திரு.தமிழருவி மணியன் வாழ்க்கை வரலாறு| The history of Tamizharuvi manian

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • திரு.தமிழருவி மணியன் வாழ்க்கை வரலாறு.இவர் ஆரம்ப காலத்தில் காமராஜர் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.தமிழ் நன்றாக பேசியதால் காமராஜர் தமிழருவி என்ற பட்டம் வைத்தார்.அதிலிருந்து தமிழருவி மணியன் என்று அழைக்கப்பட்டார்.மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.பிறகு கட்சி காங்கிரசோடு இணைந்தது.இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.பிறகு காந்திய மக்கள் இயக்கம் என்று கட்சி ஆரம்பித்தார்.தற்போது காமராஜர் மக்கள் இயக்கம் என்று கட்சி வைத்துள்ளார்.
    #tamilzharuvimanian
    #history
    #politician

Комментарии • 7

  • @vasanthakumar4652
    @vasanthakumar4652 3 месяца назад +1

    Tamil arumaiyaka pesupavar❤❤❤❤❤❤❤

  • @ஆசிரியர்கள்TeachersYouTubechan

    A great son of mother India. A great leader of Tamil society. வாழ்த்துக்கள்.

  • @nakkeeranr6999
    @nakkeeranr6999 2 месяца назад

    இந்த சொரியருக்கு சொரிந்து விடுவதை விட வேறு எதுவும் தெரியாது

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 3 месяца назад +1

    😅😮😢🎉😂❤

  • @venkatramanan2335
    @venkatramanan2335 3 месяца назад

    Wavering mind. Wont appreciate anybody. Nobody believe him

  • @nataraj9442
    @nataraj9442 3 месяца назад

    வரலாறு என்று சொல்லி விட்டு தாய், தந்தையர் பெயர், பிறந்த /சொந்த ஊர்,,பிறந்த தேதி எதையும் தெரிவிக்கவில்லை. ஏன்? இவர் எதைக்கண்டு ரஜினிகாந்த் என்கிற பொய் காரனை அரசியல் செய்ய துணை செய்தார்? இவருடைய அரசியல் நிலைப்பாடுதான் என்ன?