கன்னி லக்கினம் | வாழ்க்கை துணை ரகசியம் | Kanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 294

  • @Anushiva99
    @Anushiva99 2 года назад +14

    அச்சொட்டாக அப்படியே பிரதியீடு செய்ய முடிகிறது. மிகச் சிறப்பாக தங்கு தடையின்றி சரளமாக விழுகின்றன விளக்கங்கள்..! அருமை ஐயா 👌🙏

  • @lakshithailango9681
    @lakshithailango9681 Месяц назад +1

    Sir,neengal migavoom sirapanavar,uoongl kanippu migavoom thulliyamaga ullathu,vazha valamudan noorandoogal

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 7 месяцев назад +2

    நிதர்சனமான உண்மை ஐயா 🎉🎉

  • @malathimalathi910
    @malathimalathi910 2 года назад +7

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது உண்மை சந்தோசம் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @girijagobikumar1115
    @girijagobikumar1115 Год назад +2

    Sir onga video elam best ah iruku paathukute irukalam sir onga video elam na aaraindhu paarthadhil nambagamaga irukiradhu nalla manam padaiththawarai irukinga vaalga valamudan

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 года назад +3

    மாலை வணக்கம் குருஜி விருச்சிக லக்னம் காத்திருக்கிறேன் நன்றி 🙏

  • @suchitrav5335
    @suchitrav5335 18 дней назад

    Sir epidi sir evalo correct ah solriga.... Super sir .. Ur God...

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 2 года назад +2

    உண்மை.சிறப்பு. தரமான பதிவு . நன்றி.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 года назад +17

    Excellent... 💯💯💯.... Perum porul matum ilakkavillai sir.... Vitu koduthuthan valkkai nadakirathu.... Railway track than valkkai...sitharu thengaipol therikka vidaringaley jothida legend ji...🙏🙏🙏🙏👏👏👏💥🎆💥kodi kodi nandrigal sir...

    • @shivarailways..7027
      @shivarailways..7027 2 года назад

      என்னோட ராசி தனுசு என்னை விரும்பும் பெண் கன்னி லக்னம் அவள் எனக்காக அனைத்தும் விட்டுக்கொடுத்து செல்கிறாள்.... வேலையில்லாமல் இருக்கும் எனக்கு படிப்பதற்கு தேவையான அவளால் முடிந்த உதவிகளை நான் எதுவும் கேட்காமல் அவளாகவே உதவி செய்கிறாள் அன்பாக பேசுவாள் அன்பாக இருக்கிறாள் ஆனால் நான் எல்லாம் தெரிந்தும் மௌனமாக இருக்கிறேன் 😥😥....நான் தேர்வில் வெற்றி பெற வேண்டும்...எனக்கு வேலை கிடைக்க வேண்டும் இறைவா....
      ☝😞😞😥😥

    • @jetforce5327
      @jetforce5327 2 года назад +1

      Iyoo pochi nanum kanniya lagnamtha enaku yaru varaporagalo samy kapathu

    • @shivarailways..7027
      @shivarailways..7027 2 года назад

      @@jetforce5327 😀😀😀

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology8738 2 года назад +3

    வணக்கம் குருஜி. அருமை அருமை. தங்கள் லக்கினம் எப்போது வரும் என்று அனைவரும் காத்திருக்கும்படி செய்துவிட்டீர்கள். நன்றிகுருவே.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 года назад +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 கன்னி லக்னம் வாழ்க்கை துணை ரகசியங்கள் சூப்பர் 👌👌👌 தாரம் தாயாக மாறலாம் நல்ல அறிவுரை நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 7 месяцев назад +1

    Excellent Ayya 🎉🎉

  • @sannicvenkatesanvenkatesan
    @sannicvenkatesanvenkatesan Год назад +3

    நன்றி

  • @Kurtis.boutique
    @Kurtis.boutique 3 дня назад

    Kanni lagnam 7il sani 6 il guru kethu..
    Vaazhkaiye mudiya poguthu sir..
    Husband is an alochol addict, kudumba vaazhkaiyil eedupaadu ilathavar, paasam nesam ilathavar

  • @sbalamurugan9506
    @sbalamurugan9506 Год назад +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா

  • @narayananr2982
    @narayananr2982 8 месяцев назад +1

    Excellent Explanation 👌👍🙏🙏🙏🌷💐🙏

  • @jayalakshmis8443
    @jayalakshmis8443 2 года назад

    Vanakam sir .Itharku mun thangal potta jenma pantham pathivil ennudaiya kelviku " yes" enru reply anupiyiruntheergal. En kanavar Kanni lagnam , kanni rasi. Intha pathivin moolam marupadiyum Ithu 💯% unmai enpathu thelivaga ullathu. Mikka nandri. Thaangal menmelum valara manapurvamana valthukkal 🙏🙏🙏🙏🙏

