Interesting Facts about Snakes | பாம்புகளை குறித்த அற்புத தகவல்கள் | Onriya Uyirinam |Big Bang Bogan
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- இந்த பூமிபந்தில் பல மில்லியன் ஆண்டுகளாக வாழும் ஒரு உயிரினம் பாம்பு. பாம்பு என்றாலே மனிதர்கள் அஞ்சி நடுங்குவது ஏன்?, பாம்புகள் எத்தனை வகைகளில் தான் இருக்கிறது என்பது போன்ற சுவாரஸ்ய தகவல்களோடு பாம்புகளை பார்ப்போம் வாருங்கள்
This is the fascinating facts of Snakes
#snakes #onriyauyirinam #bigbangbogan #bcubers
_____________________
To shop at www.angi.in
use the below link to get 15% discount
angi.in/discou...
This special diwali offer for our #bcubers family is only till Nov 30th 2021
________________________
Join this channel to get access to perks:
/ @bigbangbogan
Sources
Books
நம் நாட்டு பாம்புகள்
bit.ly/3cO6pdF
Snakes: A Kid's Book Of Cool Images And Amazing Facts About Snakes (Nature Books For Children Series 1)
amzn.to/3xrP17H
pugdundee safaris
bit.ly/3CVq99u
World Animal Protection
bit.ly/3lw8eAL
Athisha Online
bit.ly/3CU2lTu
யேவ் நீ எங்கயா இருந்த நேத்துல இருந்து web series மாதிரி உன்னோட Video வ பாத்துடு இருக்கே யா really I enjoyed
தமிழர்களின் வாழ்வில் சாதியும் சாமியும் எப்படி நுழைந்தது எப்படி என்று உங்கள் மொழியில் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்
I too ...do video about it bro
Bro saathi illa kudi nu sollunga... Innaiku irukkura Ella kudi yum Tamilar uruvaana kaalam thotte irukku Ellam Tamil kudi perum avar avar tholil mattum kaarana peyar ah thaan Irukkum... Dravidam sollum poi ah nambatha Saathi idaiyil vanthathu nu Saathi Vanmam thaan Vijayanagara aatchi la uruvaagi Innaiku Tamilar oda saaba keda ah irukku ...
@@freefireprasanthgaming9924 parisalan videos adhigama papinglo
Yes bro
ஆமாம்...bro... waiting...
நல்ல தகவல்👍🏼...
அப்படியே கடிபட்டல் செய்ய வேண்டிய முதலுதவியை பற்றியும் குறிப்பிட்டு இருக்கலாம்
இடை இடையே வரும் நகைச்சுவை வீடியோக்கள் அருமை...அனைத்து தகவல்களும் அருமை
தன்னலமில்லா இருளர்களுக்கு இனிமை சேர்த்த அந்த மாமனிதனை பற்றி விளக்கலாமே 🙏🏻
Yes
Yes
Like Ah விட அதிகமாக கொடுக்க எதாச்சும் பட்டன் இருந்தா ரொம்ப நல்லா இருந்துருக்கும். So I can gine like only. ரொம்ப Super bro.
தலைவா நீ வேற லெவல்... எனக்கு பாம்புனா ரொம்ப பயம் அதுனால நா எந்த வீடியோ வு அத பத்தி பாக்க மாட்டா ஆனா இந்த வீடியோ செமயா enjoy பண்ண என்னடா வீடியோ முடிஞ்சிட்டேன்னு feel பண்ண
நான் பாம்பு புடிக்கறவன்... பாம்பு பாத்தா கூட எனக்கு பயம் இல்ல ஆனா என் பொண்டாடிய பாத்தா தான் எனக்கு பயம்...
Enna solrathuney therila poya, simply awesome.
Info snd fun 🤩 awesome awesome 😎 😎🤣🤣
தங்கள் பதிவிறக்கி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் மகிழ்வுடன் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
The video was excellent and interesting as well. Thanks. Wish you good luck.
உங்களுடைய ஒவ்வொரு பதிவிற்கும் தனி மதிப்பு உண்டு நல்ல தகவல்
Oru single topic ah pala angle la solrenga really superb
Like போட்டுதா பார்கவே ஆரம்பிக்கிறேன்.
வாழ்க வளர்க.
