one of the best astrologer sir you are. all predictions are perfect!!! im aslesha nakshatra tula lagna. sukra dasha started at age of 18. gave me beauty and glamour in my youth with lot of love and kama feelings. but same time it also spoiled my love life with love failures and shame. i think for tula lagna sukra dasha will give up and down mixed results. because it rules 1st and 8 th house for tula lagna. it gave me a beautiful wife but lot of troubles in relationship. im waiting for Sun dasha
பால.பரந்தாமன், விருதுநகர்... வணக்கம் குருஜி...பல வாரங்களாக முயற்சி செய்தும் தங்களின் திருவாக்கு இன்னும் எனக்கு கிடைக்கவில்லை... எனது பிறந்த தேதி 29.04.1962 மாலை 05.28 PM., பிறந்த ஊர் விருதுநகர்... கடந்த 30 வருடங்களாக சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்கிறேன்... கேது மற்றும் சுக்கிரன் தசைகள் எப்படி இருக்கும்? இனிவரும் காலங்களில் அடியேன் நன்றாக இருப்பேனா? தயவு கூர்ந்து அருள்வாக்கு வழங்கி ஆசீர்வதியுங்கள் குருஜி... வாழ்க வளமுடன்...
குருஜி சுக்கிர திசை பதிவு மிகவும் அருமை..... குருஜி எனது மகன் உயர்கல்வி மற்றும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் என்று கூறவும் 19/4/2012 இரவு 10/40 சென்னை
Respected guruji sir.. Dhanusu laknam Shukran in 9 th place in pooram 3 patham..is pushkara navamsam wrks here? In navamsam Shukran in thulam plus lagnam also..how it was works? please tel me
Simha lagnam. Sukran and Mars in 6th house makaram. Running Sukra dasa rahu bhukthi. How will be this dasa. Will it do good. Will it give name and fame?
நீண்டநாள் முயற்சி 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் அரசு வேலை எப்பொழுது என் திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா. தாரதோஷம் இருக்கா குருஜி
ஜீ நான் பிறந்த விபரம்; M.Thalai selvam 30.11.1995 1.00 Pm Dindigul.Tamilnadu என்னுடைய இந்த கேள்விக்கு பதில் அளிக்குமாறு மிகவும் மிகவும் ஆவலாக உள்ளேன்......very very Astro sriram ji inspiration...ji please ji
வணக்கம் ஐயா, நான் கணேசன், கடந்த 7 ஆண்டுகளாக கடன் மேல் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுகிறேன். ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துகிறேன் .என் கஷ்டம் எப்போது தீரும். சொந்த வீடு யோகம் என்போது கிடைக்கும். சார் இதற்கு தீர்வு எப்போது வரும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பிறந்த நாள் 20/5/1973 அதிகாலை 3:30 .பிறந்த ஊர் வசுதேவநல்லூர் .என் மனைவி பிறந்த நாள் 3/12/1974 அதிகாலை 4:45 பிறந்த ஊர் கோவிலூர்.சார் எங்களுக்கு ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டுகிறேன்.
விருச்சிக லக்னம்., 7 இல் சுக்ரன் ஆட்சி (சுக்ரன் +புதன்+ கேது) சுக்ர திசை செவ்வாய் புத்தி., தற்போது நன்றாக உள்ளது மேலும் எந்த புத்தியில் பெருயோகம் செய்வார் இந்த சுக்கிரன், குருஜி அவர்களே?
ஐயா மிதுன லக்கினம் மீன ராசி உத்திரட்டாதி 4ம் பாதம் 6ம் பாவகத்தில் சூரியன் + சுக்கிரன் + செவ்வாய் + குரு இவர்கள் நான்கு பேரும் ஒரே ராசி கட்டத்தில் உள்ளார்கள் பலன் எப்படி இருக்கும் pls சொல்லுங்க சார்
Iyya vannakam For my son in law sukran dasai going to start next year. Virchiga rasi& kanya lagnam. 9& 10th place budan& sukran parivarthanai. .I.e.rishabam& mithunam,but sukran sitting in mirugasirisham star.. chevvai in magaram. How will be the dasa?
