இந்த பொடி செய்து வைத்தால் அஜீரணத்திற்கு வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்/Dewali Lagiyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #dewali#lagiyam#radharamarao
    Ingredients
    விரலி மஞ்சள் - 50 grm
    ஓமம் - 50 grm
    சுக்கு - 150 grm
    சித்தரத்தை - 50 grm
    அரிசி திப்பிலி - 50 grm
    கண்ட திப்பிலி - 50 grm
    ஆனை திப்பிலி - 50 grm
    அதிக மதுரம் - 50 grm
    அதிக வடையம் - 50 grm
    ஜாதிக்காய் - 2 no
    மாசிக்காய் - 2 no
    கிராம்பு - 50 grm
    சீரகம் - 50 grm
    தாளிச்ச பத்திரி - 50 grm
    பரங்கி பட்டை - 50 grm
    லவங்கப்பட்டை - 25 grm
    கொத்தமல்லி விதை - 50 grm
    மிளகு - 50 grm
    வால் மிளகு - 50 grm
    வெள்ளி மிளகு - 50 grm
    வாயு விளங்கம் - 50 grm
    ஏல அரிசி - 50 grm
    சதகுப்பை - 25 grm
    கசகசா - 50 grm
    லேகியம் தயாரிக்கும் முறை
    தீபாவளி மருந்து - 50 grm
    இஞ்சி - 100 grm
    வெல்லம் - 200grm
    நெய் - 4 tbsp
    நல்லெண்ணெய் - 4 tbsp
    தீபாவளி லேகியம்,பிரசவித்த பெண்களுக்கு 6மாதம் வரை இந்த லேகியம் கொடுத்தால் உடல் நன்றாக இருக்கும்.தாய்பால் மூலம் குழந்தைக்கும் நன்மை உண்டாகும்.

Комментарии • 79

  • @ajithkumar.a9023
    @ajithkumar.a9023 6 дней назад

    மிகவும் நன்றி 🙏 இந்த மாதிரி தெளிவாக மருந்து பெயர்கள் மருந்து அளவுகள் யாரும் புரியும் படி யாரும் சொல்ல வில்லை 🙏💖

  • @RajalakshmiMuraliNA
    @RajalakshmiMuraliNA 11 месяцев назад +4

    Excellent, you are the only person displayed all items and labelled in addition given all ingredients names with quantity. Thank you so much. Today not only younger generation their parents too not familiar with all items by name and identify.

  • @girijasharma6614
    @girijasharma6614 11 месяцев назад +2

    இநத தீபாவளிக்கு நானும் இந்த வேஹியம் செய்வேன். ரொம்ப thanks மாமி நிறைய பேருக்கு இதெல்லாம் தெரியாது. எல்லாருக்கும் சொல்லிக் குருத்திருக்கேள.thanks சொன்னல் பத்தாது. இந்த உபகாரத்துக்கு எல்லாருமேரு மே மனதால் நன்றி சொல்லுவா.

  • @rosy_ranirani4865
    @rosy_ranirani4865 11 месяцев назад +1

    Extremely thankful for pŕeparinģ this unusual and Healthy Deepavali Lehyam .Nowhere in India is such a wonderful medicinal dish with such great properties made .

  • @SelviSelvarasu
    @SelviSelvarasu 7 месяцев назад

    மிக அருமையான பதிவு...
    பரந்த‌மனதோடு‌ வெளிப்படையாக சொல்வதற்கு மிகவும் நன்றி......
    ..