Editing Vera level bro, because of that 19 minutes video will never get bored 😀😀⚡💯
உங்க information சீக்கிரமா முடியுதுனு கவலை . 19 நிமிடம் பத்தல தலைவா .
So interesting Addictive for your knowledge and voice
Yow ultimate editing ya!!! 😂😂😂 paambu mela irundha mariyadha pocheya ungalala 😂
Editor ayya super
உங்க வீடியோ சூப்பரா இருக்கு ப்ரோ இத்தன நாள் மிஸ் பண்ணிட்டேன் ப்ரோ நீங்க எங்கேயோ போயிருவீங்க ப்ரோ
சாம் நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான்
நீங்கள் தேர்வு செய்யும் கருத்துக்களும் அதைப்பதிவுசொய்யும் விதமும் அகசிறந்த போதையை தருகிறது எனவே தினமும் ஒரு விடியோ பதிவேற்றினால் மிகவும் சிறப்பாகவும் நல்ல வளர்சியாகவும் இருக்கும் வாழ்த்துக்கள்
Eppidiyellam பேச வேண்டும் என்று உங்களுடைய திறமையே ஒரு தனித்தன்மை தான். நம்ம director பாம்பு. ...எப்பிடீங்க.
வர வர வீடியோ லாம் ரொம்ப மட்டமா போது ப்ரோ - இப்படிக்கு பொண்டாட்டிய பாத்து பயப்படாதவர் சங்கம்
பாம்புகள் பற்றிய மிக தகவல் மிகவும் மிகவும் பிடித்திருந்தது..... நன்றி அண்ணா....... டைனோசர் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் அண்ணா 👍
Epti anna epti pesuringa stop panama neraiya video potuta bro super ahh irruku unga speak la
Vera level explanation 😆🤣
Especially Nalla pambu (director)
12:22 👍👍👍
Anna indha videovuku editing super..!👏👏👏🤣😃😁
Waiting for next video. I think that's veerappan
Ur the oly channel I hve given like to ur all videos thambi . Keep it up ur good work thambi🥰🥰🥰
Thank you so much 🙂
Bro Udumbu Paththi Video Pannunga
Very interesting bro tq...
நாகமணி என்பது உண்மை தான்..
எனது பக்கத்து வீட்டில் வசிக்கும்
பெண் தான்..
என்ன வயசு 80 ஆகிறது
🤣🤣🤣
Bro naal reel podureegaa..but over reel poodathega...Tq bro
Excellent please do it more videos
உங்களது ஒவ்வொரு வீடியோவும் அந்தத் துறையின் Encyclopedia ..!😍
Anne 90's kid's favourite பொன்வண்டு பூச்சி pathi soluga
Super solluringa bro
நன்றி நண்பா நிறைய தகவல்கள் தெரிந்தன
மிக நல்ல தகவல்கள்! பாராட்டுக்கள்!
Romulus whitaker - respect👍👍👍💐💐💐
ரோமுலஸ் விட்டேகரை பல வருடங்களுக்கு முன் சந்தித்து இருக்கிறேன் - பேசியும் இருக்கிறேன். அவரது தன் வரலாறு நூலை தமிழ் மொழிபெயர்ப்பில் படித்து வியந்து போனேன்!!!
Anna Americavula vellaiyer karuppargal jathi pirachana paththi sollunganna
Bro nethu nit oru nala pambu aduchuten. Nit thokkame varala enakakave indha video pota mari irukku bro remba thanks 🤗🤗
பாம்பு பற்றி தெளிவாக புரியும் வகையில் கூறி உள்ளார்.....
Tq for interest msg.
Super anna....👏👏👏
Bro unga kita enaku romba pudichadhu enna naa your simplicity love u 😍 🥰 Other utubers pandra setai irukey thooppi, lipstick 💄 ethana but u are different from them and u have your own script
அருமை
very detailed video bro 👌
excellent excellent
Super chapter bro...
Salute for your science
Bcube deserve 1 million subscribers… Namma mutta pasanga tik Tok ku like poduvanga intha mathiri nalla content ku subscribe panna maatanga
சொல்லும் விதம் வெகு இனிமை💖💖💖
சிறப்பு
Vantutia thalaiva....Waiting for your more videos
Ji, arumaiyana pathivu. antha nagamani ya pathi ethuvum pesala?
