How to escape from Minimum Balance Fine | bank fine details | Min.Bal-ல் தப்பிக்கும் வழி இதுதான்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 679

  • @Thameem_AK
    @Thameem_AK 2 года назад +790

    யோவ் யாருய்யா நீங்களாம் எங்கிருந்துயா வந்தீங்க..?? நம்ம பயலுவலுக்கு என்னென்ன டவுட்லாம் இருக்கும்ன்னு தேடி தேடி வீடியோ போட்டுட்டு இருக்கீங்க..உண்மையிலையே all videos are வேற லெவல்யா love u guys 😘😘😘

    • @parthasarathin9327
      @parthasarathin9327 2 года назад +5

      Very nice video

    • @boopathyp6953
      @boopathyp6953 2 года назад +5

      Yes bro

    • @Yogamani-j1b
      @Yogamani-j1b Год назад

      இதைவிட சுலபமானது hold செய்ய சொல்லுங்கள் மேநேஜரிடம் இதைத்தான் நான் இரண்டு பேங்கில் செய்துல்லேன்

    • @calistusrajan280
      @calistusrajan280 10 месяцев назад

      good bro

  • @மனோகரன்-ல7ல
    @மனோகரன்-ல7ல 2 года назад +124

    சேவை என்கிற பெயரில் நுழைந்து... பின்பு சட்டம் என்கிற பெயரில் பகல் கொள்ளை அடிக்கும்... நிறுவனங்கள்... வங்கி, கல்வி,மருத்துவம்....

    • @iraivansinthanai7732
      @iraivansinthanai7732 Год назад +3

      உண்மை 😒☹️

    • @chandrus4879
      @chandrus4879 10 месяцев назад +1

      Amaa bro loosu kuthinga kaasu pudichite irrukanga potta baadunga

    • @ADHIBAR
      @ADHIBAR 10 месяцев назад

      ​@@chandrus4879thayoliga 709 rs pidichutanka ethuku therila

  • @SureshSuresh-mt5co
    @SureshSuresh-mt5co Год назад +6

    யாரும் நினைத்து கூட பார்க்காத தகவல் இது செம வேற லெவல் bro

    • @Yogamani-j1b
      @Yogamani-j1b Год назад

      இதைவிட சுலபமானது hold ஒரு முறை மட்டுமே

  • @sundartyresview
    @sundartyresview Год назад +17

    இவ்வளவு கஷ்டப்பட்டு 30 ஆயிரம் 20 ஆயிரம் போடறதுக்கு பேசாம ஆயிரம் ரூபாயை அக்கவுண்டில் வைத்து கொள்ளலாம்

  • @chidamponni
    @chidamponni 2 года назад +2

    இன்னைக்குதான் முதல் முதலா உங்க youtube சேனல் ஐ பார்த்தேன் ,,, ஆரம்பமே ஆஹா ஹா ஹா அசத்தலா இருக்கே ... வாழ்த்துக்கள்

  • @elonmusk6966
    @elonmusk6966 Год назад +6

    Naaa neenga solrathu lkg pasangaluku kooda understand aayirum... Super xplanation💥

  • @balaganesh3946
    @balaganesh3946 2 года назад +12

    Athisaiyama canara bank la oru staff idha enaku clear ah explain pannaga
    👏👏👏
    Ipo neengalum crystal clear ah explain paniteenga nice work bro 👏👏👏👏❣️

  • @Nandha0000
    @Nandha0000 2 года назад +1

    Ungal thagavalkaluku mikka nandri nanba ithupola nariya thagavalgala makkaluku theriya paduthanum ungal sevai thodarattum nanba valthukal........🌹🌹🌹💐💐💐

  • @dhanrajmithradhanrajmithra4050
    @dhanrajmithradhanrajmithra4050 2 года назад +1

    Romba thanks anna arumayana pathivu thelivana vilakkam enakku iruntha problem ahh clear pannittinga romba nantri🙏

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Год назад +2

    உங்களுக்கு வீடியோக்களுக்கு கோடி நன்றிகள்....

