இந்திய சினிமா கேம் சேஞ்சர் பா. இரஞ்சித் அண்ணன் படம் னா... சும்மா மிரட்டலா இருக்கும்... விக்ரம் சார் நடிப்புக்கு ஈடு யாரும்.. இல்ல.. ரொம்ப அருமையான சொன்னீங்க அண்ணா.... வாழ்த்துக்கள்
தங்கலான் திரைப்படம் நாயகன் திரு.விக்ரம் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இன்றய காலகட்டத்தில் உலக நாயகன் அடுத்து நடிப்பிற்காக தன் உடலையும் நடிப்புடன் சேர்ந்து அர்ப்பணிக்கும் மா பெரும் சிறந்த நடிகர் . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏻🎉
இனி எந்த கொம்பனாலும் நடிக்க முடியாத படம் இனி எந்த கொம்பனாலும் இயக்க முடியாத படம் தங்கலான் தங்கவயலின் சரித்திர சுவடுகள் தமிழர்கள் சிந்திய குருதி திரையில் காண ஆவலுடன் அன்போடும் ❤️ ❤️ ❤️
வணக்கம் 🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🎉. காலை வணக்கம் 🙏🏻🎉. திரைப்படம் சார்ந்த காணொளி தொகுப்பு 🙏🏻🎉. தங்கலான் திரைப்படம் திரைவிமர்சனம் சிறப்பு . சிறப்பான வர்ணனை 🎉. அருமையான தொகுப்பு. ஆதி இனம் (புரையர்களின்) யாரலையும் இந்த சிறந்த இனத்தைச் சேர்ந்த மக்கள் பற்றிய செய்திகள் தெளிவாக அழகான வடிவமைப்புடன் அவர்கள் வரலாறு தொகுப்புகள் அனைத்தும் ஆராய்ந்து தொகுத்து விரிவான வகையில் தொகுத்து வழங்கிய எங்கள் தொகுப்பாளர் திரு.கார்த்திக் அவர்களுக்கு மாபெரும் நன்றி கலந்த வணக்கம் 🙏🏻🎉. நேர்மையான திரைவிமர்சனம் சிறந்த நேர்த்தியான அழகான பதிவு.👍🙏🏻🎉🫡🫡🫡🫡🫡🫡🫡
தங்கலான் நடிப்பின் வேந்தன் அண்ணன் விக்ரம் அவர்களைவிட வேறு யாருக்கும் இந்தப்படம் பொருந்தாது எங்கள் பூர்வீக தமிழர்கள் பறையர் வாழ்க்கை வரலாற்றை பா.ரஞ்சித்தை தவிர எந்த இயக்குனராலும் இவ்வளவு பிரமாதமாக எடுக்கமுடியாது அண்ணன் பா.ரஞ்சித் அண்ணன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ் நாட்டின் பூர்வீக இனமான எங்கள் தேவர் இனத்தின் வரலாற்று படத்தையும் எங்களுக்காக எடுக்கவேண்டும் தங்கலான் மாபெரும் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்❤❤❤❤❤❤
உங்களது வரலாற்று விளக்கம் தங்கலான் படம் பற்றிய தகவல்கள் பலரிடம் கொண்டு சேர்க்கும்.தங்கலான் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 சீயான் ரசிகனாக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்...❤
From KGF : Kolar Gold Field 🥰 Hatshalf to Vikram Sir & other artists for their dedication to this Movie and Lots of Loves & Respect to Ranjith Brother for his Oscar winning & National Award to this film 🙏🎉
Cobra படம் இயக்குனரின் தவறு அந்த படம் சொதப்பியதற்கு இயக்குனர் மட்டுமே முக்கிய காரணம் அவரை நம்பி விக்ரம் அதில் 100 சதவீதம் உழைப்பை போட்டார் விக்ரம் அந்த படத்தை கடைசியாகத்தான் பார்த்தார் பாவம் ஏமாந்துவிட்டார் ரஞ்சித் நீயும் ஏமார்த்திவிட வேண்டாம் அவரின் உழைப்புக்கு அவரின் நடிப்புக்கு இன்னும் சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை உலக சினிமாவில் இவரை போல நடிக்க எவரும் இல்லை
இந்த திரை உலகிற்கு புரட்சிகரமான வெற்றிப்படங்களை தந்து கொண்டிருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம் 🤝 நிலம் எங்கள் உரிமை💪...
