கிராமத்து கருவாட்டு குழம்பு பாராட்ட வார்த்தை தேடுவாங்க| karuvattu kuzhambu | Dry Fish Curry in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • கிராமத்து கருவாட்டு குழம்பு பாராட்ட வார்த்தை தேடுவாங்க| karuvattu kuzhambu | Dry Fish Curry in Tamil
    #karuvaduthokku
    #karuvadukulambu
    #karuvadurecipe
    #dryfishrecipe
    #indianrecipestamil
    #dryfishcurry
    For Branding & Collaboration Mail us on:- indianrecipestamil.business@gmail.com

Комментарии • 49

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 Месяц назад +14

    Hello மகளே.
    என் வயது 66.
    நான் பிராமின்.
    உங்களோட veg items எல்லாம் நான் பார்ப்பேன். அலட்டல் 'ஆடம்பரம் 'பந்தா எதுவுமே இல்லாத ரொம்ப சிம்பிள் நீங்கள்.
    நான் புதுசாக ifb convention model oven வாங்கி இருக்கேன்.
    உங்களின் பழைய கேக் செய்யும் வீடியோ பார்த்தேன்.
    முட்டை இல்லாத கேக் அப்புறம் குக்கீஸ் இதெல்லாம் செய்து காட்ட முடியுமா ..
    நன்றி மகளே.
    வாழ்க'வளர்க'வளமுடன்
    நலமுடன்.❤❤

  • @Nilaa57
    @Nilaa57 Месяц назад +31

    Video pakkurathu munnadiye like paniten Sister ❤

  • @Nilaa57
    @Nilaa57 Месяц назад +10

    பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு ❤சுவையான கருவாட்டு குழம்பு அருமை 👌👌👌

  • @dharshini340
    @dharshini340 Месяц назад +7

    Idhoda chinna thundu vellam sertha innum konjam suvaiya koottum❤❤😋😋

  • @kayathriselvaraj6298
    @kayathriselvaraj6298 День назад

    Unga video pathutu enaiku try panan... Arumaiya erunchu serious'a solran super'a erunthathu

  • @priyangajawahar4927
    @priyangajawahar4927 Месяц назад +3

    Hi sis pakkum pothe sapdanum Pola iruku yen husband ku laruvatti kolambu romba pudikkum thank you sis

  • @kokimani4565
    @kokimani4565 Месяц назад +3

    சூப்பர் அபி அக்கா பாக்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தோன்று கிறது

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Месяц назад +2

    Good morning mam 🙏 thanks a lot 🤝❤️

  • @judithmanohari5874
    @judithmanohari5874 Месяц назад +1

    Super Super Vera level I will try I am your fan ❤❤❤❤

  • @shanmugathurkanagenthiran1122
    @shanmugathurkanagenthiran1122 Месяц назад +3

    Hii miss , can giveout written ingredient list ?
    We can use any type of dry fish or only the certain kind as shown in video ?

  • @anjanadevim6499
    @anjanadevim6499 Месяц назад +1

    Hai ungal samyal aanaithum arumai dr sisy❤😊

  • @mohanapriya9049
    @mohanapriya9049 Месяц назад +2

    கருவாட்டு குழம்பு அருமை

  • @jarvismanistarkmani9583
    @jarvismanistarkmani9583 Месяц назад

    Yesterday than Karuvattu Kulambu Recipe kekanum nu nenachan nengaley video pottinga ❤❤

  • @farzanacool5960
    @farzanacool5960 Месяц назад

    Parkum pothey arumaya irukki
    Thanks Abi ❤
    I like you da

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 10 дней назад

    அம்மா நீ போடுகின்ற வீடியோ நன்றாக உள்ளது. எனக்கு சதை கருவாடு எவ்வளவு நேரம் ஊற வேண்டும் என்று சொல்லவும்

  • @kowsiganesh8681
    @kowsiganesh8681 27 дней назад

    Today I tried this recipe it came out well..

  • @TGgamingtamil
    @TGgamingtamil Месяц назад +2

    5M varapoguthu abi advance congratulations ❤

  • @KaiBoomima
    @KaiBoomima Месяц назад +1

    Super akka 😋😋😋😋

  • @Gayathrisarathkumar-rc4yx
    @Gayathrisarathkumar-rc4yx Месяц назад

    Sister pregnancy ladies ku oru healthy drinking powder preparation video podunga sister please

  • @saravanank610
    @saravanank610 Месяц назад +1

    Super akka coimbatore saravanan

  • @SathishKumar-yh8hg
    @SathishKumar-yh8hg 5 дней назад

    Enga akkavum இப்படி தான் வைகும்

  • @ragavimuruganantham307
    @ragavimuruganantham307 7 дней назад

    Supper sister

  • @SurenRasaratnam
    @SurenRasaratnam Месяц назад +1

    Yummy 😋😋

  • @jayabala1431
    @jayabala1431 23 дня назад

    Super super

  • @Kporkodikarthikeyan
    @Kporkodikarthikeyan Месяц назад

    Super.....

  • @AnusiyaAnusiya-z4c
    @AnusiyaAnusiya-z4c 17 дней назад

    Super

  • @Ragusowmi-f7v
    @Ragusowmi-f7v Месяц назад

    Sema sister

  • @fathimathasleemafathimatha5584
    @fathimathasleemafathimatha5584 Месяц назад

    Delicious

  • @DevarRaj
    @DevarRaj 28 дней назад

    Super abi❤

  • @thilagavathir7839
    @thilagavathir7839 Месяц назад

    Yummy

  • @abhinaya2242
    @abhinaya2242 Месяц назад +1

    😊😊😊😊❤❤

  • @balarajubalaraju5074
    @balarajubalaraju5074 Месяц назад

    Hi mam parupu payasam chemiya payasam sollikunga ma

  • @Harikrishnan-z2j
    @Harikrishnan-z2j Месяц назад

    Nandri sister

  • @Ragusowmi-f7v
    @Ragusowmi-f7v Месяц назад

    Sister neenga yaraiyavuthu select pani giveaway kudunga sis

  • @madeshwarip3636
    @madeshwarip3636 Месяц назад

    O Yes

  • @SurprisedArcade-bx1gj
    @SurprisedArcade-bx1gj 26 дней назад

    Hii sis

  • @PadaithalaiviRmm
    @PadaithalaiviRmm 20 дней назад

    ❤️👌👌👌👌🥰

  • @srilanka4779
    @srilanka4779 Месяц назад +19

    சுடு நீர் ஊற்றினால் கருவாடு சுவை குறைந்து விடும்

    • @veyanajithkumar8180
      @veyanajithkumar8180 Месяц назад

      Unmaiya

    • @srilanka4779
      @srilanka4779 Месяц назад +3

      @@veyanajithkumar8180 mm try panni paarunka different theriyum

    • @saajanakanmani5917
      @saajanakanmani5917 24 дня назад

      S

    • @krishna1529
      @krishna1529 13 дней назад +1

      பட்டறை கருவாடு தான் சுவை மாறும், நெத்திலி , கரல் போன்ற சிறிய வகை மீன்களில் சிறிய மண் துகள்கள் இருக்குமே, அதை சுத்தம் செய்ய சுடு தண்ணீரில் ஊறவைத்து கழுவினால் சற்று எளிதாக இருக்கும் , சுவையில் ஒன்றும் பெரிய மாற்றம் இருக்குமா என்று தெரியவில்லை..
      இன்னைக்கு சுறா கருவாடு குழம்பு.. 😀

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 Месяц назад

    Super akka♥️♥️♥️👌👌👌