Interesting Facts of Pig | பன்றிகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | Onriya Uyirinam | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025
  • பன்றிகள் எத்தனை வகைகளில் இருக்கிறது தெரியுமா? பன்றிகள் மனிதர்களிடம் இணைந்த கதை தெரியுமா? பன்றிக்கு நன்றி சொல்லி விடுகதையின் விடைத்தெரியுமா? இதெல்லாம் இந்த வீடியோவில் தெரிஞ்சுக்கலாம் வாங்க
    This is the most interesting facts of Pigs
    ------------------------------------------------------------
    Download Kuku FM: kukufm.sng.lin...
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*
    -----------------------------------------------------------
    Sources
    Books
    The Pig : A Natural History
    Richard Lutwyche
    Websites
    World Animal Protection
    bit.ly/3Tjht6n
    The Pig Site
    bit.ly/3PTTwjb
    facts.net/pig-...
    Wikipedia
    bit.ly/2qjtZdc
    BBC
    bbc.in/3wtkiYD
    The Guardian
    bit.ly/3PQ4y95
    Thirutham Pon Saravanan
    thiruththam.blo...
    ---------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan

Комментарии • 763

  • @jaustinjeevaraj1967
    @jaustinjeevaraj1967 Год назад +32

    அருமை நல்ல பதிவு .அதிக சிரமத்தின் நடுவே தொகுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையை பொதுமக்களின் நலன்கருதி மேலும் சிரமம் பார்க்காமல் வீடியோவில் பதிவிட்டுள்ளீர்கள். என்னுடைய துறையில் நலக் கல்வியளிக்கும் போது சில விஷயங்களை சுவாரஸ்யத்திற்காக தங்களின் சில ஆய்வுகளை எடுத்துக்காட்டுவமையணியின் மூலம் விளக்குவேன். நன்றி.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +109

    பன்றியை 🐷🐷🐷 பற்றிய தகவல்களை இவ்வளவு தெளிவாக சுவாரசியமாக உங்களை தவிர யாராலும் சொல்ல முடியாது 😇😇😇👍👍👍. அருமையான காணொளி அண்ணா 😇👍.

    • @Magicpot567
      @Magicpot567 7 месяцев назад

      பண்ணி மேயிகிற பயலுக்கு தானடா பண்ணிய பத்தி நல்லா தெரியும்...😅😅😅

  • @saravanan049
    @saravanan049 2 года назад +2

    Clear and useful information about the 🐷🐷🐷.. thanks both.. enkita Koda oru piggybank iruku...

  • @mahendrancoimbatore1441
    @mahendrancoimbatore1441 2 года назад

    Thanks bro video nalla irundhudhu

  • @BigBangBogan
    @BigBangBogan  2 года назад +30

    Bcubers !!! Assemble 🤟🏾
    Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*

    • @amjathronaldocr7
      @amjathronaldocr7 2 года назад +2

      Bro panni pathi elam pesuriga.romba naala kekuran Mini Cooper car pathi video onnu pannuga bro plz….

    • @keerthirajendiran6252
      @keerthirajendiran6252 2 года назад

      🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻

    • @vanithaponmurugan1474
      @vanithaponmurugan1474 2 года назад +1

      Bro, super ,, information with humour sence... Last vadivelu information super,I didn't expect that...

    • @pavalakanthankrishnakanth9057
      @pavalakanthankrishnakanth9057 2 года назад +1

      முயல் பற்றி போடுங்க

    • @FHTamilnadu
      @FHTamilnadu 2 года назад

      Sir நீங்க சொன்ன தகவல் நல்லா இருக்கு ஆனால் சில தகவல் comedyavum இருக்கு அதுலயும் தாலாட்டு 👍🏿😁😂 அது தாலாட்டு இல்லை நான் பால் குடுத்துகிட்டு இருக்கேன் தூர உள்ள குட்டிகளும் வரணும் என்பதற்கு ஒருவித உரும்பலை எழுப்பி தெரியப்படுத்தும்.

  • @sathyajothi4642
    @sathyajothi4642 2 года назад +3

    Anne super. Pantrikku nantri solli.. super 👌 nalla irukku.. ellorum share pannunga... comment pannunga Annan channel develope aagattum.