  • @Vskmahesh05
    @Vskmahesh05 2 года назад +1

    எனது பல நாள் கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி சார் 🎊🙏 எனது லக்னம் கன்னி ஆகும் . ராசி கடகம் 🙏🙏

  • @punithavallimunivel145
    @punithavallimunivel145 Год назад +5

    உங்களை விட ஒரு சிறந்த அறிவுரை யை யோ சிறந்த பலனையோ யாரும் சொல்ல முடியாது..
    சூப்பர் sir....
    வாழ்க வளமுடன்

  • @ringsekarsekarsekar2023
    @ringsekarsekarsekar2023 2 года назад +4

    துல்லியமாக உள்ளது
    அய்யா வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @manjumanjula4572
    @manjumanjula4572 6 месяцев назад

    Arumaiyana,thelivana vilakkam....Nandri ji 🙏🏻🙏🏻

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 года назад +2

    Hi Sir, well said and I am Kanni lagna, married 40 years. Yes it is railway track. Another thing Sani Bhagwan and sugra Bhagwan in the same house, which is confirming, we together previous life, my wife from north direction of my house.🙏👌👍😊

  • @perumalsamy722
    @perumalsamy722 2 года назад +5

    தெய்வ வாக்கு போலவே உள்ளது குருவே 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @neon2902
    @neon2902 2 года назад +1

    Exactly... Precise prediction... I am really surprised... U just sd it like a biography...

  • @Moonlight...12327
    @Moonlight...12327 7 месяцев назад +1

    Thadavalam sarra crossing eathum errukka sir , parikaram pls

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 года назад +2

    அருமையான விளக்கம் ஐயா. நன்றி🙏🙏

  • @periassamyd1302
    @periassamyd1302 2 года назад +1

    ஐயா நீங்கள் சொல்வது சரி உண்மை தான் நன்றி

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 2 года назад +5

    ஐயா மகர லக்னத்திற்கு சீக்கிரம் போடுங்கள் எதிர்ப்பார்ப்போடு இருக்கிறேன்

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 2 года назад

    வணக்கம் ஐயா. விளக்கம் தருவதில் உங்களை மிஞ்ச ஆளில்லை. துல்லியமாக எளிமையாக புரிய வைப்பதில் தாங்கள் சிறந்த ஆசான். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏.

  • @subhasivaraj9695
    @subhasivaraj9695 Год назад +1

    Super prediction and good advice

  • @bamashankar1347
    @bamashankar1347 2 года назад

    Sir arumaiyana vilakkam neenga solvadhu 💯 percent correct sir. Jadhakadhil payanpaduthum varthaigal illamal tamizil thelivaga puriya vaika ungalai thavira yarum illai sir.vanakkam

  • @narayanamurthysubramaniyan7393

    All of you told correct information because I had experienced with my wife

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ 2 года назад

    குருஜி வணக்கம் மிகவும் அற்புதமான காணொளி வாழ்த்துக்கள்

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 2 года назад +1

    குருஜி மிக விரைவில் துலா லக்கினம்.... 🙏

  • @marleen9185
    @marleen9185 2 года назад +1

    Excellent Information Sir, everything what you said were right.

  • @gomathi86
    @gomathi86 2 года назад +1

    Nan edhirpartha video thank u sir

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 Год назад +1

    Sir thank you& na girl, dhanusu rasi, kanni laknam

  • @sundial_network
    @sundial_network 2 года назад +3

    குருஜி நீங்கள் சொல்வது 100% சரி தான்

  • @suriyavishakha9926
    @suriyavishakha9926 2 года назад

    Sir, u r 100 percent right, ennoda husband ku appadiya match aguthu.

  • @dams8203
    @dams8203 10 месяцев назад

    Very true my husband kani lagnam na Meena rasi nice

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 года назад +3

    Thank you for excellent interpretation Guruji

  • @yogalakshmiprabakaran2155
    @yogalakshmiprabakaran2155 7 месяцев назад

    Ayya… Kanavar kanni lagnam naan meena lagnam.. porutham eppadi? Neengal sonna thaaya tharama 100 % unmai..

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 года назад +1

    குருஜி நன்றி .