Chiyaan Vikram in Thangalaan teaser is amazing. Chiyaan Vikram and team are very well performances ,photograph,music,art, costumes everything extraordinary overall superb, In future of Indian cinema Pa.Ranjith 🎥 direction top 👏 👌 🙌 waiting from Ksa
கண்டிப்பா இந்த திரைப்படத்துக்கு சீயான் விக்ரம் சாருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் 💪💪 தமிழ் சினிமாவுல இந்த மாதிரி ஒரு டீசர் வேற லெவல் சீயான் விக்ரம் சார் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் உலக சினிமாவில் இந்தப் படம் நின்னு ஜெயிக்கும் கலைத்தாயின் செல்ல மகன் சீயான் விக்ரம் சார் வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள் வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி நூற்றுக்கு நூறு சதவீதம் இந்த படம் வெற்றி அடையும் உலக சினிமாவின் சீயான் விக்ரம் பேசப்படுவார் சீயான் விக்ரம் ரசிகர் அனைத்து பேருக்கும் திருவிழா கொண்டாட்டம்💪💪💪
Super bro , Tamilian history they are showing, But I'm from KGF , If we say I'm tamilian means, No one as to don't know, About KGF tamilian, Frist I need to thanks Mr pa Ranjit director , Now everybody as know about the KGF tamilian history, Thank you bro Mr Karthik
Identity of KGF is seen too late... Step into the soil u will feel the soulful love & Peace with beautiful environment... Proud to be born nd live in this soil ❤
☹️My grandfather is one of the staff in KGF mine... But I was never interested to listen to their life here in KGF during my young age. Now I really wana to know & Experience their life BUT they are no more... Lost everyone who could tell me about KGF & The life in it. Yes I lost even my Appa 😢
Very true. Sometimes we take things and ppl with us for granted without any intention. My grandparents are great story tellers about their life. My siblings and I grew up listening to their stories on how they came to Malaya from Visakapatnam in big ship for months.. how British built Indian settlements for them and they work as rubber tappers in estates. The stories of japanese soldiers brutality after invaded Malaya and the difficulty they faced before Malaya got independence. Many indians including my grandfather and his father was taken to build the Siam Burma railway also known as death railway ard 1945. How he escaped from there and that was the last he saw his father. I regretted we dont have any audio recordings or videos those days to record and safe keep their stories. 😢
Please Follow Our Facebook Page : MaayaM Trends
Brother.. do one video about paarayar .. ❤
Hi
Sound கொஞ்சம் கம்மியா இருக்கு brother...❤
Bro nenga solrathula konja thappu bro na antha movie la work panna kgf urla na enna kathala ketta bro
நேசநேசங்கள்
பா.ரஞ்சித் சார் இவ்வளவு நேரம் எடுக்குறாரேனு நினைத்தேன் ஆனா தரமா இருக்கு டீசர் 👍👍👍👍விக்ரம் சார்க்கு இனி ஏறுமுகம் தான்
Leo is nothing front of salaar 🤣🤣🤣
@@livininurmindsari da sunni
@@livininurmind you are my ***** in front mee
@@livininurmind both are good movie don't compare my brother
@@livininurminddi othaa yara da ne 🤬
இந்திய சினிமா கேம் சேஞ்சர் பா. இரஞ்சித் அண்ணன் படம் னா... சும்மா மிரட்டலா இருக்கும்... விக்ரம் சார் நடிப்புக்கு ஈடு யாரும்.. இல்ல.. ரொம்ப அருமையான சொன்னீங்க அண்ணா.... வாழ்த்துக்கள்
தங்கலான் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்ததுள்ளது சீயான் விக்ரம் ஆஸ்கார் விருது கன்பார்ம் தமிழ் சினிமாவில் புரட்சி படம் பா.ரஞ்சித் வாழ்த்துக்கள்
Leo is nothing front of salaar 🤣🤣🤣
சாதி வெறி பிடித்த இயக்குனர்.