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 2 года назад +131

    "TIMON"-ன் உயிருக்கு உயிரான உயிர் நண்பன் 💁🏻‍♂️"PUMBA" ரசிகர்கள் சார்பாக இந்த video-விற்கு அதிக Responce பெற வாழ்த்துகள்💐

  • @TamilSelvan12-12
    @TamilSelvan12-12 2 года назад +6

    5:53 ultimate explanation 👏👏👏

  • @rameshbabu2656
    @rameshbabu2656 2 года назад +23

    பன்றிகளுக்கு நன்றிகள் கோடி

  • @sumisumi5688
    @sumisumi5688 Год назад +2

    இந்த பதிவின் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @tamilnadu916
    @tamilnadu916 2 года назад +20

    பன்றிக்கறி சூப்பரா இருக்கும். எனக்கு ரொம்ப புடிக்கும்.

    • @commenman3926
      @commenman3926 2 года назад

      பன்றி இறைச்சி அதிகம் சாப்பிட்டான் காம உணர்ச்சி அதிகம் தூண்டும் என சிலர் கூறியுள்ளனர். உடலுக்கு மிகவும் நல்லது

  • @saranyamothip
    @saranyamothip 2 года назад +3

    உண்மையிலேயே சிறந்த தகவல்கள்தான். நன்றி நண்பா...

  • @mohamedsaud3881
    @mohamedsaud3881 2 года назад +8

    Toyota car company pathi video podunga bro please

  • @sathishp3697
    @sathishp3697 2 года назад +50

    சகோதர எழுத்தாளர் கல்கி பற்றி கூறுங்கள்.பக்கங்கள் தீரந்திடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியவர் அற்புதமான நாவலாசிரியர்.

    • @rameshbabu2656
      @rameshbabu2656 2 года назад +9

      அப்படியே அவர் பொன்னியின் செல்வன் நாவலில் அவர் எழுதிய பொய் புறட்டையும் சொல்லுங்கள் நண்பா

    • @sathishp3697
      @sathishp3697 2 года назад +5

      @@rameshbabu2656 நண்பா நான் மோகினி தீவு,கள்வனின் காதலி நாவல் படித்து வருகிறேன். பொ.செ இன்னும் படிக்க வில்லை அவர் பொய்யா எழுதிய இருந்தாலும் அவர் எழுத்துக்கள் நம்மை ஒரு உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்றைய சினிமாவில் ஆபாசம்,போதை பார்ப்பதற்கு புத்தகம் படிப்பது நம்மை புதிய சிந்தனையை உருவாக்கும் கூடும் கண்டதை படிப்பவன் பண்டிதனாவான்.

    • @Saravanapoigayil
      @Saravanapoigayil 2 года назад +1

      @@rameshbabu2656 சரியாக சொன்னீர்கள்

    • @Rajsathish9229
      @Rajsathish9229 2 года назад

      @@rameshbabu2656 yow mendalu athu oru unmaiyaga vazhntha mannarkalin peyar kalai mattum payanpatutthi yezhuthiya karpanai kathai.ithu ellerukkum theriyum

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 2 года назад +8

    எனக்கு காட்டு பன்றியின் நாக்கு மற்றும் அதன் தோல் நெருப்பில் வாட்டி, பிறகு புளி, உப்பு , சீனி , ஊசி மிளகாய் இவ்மூன்றையும் இடி கல்லில் நன்கு மசிய மசிய அரைத்து எண்ணையில் வதக்கி , நெருப்பில் வாட்டிய பன்றி நாக்கு , தோல் இவைகளை எண்ணையில் வதக்கிய கலவையுடன் சாப்பிட்டால் , அந்த சுவைக்கு ஈடு இனை இல்லை.

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 Год назад +1

    பன்றி பற்றிய தகவல்களுக்கு நன்றி நண்பரே....
    எனக்கு பிடித்த மிக மிக அருமையான விலங்கு.
    நான் வளர்த்த விலங்கு

  • @maaranfidge
    @maaranfidge 2 года назад +43

    வாயா, வாயா...
    சேத்துமானைப் பற்றி பேசிப்புகழ்ந்தமையால் "சேத்துமானைப் புகழ்ந்த அறிவூத்துமான்" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்...