Dravidam pattri oru video podunga bro
மிக சிறப்பான பதிவு. 👍
The way you describe is super bro.. I'm your fan.. You are underrated.. Wish you reach great heights.
Iam waiting for your video bro, last colombus ultimate bro,keep rocking bro
சகோ குருவி எடிட் அருமை நான் மிகவும் ரசித்து சிரித்தேன் இது தான் youtube ல என்னோட முதல் கமெண்ட் உங்க பதிவு மிக அருமை இன்று தான் உங்கள் சேனலை subscribe பன்ன போறேன் சகோ....
Arumai
Super G
நண்பரே
அருமையான மற்றும் உண்மையான பதிவு
Bro na Work from home la iruken work pannum pothu neenga pesuratha kettute work panna romba nalla iruku bro so upload more videos.
Super sam❤
An interesting fact; the etimology of Anaconda is derived from Tamil language. Yes, aanai kondraan (ஆணை கொன்றான்) become Anaconda.
கேட்கும்போதே பயங்கரமாக இருக்கிறது தம்பி நீ பெரிய வித்தகர் அருமையான விஷயங்களை
Anna jeams bond details paththi sollunganna
Super Anna 👌👌👌👌
தகவலுக்கு நன்றி, நண்பரே சிலுவை போர் பற்றிய சில தகவலை சொல்லுங்க
Intresting ....
Good👍
Super and interesting brother 👌👌👌 👌👌
😅 va Thalaiva va Thalaiva.... 👏👏👏
I am a big fan of you, simplicity, very informative detailed explanations, humarous sense, extraordinary, best wishes to you 🌹🌹🌹🌹🌹
😞🎱 to get the kgfdB
The following document untitled presentation
உலக வரைபடத்தின் வரலாறு (history of world map) பற்றி பகிரவும்
Mr Snake babu , your comedy sense vera level. Great effort i can see from your video 👍🐍
Best wishes from Malaysia
அண்ணா நீங்க செம்மையா பேசுறீங்க😁😁😁
Good information 👍🤞
Better brother making long videos.... Nice brother keep it up 😍
Sema video anna. #bcubers waiting for your next video brother😃🙌🏼💥
part - 2 podunka thalaiva❤❤❤
Semma info/video/funny editing 👌
மிக அருமையான பதிவு நன்றிங்க
It’s very interesting how you end your videos with a linking note to your future videos. Makes us eager to watch more if your videos
அருமையான தகவல் மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Present Sir 😎
Vandhachu vandhachu....
#bcubers
நல்ல தகவல்
Superb..bro part 2 podunga....innum nerya info kedaikkum....
please explain katchatheevu.
Alaga peseraya nee....u really great
Anna andha medical simpol vandhu udalil ulla irandu narambu mandalangalai kurippadhu means meridians , irandu narambu mandalangalum inayum idam naakkin melannam means toung to the pallet.
Excellent jobs bro super
Yes bro snakes are beautiful
I really like your channel, I consider it the best
Wow, thanks!
@@BigBangBogan 👍
Neeeeet and simply
Last one comedy throwing snake with in pot to opponents
Lit broi 🔥😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
பாம்புகள் பற்றிய இன்னும் எதிர்ப்பார்தேன் சீக்கிரம் முடித்து விட்டீர்கள். உங்கள் உயிரினங்கள், உணவு, வரலாறு மூன்றும் மிக அருமை. இதில் பாராட்ட வேண்டிய விஷயம் யார் மனதையும் புண்படுத்தாமல் உண்மையை உங்கள் பாணியில் நேர்தியாக சொல்கிறீர்கள்👏
Nanum oruvan
மூட நம்பிக்கைகளையும், தீங்கான பழக்க வழக்கங்களையும், வீணான/அறிவியலுக்கு புறம்பான சம்பிரதாயங்களையும் தோலுரித்து, அம்பலபடுத்தி காட்டும்போது சிலர் மனம் “புண்பட”லாம்! அதற்காக அறிவியல் உண்மைகளை எடுத்து சொல்லாமல் இருக்க முடியுமா, என்ன???
அடுத்த விடியோ வனக்காவலன் மாவீரன் வீரப்பன் 🔥🔥🔥
Yes bro
கண்டிப்பா ❤️
Super bro
I didn't expect this much information for snake... You are always ultimate Information bank!!!
Thalaivaa king cobra pathi pasunga bro
18:51 super Bro 😂😂😂