Guru G 🙏. 8 முறை முயற்சி. 20.08.1994.. மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திர, மிதுன லக்னம்.. தனியார் வேலையில் நிலைத்திருக்க முடியல. அரசு வேலை கிடைக்குமா, தொழில் செய்யலாமா என்ன செய்தால் வாழ்க்கையில் முன்னேற
குறளரசி. 16.9.1994, 7.55pm, திட்டக்குடி. ஐயா அரசு வேலை எப்போது கிடைக்கும்? தடை ஏற்படுகிறது. எதனால்? விளக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர் முயற்சி.....
குருவே! சுக்ர திசை குறித்த தங்கள் விளக்கங்கள் மிக அருமை. விருச்சிக லக்னத்திற்கு பதினோராம் இடத்தில் அமர்ந்து நீசபங்கம் பெற்று சந்திர அதியோகத்திற்கும் உட்படுகிறார். இந்த அமைப்பு நல்லது செய்யுமா அல்லது கெடுதல் செய்யுமா? விளக்கம் தாருங்கள் ஐயா
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir In abroad settled sir
Jayamoorthi 28/05/2000, 06.05 AM, Villupuram My Life is lot of problems and Struggle, Which it's clear. Some close family member are Treachery me. Which will get good job(Government or private) and How is it my future. What can do for Parikaram.
Sir please please this time also see my comment sir iam laveen I want know about my rahu planet sir because from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu planet sir 2/9/1996 18:58pm pondicherry
தங்களுடைய ஜோதிட நுணுக்கங்கள் பற்றிய காணொளி பார்க்கும்போது ஜோதிடத்தின் மீதும் மற்றும் தங்களின் மீதும் மதிப்பும் மரியாதையும் கூடிக்கொண்டே போகின்றது. உங்க ஜோதிட புலமையைக் கண்டு திரு.எம்ஜிஆர் அவர்கள் பாடல் பாடின நான் பார்த்ததிலே அவர் ஒருவரை தான் நல்ல ஜோதிடர் என்பேன் நல்ல ஜோதிடர் என்பேன்.
வணக்கம் ஐயா நான் துலாம் லக்னம் புணர்பூசம்3ம்பாதம் இப்போது சுக்கிரன் திசைநடப்பு ஒன்றும் பெரிய பலன் இல்லை இது பற்றி கொஞ்சம் விளக்கம் தாருங்கள்sir please please
ஐயா எனக்கு சுக்கிர தசை 40 வயதில் வருகின்றது.உத்திராட்டாதி நட்ஷத்திரம் கடகம் லக்னம்.சுக்கிரன் விர்ச்சிக்கத்தில் கேதுவுடன் உள்ளார் அனுஷம் 4ம் பாதம் வார்க்கோத்தம்மாக உள்ளார்.ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் பாரிவர்த்தனையாகி உள்ளார்கள்.4க்கூடயவர் 5லும் 5ர்க்கூடயவர் 4லும் உள்ளார்.கடகம் லக்னம் படி 4&11 கூடியவரம்.மீனம் ராசிக்கு 3&8 ம் அதிபதியக உள்ளார்.லக்னத்திற்க்கு 5லும் ராசிக்கு 9லும் உள்ளார்.ஐயா எனக்கு சுக்கிர திசை எப்பாடி இருக்கும் பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
Vanakam guruj, i try again and again. Date 31.8,97 time 12.42p,m. Aailyam nakshathram ,kadaga rasi. , veruchiga laganam, Please tell my son job and marriage, I'm waiting for your answer
ஐயா, புஷ்கார நவாம்சத்தில் லக்கன புள்ளி,லக்கனத்தை, லக்கினாதிபதியே சனி பார்க்கிறார் இதனால் பிரச்சனை வருமா? வேலை அல்லது தொழில் எப்போது அமையும் 18-5-1987,1:55pm செங்கல்பட்டு
ஐயா என் நண்பனுக்கு மீனம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன் உச்சம் . அவனுக்கு இரண்டு தொழில் கிடைத்து நல்ல வருமானம் மற்றும் சந்தோஷமாக வாழ்வது இந்த சுக்கிரன் திசையில் தான் .
