மீன் ஊறுகாய். 6 கிலோ மீன் எடுத்து ஊறுகாய் போடுவதை ஒரு வீடியோவாக உங்களிடம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 65

  • @indiraroseline7375
    @indiraroseline7375 10 месяцев назад +7

    அக்கா மிகவும் அருமை. உங்கள் சிரிப்பு அதைவிட அருமை.. உங்கள் வீடியோவை பார்க்கும் போது மனசுக்கு நிம்மதி..

  • @claramarryravi1758
    @claramarryravi1758 10 месяцев назад +6

    சூப்பர் சகோதரி வினிகர் உத்தலன கெட்டு போகாமல் இருக்கும் மா சகேதரி ❤❤

  • @pargaviesther5139
    @pargaviesther5139 10 месяцев назад +5

    அன்பு மகளே சூப்பரான ஊறுகாய் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல உள்ளது அருமை வாழ்த்துக்கள் கர்த்தர் உங்கள் ✋ கையின் பிராயாத்தை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐

  • @sivagami4146
    @sivagami4146 10 месяцев назад +4

    அருமையான செய்முறை விளக்கம் சகோதரி நன்றி 👍👍🥰🥰

  • @chakkaravarthinimahendran7497
    @chakkaravarthinimahendran7497 10 месяцев назад

    மீன் ஊறுகாய் அருமை❤ வாழ்த்துக்கள் சகோதரி, தோழி நான் உங்கள் பேச்சுக்கு அடிமை வாழ்க வளமுடன் தோழி & Nan கற்றது டீம்😊, சக்கரவர்த்தினி from உசிலம்பட்டி❤❤❤

  • @shalinithiyagu129
    @shalinithiyagu129 10 месяцев назад +4

    Asafotida powder how many gram sollunga mom pls

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 10 месяцев назад

    Super mam❤❤Looks very delicious mam😘😘🥰🥰😍😍🤩🤩👌👌Nandri🙏🙏

  • @thenmozhivenkatesh5393
    @thenmozhivenkatesh5393 10 месяцев назад +10

    எவ்வளவு நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்

  • @shalinithiyagu129
    @shalinithiyagu129 10 месяцев назад +2

    Turmeric powder how many gram sollunga mom

  • @Irfan-tm2ib
    @Irfan-tm2ib 10 месяцев назад

    Superma azhagana villakam very nice to see

  • @kasthurisenthil9917
    @kasthurisenthil9917 10 месяцев назад

    அருமை அம்மா❤❤

  • @GSNITHISHKHA-eh8lr
    @GSNITHISHKHA-eh8lr 10 месяцев назад

    அருமைய இருக்கு அம்மா ❤❤❤

  • @reshmaabdulbasithreshuabdu3602
    @reshmaabdulbasithreshuabdu3602 10 месяцев назад +1

    Mam a son ku....surgery seiyaporom healthmix powder order kodukanum link venum....and dry fruits neriya add senjitha venum...can take this order mam.

  • @vennilaponuswamy4935
    @vennilaponuswamy4935 10 месяцев назад

    அருமை சகோதரி 👌

  • @nancyl633
    @nancyl633 10 месяцев назад +2

    Amma evalo days vachukalam amma

  • @ramtherockk
    @ramtherockk 10 месяцев назад

    அருமை akka , Chicken 65 podi maranthurathinga akka

  • @Lington1988
    @Lington1988 10 месяцев назад +1

    Ethanai nal kettu pogama irukuma

  • @ranjithkumar8396
    @ranjithkumar8396 9 месяцев назад +2

    Puli uoothala athunala kettu pogathaa?

  • @freedayttips
    @freedayttips 10 месяцев назад

    சில்லி மசாலா வீடியோ போடுங்க அம்மா

  • @rajeshwarij9817
    @rajeshwarij9817 10 месяцев назад

    Prawn pickle podunga sis please

  • @karthicksekarsekar396
    @karthicksekarsekar396 10 месяцев назад

    Very super akka

  • @manishanthi812
    @manishanthi812 10 месяцев назад

    Akka puli cherkkalama nu solluga...

  • @sanoopsuba1696
    @sanoopsuba1696 2 месяца назад

    how to order this pickle

  • @rks5708
    @rks5708 2 месяца назад

    எத்தனை நாள் பயன்படுத்தலாம் சொல்லுங்க அக்கா❤

  • @venkatachalamaiyavoo4157
    @venkatachalamaiyavoo4157 10 месяцев назад

    Awesome mam.
    God bless 🎉🎉

  • @Malar123-m5z
    @Malar123-m5z 10 месяцев назад

    சூப்பர் அம்மா

  • @arunanu2249
    @arunanu2249 Месяц назад

    Parcel anupuvingla bro

  • @ernestinefaure171
    @ernestinefaure171 10 месяцев назад

    Coucou without vinegar how many months can we save it please do answer

  • @veldurgak9546
    @veldurgak9546 5 месяцев назад

    Akka have a cartoon delivery?

