3 முறை திரும்ப திரும்ப இந்த காணொளியை பார்த்தேன் ❤️ ஏதோ என்னுடைய மகளை கட்டி கொடுத்த மாதிரி ஓரு உணர்வு ❤️ காணொளியை பார்த்து கொண்டிருக்கும் பொழுது இரண்டு கண்களாளும் என்னை அறியாமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது ❤ 16 செல்வமும் பெற்று நூறாண்டு காலம் வாழ்க மகளே 🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉
இனிய திருமண வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் திருமண மண்டபத்தில் உள்ளே நுழைந்து சாப்புட்டது நினைவிருக்கா தவகரன். இரண்டு பேரும் நீண்ட காலம் அன்போடு வாழ வாழ்த்துக்கள்.❤❤❤
ஆமா. சங்கவி இன்றிலிருந்து அழுவதை நிறுத்திக்கொள்ளும். ஆனால் திவாகரன் இன்றிலிருந்து வாழ்நாள் பூராவும் அழுதுகொண்டே வாழப்போகிறான்... ஆக, இறுதியாக அழப்போற சங்கவியை அழவேண்டாம் என்று கூறுவதை விட , யார் பெற்ற பிள்ளையோ கடைசிவரைக்கும் சந்தோசமாக இரு என்று திவாகரனை வாழ்த்துவது நல்லது.. 😂😂😂😂😂😂
சங்கவி திவாகரனுக்கு எனது உல்லத்தின் ஆழத்திலிருந்து திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.உபாகமம்:28:1பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உங்கள் இருவரையும் மேன்மையாக இயேசு கிறிஸ்து வைப்பாராக (ஆசீர்வதிப்பாராக) ஆமீன் ஆமீன் ஆமீன்..
இனிய திருமண வாழ்த்துக்கள் ❤ தவகரன❤ சங்கவி மகிழ்வுடன் பல்லாண்டு காலம் எல்லா செல்வங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ்க Danmark Jeyarajah,Tharani , Obiktan❤❤❤
தவகரன் ❤சங்கவிக்கு எங்கள் திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.சங்கவி கவலைப்படவேண்டாம்.தவகரன் ஒரு நல்லபிள்ளை உங்களை எப்போதும் நல்லா பார்த்துக்கொள்வார் நீண்டகாலம் .சந்தோஷமாக வாழ எங்கள் வாழ்த்துக்கள்.❤🎁💐
வாழ்த்துக்கள் மணமகன் மணமகள் இருவருக்கும் எங்கள் அன்பு நிறைந்த திருமண வாழ்த்துக்களை மனநிறைவோடு தெரிவிக்கின்றோம் கரன் கவி கண்கொள்ளா காட்சி சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன்
தவகரன், சங்கவி இருவருக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்! எல்லாச்செல்வங்களும் பெற்று மகிழ்வுடன் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் நீடூழிவாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏🙏🙏❤️❤️❤
WISH YOU BOTH HAPPY MARRIED LIFE.பல்லாண்டு காலம் பல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்த்துகிறோம்.DON'T CRY SHANKAVI.ENKALUKUM KANKAL KALANKUKIRATHU.NAANKAL UNGALUDEN IRUPOM.FROM CANADA
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.வாழ்க தம்பதியர் இருவரும் மனம்போல் வாழ்க்கையில் இன்புற்று திகழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு.வாழ்க பல்லாண்டு. என்மனம் குளிர வாழ்த்துகிறேன்.
தவகரன் சங்கவி நீங்கள் இருவரும் எல்லா செல்வங்களும் கிடைத்து சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறோம்,திருமணம் சிறப்பாக இருக்கு,சங்கவியின் கண்ணீர் என்னையும் கலங்க வைத்தது,அருமையான கணவர்,சந்தோஷமாக இருங்கள்,
இன்று தான் உங்கள் திருமண video vai பார்த்தேன். ரொம்ப சந்தோஷம். அக்கா உங்க முகத்தில ஆனந்த கண்ணீர் ஐ பார்த்தவுடன் என் கண்களும் கலங்கின. உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்...
