சொல்ல மறந்த கதை கன்னி - நவ கிரகங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 133

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 года назад +3

    மிக மிக நுணுக்கமான தகவல்கள். அந்த நுணுக்கங்களுக்கான விளக்கங்கள் அற்புதம். உங்களுடைய விளக்கங்கள் இந்தக் கலையை கற்றுக் கொள்ள மேலும் ஆர்வத்தை பெருக்குகின்றது. நன்றி.

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 3 года назад +8

    Waiting eagerly for துலாம் லக்கினம் 🙏

  • @sundial_network
    @sundial_network 2 года назад +2

    ஸ்ரீ ராம் ஜீ அவர்களே நீங்கள் சொல்வது 100% உண்மை எனது வாழ்க்கை யை அப்படியே கூறுகிறீர்கள் 45 வயதில் அனைத்தையும் இழந்து நிற்கும் நிலையில் உள்ளேன்

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 2 года назад +2

    மிக பெரிய ஆர்தலாக உள்ளது

  • @s.s1376
    @s.s1376 3 года назад +1

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @rangarajanv4259
    @rangarajanv4259 Месяц назад

    சரியாக சொன்னீர்கள் ஐயா

  • @kalaiarasan1255
    @kalaiarasan1255 3 года назад +1

    Kanni rasi hastham star rishaba laknam but romba kastam padrom sir zero la irukom nangal epothu koodeeswarann avathu

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 года назад +1

    thanks, you are hard work with jothidam.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Very, good explanation thankyou sir 🙏🙏✨✨👏👏✨

  • @veeraraghavang496
    @veeraraghavang496 3 года назад

    Kdagarasi thula lagnum?

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 года назад

    Sir,my son kanni lagnam....
    raagu disai running..very dull in studies,what can I do for it?

  • @adiyarukkuadiyar5861
    @adiyarukkuadiyar5861 Год назад +1

    கன்னி லக்னத்தில் தனியாக இருந்தால் சொல்லுங்க.

  • @sudha3431
    @sudha3431 3 года назад +1

    Excellent explanation sir. Exemplary teaching👍🎁👍

  • @avnibangarus8228
    @avnibangarus8228 Год назад

    Kanni sevvai vakramana enna results sir 🙏🏼

  • @gayathrimurugan23
    @gayathrimurugan23 2 года назад

    Kanni lagnam lagna puli hastham , 12 th house la suriyan, sukran, sevvai, guru.... 4 th house la sani, raagu... 5th house la chanthiran, 10 il kethu, 11 il budan. Uthiradam 2 nakshatram, magara raasi. Ipo rahu dhisai nadakuthu. Ena job pogalam sir?? B. E(CSE) mudichu 10 years aaguthu. Please advise on this sir.

  • @kalpanap5265
    @kalpanap5265 3 года назад +1

    In lagnam sani chevvai chandran combination irunthal marriage aagumla ?

  • @sandeeps5700
    @sandeeps5700 3 года назад +1

    Kanni rasikku porunthuma

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @tharumambalranjani5179
    @tharumambalranjani5179 3 года назад +1

    நான் கன்னி லக்னம்.. அவிட்டம் ராசி ... கணினி ஆசிரியர்.. 33 வயது ...பெரிய பெரிய ஏமாற்றம்.. தொழில் வகையில்...நீங்கள் கூறிய அனைத்தும் நடக்கிறது.. தீர்வு கிடைக்குமா.. ஐயா...