ஐயா வணக்கம் எனக்கு சுக்கிர திசை ஒரு சில மாதங்களில் வர இருக்கிறது 21.07.21981.... காலை 04.25. என்னுடைய பிறந்த தேதி நேரம் அனுப்பி இருக்கிறேன் ஐயா வாய்ப்பிருந்தால் இதை கணித்து கூறவும் மிகவும் சிரமத்தில் இருக்கிறேன்
Sir meenam laknam laknathil suriyan sukran in uthiradam patham 3 sukran asthangam in 11 th house Guru Sani serkai Sani 3 m parvai laknathil nallatha sir kadaga rasi ayilum natchatram
ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம் 1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா. 2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்...... தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.
அண்ணா ஒரு சந்தேகம் 8 ல் சுக்கிரன் இருந்தால் நல்ல வாழ்க்கை துணை அமையும் என்று முந்தைய விடியோவில் கூறி இருக்குறீர்கள் ஆனால் சுக்கிரன் 8 ல் சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் மற்றும் வக்கிரம் அடைந்தால் திருமண வாழ்க்கை காணல் நீர் தானா??? பதில் தரவும்...
Guruji Namaste good and clear explaination about sukara bhavan sir general questions in sani thasa sukara buthi is good for jagathar for delvoping future career and laknam is rishbam guru +sukaran in 11th place please explain thank u guruji
@@sreeraaam9186 20.08.1994... இரவு 2 மணி.. மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திர, மிதுன லக்னம்.. எந்த வேலையும் நிலைக்க முடிய வில்லை. தொழில் செய்யலாமா அல்லது விவசாயம் செய்யலாமா, அரசு வேலை கிடைக்குமா, இந்த ஆட்சியில் வேலைக்கு முயற்சி செய்தால் சாதகமான பலன் கிடைக்குமா ஐயா
அருமையான தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼
நன்றிகள் பல சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். 💐👏👏👏👌🙏💯
Thank you very much sir, kanni laknam 9ilsukkaran aatchi guruvudan ,now sukaran thashavil Chandra buththi chandran kadagathil mazhilchi
Hats off to your memory power sir.
Amazing person. 🙏
Thanks
@@sreeraaam9186 யார் இந்த போலி ஸ்ரீராம் ஜி ?
சுக்ரன் நன்றி
one of the best astrologer sir you are. all predictions are perfect!!! im aslesha nakshatra tula lagna. sukra dasha started at age of 18. gave me beauty and glamour in my youth with lot of love and kama feelings. but same time it also spoiled my love life with love failures and shame. i think for tula lagna sukra dasha will give up and down mixed results. because it rules 1st and 8 th house for tula lagna. it gave me a beautiful wife but lot of troubles in relationship. im waiting for Sun dasha
Ur wrong for tula lagna sukran rules 6 and 11th house… it is sitting in 8th house
Vanakkam ji🙏enga maganukku kadaga radi magara lagnam poosan nakshathiram ippo kedhu innum 3 years ku appurama vara pogudhi joe avarukku eppdi irukkum ji🎉sukkira dasa patri Arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
Danusu lagnam sukradhasai tell me please.