  • @vijayanand5227
    @vijayanand5227 2 года назад +2

    Yappa pig 🐷 pathi ivlo iruka veyra leval bro ❤️❤️❤️ mm appuram onnu solla marnthuten eppaum Pola video interesting irunthathu tq pa 😀😀😀😀😀 iru varen like podanum ok va

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 2 года назад +8

    At 7:49 🤣🤣
    John bro u killed it 🤣🤣🤣🤣😂
    சேத்துமான் ..👌

  • @kumaresanbalasundaram7847
    @kumaresanbalasundaram7847 2 года назад

    Nice informations! Good video!!👍👏👍

  • @SudharsanS-po8rb
    @SudharsanS-po8rb 2 года назад +26

    அண்ணா 90s kids கு மிகவும் பிடித்த doraemon cartoon பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா நன்றி 🥰🙏

    • @Marrans
      @Marrans 2 года назад

      +1☺️👍

  • @MX-ku7zg
    @MX-ku7zg 2 года назад +6

    பன்றி கறியினால் உள்ள பயன்கள் பற்றி வீடியோ போடுங்க..

  • @trlraj8438
    @trlraj8438 2 года назад +1

    10:46 பூம்பா 😀

  • @muniyammalmuniyammal2550
    @muniyammalmuniyammal2550 2 года назад

    சூப்பர் தோழா சிறப்பனா பேட்சு 💐💐💐💐💐💐💐💐

  • @harishankart1261
    @harishankart1261 2 года назад +1

    Impressed on your video...and subscribed

  • @subashraj5801
    @subashraj5801 2 года назад

    19:02 😂😂😂😂. Novvvv sathamaaa sirichita

  • @MohanKumar-dp4lf
    @MohanKumar-dp4lf Год назад

    Useful info.... good service.... keep going....

  • @stephenkani9016
    @stephenkani9016 2 года назад +6

    பண்றிக்கு நன்றி சொல்றோமோ இல்லையோ பண்ணி வீடியோ போட்டதுக்காக இந்தா ஒரு லைக்கு 👍😁

  • @Manikandan-rz7zv
    @Manikandan-rz7zv 2 года назад

    Excellent சகோ. அருமையாக அழகா அடுக்கி சொல்லீட்டீங்க.

  • @thiagarajanshanmugam7353
    @thiagarajanshanmugam7353 2 года назад +2

    Country duck history podunga ji
    Naattu vaathugal about history podunga thaliva

  • @ihmishaq5401
    @ihmishaq5401 2 года назад +31

    I am so much Addicted to your voice. Thaalattu paadra maari iruku 😂😂
    Ippa kooda unga old videos ah playlist la vachu than kutty thookkam onnu potan. Apdiye endirichi new friday video vandirukku nu play pannina ennoda name mention panringa. I am so much happy to see your new videos ❤️❤️
    Love from 🇱🇰🇱🇰🇱🇰

    • @vasanth6879
      @vasanth6879 2 года назад +1

      Ama nanum etha than panuvan bro

    • @MANIYA98
      @MANIYA98 2 года назад +1

      Ennaku dha bro

    • @Pwdprotected
      @Pwdprotected 2 года назад

      Thungrathuku munnadi like panitu comment Pannitu thungunga

  • @s.premkumar7635
    @s.premkumar7635 2 года назад +1

    வித்தியாசமான வீடியோ பதிவு. நன்றி

  • @ashiliberkmans1099
    @ashiliberkmans1099 2 года назад +9

    நண்பா பன்றி டாய்லெட் நம்பர் இந்தியா கோவம் மாநிலத்தில் இருக்கிறது நான் நிறைய தடவை பார்த்திருக்கிறேன் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது கோவா மாநில மக்கள் பன்றி கறியை மிகவும் விரும்பி உண்பார்கள்

  • @arumugam1897
    @arumugam1897 2 года назад +8

    super anna.... டைனோசர் மற்றும் மனிதர்கள் உருவான கதை இருந்தால் பதிவிடுங்கள் அண்ணன்... 🎉

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 2 года назад +1

    பன்றி.. பன்றி...
    சூப்பர்.
    நன்றி.

  • @thanikavelanbu3238
    @thanikavelanbu3238 Год назад

    Very nice explanation bro ...

  • @krishnamoorthym1375
    @krishnamoorthym1375 2 года назад

    சகோதரன் நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் சில ஜெம்கல் இந்த மற்றும் சில உன்மையான அருமையான விளக்கம் சூப்பர்

  • @gladstoneb879
    @gladstoneb879 2 месяца назад

    Very useful info..😊

  • @mk_mahendiran
    @mk_mahendiran 2 года назад +3

    தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....