  • @PaviMusicLover
    @PaviMusicLover 2 года назад

    Na mithuna lagnam kanni rasi ithu enku poruthuma

  • @nithyasundar8
    @nithyasundar8 3 года назад

    Sir Rasi na Enna lakanam na enna na viruchukam rasi kanni laknam na etha eduka please solunga

  • @ganeshvinothkumar5776
    @ganeshvinothkumar5776 3 года назад

    Hai Anna oru davoti midunam lagnam
    Kanila suriyan sevai asthamanm buthan vagram ena panalama sri ethavtha solusan soluga anna

  • @surendranj6042
    @surendranj6042 3 года назад +2

    நன்றி அண்ணா👍

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 3 года назад

    வணக்கம்ஐயா17.5.1970
    6.45amsrilanka
    வாழ்கையேபோரட்டமாயிருக்குசிறுவயதில்இருந்துகாரணம்ஏன்தோ ஷமாசாபமாபரிகரம்உண்டா

  • @selliahseethadevi3510
    @selliahseethadevi3510 3 года назад

    S.pavanisha 2008 12 20 evening 5.32pm kalvi tholil epdi amaum sir please reply pannuga

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 года назад +1

    ஐயா மிக்க நன்றி...
    கப்பல் யோகம் பற்றி ஒரு வீடியோ போடுங்க ஐயா...
    .... pls ஐயா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 года назад

      Kapalua yogam illi sir

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 3 года назад

      @@SriMahalakshmiJothidam... ஐயா நாலு மூளையில் அதாவது 4 உபய ராசிகளில் கிரகம் இருந்தால் அதை கப்பல் யோகம் என்று கூறுகிறார்கள்... அதைப் பற்றி கூறுங்கள் ஐயா... 🙏🙏🙏

  • @suryawl4775
    @suryawl4775 3 года назад

    Sukiran Avayogi asthangam akulama sir

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 года назад

    Kuru risapathil sani uodan serkkai petrou and kuru 5 aum parvai yaka kanniyai parkkirar palan yappadi eroukkum meenam lakanam sir

  • @hemasanmugam1829
    @hemasanmugam1829 3 года назад +1

    Your asked always true

  • @jayakumar2757
    @jayakumar2757 3 года назад

    Budhan at midunam,does Buda Lagnadipathi for kanyarasi

  • @Bharanisshree
    @Bharanisshree 3 года назад

    இந்த லக்னத்திற்கு குரு, சுக்கிரன் விருச்சிகத்தில் அமர்ந்து பார்வை செய்வது நன்மையா ஐயா

  • @veeraraghavang496
    @veeraraghavang496 3 года назад

    Thanks good explanation ji

  • @sathiyamoorthycolonyparama9473
    @sathiyamoorthycolonyparama9473 3 года назад

    அருமை

  • @meena703
    @meena703 3 года назад +1

    ஜோதிடம் பற்றிய தகவல்களை மக்களுக்கு வாரி வழங்கும் மதிப்பிற்குரிய ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஜி அவர்களுக்கு வணக்கம். Date of birth: 20-3-1992. Time: 2:30am. நான் தற்பொழது 2 மாதங்களாக வேலை இழந்து தவிக்கிறேன். எனக்கு எப்பொழுது நல்ல வேலை மறுபடியும் கிடைக்கும்? செவ்வாய் மற்றும் சனி பகவானின் சேர்க்கை மற்றும் பார்வைகள் எனக்கு நன்மைகளை செய்யுமா? தயவு செய்து பதில் தாருங்கள் குருஜி...

  • @hameprasath8987
    @hameprasath8987 3 года назад

    vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir

  • @myvisoninmahzooz971
    @myvisoninmahzooz971 3 года назад

    சிறப்பு விளக்கம் ஐயா

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 года назад +2

    Waiting for dhansu laknam sir 🙏🙏

  • @a.sudhakarsudha7370
    @a.sudhakarsudha7370 3 года назад

    Sir my horoscope also both laknam and Raasi kanni. But my life not happy.