Good explanation. Sukran dasa also does not give good results for Meena, Mesha, Cancer, Leo and Dhanur lagnas.
maharm laknam Sukkiran 12 il irunthu thisai nadathinal enna palan nallatha kettatha ? Guruji
Guru Sukiran conjunction family problem parigaram solunga Guruji money naraya varuthu nimathi illa family members ala kanni lagnam
பால.பரந்தாமன், விருதுநகர்... வணக்கம் குருஜி...பல வாரங்களாக முயற்சி செய்தும் தங்களின் திருவாக்கு இன்னும் எனக்கு கிடைக்கவில்லை... எனது பிறந்த தேதி 29.04.1962 மாலை 05.28 PM., பிறந்த ஊர் விருதுநகர்... கடந்த 30 வருடங்களாக சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்கிறேன்... கேது மற்றும் சுக்கிரன் தசைகள் எப்படி இருக்கும்? இனிவரும் காலங்களில் அடியேன் நன்றாக இருப்பேனா? தயவு கூர்ந்து அருள்வாக்கு வழங்கி ஆசீர்வதியுங்கள் குருஜி... வாழ்க வளமுடன்...
4.9.1982..காலை4.58 மகர லக்கனம் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்
Clear cuta sollirinka IAM intéressés now in horoscope
குருஜி வணக்கம் ஒரு ஜாதகத்தில் அதிக கிரஹங்கள் இயற்கை சுபரின். சாரம் பெற்றால் நன்மையா. ஒரு வீடியோ போடுங்க please
Nice content sir
Good video
Thank you
From Ranjith
Meenam sukiran budhan chandiran sooriyan.... Meena laknam...... Kanni kuru......kedu palan mattum tha erukuma ayya...
En piyanukku poosam nakshathirammagara lagnam sir ippo ledhu dasa nadakkudhu innum 3years irukku aana appuram sukra dasa varudhu sir
Ippa avan padadha kashtanga pathuttu irukkan kedhu la vedio parthu aarudhala irukku siraana kalyanam aagala 30years aagudhu sir🎉indha video parthu aarudala irukku sir🎉
குருஜி சுக்கிர திசை பதிவு மிகவும் அருமை..... குருஜி எனது மகன் உயர்கல்வி மற்றும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் என்று கூறவும் 19/4/2012 இரவு 10/40 சென்னை
Respected guruji sir..
Dhanusu laknam Shukran in 9 th place in pooram 3 patham..is pushkara navamsam wrks here?
In navamsam Shukran in thulam plus lagnam also..how it was works? please tel me
Nandri sir... ingu lagnam endru kuripiduvathu rasi yaa ila real lagnam dhana endru thelivupaduthavum sir... nan, meena rasi magara lagnam ithil yethai kankiduvathu sir... pls... clear my doubt sir... Thank you.
Simha lagnam. Sukran and Mars in 6th house makaram. Running Sukra dasa rahu bhukthi. How will be this dasa. Will it do good. Will it give name and fame?
அருமை. அருமை. குரு ஜி. அருமையான பதிப்பு . சுக்ரன் பற்றிய கருத்துக்கள் அருமையான பதிவு.
நீண்டநாள் முயற்சி 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் அரசு வேலை எப்பொழுது என் திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா. தாரதோஷம் இருக்கா குருஜி
Viruchagam sukra thisai chanthira puthi 17/3/25 varai eruku thirumanan ???
நிம்மதி இல்லாம இருந்தேன் ... 20 வருட சு்கிர திசை ஆரம்பம் ... இதை கேட்டவுடனே இருக்கிற நிம்மதியும் போச்சி
😄
😆😆😆..me too
yes
என்னங்க ஆச்சு ஏன் இப்படி பேசுறீங்க 🎉
🤣
Danush lagnam
Meena raasi
Uthiratathi star
Crct aana age la sukira dasai varuthu aana no use pola...