மணமகன மணமகளுக்கு திருமண நாளநல்வாழ்த்துக்கள். சங்கவி சந்தோசமாக இருக்க வேண்டும் ஆழவேண்டாம் தங்கம். திருமண நிகழ்வை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது சங்கவி மேக்கப்அளவாக இருக்கிறது இருவரும்ஆழகாக இருக்கிறீங்க. நீண்ட ஆயள்அரோக்கியத்துடன்இருக்க கடவுளை வேண்டுகிறேன்.
Congratulations to Thavakaran and Sankavi. "May GOD Bless you both with a Happy Married Life full of Love, good Health and Prosperity."🙏🙏🙏 Thavarajah and Shyamala
தாலி கட்டிய தருணத்தை அழகாக படம் பிடித்து காட்டினீர்கள். சங்கவியின் திருமண கூரைப் புடவை அட்டகாசமாக உள்ளது. மணமக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
வானம் பாடி பறவையாய் பறந்து.. சுதந்திர காற்று, முகிலாய் மிதந்து.. ஆயுள் முழுவதும் இணைந்தே வாழ.. எனது வாழ்த்துக்கள்.. இனிய திருமண வாழ்த்துக்கள்.! Thavakaran sangavi ....
சங்கவி, தவகரன் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ்க 🙏🤗💐 ஒரேஒரு கேழ்வி இந்த நாதஸ்வர வித்வான்கள் யார். பல பாடல்கள் சொதப்பல். இப்பதான் பழகிறார்களோ என்னவோ
சங்கவி கவலைப்பட வேண்டாம் இன்றைக்கு எத்தனையோ அம்மா அப்பா உங்கள் திருமணத்தில் கலந்து கொண்டார்கள் அவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்குத் தான் எனது வாழ்த்துக்களும் உங்கள் இருவருக்கும் தான் வாழ்க பல்லாண்டு காலம்.
Congratulations both of you. Wishing you Love, Joy, and Happiness on your wedding day as you begin a new chapter together. God Bless You. From U. S .A. 💕🙏🙏
அன்பு சகோதரா இனி நீங்கள் ஒருவர் இல்லை. ஒரே உடல் ஒரே உள்ளமாக இணைக்கப் பட்டவர் ! ஆகவே இன்பம் துன்பம் இவற்றில் இருவருக்கும் துல்லிய பங்கு உண்டு. நீங்கள் இருவரும் இன்பம் துன்பம் சுகம் துக்கம் ஆகியவற்றில் இணை பிரியாமல் ஒரே உணர்வோடு வாழ வேண்டும்! இது இந்த நண்பனின் அன்பான வேண்டுகோள்! இறைவனின் நல்லாசியுடன் உங்களுக்கு என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் ! இப்படிக்கு , செல்வின். தமிழ்நாடு!
தவகரன், சங்கவி இருவருக்கும் மனம் நிறைந்த திருமண நல் வாழ்துக்கள்💐♥️💐உங்கள் எல்லா நிகழ்வுகளும் மிகவும் நன்றாக இருந்தது😍இருவரின் நல்ல மனதிர்க்கு எல்லாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது👍💖எல்லா செல்வங்களும் பெற்று நீடுழி வாழ என்றும் இறைவன் துணை இருப்பார்😃
இணைபிரியா வாழ்க்கையிலே.இன்பமே என்றும் கொள்வீர். முடிச்சுப்போட்ட வாழ்க்கையிலே. முடிவில்லா மகிழ்ச்சி காண்வீர். அன்பான திருநிறைச்செல்வி சங்கவி & திருநிறைச்செல்வன் திவாகர் தம்பதிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள். கையோடு கை சேர்த்து இணைந்த இதயங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன். இருவரும் என்றும் சிறந்த தம்பதிகளோடு வாழ இறை ஆசிகள் என்றுமே from Denmark
தவாகரன் சங்கவி இருவருங்கும் எங்கள் இதய பூர்வமான வாழ்த்துக்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறோம். உங்களை தம்பதியராக பார்த்து அழவில்லா மகிழ்சி 🙏 வாழ்க வளத்துடன் நன்றி 🙏👍
3 முறை திரும்ப திரும்ப இந்த காணொளியை பார்த்தேன் ❤️ ஏதோ என்னுடைய மகளை கட்டி கொடுத்த மாதிரி ஓரு உணர்வு ❤️ காணொளியை பார்த்து கொண்டிருக்கும் பொழுது இரண்டு கண்களாளும் என்னை அறியாமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது ❤