  • @saravanans9095
    @saravanans9095 2 года назад +1

    முக்கூட்டு கிரகம் பற்றி நிறைய பதிவு போடவும் ஐயா

  • @TheSurya9397
    @TheSurya9397 2 года назад +2

    Excellent and vivid explanation.

  • @MahaLakshmi-mw2qd
    @MahaLakshmi-mw2qd Год назад +1

    Super sir semma semma you said correctly sir😢

  • @rajendranm4937
    @rajendranm4937 2 года назад

    Super sir sariyaga sonnirgal fantastic Thankyou sir

  • @bhuvanachinnadurai7814
    @bhuvanachinnadurai7814 2 года назад

    Aya thaivama enga eruthiga apatia sollriga nanri ayya kotana kotti nanri

  • @anandakumar2667
    @anandakumar2667 Год назад

    அருமை உண்மை வாழ்க வளமுடன்

  • @vinodkumarg8197
    @vinodkumarg8197 Год назад +1

    Tq*sir

  • @gayathrim1767
    @gayathrim1767 Год назад

    Enakku solla vaarthai illai.en kanavur kanni lagnam neenga sonna anaithum unmai.nandri ayya🙏🙏🙏🙏

  • @gajenmahendran7386
    @gajenmahendran7386 Год назад

    Yes my wife is meenam I am Kani lagnam currently running sukira mahadasa

  • @kishoreb6350
    @kishoreb6350 Год назад +3

    Massssssss no words🙏🙏🙏🙏🙏

  • @karthik8283
    @karthik8283 Год назад +1

    Husband wife both kanni lagnam💯 correct en husband enga Amma pudikathu, ennaku en mamiyar pudikathu because we both give important to mother

  • @Hema-z3l
    @Hema-z3l 7 месяцев назад

    Absolutely right... 💯

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 4 месяца назад

    Murali kanni rasi astham 4 patham laganam kanni wife anbarasi danusu rasi pooradam 4 patham simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please

  • @s_0102
    @s_0102 Год назад +1

    Husband and wife 2perukum kanni lagnam life epdi irukum

  • @bhuvanabhuvans7016
    @bhuvanabhuvans7016 Год назад

    Yes thaya tharama irukunka sir

  • @jaivands
    @jaivands 2 года назад

    Tqvm ayya, from Malaysia..

  • @bharatv58
    @bharatv58 Год назад +1

    Hi ji for kanni lagnam...in 4th house budan in 6° and sun in 28° ...in 5th house sukran in 4° and sevvai in 26°...in 6th house guru in 0.59° and kethu in 19°...in 7th house sani in 20°...in 10th house moon in 28°...and in 12 th house rahu in 19°...in sani dhasha is there a chance of getting failure in marriage...do i get second marriage option...pls tell ji

  • @aksharadulasi
    @aksharadulasi 2 года назад +1

    Example super guruve.exactly said

  • @Anushri383
    @Anushri383 23 дня назад

    Sir what if guru vagram in 7th house with moon for kanni lagnam?venus in hastham in lagnam,how will be venus dhasa mars in 2nd house swati

  • @Moonlight...12327
    @Moonlight...12327 7 месяцев назад

    Thank you sir

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 6 месяцев назад

    கன்னி லக்னத்தில் சந்திரன்.7 ல சூரியன் புதன் 4ல குரு நல்லதா ஐயா

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 10 месяцев назад

    True sir💐 Nice details 🙂

  • @jothichetty5964
    @jothichetty5964 Год назад

    Nice, thank you.

  • @kingsmani_9655
    @kingsmani_9655 Год назад

    உண்மை தான் எனக்கு திருமணமாகி 50 நாளில் விவாகரத்து ஆனது எதனால் சின்ன பிரச்சினை அம்மாக்கு support pannunen இப்போ என் மனைவி என்ன விட்டுடு போய்ட்டா இன்னொரு காரணம் ஈகோ பிரச்சினை என்னை விட அதிகம் படிச்சு இருக்கா அதிகம் சம்பளம் வங்குறா அப்புறம் நீ என்ன சொல்றது நா என்ன கேட்கிறது nu பிரச்சினை

  • @BHARATHI-f5o
    @BHARATHI-f5o 21 день назад

    Super

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 2 года назад

    excellent depicting my own position.