யாரெல்லாம் டீசர் பார்த்துவிட்டு வந்தீர்கள்..... ❓👍🌹💝💞
பறையர் வரலாற்றை கூறியதற்கு மிக்க நன்றி தோழரே
Thamilan
Oscar கண்டிப்பா சீயான் sir க்கு கிடைக்கணும் 🔥
ரஞ்சிதை பதிவிட்டதற்காக தங்களுக்கு அன்பு முத்தங்கள்
தங்கலான் திரைப்படம் நாயகன் திரு.விக்ரம் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இன்றய காலகட்டத்தில் உலக நாயகன் அடுத்து நடிப்பிற்காக தன் உடலையும் நடிப்புடன் சேர்ந்து அர்ப்பணிக்கும் மா பெரும் சிறந்த நடிகர் . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏻🎉
இனி எந்த கொம்பனாலும் நடிக்க முடியாத படம்
இனி எந்த கொம்பனாலும் இயக்க முடியாத படம்
தங்கலான் தங்கவயலின் சரித்திர சுவடுகள்
தமிழர்கள் சிந்திய குருதி திரையில் காண ஆவலுடன் அன்போடும் ❤️ ❤️ ❤️
💯நீங்கள் இந்த படத்தின் செய்தியை எடுத்துறைந்ததற்கு மிக்க நன்றி அண்ணா 😘 மிகவும் பெருமிதம் கொள்கிறேன் 🥳
நான் விஜய் ரசிகன் இந்த படம் 1000கோடி வர வாய்ப்பு இருக்கு
நண்பா நீ சொல்லுவதை முழுமையாக கேட்டேன் நீயே இவ்வளோ சொல்லும்போது பா ரஞ்சித் நிறைய சொல்லி இருப்பார் இந்த படத்தை பார்க்க துடிக்கும் தமிழன்
Love You Vikram Sir ❤❤❤
வணக்கம் 🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🎉. காலை வணக்கம் 🙏🏻🎉. திரைப்படம் சார்ந்த காணொளி தொகுப்பு 🙏🏻🎉. தங்கலான் திரைப்படம் திரைவிமர்சனம் சிறப்பு . சிறப்பான வர்ணனை 🎉. அருமையான தொகுப்பு. ஆதி இனம் (புரையர்களின்) யாரலையும் இந்த சிறந்த இனத்தைச் சேர்ந்த மக்கள் பற்றிய செய்திகள் தெளிவாக அழகான வடிவமைப்புடன் அவர்கள் வரலாறு தொகுப்புகள் அனைத்தும் ஆராய்ந்து தொகுத்து விரிவான வகையில் தொகுத்து வழங்கிய எங்கள் தொகுப்பாளர் திரு.கார்த்திக் அவர்களுக்கு மாபெரும் நன்றி கலந்த வணக்கம் 🙏🏻🎉. நேர்மையான திரைவிமர்சனம் சிறந்த நேர்த்தியான அழகான பதிவு.👍🙏🏻🎉🫡🫡🫡🫡🫡🫡🫡
Pa Ranjith ❤🔥💥💙
தங்கலான் நடிப்பின் வேந்தன் அண்ணன் விக்ரம் அவர்களைவிட வேறு யாருக்கும் இந்தப்படம் பொருந்தாது எங்கள் பூர்வீக தமிழர்கள் பறையர் வாழ்க்கை வரலாற்றை பா.ரஞ்சித்தை தவிர எந்த இயக்குனராலும் இவ்வளவு பிரமாதமாக எடுக்கமுடியாது அண்ணன் பா.ரஞ்சித் அண்ணன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ் நாட்டின் பூர்வீக இனமான எங்கள் தேவர் இனத்தின் வரலாற்று படத்தையும் எங்களுக்காக எடுக்கவேண்டும் தங்கலான் மாபெரும் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்❤❤❤❤❤❤
Teaser Release ஆயிருச்சு போய் பாருங்க 🔥🔥🔥
👏
Sethu was my favourite among Vikram movie ..
He nailed his character...