16 செல்வமும் பெற்று நூறாண்டு காலம் வாழ்க மகளே 🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Vaalthukkal
Vaalga nalamudan
Super to Super ❤❤❤❤
சங்கவியின் திருமணவீடியோவை பார்க்கும் போது நம்முடைய சாகோதரி போன்ற உணர்வு❤ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்🎉💐
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ❤️❤️
வாழ்த்துக்கள் மணமக்களே!ஏன் மகளின் கண்களில் நீர்த்தளிகள்?கவலை வேண்டாம்,தாயாக தந்தையாக உடன்பிறப்பாக உற்ற தோழனாக எல்லாமாக ஓர் உயிர் கிடைத்திருக்கிறார் தவகரன் என்னும் கணவர்,இனி உங்கள் வாழ்வில் எல்லாம் சுகமே.இனிய நல் வாழ்த்துக்கள்.பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீடூழிகாலம் காலங்கள் வாழ்க வாழ்கவென அன்போடு வாழ்த்துகிறோம்.(வவுனியாவிலிருந்து)
நீடுழி காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.சங்கவி ஐ பார்த்ததும் எனக்கும் கண்ணீர் வந்து விட்டது. சங்கவி அப்பா, அம்மா ஏதோ வடி வில் உங்களிடம் வருவார்கள்.
மண்டபத்தில் நானும் கண்கலங்கி விட்டேன்... உங்களின் உபசரிப்பு க்கு மிக்க நன்றிகள் 🙏
When we married
தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉🎉❤❤❤❤
திருமண வாழ்த்துக்கள் தாவகரன் அவர்களே தமிழ்நாட்டிலிருந்து வாழ்த்துகிறேம்
இனிய திருமண வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டில் திருமண மண்டபத்தில் உள்ளே நுழைந்து சாப்புட்டது நினைவிருக்கா தவகரன்.
இரண்டு பேரும் நீண்ட காலம் அன்போடு வாழ வாழ்த்துக்கள்.❤❤❤
இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என் மனமார்ந்த இனிய திருமண நாள் வாழ்த்துகள்....
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் தவகரன்& சங்கவி. வாழ்க என்றும் வளமுடன்.🎉❤❤❤
சங்கவி அழுகவேண்டாம் தவகரன் உங்களை நல்லா பார்த்துக்கொள்வர்
Yes😢
ஆமா. சங்கவி இன்றிலிருந்து அழுவதை நிறுத்திக்கொள்ளும். ஆனால் திவாகரன் இன்றிலிருந்து வாழ்நாள் பூராவும் அழுதுகொண்டே வாழப்போகிறான்... ஆக, இறுதியாக அழப்போற சங்கவியை அழவேண்டாம் என்று கூறுவதை விட , யார் பெற்ற பிள்ளையோ கடைசிவரைக்கும் சந்தோசமாக இரு என்று திவாகரனை வாழ்த்துவது நல்லது..
😂😂😂😂😂😂
இன்று எனது மகள் திருமணம் நடந்தது
சங்கவி திவாகரனுக்கு எனது உல்லத்தின் ஆழத்திலிருந்து திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.உபாகமம்:28:1பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உங்கள் இருவரையும் மேன்மையாக இயேசு கிறிஸ்து வைப்பாராக (ஆசீர்வதிப்பாராக) ஆமீன் ஆமீன் ஆமீன்..
Ean kulanthaja
இனிய திருமண வாழ்த்துக்கள் ❤ தவகரன❤ சங்கவி மகிழ்வுடன் பல்லாண்டு காலம் எல்லா செல்வங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ்க
Danmark
Jeyarajah,Tharani , Obiktan❤❤❤
ඉතා ලස්සන විවාහ උත්සවයක් දුටුවෙමි හින්දු චාරිත්ර අනුකූලව සිදුවු ඔබ දෙපලට හදපිරි සුබපැතුම් පුද කරමී
தவகரன் ❤சங்கவிக்கு எங்கள் திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.சங்கவி கவலைப்படவேண்டாம்.தவகரன் ஒரு நல்லபிள்ளை உங்களை எப்போதும் நல்லா பார்த்துக்கொள்வார் நீண்டகாலம் .சந்தோஷமாக வாழ எங்கள் வாழ்த்துக்கள்.❤🎁💐
வாழ்க, வாழ்க🙏சங்கவி அழுதது தாங்க முடியவில்லை. தவகரன் அவவை நன்றாக, கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளவும். 🏵️🌺🌹🎉💕
வாழ்த்துக்கள் மணமக்களுக்கு.