ஜீ நான் பிறந்த விபரம்;
M.Thalai selvam
30.11.1995
1.00 Pm
Dindigul.Tamilnadu
என்னுடைய இந்த கேள்விக்கு பதில் அளிக்குமாறு மிகவும் மிகவும் ஆவலாக உள்ளேன்......very very Astro sriram ji inspiration...ji please ji
வணக்கம் ஐயா, நான் கணேசன், கடந்த 7 ஆண்டுகளாக கடன் மேல் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுகிறேன். ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துகிறேன் .என் கஷ்டம் எப்போது தீரும். சொந்த வீடு யோகம் என்போது கிடைக்கும். சார் இதற்கு தீர்வு எப்போது வரும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பிறந்த நாள் 20/5/1973 அதிகாலை 3:30 .பிறந்த ஊர் வசுதேவநல்லூர் .என் மனைவி பிறந்த நாள் 3/12/1974 அதிகாலை 4:45 பிறந்த ஊர் கோவிலூர்.சார் எங்களுக்கு ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டுகிறேன்.
பிரமாதமான கூற்று தங்களுடையது
விருச்சிக லக்னம்., 7 இல் சுக்ரன் ஆட்சி (சுக்ரன் +புதன்+ கேது)
சுக்ர திசை செவ்வாய் புத்தி.,
தற்போது நன்றாக உள்ளது மேலும் எந்த புத்தியில் பெருயோகம் செய்வார் இந்த சுக்கிரன், குருஜி அவர்களே?
guru
2 மற்றும் 5 ஆம் அதிபதி லக்கனத்திற்கு 12 இல் உள்ளார் குருஜி., எனவே குருபுத்தி யோகம் தருமா குருஜி
ஐயா ராசி கல் பத்தி சொல்லுங்க
Kadaga rasi, mithuna laknam 3il sukaran, sukara thasai epadi irukum sir
சண்முக ராமன்
மதுரை
பொது கேள்வி
குருஜி அவர்களே
மகர லக்கினத்திற்கு சுக்கிரன் 3 ல் உச்சமாகி இருந்தால் சுக்கிர திசையில் உள்ள நன்மை , தீமைகளை கூறவும்
ஐயா சுக்ர பகவான் திசை ரிஷப லக்னம் எப்படி இருக்கும்
ஐயா நான் மிதுனம் லக்கனம்
எனக்கு 3ல் சுக்கிரன், தற்போது புதன் திசை நடக்கிறது, 43 வயதில் புதன் திசை வருகிறது ஐயா
Ayya, neenga soldra amaippu enjadhagathil irukkirathu. Aanaal ennakku innum velai kidaikkavillai. Eppadi ithu nadakkum. Phd varai padithullen. Dob:09/07/1992, 05:37 pm, Dharapuram. Eppothu velai kidaikkum?
🙏🏻 Nandri Ayya 💖
சுக்ரதிசையில் நான் பிச்சை மட்டும் தான் எடுக்கவில்லை..
வறுமையின் உச்சம்😭
குருஜி இதற்கு வழிபாடு பாிகாரம் சொல்லுங்க🙏
Seme
S same 😢
அன்புடன் மாலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
ஐயா மிதுன லக்கினம் மீன ராசி உத்திரட்டாதி 4ம் பாதம்
6ம் பாவகத்தில் சூரியன் + சுக்கிரன் + செவ்வாய் + குரு இவர்கள் நான்கு பேரும் ஒரே ராசி கட்டத்தில் உள்ளார்கள் பலன் எப்படி இருக்கும் pls சொல்லுங்க சார்
Not bad
Kumbam sukkiran sir vanakkam
sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
1) அரசு வேலை எப்போது அமையும்?
2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.
Arumaiyana, topics thankyou sir 🙏✨✨👏👏
Iyya vannakam For my son in law sukran dasai going to start next year. Virchiga rasi& kanya lagnam. 9& 10th place budan& sukran parivarthanai. .I.e.rishabam& mithunam,but sukran sitting in mirugasirisham star.. chevvai in magaram. How will be the dasa?