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 2 года назад +2

    நல்ல பதிவு தம்பி
    என்னுடைய வங்கி கணக்கு
    2010மதல் 2019வருடம்வரை பரிவர்த்தனை சிறப்பாக
    இருந்தது
    கொரானா காரணமாக
    நான் கரூர் வைசியா
    வங்கியில் கடந்த 2வருடமாக
    எந்த பரிவர்த்தனையும்
    செய்யவில்லை இதனால்
    எனக்கு உள்ள சாதக பாதகம் என்ன நான் செய்ய வேண்டியது என்ன இந்த கணக்கு எனக்கும் வேண்டாம் தங்கள் பதிலுக்காக நான்
    இந்த பிரச்சினை நிறைய
    பேருக்கு உள்ளது தங்கள் பதிலில் நான் மற்றும் அல்ல அனைவரும் பலன் பெறுவார்கள்
    நன்றி தம்பி

  • @gunasekar2161
    @gunasekar2161 7 месяцев назад +1

    மிக அருமையான பதிவு 😊😊😊

  • @vmuthu100
    @vmuthu100 2 года назад +10

    Very good information bro... My understanding on this concept is fine tuned now.... Thank you bro...

  • @mumthajbegam3161
    @mumthajbegam3161 Год назад +1

    உங்களைப்போல திறமையான மற்றும் தெளிவாக சொல்லத் தரக்கூடியவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.. உங்கள் வீடியோவில் படிப்பினையும் உள்ளது.. புரிகின்றவாறு எவ்வாறு சொல்லுவதென்று... நீங்கள்ளாம் என் டீச்சராக இல்லை பள்ளிகளுல்😢

  • @rashmitha2689
    @rashmitha2689 2 года назад +3

    Romba romba romba nandri team
    Enga ammaku min balance ilama maasa maasam amount pidichute irundhanga
    Ipayum pidikuranga
    Months aaga aaga adhu increase aagitu dhan poguthu
    Indha video va amma ta kamichen bro
    Ninga sonnatha kandipa follow panuvanga inimel
    Thank you sooo much team🙏🙏🙏

  • @covaigovinth1164
    @covaigovinth1164 Год назад +1

    நன்றி தோழா🎉🎉🎉🎉 சூப்பர் 🎉🎉🎉🎉

  • @priyamunish1771
    @priyamunish1771 10 месяцев назад

    Aama bro ivalo naal ithu Theriyama pochu ippo therichikiten ennoda ac la intha mathiri neraiya tym amount pudichitanga😢 intha information useful la irunthuchu tq bro

  • @vishnusankar8632
    @vishnusankar8632 2 года назад +16

    You and your team doing great service to mankind 🥰😍🙏

  • @starvj8579
    @starvj8579 2 года назад +19

    சென்னையில் Foxconn என்ற companyயில் இது வரை 3 பெண்கள் இறந்துவிட்டனர் அதை பற்றி பேசவும்

    • @logeshwaran9965
      @logeshwaran9965 2 года назад

      அது fake news நண்பா.
      வதந்தி பரப்பி சிறை செல்லாதீர்.
      இந்த comment delete செய்யவும்.

  • @omsakthi7863
    @omsakthi7863 2 года назад +2

    Tq anna pala peruku intha news useful irukum

  • @arimainstruments
    @arimainstruments 2 месяца назад

    I used this method. Thank you for giving awareness

  • @Rocky-lu3hc
    @Rocky-lu3hc 2 года назад

    One of the useful channel in tamil when compared to useless entertainment shits which wastes innocent people's time

  • @aanish6376
    @aanish6376 2 года назад

    சூப்பர் நண்பா எல்லா வீடியோக்களும் மிகவும் அவசியமானவை

  • @abdulsathar810
    @abdulsathar810 Год назад

    nanbare semma tips naan en whatsap group share pannitte vazhaga valamudan

  • @Sivabalaji1310
    @Sivabalaji1310 2 года назад +3

    Bro endha Bank ku evlo minimum maintain panuganu slunga bro,your video is very useful in real day life

  • @ssssshock1
    @ssssshock1 2 года назад +3

    Team all u said are correct but for salary account minimum balance is not needed in private banks only for savings, current account only.

  • @justinfaisal2868
    @justinfaisal2868 2 года назад +31

    Train Tatkal Ticket pathi solluga machan

  • @gopalkrish4926
    @gopalkrish4926 2 года назад +19

    Zero balance account pathi sollunga.. Plzzzz

  • @balasubramanian6623
    @balasubramanian6623 2 года назад

    Thank you bro... Yarum ivalov clear ah sonnadu illa ..👏👏👏👏

  • @Ganesh-wf6ug
    @Ganesh-wf6ug 2 года назад

    Really Good sir i saw so so many videos from yours RUclips channel that's why are explaining is very easy to hear Thank for your kind update Thank you Team

  • @rathnamalasp1097
    @rathnamalasp1097 2 года назад +23

    Good presentation.... much appreciated on your efforts..
    I guess you or your team must be from Commerce background.. An important background to run our economical life.
    Would be great if you could also present about the topics and terms like Tax, GST, Taxable income, Gross income, Tax relief, ITR, Prerequisites, Flexi Benefits, Tax declarations, all relevant sections etc.
    Thanks again...