தவகரன்,சங்கவி இருவரும் பல்லாண்டு பல்லாண்டு நீண்ட ஆயுளோடும்,செழிப்போடும் வாழ வாழ்த்துகிறேன்.
இனிய திருமண வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி. சந்தோசமாக பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறோம்.
தவகரன் சங்கவி பல்லாண்டுபல் லாண்டு நீடூழி வாழ்க பிரான்ஸ் சிலிருந்து யோகானந்தன் குடும்பம்
வாழ்த்துக்கள் மணமகன் மணமகள் இருவருக்கும்
எங்கள் அன்பு நிறைந்த திருமண வாழ்த்துக்களை
மனநிறைவோடு தெரிவிக்கின்றோம்
கரன் கவி கண்கொள்ளா
காட்சி சந்தோஷமா இருக்கு
வாழ்க வளமுடன்
💐இனிய திருமண வாழ்த்துக்கள் இருவருக்கும், தவகரன்❤சங்கவி
மகிழ்வுடன் பல்லாண்டு காலம் பல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்த்துகிறோம்.
Super
Happy Wedding bot offenbar you❤
இனிய திருமண வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉வாழ்த்துவது தமிழ்நாட்டிலிருந்து ..பல்லாண்டு இதே மகிழ்ச்சியோடு வாழ்க❤
தவகரன், சங்கவி இருவருக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்! எல்லாச்செல்வங்களும் பெற்று மகிழ்வுடன் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் நீடூழிவாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏🙏🙏❤️❤️❤
இதயம் கனிந்த இனிய திருமண நல்வாழ்த்துகள்
தவகரன்&சங்கவி🤝
அழகான திருமண விழா. நிறைந்த ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும். சங்கவியின் அம்மாவும் அப்பாவும் உங்களுக்கு பிள்ளைகளாக பிறப்பார்கள்❤
தவகரன் சங்கவி இருவருக்கும் மாங்கலய திருமண வாழ்த்துக்கள் 🎉 🎉💕 உரித்தாகுக. வாழிய மணமக்கள்.
இனிய திருமண நல் வாழ்த்துக்கள் 💐💐💐🤝🤝🤝❤️❤️❤️🥰❤️❤️❤️🥰🥰💐💐💕💐என்றுமே நலமுடன் வாழ்க தம்பி சங்கவியை கவனமாகவே சந்தோஷமாகவே வைத்திருங்கள் நீங்களே சங்கவிக்கு தந்தையும் தாயிம் போல் கவனமாகவே காத்தே வாழ்க நலமுடன்💐💐💐🤝🙏
WISH YOU BOTH HAPPY MARRIED LIFE.பல்லாண்டு காலம் பல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்த்துகிறோம்.DON'T CRY SHANKAVI.ENKALUKUM KANKAL KALANKUKIRATHU.NAANKAL UNGALUDEN IRUPOM.FROM CANADA
இனிய திருமண வாழ்த்துகள்❤தவகரன்&சங்கவி❤பல்லாண்டு காலம் நீடுழிவாழ வாழ்த்துகிறோம் 🎉🎉
Congratulations to Thavakaran & Shangavi. God bless you both♥️🙏
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.வாழ்க தம்பதியர்
இருவரும் மனம்போல் வாழ்க்கையில் இன்புற்று திகழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு.வாழ்க பல்லாண்டு. என்மனம் குளிர வாழ்த்துகிறேன்.
My heartfelt wishes on your wedding day Thavakaran and Shankavi, Best wishes for a long and happy married life Love from USA!
