலைஞ்ஞனாகிய எனக்கு மிகவும் பயன்பட்டது நன்றி

  • @ojoesherins2958
    @ojoesherins2958 Год назад +13

    என் அம்மாவிற்கு உடல் சுகம் கொடும் தாயே

    • @deborahfrancis2179
      @deborahfrancis2179 Год назад

      Thank you valankanni Matha for blessing us with good health and happiness always. ❤❤❤

    • @anbarasi22bernard5
      @anbarasi22bernard5 11 месяцев назад

      Amma Immanuvel bernardkku stomach pain la irundu paripoorana sugam thara varam vendum amma mariae vazhga

  • @immibenny3949
    @immibenny3949 2 года назад +1

    Amma.en thangachi thangathuku uyir pathukappu kudunga

  • @SivaSiva-py8et
    @SivaSiva-py8et 2 года назад +2

    En vaal kayil velicham than the thaye matha puzhal vaalga

  • @meenam3658
    @meenam3658 2 года назад +38

    நாங்கள் இந்துவாக இருந்தும் எங்களோட சிறிய வயதில் நாங்கள் கண் விழிப்பதே. இந்த பாடல்களை கேட்டுத்தான்

  • @antruceantony7512
    @antruceantony7512 2 года назад +3

    mariavalka

  • @MuthuKumar-ko2he
    @MuthuKumar-ko2he 2 года назад +2

    My Jesse's

  • @Kudil-3504
    @Kudil-3504 2 года назад +5

    Matha than best

  • @nirmalapaul6013
    @nirmalapaul6013 2 года назад +5

    Amma pray for my family unity and happiness over u ma ur my strength in my life

  • @saroja1289
    @saroja1289 2 года назад +4

    கன்னிமரியவாழ்க

  • @aruljothi3571
    @aruljothi3571 2 года назад +10

    Ave Maria pray for us
    Amen

  • @Anthony-vv5wz
    @Anthony-vv5wz 2 года назад +5

    Super keep it up

  • @beaulavin1983
    @beaulavin1983 2 года назад +2

    Ava mariya

  • @christybabu8324
    @christybabu8324 2 года назад +1

    Mariye yengal yelorukaghevum vendikolum thaye mariye vazghe 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔😙🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @mosesgaming34
    @mosesgaming34 2 года назад +2

    😂

  • @jeyarani723
    @jeyarani723 2 года назад +3

    Ave maria 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sathiyanathan963
    @sathiyanathan963 2 года назад +9

    Velankanni veennai songs very God gifts 🏰🙏🙏🙏🙏

  • @SuganthiPrakash-j7c
    @SuganthiPrakash-j7c 11 месяцев назад +2

    Mrg when we here madhs songs we forget all worries the day starts with new life peace of mind thankyou sooooo much TKS tons Suganthi prakash Bangalore once again TKS. Tons

  • @sakthiveld8159
    @sakthiveld8159 2 года назад +3

    Mariye vazhga

  • @darthidarthi6298
    @darthidarthi6298 Год назад +8

    குழந்தை வரம் கொடுத்த தாயே. ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏 மாசற்ற கன்னியே

  • @davidbilla4577
    @davidbilla4577 2 года назад +3

    மரியே வாழ்க

  • @agschairs
    @agschairs 2 года назад +6

    Ave Maria amen

  • @விழிமலர்
    @விழிமலர் 2 года назад +2

    Arumaiyana padalgal thevanukeke makimai

  • @amary356
    @amary356 2 года назад +13

    EN KANNEERAAL ANJALI EN YESAPPAAVITKUM EN MARY MAATHAAVITKUM.I LOVE MY GOD JESUS ❤♥💓🙏 MARY MAATHAA 🙏❤♥.

  • @rajadurai283
    @rajadurai283 2 года назад +7

    மேரி மாதா துணை. Amen

  • @roseleenaanilbasappa5406
    @roseleenaanilbasappa5406 2 года назад +6

    Amen

  • @allluallu5515
    @allluallu5515 2 года назад +3

    Mariya valka

  • @MuthuKumar-ko2he
    @MuthuKumar-ko2he 2 года назад +3

    Ave Mariya

  • @gerardprasad6793
    @gerardprasad6793 2 года назад +23

    All songs my most most favourite songs,AVE MARIA.

  • @mahendran2029
    @mahendran2029 2 года назад +7

    🙏

  • @yesumariyanl1365
    @yesumariyanl1365 2 года назад +3

    This song bring mother mary yearly suffering and sorrows please pray if you are alone and joint

  • @mariyafelisiya6514
    @mariyafelisiya6514 2 года назад +2

    Mariya vallga

  • @philojesi3643
    @philojesi3643 2 года назад +11

    Ava
    mariya 🙏❤️❣️

  • @arokiyarajarokiyaraj8209
    @arokiyarajarokiyaraj8209 2 года назад +24

    என் உயிரே அன்னை கன்னி மரியாள் தான் மரியே வாழ்க ஆவே மரியா

  • @ghostway7580
    @ghostway7580 2 года назад +8

    Amen yesappa amen 🙏🙏🙏

  • @kevinc3764
    @kevinc3764 2 года назад +18

    Vazhga Mariye, keep praying for us and bless us and give us good health wealth and peace. Amen💐🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. Eagerly waiting to see u amma.