  • @nvchalamiyer6760
    @nvchalamiyer6760 11 месяцев назад +1

    Namaskaram supper
    லிஸ்ட் தனியாக கிழே கொடுத்துஇருக்கலாம்

  • @Ramathilakam-s3y
    @Ramathilakam-s3y 9 месяцев назад

    மிகவும் அருமை தெளிவாகவும் நன்றாக புரியும் படியாகவும் இருந்தது மிக்க நன்றி❤❤

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 11 месяцев назад

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @radharajappa2699
    @radharajappa2699 10 месяцев назад

    Thank you so much.3 items names I do not know hence I have left those in my preparation.Very clear explanation.Hats off to you

  • @2ksbarbie943
    @2ksbarbie943 11 месяцев назад +1

    Perfection is yours

  • @sntvl961
    @sntvl961 8 месяцев назад

    Very useful mami..really useful for abroad people..thanks mami

  • @saiprasathsubramanian6632
    @saiprasathsubramanian6632 2 месяца назад

    Super mami arumai

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 11 месяцев назад +1

    Superb Radha 👌👌👌👌👌

  • @sarumathisenthilnathan3397
    @sarumathisenthilnathan3397 11 месяцев назад

    Romba effort eduthu legium seithu kanpithirgal tq mam😊

  • @KavithaSumanth-k5w
    @KavithaSumanth-k5w 11 месяцев назад

    Very useful video ,and got to know so many things, and very useful for next generation ❤

  • @priyankashelana2694
    @priyankashelana2694 Месяц назад

    Very admire Thankyou very useful mam

  • @priyankashelana2694
    @priyankashelana2694 Месяц назад

    Im going to prepare this legiyam in this week for my family members

  • @savithrik46
    @savithrik46 11 месяцев назад

    அருமை அருமை அருமை

  • @RajalakshmiMuraliNA
    @RajalakshmiMuraliNA 11 месяцев назад +1

    In Trichy town get these items from Naatu Marundhu Kadai- in between Thaila silks to Malaikkottai Temple. There are many stores available, I know this only and it is in prime location

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 11 месяцев назад

    I admire the knowledge.
    Pranams

  • @shanthichellappa9015
    @shanthichellappa9015 11 месяцев назад

    Thankyou very much. 🙏👍

  • @gowrikannan7791
    @gowrikannan7791 11 месяцев назад

    Very useful super tku 🙏🏻

  • @ahilandeshwariiyer5730
    @ahilandeshwariiyer5730 11 месяцев назад

    Thank you for the description of all items & very useful information 🙏
    Iniya Deepavali Nal Vazthukkal 🙏

  • @saraswathiab5995
    @saraswathiab5995 11 месяцев назад +1

    Highly appreciate you mam for your thirst to experiment, improve old dishes, know and share any new items with us viewers.
    Thank you dear mam.
    With lots of love,

  • @ssmallworld23
    @ssmallworld23 11 месяцев назад

    Thanks a lot mami, after delivery i purchased in sidda dr.. But i prepare in my home😊

  • @malliganavaneethan4189
    @malliganavaneethan4189 11 месяцев назад +1

    Most helpful tips 😊

  • @saiprasathsubramanian6632
    @saiprasathsubramanian6632 2 месяца назад

    Thank you ma super

  • @jayalakshmidevarajan1978
    @jayalakshmidevarajan1978 11 месяцев назад

    Thank you for sharing this legiyam recipe.I tried your mango recipe also. It came well.

  • @MeeraK-j2s
    @MeeraK-j2s 11 месяцев назад +1

    neenga "adividayam" yendru solvadu vayu vilangam. may be vayu vilangamnu neenga solradu adividayamaga irukalam . idai nangal serpadu illai. so yenakku theriyadu. marundu kadai kararai kettu coform pannikongo . 👌👏👍

    • @radharamarao8334
      @radharamarao8334  11 месяцев назад

      ஆக மொத்தம் இதெல்லாம் சேர்த்து செய்வது வழக்கம்.உங்களுக்கு வேண்டாம் என்பதை தவிர்த்து விடுங்கள்.

  • @geethamukunthan5549
    @geethamukunthan5549 11 месяцев назад

    Wonderful mam pl share new utems

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 11 месяцев назад

    Superb Madam. Thanks.
    Will try this.

  • @lalitham3856
    @lalitham3856 11 месяцев назад

    Thank you for sharing this seasonal recipe. Nice planning.