வாழ்த்துகள் இருவருக்கும்.... எனது காதலே
ஜெயித்தது மாரி ஒரு
உணர்வு..... Congratulations both of you
எங்கள் அன்பு மணமகன் மணமகள் க்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள் ❤
பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இனிய திருமண நல்வாழ்த்துக்கள்💐💐🎊🎊🎊🎁🎁🎁🎁👏👏
இருவருக்கும் திருமணம் நல் ஆசீர்வாதம். Be happy both of you
மணமக்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
இனிய திருமண வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி எல்லா செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்
அன்பு தங்கைக்கு திருமண நல்வாழ்த்துக்கள்
Congratulations on your wedding! Both of you May your journey together be filled with love, joy, and everlasting happiness."🎉🎉🎉❤
உயர்ந்த உள்ளம் கொண்ட தம்பிக்கு வாழ்த்துக்கள்.மகள் சங்கமிக்கும் எனது வாழ்த்துக்கள்.பல்லாண்டு அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்க.
Congratulations both of you 🎉Wishing you a happy married life! God bless you 🙏
தவகரன் சங்கவி நீங்கள் இருவரும் எல்லா செல்வங்களும் கிடைத்து சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறோம்,திருமணம் சிறப்பாக இருக்கு,சங்கவியின் கண்ணீர் என்னையும் கலங்க வைத்தது,அருமையான கணவர்,சந்தோஷமாக இருங்கள்,
மனம்நிறைந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள் நீடுவாழ்க நிறைவாக ❤❤
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் தவகரன், சங்கவி ❤❤❤😊
Happy marriage life thavakarn and sangavi ❤nenkal eppoluthum happy irukka vendum❤
இனிய திருமண வாழ்த்துக்கள். சிறப்பான இல்லறம் அமைய ஈசன் துணை நிற்பார். ஓம் நமச்சிவாய 💚🙏🙏🙏🙏🙏
உண்மையில் தன்னடக்கமான ஜோடிகள்.. நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
இன்று தான் உங்கள் திருமண video vai பார்த்தேன். ரொம்ப சந்தோஷம். அக்கா உங்க முகத்தில ஆனந்த கண்ணீர் ஐ பார்த்தவுடன் என் கண்களும் கலங்கின. உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்...
Wish you both a very happy Married life. My eyes filled with tears watching Sangavi crying. Lots of blessings from Texas, USA.
சங்கவி தவகரண் திருமணத்திற்கு இனிய வாழ்த்துக்கள்🎉❤😊 தம்பதிகள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறோம்🎉🎉🎉
மணமகன மணமகளுக்கு திருமண நாளநல்வாழ்த்துக்கள். சங்கவி சந்தோசமாக இருக்க வேண்டும் ஆழவேண்டாம் தங்கம். திருமண நிகழ்வை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது சங்கவி மேக்கப்அளவாக இருக்கிறது இருவரும்ஆழகாக இருக்கிறீங்க. நீண்ட ஆயள்அரோக்கியத்துடன்இருக்க கடவுளை வேண்டுகிறேன்.
Congratulations to Thavakaran and Sankavi.
"May GOD Bless you both with a Happy Married Life full of Love, good Health and Prosperity."🙏🙏🙏
Thavarajah and Shyamala
தவகரனுக்கும் சங்கவிக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள், இருவரும் எல்லா சுகமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் 💐💐💐
தாலி கட்டிய தருணத்தை அழகாக படம் பிடித்து காட்டினீர்கள். சங்கவியின் திருமண கூரைப் புடவை அட்டகாசமாக உள்ளது. மணமக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Congratulations to the wonderful couple! Wishing you both to live happily for hundreds of years with all the health and wealth.
வானம் பாடி பறவையாய் பறந்து..
சுதந்திர காற்று, முகிலாய் மிதந்து..
ஆயுள் முழுவதும் இணைந்தே வாழ..
எனது வாழ்த்துக்கள்..
இனிய திருமண வாழ்த்துக்கள்.! Thavakaran sangavi ....
Happy married life Thavakaran & Sankavi.God Bless You Both..
வாழ்நாள் முழுதும் இதே அன்பு, இதே நெருக்கத்துடன், ஓற்றுமையாக பல்லாண்டு காலம் வாழ அன்புடன் வாழ்த்துகின்றோம்.❤❤
இனிய திருமண வாழ்த்துக்கள் தவகரன் மற்றும் சங்கவி.