Guru G 🙏. 8 முறை முயற்சி. 20.08.1994.. மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திர, மிதுன லக்னம்.. தனியார் வேலையில் நிலைத்திருக்க முடியல. அரசு வேலை கிடைக்குமா, தொழில் செய்யலாமா என்ன செய்தால் வாழ்க்கையில் முன்னேற
மிகவும் பயனுள்ள பதிவு ஐயா நன்றி
21.12.2010 12.45 am place pudukkottai rahu thisai kadumaiya ullathu. Eppo sariyagum.
குறளரசி. 16.9.1994, 7.55pm, திட்டக்குடி. ஐயா அரசு வேலை எப்போது கிடைக்கும்? தடை ஏற்படுகிறது. எதனால்? விளக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர் முயற்சி.....
Na meena rasi uthirattathi natchathiram kanni lakknam enaku sukkra thisai epdi erukumnu sollunga
Time of birth,place, dob, name
Good video on sukran 🙏
Ennodaiya lagnam dhanusu 2dam bhavathil sukran ketu serkai 6ram bhavathil guru sani serkai andha bhavathirku guru parvai irukirathu ennaku sukra dhasai epidi irukum solluge sir
Nandri ayya 😊
Super guruji sapitengala 🥗🥗🥗🥗🥗
குருவே! சுக்ர திசை குறித்த தங்கள் விளக்கங்கள் மிக அருமை. விருச்சிக லக்னத்திற்கு பதினோராம் இடத்தில் அமர்ந்து நீசபங்கம் பெற்று சந்திர அதியோகத்திற்கும் உட்படுகிறார். இந்த அமைப்பு நல்லது செய்யுமா அல்லது கெடுதல் செய்யுமா? விளக்கம் தாருங்கள் ஐயா
Yes
Iyyaa meena lagnam...sukran in magaram 11th house...is that good
Meenam rasi uthirattathi natchathiram thulam lagnam 26 vayasil kedhu dasai mudinthu sukkira dasai start aaga poothu eppadi ierukum ayya. Innum 7 monthla kedhu dasai mudinju sukkira dasai start aaga poothu eppadi ierukum ayya konjam sollunga
Ok
ஐயா வணக்கம் கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் அடுத்து வரும் சுக்ர திசை ரிஷப லக்னம் பலன் எப்படி 🙏
சுக்கிரன் ஒரு பாதி நன்மையையும் ஒருபாதி மத்திபமான பலனையும் கொடுப்பார்.லக்கினாதிபதி ஆனதால் கெடுக்க மாட்டார்.சுக்கிரன் உங்களுடைய சாதகத்தில் எங்கிருக்கிறார்..
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
In abroad settled sir
Jayamoorthi
28/05/2000, 06.05 AM, Villupuram
My Life is lot of problems and Struggle, Which it's clear. Some close family member are Treachery me. Which will get good job(Government or private) and How is it my future. What can do for Parikaram.
Sir please please this time also see my comment sir iam laveen I want know about my rahu planet sir because from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu planet sir 2/9/1996 18:58pm pondicherry
நன்றி ஐயா🙏
குருஜி எனது மகள் உயர் கல்வியும் குரு திசையும் எப்படி இருக்கும் 19/5/2015 மாலை 5-30 சென்னை
Sathura jathagam . Planets in 4 corners. Please explain a video
கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 7இல் கேது சுக்கிரன் பக்கியதிபதி or பாதகாதிபதி எது அதிகம் செய்வார்
Thanks for info ji...
Naa mituna rasi tiruvathirai natcathiram my husband tulam rasi magara laknam yappo sukkiren varuvar vayadu pls
வணக்கம் சார் 🙏
Vanakkam anna
Sir suppose 3 il sukran in meenam house good or bad sir because meenathil sukran uccham thane ayya.
Good
Ayya enaku Anusham 4 patham sukra dasa enaku 27 le varuthu
தங்களுடைய ஜோதிட நுணுக்கங்கள் பற்றிய காணொளி பார்க்கும்போது ஜோதிடத்தின் மீதும் மற்றும் தங்களின் மீதும் மதிப்பும் மரியாதையும் கூடிக்கொண்டே போகின்றது.