  • @sumathirangarajan2399
    @sumathirangarajan2399 11 месяцев назад

    Excellent

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 11 месяцев назад

    Super mami

  • @ushavenkatakrishnan4845
    @ushavenkatakrishnan4845 11 месяцев назад

    Super I will try

  • @radhikar9632
    @radhikar9632 11 месяцев назад

    Excellent mami 👌 very useful video ungga cooking yeallam super Mami Trichy la indha saaman engga kidaikum pls tell me rombha help pa irukum

    • @radharamarao8334
      @radharamarao8334  11 месяцев назад

      நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.முனியப்பிள்ளை கடை,பெரிய கடை வீதியில்(தைலா சில்க்ஸ் ரோடு)நிறைய நாட்டு மருந்து கடைகள் உண்டு.

  • @ushasukumaran677
    @ushasukumaran677 11 месяцев назад

    Very useful recipe 👌 👍

  • @kumar-qk6ig
    @kumar-qk6ig Месяц назад

    அம்மா நன்றி இந்த லேகியம் வேண்டும் கிடைக்குமா

  • @girijaraviiyer4513
    @girijaraviiyer4513 11 месяцев назад

    Tks for sharing this lagiyam details n too the preparation methods.please how to check the discription box to get the marundhu raw material qty i would like to notedown..

    • @radharamarao8334
      @radharamarao8334  11 месяцев назад

      Vedio title முடிவில் more என இருக்கும்.அதை press செய்தால் description box வரும்.அதில் தேவையான பொருட்கள் என்று பதிவு செய்துள்ளேன்.

  • @vanamalaer4752
    @vanamalaer4752 11 месяцев назад

    Very useful

  • @venkataramanamaadhavan469
    @venkataramanamaadhavan469 11 месяцев назад

    Very useful recipe.please give the measurement Leela

  • @lathakumar1290
    @lathakumar1290 11 месяцев назад

    Suuupppeeerrr. 🙏

  • @kamalaviswanathan961
    @kamalaviswanathan961 11 месяцев назад

    🙏

  • @bellquotes7416
    @bellquotes7416 9 месяцев назад

    Pregnant ana first 2monthsla itha sapdalama mam? Please clear panunga.

    • @radharamarao8334
      @radharamarao8334  9 месяцев назад

      சாப்பிட கூடாது.கருகலையும் வாய்ப்பு அதிகம்

  • @atamsho1225
    @atamsho1225 11 месяцев назад

    We also add little honey after switching off the stove.

    • @radharamarao8334
      @radharamarao8334  11 месяцев назад

      வேண்டவே வேண்டாம்.ஆயுர் வேதத்தில் நெய்யும்,தேனும் சேர்க்க கூடாது என சொல்வார்கள்.எனக்கு சேர்க்க தெரியாதா???.இதை பற்றி நன்கு தெரிந்து கொண்டு சேர்க்கவும்.

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 11 месяцев назад

    Is there any chance that you prepare the powder and give to others. Sorry if I have crossed the limit

    • @radharamarao8334
      @radharamarao8334  11 месяцев назад

      இந்த முறை எனக்கு நேரமில்லை.அடுத்த முறை முயற்சி செய்கிறேன்

  • @shanthigurumurthy9386
    @shanthigurumurthy9386 11 месяцев назад

    Sadakuppai , Thalichapathri paper Mari ulladu mam.

  • @GomathiR-p1z
    @GomathiR-p1z 11 месяцев назад

    இந்த லேகியம் தயாரித்து விற்பனை செய்வீர்களா

    • @radharamarao8334
      @radharamarao8334  11 месяцев назад

      இந்த முறை எனக்கு நேரமில்லை

  • @rajamkv8288
    @rajamkv8288 11 месяцев назад

    Please share babyku urai marundhu

  • @GomathiR-p1z
    @GomathiR-p1z 11 месяцев назад

    இதை

  • @RajalakshmiMuraliNA
    @RajalakshmiMuraliNA 11 месяцев назад

    Excellent, you are the only person displayed all items and labelled in addition given all ingredients names with quantity. Thank you so much. Today not only younger generation their parents too not familiar with all items by name and identify.