அருமை, இருவருக்கும் மனமார்ந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள், சீரும் சிறப்புடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறோம் இருவரையும்🎉 🎉🎉 😊😊😊
Vazhthukal to both . happy married Life.vazhga valamudan
இனிய திருமணவாழ்த்துகள்.சங்கவி அழவேன்டாம் தவகரன் உங்களுக்கு ஒரு அப்பாவாகவும் ஒரு அம்மாபாகவும் இருப்பார் சந்தோசமாக இருங்கள்.வாழ்கவளமுட்ன்.❤❤❤❤
👫இருவருக்கும் என் அன்பு நிறைந்த🎉🥰 திருமண வாழ்த்துக்கள்
என்றும் (வாழ்க வளத்துடன்)❤🎉
பல்லாண்டு வாழ்க புதிய தம்பதிகளான தவகரன்❤ சங்கவி இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
Brother & sister congratulations both of you . Happy married life. God bless all of you ❤❤❤
இனிய திருமண வாழ்த்துக்கள் 💞💞
சங்கவி அக்காவின் அம்மா அப்பாவே மிஸ் பன்றாம் கலவையாக உள்ளது😢😢
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் ❤❤
வாழ்க வளத்துடன் , 16 செல்வங்கள் பெற்று பெரு வாழ்வு நலமுடன் வாழ எண்களின் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்❤❤🎉🎉
Happy Married Life both of you❤
சங்கவி, தவகரன் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ்க 🙏🤗💐
ஒரேஒரு கேழ்வி இந்த நாதஸ்வர வித்வான்கள் யார். பல பாடல்கள் சொதப்பல். இப்பதான் பழகிறார்களோ என்னவோ
அன்பு குழந்தைகளுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
சங்கவி தவகரன் தம்பதிகளுக்கு இனித்திடும் திருமண நல்வாழ்த்துக்கள்.
அன்னையாய் தந்தையாய் அத்தனை உறவுகளாயும் சங்கவியை அரவணைத்து பல்லாண்டு வாழ்க வளமுடன்
தமிழ்நாட்டில் இருந்து தமிழனின் வாழ்த்துகள் சகோதர் தீவகரன் சகோதரி சங்கவி
சங்கவி கவலைப்பட வேண்டாம் இன்றைக்கு எத்தனையோ அம்மா அப்பா உங்கள் திருமணத்தில் கலந்து கொண்டார்கள் அவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்குத் தான் எனது வாழ்த்துக்களும் உங்கள் இருவருக்கும் தான் வாழ்க பல்லாண்டு காலம்.
Congratulations to you both!❤️❤️you deserve all the happiness.
இனிய திருமண வாழ்த்துகள் தவகரன் சங்கவி சந்தோசமாக
பல்லாண்டுகாலம் நீடூழி வாழ வாழ்த்துகின்றேன். சங்கவி சந்தோசமாக இருங்க கவலைப்பட
வேண்டாம்.சங்கவி நீங்கள் அழுததைப்பார்த்தி நானும் அழுது போட்டேன் வாழ்க்கைல இழப்புகள் நாபகம் வந்துவிட்டன.
Congratulations both of you. Wishing you Love, Joy, and Happiness on your wedding day as you begin a new chapter together. God Bless You. From U. S .A. 💕🙏🙏
திருமண நல்வாழ்த்துக்கள் என்றும் நலமுடன் வாழவேண்டும் சங்கவியை அம்மா அப்பா குறை தெரியாமல் சந்தோஷமா பார்த்துக்கொள்ளவும்
Congratulations and best wishes for a very happy and blessed future, may all your dreams come true, lots of love from Melbourne ❤️❤️
அன்பு சகோதரா இனி நீங்கள் ஒருவர் இல்லை. ஒரே உடல் ஒரே உள்ளமாக இணைக்கப் பட்டவர் ! ஆகவே இன்பம் துன்பம் இவற்றில் இருவருக்கும் துல்லிய பங்கு உண்டு. நீங்கள் இருவரும் இன்பம் துன்பம் சுகம் துக்கம் ஆகியவற்றில் இணை பிரியாமல் ஒரே உணர்வோடு வாழ வேண்டும்! இது இந்த நண்பனின் அன்பான வேண்டுகோள்!