உங்க ஜோதிட புலமையைக் கண்டு திரு.எம்ஜிஆர் அவர்கள் பாடல் பாடின
நான் பார்த்ததிலே அவர் ஒருவரை தான் நல்ல ஜோதிடர் என்பேன் நல்ல ஜோதிடர் என்பேன்.
நன்றி 🙏🏻
வணக்கம் ஐயா
நான் துலாம் லக்னம்
புணர்பூசம்3ம்பாதம்
இப்போது சுக்கிரன் திசைநடப்பு
ஒன்றும் பெரிய பலன் இல்லை
இது பற்றி கொஞ்சம் விளக்கம் தாருங்கள்sir please please
3am place ah sukren, Puthan and Rahgu kuta iruthu, own house patha palan epadi irukum????????
ஐயா எனக்கு சுக்கிர தசை 40 வயதில் வருகின்றது.உத்திராட்டாதி நட்ஷத்திரம் கடகம் லக்னம்.சுக்கிரன் விர்ச்சிக்கத்தில் கேதுவுடன் உள்ளார் அனுஷம் 4ம் பாதம் வார்க்கோத்தம்மாக உள்ளார்.ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் பாரிவர்த்தனையாகி உள்ளார்கள்.4க்கூடயவர் 5லும் 5ர்க்கூடயவர் 4லும் உள்ளார்.கடகம் லக்னம் படி 4&11 கூடியவரம்.மீனம் ராசிக்கு 3&8 ம் அதிபதியக உள்ளார்.லக்னத்திற்க்கு 5லும் ராசிக்கு 9லும் உள்ளார்.ஐயா எனக்கு சுக்கிர திசை எப்பாடி இருக்கும் பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
Vanakam guruj, i try again and again. Date 31.8,97 time 12.42p,m. Aailyam nakshathram ,kadaga rasi. , veruchiga laganam, Please tell my son job and marriage, I'm waiting for your answer
ஐயா, புஷ்கார நவாம்சத்தில் லக்கன புள்ளி,லக்கனத்தை, லக்கினாதிபதியே சனி பார்க்கிறார் இதனால் பிரச்சனை வருமா? வேலை அல்லது தொழில் எப்போது அமையும் 18-5-1987,1:55pm செங்கல்பட்டு
ஐயா எனக்கு தற்போது கேது திசை நடக்கிறது 2022ல் கேது திசை முடிகிறது தற்போது 32வயது பிறகு வரும் சுக்ர திசை பலன் கிடைக்குமா
Time of birth,place ,dob solunga
Sir, truthful🙏🙏👌👌
ஐயா என் நண்பனுக்கு மீனம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன் உச்சம் . அவனுக்கு இரண்டு தொழில் கிடைத்து நல்ல வருமானம் மற்றும் சந்தோஷமாக வாழ்வது இந்த சுக்கிரன் திசையில் தான் .
SRI RAMJI SIR
GURUVE SARANAM
ஐயா வணக்கம் எனக்கு சுக்கிர திசை ஒரு சில மாதங்களில் வர இருக்கிறது 21.07.21981.... காலை 04.25. என்னுடைய பிறந்த தேதி நேரம் அனுப்பி இருக்கிறேன் ஐயா வாய்ப்பிருந்தால் இதை கணித்து கூறவும் மிகவும் சிரமத்தில் இருக்கிறேன்
Sir meenam laknam laknathil suriyan sukran in uthiradam patham 3 sukran asthangam in 11 th house Guru Sani serkai Sani 3 m parvai laknathil nallatha sir kadaga rasi ayilum natchatram
மீன லக்னம் 8ல் தனித்த சுக்கிரன் குரு ஜி, தற்போது சுக்கிரன் தசை தான் வெளியூருக்கு சென்றால் நன்னை தருமா
Yes
வணக்கம் ஐயா எங்கபேத்திக்கு சுக்கிறதசா நடக்குதுவயது எட்டு மூலநட்சத்திரம் துலாலக்னம் தனுசுராசியிலசந்திரனும் சுக்கிறனும் இருக்காங்க எப்படி யிருக்குமோ தெரியல நன்றி ஐயா வாழ்க வளமுடன்
ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம்
1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா.