  • @subrahmanianappavu3303
    @subrahmanianappavu3303 Год назад +1

    தகவலுக்கு நன்றி ஐயா 🙏

  • @prabak3802
    @prabak3802 2 года назад +1

    Yov vera level ya ne.. Sema information. Thank you

  • @kpraveenkumarece
    @kpraveenkumarece 2 года назад +20

    Debit balances are taken as zero for MAB calculation.
    Monthly Average Balance = Sum of closing balance for all days in a month (Day 1 + Day 2 + Day 3 +...... + Day 30) Divided by Number of Days in a month (30).
    Eg, My Minimum balance is 2000/month
    day 1 - 10000rs + day 2 - 10000 + day 3 - 10000rs + day 4 - 10000 + day 5 - 10000rs + day 6 - 10000 + day 7 - 0rs + day 8 0rs ....day 30 - 0 rs = 60000/30=2000. Here i hold 10k for 6 days, then i debit that 10k from account. other all days maintained 0 rupees only. like this also you can achive minimum balance.

    • @aranthairavi826
      @aranthairavi826 2 года назад +2

      Minimum balance 3000 and salary 30000 how I maintenance

    • @kpraveenkumarece
      @kpraveenkumarece 2 года назад

      Dont touch touch that 30k for 3days(72hrs) , from 4th day you can take all amount

    • @sasikumars255
      @sasikumars255 Год назад

      For me 15000 minimum bal . How to maintain this

    • @doortry4918
      @doortry4918 Год назад

      @@sasikumars255 entha bank bro

    • @viji9655
      @viji9655 Год назад

      Is it true is this trick really working??

  • @jeemaruthuvam6087
    @jeemaruthuvam6087 2 года назад

    நண்பரே ஊனமுற்றோர் இலவசமாக சங்கசாவடிகளை கடக்க fastag உள்ளது அதன் வீடியோ போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @anand9646
    @anand9646 2 года назад

    Romba arumaiyaana pathivu

  • @Jagdsh7
    @Jagdsh7 2 года назад +16

    Minimum balance in banking terms is average monthly balance.

  • @RamyaRamya-jw6pk
    @RamyaRamya-jw6pk 3 месяца назад +2

    அண்ணா நான் ஒரு கம்பெனிகு வேலைக்கி போனேன் எங்கிட்ட கனரா வங்கி அக்கௌன்ட் இருக்கு but அவங்க அதுல சம்பளம் போடா மாட்டம் HDFC வாங்கில அக்கௌன்ட் ஓபன் பண்ணி குடுத்தாங்க அக்கௌன்ட் ஓபன் பண்ணுமோது ஜிரோ பேலன்ஸ் சொல்லி தான் ஓபன் பண்ணுனாங்க இப்ப நான் வேலை விட்டு நின்னுடன் ஒர்க் போகல இன்னைக்கி ஒரே நாள்ல எனக்கு 1500 ரூபாய் புடிச்சிட்டாங்க பேங்க்ல போயி கேட்டா மினிமம் பேலன்ஸ் 10000 இருக்கனும் சொல்ராங்க but அக்கௌன்ட் ஓபன் பண்ணுமோது இத பத்தி எதுவும் அவங்க சொல்லுல அண்ணா அவங்க எங்க கம்பெனில வந்து தான் ஓபன் பண்ணி குடுத்தாங்க 😢😢😢இப்ப என்ன பன்றது தெரியல அண்ணா

  • @chandrebose2038
    @chandrebose2038 9 месяцев назад

    நன்றி தலைவா....🙏🙏🙏

  • @c.s.balaji8691
    @c.s.balaji8691 Год назад

    Good information bro ❤ valga valamudan bro ❤️

  • @punithavathipm8209
    @punithavathipm8209 2 года назад +1

    It is very very useful information, Thank you so much brother

  • @charlesfran7805
    @charlesfran7805 Год назад

    மிக அருமை நண்பரே

  • @madhanelango614
    @madhanelango614 2 года назад

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

  • @sundarama7508
    @sundarama7508 2 года назад +3

    Very useful information brother

  • @karuppayakarthick
    @karuppayakarthick 2 года назад +8

    மிகவும் பயனுள்ள பதிவு நண்பா 👍

  • @arumugam245
    @arumugam245 Год назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @sdk5611
    @sdk5611 2 года назад +1

    Really very good information.. Keep up the great service.