இறைவனின் நல்லாசியுடன் உங்களுக்கு என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் !
இப்படிக்கு ,
செல்வின்.
தமிழ்நாடு!
Happy married life both of you ❤
சங்கவியின் கண்ணீரில் ஒருகணம் நானும் நனைந்து விட்டேன்.தோழனாய் தோள்கொடுத்த தோழனைக் கண்டதும் மெய்சிலித்தது.அருமைத் தம்பியே உன்னுடைய வாழ்வு சிறக்கவும் வாழ்த்துகிறோம்
இனிய திருமண வாழ்த்துக்கள் தவகரன், சங்கவி ❤❤❤❤❤
தவகரன் ,
சங்கவி அவர்களுக்கு இனி்மேல்
தாய்
தந்தை
கணவன்
நண்பன் என எல்லாமும் ஆனவர்
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤
❤️🤍அன்னை தமிழ் போல் பல்லாண்டு வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துகள் இணை உள்ளங்களே💐💐💐
பல்லாண்டு காலம் பல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ்க km.sivagnanam maduranthakam tamil nadu
இருவரும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் 🙌🏼💖👏👏
தவகரன், சங்கவி இருவருக்கும் மனம் நிறைந்த திருமண நல் வாழ்துக்கள்💐♥️💐உங்கள் எல்லா நிகழ்வுகளும் மிகவும் நன்றாக இருந்தது😍இருவரின் நல்ல மனதிர்க்கு எல்லாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது👍💖எல்லா செல்வங்களும் பெற்று நீடுழி வாழ என்றும் இறைவன் துணை இருப்பார்😃
பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன் ❤
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் இருவருக்கும். நேரில் வந்து வாழ்த்து சொல்ல முடியாமைக்கு மன்னிக்கவும்… ஊருக்கு வரும் போது நேரில் வந்து வாழ்த்துகிறோம்
இணைபிரியா வாழ்க்கையிலே.இன்பமே என்றும் கொள்வீர். முடிச்சுப்போட்ட வாழ்க்கையிலே. முடிவில்லா மகிழ்ச்சி காண்வீர்.
அன்பான திருநிறைச்செல்வி சங்கவி & திருநிறைச்செல்வன் திவாகர் தம்பதிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள். கையோடு கை சேர்த்து இணைந்த இதயங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன். இருவரும் என்றும் சிறந்த தம்பதிகளோடு வாழ இறை ஆசிகள் என்றுமே from Denmark
தவகரன் மற்றும் சங்கவிக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்
தவாகரன் சங்கவி இருவருங்கும் எங்கள் இதய பூர்வமான வாழ்த்துக்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறோம். உங்களை தம்பதியராக பார்த்து அழவில்லா மகிழ்சி 🙏 வாழ்க வளத்துடன் நன்றி 🙏👍
தவகரன் சங்கவி உங்கள் இருவருக்கும் திருமணநல்வாழ்த்துகள் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹😍😍😍😍
தங்களின் கல்யாணம் நன்றாக நடந்தது. வாழ்த்துக்கள். கண்ணன் ஸ்ரீரங்கம் திருச்சி
புதுமண தம்பதிகளுக்கு! இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ எனது உளம் கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள்.
🙏🙏🙏💜தவகரன்💜 💜சங்கவி💜 புதுமணத் தம்பதி சகல செல்வங்களும் நிறைவாகச் பெற்று நீடூழி வாழ்க வாழ்க.💜💜💐💐🙏🙏🙏
அழகிய தருனம் அன்பான உறவுகள்.. நீங்கள் இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ என் திருமண நல்வாழ்த்துக்கள்..
Congratulations இருவருக்கும் சந்தோசமாக வாழ வாழ்த்துகின்றேன்
இனிய திருமண வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி தவகரன் உங்ளுக்கு கடவுள் தந்த கொடை பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க ❤
முதலாவது You tube பரின் திருமணம் பிள்ளைகளே இருவரும் ஒருமனதாய் வாழ திருமண நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மேல் வாழ்த்துக்கள்!