  • @maheshwareng901
    @maheshwareng901 2 года назад +3

    Eagerly waiting meena lagnam ji🙏

  • @Haribabu01
    @Haribabu01 2 года назад

    Yenakku KADAGAM raasi kanni laknam yenakku innum marriage agala waiting for your prediction

  • @jyothih8162
    @jyothih8162 2 года назад

    🙏 நன்றி அருமை அருமை அருமை

  • @SathishKumar-ht6mz
    @SathishKumar-ht6mz Год назад

    Uthram kanni ennudarasi revathi meenam pirinthu 2 years akiduchu sir

  • @vidhyalakshmividhya8036
    @vidhyalakshmividhya8036 2 года назад +1

    Railway track Pola than en vazhkai iruku..Enakum en kanavarukum adikadi sandai varugirathu guruji neengal sonathu pol thara dhosham irukirathu.. atharku parikarama solungal guruji plsss....

  • @manisankar2190
    @manisankar2190 Год назад

    சூப்பர் சார்

  • @gunasamantha4691
    @gunasamantha4691 2 года назад +2

    கன்னி லக்னம் .மீனம் ராசி பெண்னை திருமணம் செய்து கொள்ளமா

  • @rajabalan8629
    @rajabalan8629 2 года назад +1

    Excellent advice

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 2 года назад +1

    பெண்ணும் பிள்ளையும் ஒரே லக்னமாக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று வீடியோ போடுங்க சார் நன்றி

  • @ragavipriya5664
    @ragavipriya5664 2 года назад

    Excellent speech sir Thank God

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 года назад

    குருவே நான் ரிஷப லக்னம் தற்போது எனக்கு செவ்வாய் தசை நடப்பில் உள்ளது. புதன் புத்தியும் தொ டங்கி நடந்து கொண்டு இருக்கிறது.செவ்வாய் தசை புதன் புத்தி எனக்கு நன்மை செய்யுமா?

  • @swathisowmiya5752
    @swathisowmiya5752 Год назад

    Renduperum kanni lagnama irundha....? Life yepdi irukum sir

  • @ramps5561
    @ramps5561 10 месяцев назад

    Thaai ku nigara paathurpen aiyaa.. thaaram purinjukave ilaye ena epo dha sogam vidumo terila aiyaa

  • @umaranigovindarajan9796
    @umaranigovindarajan9796 2 года назад

    Super sir unmai thanks

  • @rowdybabymaha2313
    @rowdybabymaha2313 2 года назад +1

    Arumai guru ji🙏🙏

  • @umamaheshnatarajan9304
    @umamaheshnatarajan9304 2 года назад +2

    Excellent.. Sir 🙏

  • @nandhinirajendran5356
    @nandhinirajendran5356 2 года назад

    Iyya nenga nallairukanum🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 года назад

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @hariharaa70
    @hariharaa70 2 года назад

    Kanni lagnam mithuna lagnam ku guru badhakadhipathi ... so.. guru ,aasiriyar pondra vargal pecha kekardha thavirkanuma?

  • @AR.MehaleshAnusankar
    @AR.MehaleshAnusankar Месяц назад

    எனக்கு கண்ணி லக்கணம் என் மனைவி க்கு மீணம் லக்
    ராசி மேசம் இருவரும் நட்சத்திரம் நான் அசுபதி மனைவி பரணி
    பொருத்தம் இருக்குமா சார்

  • @chithras5056
    @chithras5056 Год назад

    Super correct..

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 года назад +6

    என் மகனுக்கு கன்னி லக்னம் மிகவும் மகிழ்ச்சி

  • @rupavathysubbaiyan407
    @rupavathysubbaiyan407 2 года назад

    மிக்க நன்றி சார்

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 2 года назад

    மகர லக்னம் Video Podunga 🙏

  • @logeswarikarthika
    @logeswarikarthika Год назад

    Crt ji mrg before parents pathi peasi mrg break aagitu

  • @saranyasaravanan884
    @saranyasaravanan884 2 года назад +4

    என் கணவர் கன்னி லக்னம் தான். தாயா தாரமா போட்டி நடந்து கொண்டேதான் இருக்கிறது.அவர் தாயை மட்டும் தான் முன் நிறுத்துகிறார்.. அனேகமாக இந்த காணொளியை அவர் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

    • @ramdubsmasher8730
      @ramdubsmasher8730 2 года назад

      Nanum kanni lagnam than intha video pathapaa enanniye nerla patha mathri erunchu en ammava munadi niruthrakatayaam vanthruchu na simma rasi Vera enala ego vitu velia varavum mudilaa vitukuduthu polamnu pakarapa

  • @rstime...6581
    @rstime...6581 Год назад

    awesome sir.

  • @MacoM1983
    @MacoM1983 Год назад

    Excellent 😮

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 2 года назад

    குருஜி வணக்கம்

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 2 года назад

    Unmai sir thq 🙏🙏🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 года назад

    நன்றி சார்