  • @Manikandan-hv7me
    @Manikandan-hv7me 2 года назад +48

    இனிமேல் எவன் கேட்டாலும் நான் சொல்லுவேன் இல்ல இது திருப்பதியோட கதைன்னு ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @sariveduda1612
    @sariveduda1612 2 года назад +2

    Super bro !!! ...😘😘 ...vera level content சொல்லி இருக்கீங்க

  • @sundarraj5803
    @sundarraj5803 7 месяцев назад

    Sir v super ro super eppade oru defnesan yarrallum eppade kodukamudeyathu what a super step to step wonderful 🎉😮

  • @Manikandan-hv7me
    @Manikandan-hv7me 2 года назад +2

    🤗🤗அப்பாடா நா ரொம்ப நாளா இந்த கதைக்கு அர்த்தம் தெரியாம இருந்தேன் ஒரு வழியா இப்ப தெரிஞ்சிருச்சு ரொம்ப நன்றி🙏🙏 அப்போ இது

  • @khadharali4322
    @khadharali4322 2 года назад +3

    Bogan... அந்த sound super po 😂😂😂😂🤭👌

  • @kingkavi7849
    @kingkavi7849 2 года назад +13

    பன்றி பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தது.editing,comedy troll வழக்கம் போல சிறப்பு 👏👏👏👏

  • @veerakumar920
    @veerakumar920 2 года назад +1

    Very nice explain thank u so much

  • @kavin2379
    @kavin2379 2 года назад +5

    I am a big fan of your videos because it's interesting and different....

  • @saiprasath7064
    @saiprasath7064 2 года назад +1

    இது போல் நிறைய பொது விஷயங்களை எதிர் பார்க்கிறேன் ஐயா

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 2 года назад

    அருமையான விளக்கம், மேலும் சிறப்பான எடிட்டிங் காமெடி அருமை

  • @bala9257
    @bala9257 2 года назад +18

    Wonderful explanation Bogan. Wasn't aware Pig was part of so many traditions and legends. Keep up the good work. 👍

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 года назад +3

    ஜீன்ஸ் துணி பற்றி பதிவு போடு நண்பா.

  • @sudharsank8289
    @sudharsank8289 2 года назад +2

    When i feel bored big bang bogan be there !!!😇😇😇Arputham amazing fantastic fabulous 👌 👏

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 2 года назад +3

    பன்றி பற்றி இவ்வளவு விசயம் நீங்கள் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு வசயம் உண்மை நன்றி ஐயா

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 2 года назад

    அருமையான பதிவு சகோ.
    பல விஷயங்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது.
    மிக்க நன்றி.

  • @anandr8736
    @anandr8736 2 года назад

    So many informations about pig. Good work

  • @mrnada429
    @mrnada429 2 года назад

    சிறப்பு அருமையான பதிவு ஐயா. மிக்க நன்றி.

  • @skthamilan5697
    @skthamilan5697 2 года назад

    Thattanukku sattai vidukathaya kandu pudichi sollunga bro

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 6 месяцев назад

      வாமன அவதாரம்,
      தட்டான-தவறாமல் தானம் வழங்குவான் தட்ட மாட்டான்....
      மகாபலிச் சக்கரவர்த்தி.
      சட்டை போடுபவன்-அசுரகுரு சுக்கிராச்சாரியார்.
      தானத்தை தடுப்பவர்.
      குட்டைப் பையன்-வாமன அவதாரப் பெருமாள்.

  • @ilavarasanrangasamy5587
    @ilavarasanrangasamy5587 2 года назад +7

    i've never thought this video will be this much interesting. Actually all your videos very good. The way you explain is simply smart. Because it's reaching 100 % to us without loss. All the best Bogan and the Editor!😊

  • @vigneshku5957
    @vigneshku5957 2 года назад

    Pandriya pathi solli puriya vachathuku Nandri manna

  • @simonmani7337
    @simonmani7337 2 года назад

    Very good 👍

  • @satheeshkumar3094
    @satheeshkumar3094 Год назад

    Nalla vidukathi vilakkam .... Super 🤝

  • @saravanankarthikasaraa2377
    @saravanankarthikasaraa2377 2 года назад

    Super ji

  • @thiruarasu9750
    @thiruarasu9750 10 месяцев назад

    பன்றி பற்றிய விளக்கம் அருமை

  • @ganeshra
    @ganeshra 2 года назад +1

    Pig voice ku mimicry ya.. sabaash Sam… 😁😁 you are awesome always 👌👌👌

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 года назад

    விடுகதைக்கு விடை தெரிந்து விட்டதில் மகிழ்ச்சி. நன்றி கள் .