  • @patricaroquiassamy2020
    @patricaroquiassamy2020 2 года назад +2

    Mariye vaazhga

  • @marudharaj1717
    @marudharaj1717 Год назад +1

    Amma manasu rompa kastama eruku manathuku amaithiya kodunka amma🙏🙏🙏

  • @mariaranjith3656
    @mariaranjith3656 2 года назад +2

    Mother mary mind heal panunuthu nandri

  • @leoantony4880
    @leoantony4880 2 года назад +16

    மரியே வாழ்க 🙏 எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏

  • @jhansierichard8022
    @jhansierichard8022 2 года назад +4

    Brabu

  • @Maflara1983
    @Maflara1983 Год назад +2

    வங்க கடல் உம் அருள் தலம் நோக்கி வர காத்திருக்கிறேன் அம்மா எனது வாழ்வில் புதுமை விளங்க செய்ங்க அம்மா.

  • @jamesnadar6891
    @jamesnadar6891 2 года назад +4

    Good songs

  • @sagayanathansagi2210
    @sagayanathansagi2210 2 года назад +3

    🤲🤲🤲🤲🤲🤲

  • @selvia4735
    @selvia4735 2 года назад +4

    Super

  • @mrekha9754
    @mrekha9754 Год назад

    2023 year bless me maa baby varanum enga azhugaiya pokkidama nanga unna ungalaiyum infant jesus nambi than uyiroda irukiren, anthony appa madiri ennai mattum vinnulam azhaithu senraal nane bhagyavathi amma matha marry annaiye seekiram puthumaigalai dinam dinam nadathi kodu enga thayare.... 🙏🙏🎶🎶flag song 👌 amen amen ✝️

  • @hellomrnaveen356
    @hellomrnaveen356 2 года назад +2

    Maria valka

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 2 года назад +24

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா 🙏🙏

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 года назад +6

    Ave Maria💯✝️💕✨🌲🙌🙌🙏🏼🙏🏼

  • @JJ-dz1ul
    @JJ-dz1ul Год назад +1

    என் கண்ணீருக்கு செவிசாய்க்க..குழந்தை வரம் கொடுத்தால்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 месяцев назад

    வேளாங்கண்ணி வருகிறேன் என்க்கு சொந்த மான வீடு வேளாங்கண்ணி நான் பிறந்த வீடு

  • @thasnavish8217
    @thasnavish8217 2 года назад +5

    🙏🙏🙏🙏🙏👌

  • @SureshBabu-sh8nx
    @SureshBabu-sh8nx 2 года назад +5

    Aandavare emmaiyum, en kudumbathaiyum kaatharulum appa. Neere engal meetpar, need oruvare unnadhar. Amma mathave engalai paadhukatharulum amma. Yesuvuke pugazh. Mariye vazhga.

  • @parmeshparam9149
    @parmeshparam9149 2 года назад +9

    My mother Ave Mary'e 👆

  • @arockiaselvi1823
    @arockiaselvi1823 2 года назад +18

    Amazing. May Almighty God bless you and your family forever.Good job👍👍. Thankyou.

  • @catherinekala2500
    @catherinekala2500 2 года назад +3

    My only one console hearing matha songs

  • @jeniferjenifer5190
    @jeniferjenifer5190 2 года назад +8

    🙏🙏🙏🙏 super matha song

  • @vijaybrandon870
    @vijaybrandon870 2 года назад +9

    Ever green golden songs

  • @gopibala5320
    @gopibala5320 Год назад +1

    பாடல்கள்அனைத்தும்அருமையானதுமரியேவாழ்கதாயேபுகழ்வாழ்க.

  • @anandhbabu9629
    @anandhbabu9629 2 года назад +32

    எனக்கு உயிர் கொடுத்து அன்றும் இன்றும் என்றும் என்னை காத்து நிற்கும் என்தாயினை என்றும் நான் மறவேன்!...❤️❤️❤️⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪❤️❤️❤️

  • @leostalin6499
    @leostalin6499 2 года назад +5

    Ave Maria Ave Maria

  • @Jeno-princess903
    @Jeno-princess903 4 месяца назад +1

    Amma thhaye enga appakku vara vendiya paisava eppadiyachum kidaika seiyunga amma please amma. Appuram en 2 thangachikum nalla padiya kalyanam nadakanum avanga life nalla irukanum amma. Enaku nalla padiya delivery aaganum amma en koodave irunga amma. Enga 2 myni kkum kulanthai selvam kidaika seiyunga amma. Enga akka kku government job kidaika seiyunga amma. 🙏🙏🙏🙏🙏 Mariye valzha 🙇‍♀️