Waiting for this movie for Pa .Ranjith 💪
Real masterpiece in Tamil cinema 💯💯💯🔥🔥🔥🔥🔥
ஒரு வெற்றியை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் விக்ரம்க்கு வாழ்த்துக்கள். ரஞ்சித்க்கு வாழ்த்துக்கள். இசை மிகவும் மோசம்
அய்யோ அண்ணா சரியான வெறித்தனமான படமா இருக்கும் போல🔥🔥🔥
உங்களது வரலாற்று விளக்கம் தங்கலான் படம் பற்றிய தகவல்கள் பலரிடம் கொண்டு சேர்க்கும்.தங்கலான் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
சீயான் ரசிகனாக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்...❤
Chiyaan sir.... My favorite hero 🥺.... Avarukku intha movie kandippa oru periya blockbuster ah irukanum
Kandipa blockbuster 😎 than
ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் நேரம்❤❤❤❤
One and only Pa Ranjith Anna 🔥🔥🔥
From KGF : Kolar Gold Field 🥰 Hatshalf to Vikram Sir & other artists for their dedication to this Movie and Lots of Loves & Respect to Ranjith Brother for his Oscar winning & National Award to this film 🙏🎉
Pa.ranjith sir❤
Massss waiting 💪💪💪👌👌👏👏👏🥰🔥🔥🔥🔥💪💪💪
Cobra படம் இயக்குனரின் தவறு அந்த படம் சொதப்பியதற்கு இயக்குனர் மட்டுமே முக்கிய காரணம் அவரை நம்பி விக்ரம் அதில் 100 சதவீதம் உழைப்பை போட்டார் விக்ரம் அந்த படத்தை கடைசியாகத்தான் பார்த்தார் பாவம் ஏமாந்துவிட்டார் ரஞ்சித் நீயும் ஏமார்த்திவிட வேண்டாம் அவரின் உழைப்புக்கு அவரின் நடிப்புக்கு இன்னும் சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை உலக சினிமாவில் இவரை போல நடிக்க எவரும் இல்லை
Thavarana purithal
Paraiyar varalaru 💙❤️💯🔥
இல்லை நண்பா தமிழர்களின் வரலாறு
@@gOlD-d7o இரண்டுமே ஒன்றுதான்
டேய்ய் ❤️💙 இத use பண்ணாத 🤮🤮🤮
🇬🇭 சிவகுலத்தோர் 💯💯
Tamil film industry is the face of the Indian Cinema ❤❤❤❤❤
Chiyan Vikram in biggest movie in Cineworld 🔥🔥
மிக்க நன்றி நண்பரே
இந்த திரை உலகிற்கு புரட்சிகரமான வெற்றிப்படங்களை தந்து கொண்டிருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம் 🤝 நிலம் எங்கள் உரிமை💪...
One only chiyaan Vikram anna
Thangalaan🎉🎉🎉🎉❤❤❤❤
Chiyan sir acting vere level direction total team awesome great work
Chiyaan Vikram in Thangalaan teaser is amazing. Chiyaan Vikram and team are very well performances ,photograph,music,art, costumes everything extraordinary overall superb, In future of Indian cinema Pa.Ranjith 🎥 direction top 👏 👌 🙌 waiting from Ksa
Thangalaan teaser world class wonderful amazing 👏 Thangalaan deserved Oscar awards confirm 👍 waiting January 26th 24 for Thangalaan Festival
தங்கலான் 👍👍👍👍👍👍👍
Yenna teaser pa.....🔥🔥🔥verithanama irukku
THE EVERGREEN GREAT LEGEND CHIYAAN VIKRAM ANNA, RANJITH ANNA, G.V. PRAKASH ANNA ❤️❤️❤️🙏🏻💐
Vera lavel Ranjth anna vikram bro👌👌👌
தமிழில் ஒரு அபோகலிப்டோ தரத்தில் படம் தரும் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..😊
👍 Realy Bro.
கண்டிப்பா இந்த திரைப்படத்துக்கு சீயான் விக்ரம் சாருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் 💪💪 தமிழ் சினிமாவுல இந்த மாதிரி ஒரு டீசர் வேற லெவல் சீயான் விக்ரம் சார் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் உலக சினிமாவில் இந்தப் படம் நின்னு ஜெயிக்கும் கலைத்தாயின் செல்ல மகன் சீயான் விக்ரம் சார் வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள் வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி நூற்றுக்கு நூறு சதவீதம் இந்த படம் வெற்றி அடையும் உலக சினிமாவின் சீயான் விக்ரம் பேசப்படுவார் சீயான் விக்ரம் ரசிகர் அனைத்து பேருக்கும் திருவிழா கொண்டாட்டம்💪💪💪
Our tamil history... amazing history. I love my ancestors ❤❤❤❤❤
Applause for Your efforts brother 👏🙏......
இந்தியாவை உருவாக்கிய பிரதமர் நேரு வாழ்க வாழ்கவே வாழ்க.....
🎉🎉🎉🎉.
Brithis karan 😅😅 pona pottum koduthu poitan
பா Ranjith god of தமிழ் சினிமா ❤❤❤❤
அண்ணா உங்களோட பட விமர்சனம் மிகவும் அருமை
Waiting for your video ❤
A blockbuster movie in 2024 🙌👍💯🔥🔥🔥🔥🔥🔥💢💥
Mass a irugu teaser, acting king vikram is back.