  • @TimeOutTime.
    @TimeOutTime. 2 года назад +13

    🐷 U missed the famous Animation piggy charter from "Angry birds"😅. Athuku thaneya animated series kuda irruku bro😁😅. Anyway as usal video ozm💙🔥(முகம் சுளிக்க வைக்காமல் 🐖)

  • @kvnews7219
    @kvnews7219 2 года назад

    SUPER

  • @Rajsathish9229
    @Rajsathish9229 2 года назад +1

    40 aayiram subscribers irukumpothu unga channel ku vanthen ippo unga valarchiya paakkum pothu romba santhoshama irukku bro☺️

  • @balasubramaniams5438
    @balasubramaniams5438 2 года назад

    Superb brother

  • @doozelooze
    @doozelooze 2 года назад +1

    Very interesting topic 👍👍👍👍

  • @thalapathy_siva_6580
    @thalapathy_siva_6580 2 года назад

    It's my oru vridhachalam perimaya iruku😁😁 litaa

  • @kalairaj2649
    @kalairaj2649 2 года назад +1

    விடுகதை பதில் சூப்பர் அண்ணே

  • @manoharibabu9439
    @manoharibabu9439 2 года назад

    Very interesting your topic and your explanation

  • @rkvmgalatta7555
    @rkvmgalatta7555 2 года назад +1

    Bro romba thanks, enaku antha vidukathaikku answer kadaichiduchi 😲😲

  • @sellamurugan4585
    @sellamurugan4585 2 года назад

    Nice new news

  • @subramaniyanp63
    @subramaniyanp63 2 года назад

    மிகவும் அருமையான செய்தி தம்பி அருமை அருமை

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w 2 года назад

    Very great golden information. All are new information.

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os 2 года назад

    👍🏻 ரொம்ப அரிய தகவல் நன்றிகள்...

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 2 года назад

    Super thaiva

  • @thangamwhit
    @thangamwhit 2 года назад +1

    தெய்வமே..🙏

  • @vasanthruban9506
    @vasanthruban9506 2 года назад

    Romba naala kete video ku tq

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 2 года назад +1

    எந்த மடியில். அந்தகாம்புவில்திருத்திகொள்ளுங்கள்

  • @hajafaizel8959
    @hajafaizel8959 2 года назад +1

    நீங்கள் சொல்றது உன்மையானு தெரில but interesting bro...

  • @vinnarasiravi2281
    @vinnarasiravi2281 2 года назад +31

    Super bro....😇 Very informative,...
    Pig is one of my favourite animal.. I'm very much glad to know many interesting facts about it... Kudos to u & ur team for selecting this topic..
    All animals are equally important & equally must be equally respected,.,.. irrespective of their nature, appearance, behaviour,.... We should not discriminate animals.. Pigs..are not dirty , ugly and disgusting animals actually it's all depending on the way that people look...

  • @vairamuthukumaran9255
    @vairamuthukumaran9255 2 года назад

    Yoo payangaramana patilpaa... 😘🤗

  • @-arutselvan981
    @-arutselvan981 2 года назад

    அருமை தகவலும்,சிரிப்பு துணுக்கு ம்

  • @arularasan2009
    @arularasan2009 2 года назад

    Super bro 😉

  • @bubbukutty2772
    @bubbukutty2772 2 года назад +1

    Super Na....

  • @ramsetm1501
    @ramsetm1501 Год назад

    Super sir nalla vellkkam nantry

  • @sivaraj4155
    @sivaraj4155 Год назад

    Arumaiyna pathivi ❤

  • @ananthisuriya288
    @ananthisuriya288 2 года назад

    Really superb...no words semma ...semma....

  • @dhatchinas2585
    @dhatchinas2585 2 года назад

    Super explains g

  • @ManiMani-zw4uo
    @ManiMani-zw4uo 2 года назад

    Video super sir

  • @murugananthams1326
    @murugananthams1326 2 года назад +2

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @jaffnarajith
    @jaffnarajith 2 года назад

    Anna அருமை 💛❤👍

  • @elanvinoelanvino7825
    @elanvinoelanvino7825 2 года назад

    Super end story thirupathi

  • @dhandapanirteacher7954
    @dhandapanirteacher7954 2 года назад

    Excellent

  • @RAJAMANI1718
    @RAJAMANI1718 2 года назад +1

    பன்றி வாழ்த்துக்கள்

  • @mrnada429
    @mrnada429 2 года назад

    சிறப்பு ஐயா. மிக்க நன்றி ஐயா

  • @karthikeyankarthi702
    @karthikeyankarthi702 Год назад +1

    Super