  • @technican1404
    @technican1404 2 года назад

    Meeka nandri Anna ....👍👍👍👍

  • @nikkalchandiran470
    @nikkalchandiran470 2 года назад +1

    ROMBA...ROMBA...USEFUL ANNA..👍👍

  • @tamilarasanmastertamil7180
    @tamilarasanmastertamil7180 2 года назад

    நன்றி நன்றி மிக்க நன்றி சகோ

  • @mahalakshmimaroliya4311
    @mahalakshmimaroliya4311 2 года назад +2

    Hey thank you so much..last video la i mentioned tat atha neenga eduthu pesinathukku nandri ..
    Ippo minus la poravangalukku eppdi sari seivathu..for example oruvar -4000 iruntha avar enna seiyanum..or account eppdi close pannaum..apdi ethum seilana future enna problem varum..

  • @vijayarajpandi1870
    @vijayarajpandi1870 2 года назад +3

    Super Brother Very Informative 🔥🔥🔥👍

  • @jkstyle1027
    @jkstyle1027 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ப்ரோ

  • @sudhangovind2530
    @sudhangovind2530 2 года назад

    Thaaru maaru thagaval..👍👍👍

  • @lkdevanathan
    @lkdevanathan 2 года назад

    Salary account ah default ah zero balance account ah mathikanum then remaining accounts ku intha idea padi pannikalam 👍

  • @devendhirannagaraj9142
    @devendhirannagaraj9142 2 года назад

    நல்ல பதிவு நண்பர்களே

  • @MK.__
    @MK.__ 2 года назад +8

    HDFC bank la average balance nu solli daily atleast 5000Rs. maintain pananum nu solraanga... Kodumaiya iruku.
    5000 x 30 = 1.5 lakhs 1 day fulla account la vachirundha escape aagirlam, namma youtuber bro sonna maari nu naa nanaikiren.
    Thappa irundha solunga pa..

  • @padhmanathankddon6892
    @padhmanathankddon6892 Год назад

    Thanks Thalaivaaaa sonnathuku

  • @sathishyogeshwaran8771
    @sathishyogeshwaran8771 Год назад

    Super information video brother 💕🤝🙌🙌

  • @davemanick81
    @davemanick81 Год назад

    Have 2nd bank savings account and keep extra amount without touching, Create Multiple RD for atleast Rs 1000 to create some amount.

  • @RadhaKrishnan-ru2so
    @RadhaKrishnan-ru2so 2 месяца назад

    Thank you for your information🎉🎉🎉

  • @Poovarasansiva2000
    @Poovarasansiva2000 2 года назад +3

    Bro, evlo minimum balance maintain pannanumo, antha amount haa bank la kuduthu namba account la lock pannitta, intha problem lam illa bro, simple 👍

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 года назад +2

    Useful message thank you bro

  • @venkatesanac7825
    @venkatesanac7825 2 года назад +1

    Thank you bro very usefull information for me

  • @senthil4707
    @senthil4707 2 года назад

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

  • @PHOENIX-xv8wj
    @PHOENIX-xv8wj 2 года назад

    அருமையான தகவல்...

  • @PNatarajan1970
    @PNatarajan1970 2 года назад +1

    Very good, usefull information thank you brother.

  • @robina.4348
    @robina.4348 2 года назад

    Thank you❤❤🙏 Anna
    #பாஸ்தமிழ்RA

  • @NaveenMick
    @NaveenMick 2 года назад +5

    உங்கள் பதிவுகள் மிகவும் அருமை, வாழ்த்துக்கள் சகா

  • @jayabhakiyakannan4243
    @jayabhakiyakannan4243 2 года назад

    Nala information 👌🏿 arumai

  • @divagardiva116
    @divagardiva116 2 года назад

    Semma bro neenga

  • @santhoshkumarb.esanthoshku6642
    @santhoshkumarb.esanthoshku6642 9 дней назад

    சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்ட்படறேன். இன்னைக்கு இப்படி பண்ணிட்டாங்க 😭😭😭😭.₹354 debit ஆகிடுச்சு

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 2 года назад

    inCase of SBI For Cities min balance Rs 5k Semi urban Rs ,3K for Rural Rs 1000k
    usually Public sector banks Min balance SB Account Rs 1000k

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 2 года назад +1

    Bro Excellent Information.
    Keep it Up bro.

  • @Jagdsh7
    @Jagdsh7 2 года назад +17

    It’s better to put the minimum balance amount on hold to avoid penalty, that amount also generate interest.