Aama bro😍🥰😘
Pa. Ranjith❤❤❤❤
🎉🎉🎉❤❤❤👍👍👍👍
Mr tamilan background score marri irukey 😮 Nalla iruku na video.
Reminds me of MARUTHANAYAGAM…..best wishes
Waiting for thangalaan 😍🔥
Hollywood movie dhan idhu🔥🔥🔥🔥
World best actor chiyaaan....❤❤
சூப்பர் சூப்பர் சூப்பர் பா. ரஞ்சித்
சூப்பர் ப்ரோ மிகவும் அருமையான பதிவு
In the future of Indian cinema, Director Pa.Ranjith 🎥 direction is top
அப்பாடா... லியோ போதையிலிருந்து ரசிகர்களை மீட்ட தங்கலான் !😂❤
kaithi 2,vikram 2 iruku gopalu😂.
Tamil Movie Thangalaan Vikram I'm Waiting This Movie I'm Be Happy Day
Thangalaan 1000 crore loading
Yes nanba👍👍 wee will try
The VIKINGS 💥 Ragnork 🔥
நீ சொல்ற விதம் அருமை
This movie shooting done in Mass KGF bhoomi 😎 I am proud to be KGF citizen .
Arumaiyana vilakkam...
Enaku indha teaser paarkum podhu director Vasantha baalanin legendry padaipu aravan dha niyabagm varudhu🔥🔥
சிறப்பான தகவல்கள் நன்றி
Super bro ,
Tamilian history they are showing,
But I'm from KGF ,
If we say I'm tamilian means,
No one as to don't know,
About KGF tamilian,
Frist I need to thanks Mr pa Ranjit director ,
Now everybody as know about the KGF tamilian history,
Thank you bro Mr Karthik
Waiting 🔥🔥👏
Thank you for the information bro
I'm from KGF
Identity of KGF is seen too late...
Step into the soil u will feel the soulful love & Peace with beautiful environment...
Proud to be born nd live in this soil ❤
@@tharanieshwari2929 neenga endhe area
சூப்பர் ரா இருக்கு டீசர்
I'm from kgf and my dad was a employee in Kolar gold fileds mines which is bharth gold mines limited which was closed in 2001
He nailed the character. No word to describe his dedication. He also win many fan hearts. One & only my fav actor is Chiyaan Vikram
GV Prakash AO bgm 💥 Thangalan bgm 🙏🔥🔥🔥
Eppavumae pa.ranjith mass thane❤❤❤❤
ஹாய் ப்ரோ சூப்பர் ப்ரோ
Thankalan supper
Chiyaan Acting ❤💯🔥
Bro background music change panikonga bro, music etho horror iruka maathiri iruku Itha mattum change panikonga
நீங்க வேற லெவல் தலைவா
தங்கலான் விக்ரம் அந்த பாம்பை இரண்டு துண்டாக பிய்த்து எரியும் காட்சி goose bumbs ❤❤❤
Super. Message karthik bro
Trailer awesome pa.ranjith na
Vikram mass action 💥🔥
Mass ஆ இருக்கு
Bro excellent msg tq bro 👌
Chiyaanvikram ❤, pa Ranjith
Ranjit very passionate man 🎉
Rocky's k.g.f 🎉❤❤❤
☹️My grandfather is one of the staff in KGF mine... But I was never interested to listen to their life here in KGF during my young age.
Now I really wana to know & Experience their life BUT they are no more... Lost everyone who could tell me about KGF & The life in it. Yes I lost even my Appa 😢
Very true. Sometimes we
take things and ppl with us for granted without any intention. My grandparents are great story tellers about their life. My siblings and I grew up listening to their stories on how they came to Malaya from Visakapatnam in big ship for months.. how British built Indian settlements for them and they work as rubber tappers in estates. The stories of japanese soldiers brutality after invaded Malaya and the difficulty they faced before Malaya got independence. Many indians including my grandfather and his father was taken to build the Siam Burma railway also known as death railway ard 1945. How he escaped from there and that was the last he saw his father. I regretted we dont have any audio recordings or videos those days to record and safe keep their stories. 😢
@@Pixiee111 😞
@@mvjshowcase3989 imagine if u know all the real stories of KGF far better than the movie they made. That’s another level 👍🏼🔥
@@Pixiee111 True💯
Paraiyar ❤
அருமை
Paampu scene 😮
Pugalnthu pesa worth ana padam chiyaan ❤oscar adikanum thalaivan 🎉