2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்......
தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 சுக்கிரன் தசா பற்றிய விளக்கங்கள் அருமை 👌👌👌 மிதுன லக்னம் 3 இல் ( சிம்மம்) வக்ரசுக்கிரன் மேஷத்தில் இருந்து குரு பார்வை பலன் எப்படி ஐயா?
உங்களுக்கு சுக்கிர திசை நன்மை செய்ததா தீமை செய்ததா please சொல்லுங்க 🙏🙏
@@senthilvelavanvn இனிதான் என் மகனுக்கு வரும் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை உங்களுக்கு இப்போ சுக்கிர தசா நடக்குதா?
ஐயா வணக்கம் சனி தசை வீடியோவை எதிர் பார்கிறேன் தந்தருள வேண்டும் ஐயா
அண்ணா ஒரு சந்தேகம் 8 ல் சுக்கிரன் இருந்தால் நல்ல வாழ்க்கை துணை அமையும் என்று முந்தைய விடியோவில் கூறி இருக்குறீர்கள் ஆனால் சுக்கிரன் 8 ல் சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் மற்றும் வக்கிரம் அடைந்தால் திருமண வாழ்க்கை காணல் நீர் தானா???
பதில் தரவும்...
Great summary about Venus !
ஐயா அப்ப மீனராசி உத்திரட்டாதி நட்சத்திரம் மீனலக்கனம் இவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற முடியாதா இப்ப வயது எனக்கு 44
Rishaba lagnathuku 1,6 adhipathi.. Avar rishaba lagnathula aatchi ya irundha nalla palan tharuvaara sir?
Kuru, sani, pouthan thisai paththi sollouing ka sir
Sure
Thank you for unknown information for sukra dhisai
Hard work Panna laabam. Thank you sir
ஐயா வணக்கம் சுக்ர திசை ரிஷப லக்னம் காதல் திருமணம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா
Possible
சுக்ர திசை... சுக்ரன்+சனி இணைவு 3ஆம் இடத்தில் .. விருச்சக லக்கினத்திற்கு எவ்வாறு இருக்கும் ராம்ஜி....
ஐயா எனக்கு 33வயது ஆகிறது இந்த வருடம் கேது திசை முடிகிறது அடுத்து வரும் சுக்ர திசை எப்படி இருக்கும் 🙏
Guruji Namaste good and clear explaination about sukara bhavan sir general questions in sani thasa sukara buthi is good for jagathar for delvoping future career and laknam is rishbam guru +sukaran in 11th place please explain thank u guruji
Yes ofcourse
@@sreeraaam9186 20.08.1994... இரவு 2 மணி.. மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திர, மிதுன லக்னம்.. எந்த வேலையும் நிலைக்க முடிய வில்லை. தொழில் செய்யலாமா அல்லது விவசாயம் செய்யலாமா, அரசு வேலை கிடைக்குமா, இந்த ஆட்சியில் வேலைக்கு முயற்சி செய்தால் சாதகமான பலன் கிடைக்குமா ஐயா
ஐயா எனக்கு 33 வயது கேது திசை இந்த வருடம் முடிகிறது அடுத்து வரும் சுக்ர பகவான் திசை ரிஷப லக்னம் எப்படி இருக்கும் எப்படி இருக்கும்
Good
மிதுன லக்னம் மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் 12 இல் கேது 0 டிகிரி சுக்கிரன் 18 டிகிரி . 47 வயதில்தான் எனக்கு சுக்கிரன் தசை வருகிறது.