Pearlace Theatre | மூடுவிழா காணும் பிரபல திரையரங்கம் சோகத்தில் ரசிகர்கள் கடைசிப்படம் என்ன..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 5

  • @SwaminathanV-o1n
    @SwaminathanV-o1n Год назад

    MGR ரசிகர்கள் என்றும் கூடி மகிழ்ச்சி அடைய வைத்த அற்புதமான அந்த நாட்களை எண்ணி பார்க்கிறேன்

  • @ganesanganesan1415
    @ganesanganesan1415 7 месяцев назад

    Nan viruthunagar karaikalil velai parthen yejaman kathalan innum pala padam parthen 1993 1994 sweet memerios

  • @ponmalartd9848
    @ponmalartd9848 Год назад

    முதன் முதலில் பால்கனியில் அமர்ந்து படம் பார்த்தது இந்த தியேட்டரில் தான். படையப்பா படம். 10 ரூபாய் டிக்கெட். கல்லூரி நாட்களில் தோழிகளுடன் பார்த்த அத்தனை திரைப்படங்களும் இந்த தியேட்டரில் தான். பல இனிமையான நினைவுகள் உண்டு.

  • @siddharthaitc8092
    @siddharthaitc8092 Год назад +1

    திரைப்படத்தை தியேட்டரில் பார்த்தால் கிடைக்கும் சந்தோசம் அலாதியானது

  • @sivakumar.j7450
    @sivakumar.j7450 11 месяцев назад

    Renovation செய்தால் நல்லா இருக்கு ம்