    • @AviAnbu
      @AviAnbu 2 года назад

      True..

    • @levihtkasv
      @levihtkasv 2 года назад +3

      How to put amount in hold... Please share

  • @manojprabhakarn.c6970
    @manojprabhakarn.c6970 2 года назад

    பயனுள்ள தகவல்கள் கொடுத்த தங்களுக்கும் தங்கள் குழு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி 🙏

  • @அவ்வ்வ்
    @அவ்வ்வ் 2 года назад +1

    இந்த பிரச்சினை எனது வங்கி கணக்கில் இருந்தது. மிக்க நன்றி இந்த தகவல் தந்ததற்கு

  • @kishorekumar-qn2pd
    @kishorekumar-qn2pd 2 года назад

    Nice information to all news

  • @rjravi_official
    @rjravi_official Год назад

    It's waste if time , yaru amount waiting la vachu iruka poranga & clear ah oru idea kodunga

  • @Djs_natural_lover
    @Djs_natural_lover 3 месяца назад +1

    ஒரு சந்தேகம்.. 24hr பேங்க் வேலை நாட்களுக்கு மட்டும் பொருந்துமா.. Sunday கூட 24hr கணக்கு எடுத்துப்பாங்களா

  • @iconictamilmovies1278
    @iconictamilmovies1278 2 года назад

    Ur videos very very informative thank s bro

  • @ARAVINDKUMAR-gk6bf
    @ARAVINDKUMAR-gk6bf 2 года назад

    Excellent information tq

  • @மனிஷ்குமார்K

    1000000 thanks for information

  • @praveenb4958
    @praveenb4958 2 года назад

    Now super naa ...... useful video na

  • @satheeshr6038
    @satheeshr6038 2 года назад

    Doctors boli doctors eppadi kandu pudikkirathunu athapatthi oru vilippunarvu video makkalukkaga podunga bro

  • @balaji.v5665
    @balaji.v5665 2 года назад

    Super bro,,,,But En Account ku minimum balance evolo nu , yeppati Therisu kirathu

  • @Pogo-bu4zq
    @Pogo-bu4zq 2 года назад

    Romba nalla news bro 🙏🥳 continue to u ...

  • @prabhavathis8525
    @prabhavathis8525 4 месяца назад

    Yes nice explanation

  • @vawaidigitalcenter6228
    @vawaidigitalcenter6228 2 года назад +7

    very useful video 👌👌👌 but ipolam monthly average balance nu solranga.. so apa evlo irukanum ac la for 24hrs ku? pls explain

    • @JohnWick-yr3wl
      @JohnWick-yr3wl 2 года назад +1

      It will be calculated by everyday day end balance divided by number of days in the month

    • @kpraveenkumarece
      @kpraveenkumarece 2 года назад +1

      based on your minimum balance it will change, if 2k MAB hold 60k/day (or) hold 10k for 6days , if 1000 mab hold 30k/day or hold 10k for 3days,, if 500 mab hold 15k/day (or) hold 5k for 3 days.
      Debit balances are taken as zero for MAB calculation.
      Monthly Average Balance = Sum of closing balance for all days in a month (Day 1 + Day 2 + Day 3 +...... + Day 30) Divided by Number of Days in a month (30).

  • @rockfort3359
    @rockfort3359 6 месяцев назад

    ❤அருமை❤

  • @premkumar-bq7lz
    @premkumar-bq7lz 2 года назад

    I learnt new information thank u 🙏

  • @shanmugavel3242
    @shanmugavel3242 Год назад

    Vera level information

  • @mahendran08
    @mahendran08 2 года назад +5

    Does all banks follow this same procedure ??if yes means it's a super video will be very helpful.

  • @abbaszaheer8526
    @abbaszaheer8526 2 года назад

    என்னோட காசை bank ல இருந்து எடுக்க நான் காசு கொடுக்கணும் சூப்பர்

  • @microfoodfactory
    @microfoodfactory 2 года назад +1

    Thanks for your information

  • @esthardhanam7512
    @esthardhanam7512 2 года назад

    very good information pa👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻

  • @Jk-xc9np
    @Jk-xc9np 2 года назад +1

    நன்றி 🙏🔥

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 2 года назад

    Very useful anna thank you anna🙏🙏🙏🙏🙏

  • @suriya-226
    @suriya-226 2 года назад

    Super video thanks for the information

  • @anbudaniel9741
    @anbudaniel9741 2 года назад

    All videos useful tq💐