  • @TamnaOmana-tw1ec
    @TamnaOmana-tw1ec Месяц назад

    Super

  • @ramyasri5375
    @ramyasri5375 9 месяцев назад

    ❤❤❤❤ super ma

  • @jessieruben3573
    @jessieruben3573 10 месяцев назад

    Super Vicky ma fish pickle pottacha da❤

  • @easykolamtamil7021
    @easykolamtamil7021 10 месяцев назад

    Salesku irukka sister

  • @TamilSelvi-j1r
    @TamilSelvi-j1r 10 месяцев назад

    Semma sis❤

  • @MallikaMani-j5c
    @MallikaMani-j5c 10 месяцев назад +1

    அம்மா ஊறுகாய் எல்லாம் பிரிட்ஜில் வைக்கணுமா.அல்லது வெளியிலே வைத்தால் ரொம்ப மாதம் நல்லா இருக்குமா

    • @deepadeep9941
      @deepadeep9941 10 месяцев назад

      Amma thakaali mattum pottu pickle செய்தால் சீக்ரம் கெட்டு போகிறது என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் please🙏🙏

  • @RandysTime
    @RandysTime 10 месяцев назад

    Looks so yummy❤

  • @Ajappa2109
    @Ajappa2109 10 месяцев назад

    Tuna per kg less than 200 rupees only... 4:18 . In wholesale it will be below 150 rupees per kg

  • @Catholicboy2413
    @Catholicboy2413 10 месяцев назад

    Intha oorukai ku kaduku venthaya podi poda vendama sister

  • @jayanthirani8205
    @jayanthirani8205 10 месяцев назад

    👌👌👌👌👌👌

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 10 месяцев назад

    அருமைஅக்கா

  • @shenbagavallisuresh9170
    @shenbagavallisuresh9170 10 месяцев назад

    Super mam

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 10 месяцев назад +1

    🎉❤🎉❤

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 10 месяцев назад

    🎉🎉Nice sis

  • @preymamunusamy1359
    @preymamunusamy1359 4 месяца назад

    Eeral urugai podunge

  • @SuganyaRangarajan-rq3xt
    @SuganyaRangarajan-rq3xt 10 месяцев назад

    How much

  • @UshaRani-pb4km
    @UshaRani-pb4km 10 месяцев назад

    என்ன மீன்? இந்த மீன்கள் முள் இல்லாததா அக்கா

  • @ushakavi9032
    @ushakavi9032 10 месяцев назад

    Epti vaankurathu akk

  • @thaEaglefromcomedychl
    @thaEaglefromcomedychl 10 месяцев назад

    அக்கா இந்த ஊறுகாயை பிரிட்ஜில் வைக்காமலே யூஸ் பண்ணலாமா கெட்டுப் போகாமல் இருக்குமா ப்ளீஸ் பதில் சொல்லுங்க அக்கா

    • @rajiprakash3710
      @rajiprakash3710 10 месяцев назад

      Amma coimbatore lorrypettai fish market la 160 per kg ma yesterday na vangitu vanthen

  • @kanagasowmi-lv6fe
    @kanagasowmi-lv6fe 7 месяцев назад

    விஸ்டபுள்ஊரூகாய்எப்படிசெய்வது

  • @r.sangeetharubesh1383
    @r.sangeetharubesh1383 10 месяцев назад

    😊😊😊

  • @valarmathi1150
    @valarmathi1150 10 месяцев назад

    ஊறுகாய் அருமை என்ன மீன் சரியாக கேட்கல

  • @assuntachandran7215
    @assuntachandran7215 10 месяцев назад

    Konjam speeda pesungama

  • @kanagasowmi-lv6fe
    @kanagasowmi-lv6fe 7 месяцев назад +2

    இது எவ்வளவு நாட்கள் கெடாமல் இருக்கும்

  • @reanureanu1806
    @reanureanu1806 10 месяцев назад +1

    Eththanai naadkalukku. Etukkum

  • @TamnaOmana-tw1ec
    @TamnaOmana-tw1ec Месяц назад

    Pùli

  • @NishaRasik-z7w
    @NishaRasik-z7w 10 месяцев назад

    Super ma different recepie ma thank u ma

  • @kathambam7529
    @kathambam7529 6 месяцев назад

    உங்களுக்கு இதில் லாபம் கிடைத்ததா

  • @poojas2442
    @poojas2442 3 месяца назад

    மா என்ன என்ன கைவசம் வைத்திருக்கிறீர்கள்

  • @karthikkarhik1960
    @karthikkarhik1960 10 месяцев назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