நீயா-நானா நிகழ்வில் ஐயா தமிழ் அருவி மணியன் அவர்களின் நுணுக்கமான ஆழ்ந்த சிந்தனையாளர் பிறருக்கு மனதில் படும் அளவிற்கு மிக அருமையாக உரையாற்றியுள்ளார் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
அருமையான அற்புதமான அழகான உண்மையான நிதர்சனத்தை தெள்ளத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் உங்களால் மட்டுமே சொல்லமுடியும் அண்ணா..வாழ்வோம் வளமுடன்💯💯💯💯💯💯💯💯💯❤❤❤❤🙏🙏🙏🙏🙏
பணம் தான் வாழ்க்கை என்றால் சோழப் பேரரசிற்கு கடன் கொடுக்கும் அளவிற்கு பணம் வைத்திருந்த பட்டினத்தடிகள் அனைத்தையும் துறந்த நிகழ்வு விளக்கும்போது கண் கலங்குது பட்டினத்தடிகள் பற்றி அருமையான பதிவை பதிவு செய்த ஐயாவை வாழ்த்தி வணங்குகிறேன் பணத்தை துறந்து துறவியாக சென்று பத்து பாடல்கள் பாடி தாயை பெருமை செய்து பாடிய பத்துப் பாடல் பாடிய பட்டினத்தடிகள் வணங்குகிறேன்
அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் அய்யா நீங்கள் இருக்கும் வரை மனிதநேய ம் சொல்ல வார்த்தை இல்லை அய்யா ....பணம் மதம் இதில் வாழ்கிறார்கள் பணம் மதம் இதைவிட மனிதன் முக்கியம் அல்லவா?
அற்புதமான கருத்துக்கள் ஐயா ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வினை எப்படி வாழவேண்டும் பணத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற உங்களுடைய கருத்து அற்புதம்.
ஐயா நான் உங்களின் பரம ரசிகன் என் வயசு 70 தற்போது தங்களுடைய பேச்சுக்கள் ஏன் திசை மாறிருக்கிறது தயவுசெய்து உங்களுக்கு அரசியல் வேண்டாம் நான் 75 காலில உங்களுடைய ராமாயணம் சொற்பொழிவில் மயங்கியவன் உங்களுக்கு வணக்கம்.
This is a highly selfish world,if we try to change it, society will make us fool & prove we are wrong. Mr.Manian tried his best to change the society & people in his political path but failed miserably. This is the reality of the society.

தினமும் ...இந்த பதிவை தேடுகிறது என் மனம் ....நன்றி
ஜயா உங்கள் சொற்பொழிவு அறிவுக் கண்ணை திறந்து வைக்கும் ஒரு அற்புதமான பேச்சு. நன்றி.
அருமையான அற்புதமான அழகான உண்மையான நிதர்சனத்தை தெள்ளத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் உங்களால் மட்டுமே சொல்லமுடியும் அண்ணா..வாழ்வோம் வளமுடன்💯💯💯💯💯💯💯💯💯❤❤❤❤🙏🙏🙏🙏🙏
பணம் தான் வாழ்க்கை என்றால் சோழப் பேரரசிற்கு கடன் கொடுக்கும் அளவிற்கு பணம் வைத்திருந்த பட்டினத்தடிகள் அனைத்தையும் துறந்த நிகழ்வு விளக்கும்போது கண் கலங்குது பட்டினத்தடிகள் பற்றி அருமையான பதிவை பதிவு செய்த ஐயாவை வாழ்த்தி வணங்குகிறேன் பணத்தை துறந்து துறவியாக சென்று பத்து பாடல்கள் பாடி தாயை பெருமை செய்து பாடிய பத்துப் பாடல் பாடிய பட்டினத்தடிகள் வணங்குகிறேன்
அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் அய்யா நீங்கள் இருக்கும் வரை மனிதநேய ம் சொல்ல வார்த்தை இல்லை அய்யா ....பணம் மதம் இதில் வாழ்கிறார்கள் பணம் மதம் இதைவிட மனிதன் முக்கியம் அல்லவா?
தமிழ் அருவி மணியன் அற்புதமான பேச்சாளர். ரசித்தேன் உணர்ந்தேன் வருந்தினேன் இன்று உள்ள நிலைக்கு.
அற்புதமான கருத்துக்கள் ஐயா ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வினை எப்படி வாழவேண்டும் பணத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற உங்களுடைய கருத்து அற்புதம்.
முதலில் வெற்றி என்பது எது என்று தெரியவில்லையே...
Great line of the speech sir
எல்லா பள்ளிகளிலும் தேசியகீதம் பாடப்பட்டபின்...இந்த speech....யை..மாணவச்செல்வங்ககளை கேட்க வைத்தால் ...வரும் காலங்களில்... அமைதி ...ஆனந்தம்...அனைத்தும்...நன்றி
😎🇮🇳நமது தேவைகளை குறைத்து வாழ்வது தான் வாழ்க்கை; அது தான் மனித நாகரீகம். மகிழ்ச்சி எப்போதும் உங்களுடன் இருக்கும்.!✝️👍🙏
அருமையான மனிதரின் உண்மையான வார்த்தைகள் தமிழருவி மணியன் அய்யா.
அருமை. தமிழருவி மணியன் அவர்கள் பேசியது. 👏👏👏. 👍.
மிகவும் அருமையான பதிவு
அய்யா பாதம் பணிந்த வணக்கம்🙏🙏🙏
Arumai ayya 🙏
Wow amazing, thanks
சிறந்த பேச்சாளர்
நன்றி ஐயா
Excellent information
Good speaking........Sir.
ஐயா நான் உங்களின் பரம ரசிகன் என் வயசு 70 தற்போது தங்களுடைய பேச்சுக்கள் ஏன் திசை மாறிருக்கிறது தயவுசெய்து உங்களுக்கு அரசியல் வேண்டாம் நான் 75 காலில உங்களுடைய ராமாயணம் சொற்பொழிவில் மயங்கியவன் உங்களுக்கு வணக்கம்.
Episode date please
2.18.to..2.44..
...God....
This is a highly selfish world,if we try to change it, society will make us fool & prove we are wrong. Mr.Manian tried his best to change the society & people in his political path but failed miserably. This is the reality of the society.
ஜயா.
தமிழ்றுளி அல்ல
தமிழ்க்கடல்
அண்ணாமலை ips excellent leader