  • @aravindhan5483
    @aravindhan5483 3 года назад +1

    வணக்கம் அய்யா. என் பெயர் பிரீத்தி. என் வாழ்க்கை எப்படி இருக்கும்? காதல் கை கூடுமா? 21/09/1997. 02:15 AM. Salem

  • @ramarp4643
    @ramarp4643 2 года назад

    Mikka nandri iya

  • @kalaiyarasu1380
    @kalaiyarasu1380 3 года назад +1

    8வது வாரம்....வணக்கம் ஐயா... பெயர் - கலையரசு. 30/12/1999.. இரவு 11:45 pm .. கோவில்பட்டி.... ... வாழ்க்கை ஒரே போராட்டமா உள்ளது... சொந்த தொழில் செய்யலாமா ? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? வீட்டுல ஒரே சண்டை அய்யா ? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ☺️🙏

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 года назад

    Guruji Namaste good predictions guruji thank u guruji

  • @chellappakonar1406
    @chellappakonar1406 3 года назад

    Ayya Vanakkam
    Naan naal vaati kelvi ketten badhil kidaikavillai
    Name: M Ayyapan
    DOB: 19-06-1978
    Time: 5:55 am
    Kettai natchatiram irandam baagam Viruchigam Rasi Midhunam Lakanam
    Thozhil eppadi irukkum??
    Enna buddhi enna desai nadakirathu???
    District: Tirunelveli

  • @nakkirana545
    @nakkirana545 3 года назад

    ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?

  • @varunsuresh9737
    @varunsuresh9737 3 года назад +1

    Will will my son do his MS in USA? If so when? Though he was born in USA, we moved back to Chennai when he was 5 years old. He did his schooling and engineering in Chennai. Currently working in IT firm in Chennai. Birth details: 22/01/1998 2:13 AM place of birth: Houston, Texas, USA.

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 года назад

    Vanakkam guruji my son name Dharanesh dob.12.02.2013. Place karur pls tell me about his studies and life

  • @kuladeepan-kd
    @kuladeepan-kd 3 года назад

    kanniyil - sevai raghu sukran moondroom inainthaal....

  • @meena703
    @meena703 3 года назад

    ஜோதிடம் பற்றிய தகவல்களை மக்களுக்கு வாரி வழங்கும் மதிப்பிற்குரிய ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஜி அவர்களுக்கு வணக்கம். நான் தற்போது 2 மாதங்களாக வேலையின்றி தவிக்கிறேன். Date of birth: 20-3-1992. Time: 2:30am. எனக்கு எப்போலுது நல்ல வேலை கிடைக்கும்? சனி பகவான் மற்றும் செவ்வாயின் சேர்க்கை மற்றும் பார்வைகள் எனக்கு நன்மைகளை செய்யுமா? தயவு செய்து பதில் தாருங்கள் குருஜி...

  • @nandhu_raman
    @nandhu_raman 2 года назад +3

    வாழ்கை வெறுத்து விட்டது கன்னி ராசி 💯💯😴😵😵

  • @manisaro2297
    @manisaro2297 3 года назад

    வணக்கம் ஜயா 6வது வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 நிம்மதி அமைதி எப்போ கிடைக்கும் சொந்த வீடு பாக்கியம் எப்போ அமையும் இப்போது முயற்சி பண்ணலாமா

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 года назад

    Sir neenga sotratha paarthaal jothitathil,calculation Vita giragangalin uravule,palanai theermaanikirathu,pola.sir en vaalkaiya theti jothitathirkula ponen.enakku kasta kaalam vanthappo rompa payanthu poyi,giragangalin gaayathiri manthirangalai thinamum solluven.5 yearsaa .ippo jaathagam paarka utgaarnthaa giragangal ellom en mala evalavu anpaa vanthu enkita pesuthu theriyumaa?ennai paaru ennai paarunnu solluthunga sir.enakku mithuna laknam sevvay.life wash out.aayiruchu.ungalai pontravargalin,natputhaan konjam life nagarthitu poguthu.unga voice keekarathu Enakku etho anichai seyalaay maari pochu.oru pothai.unga santhippu Enakku Oru paakiyam.oru nampikkai.naan Oru 1/2 veakkatu jothitan.onnumea theriyathu irunthaalum,giragangal en Mela vaikira anpaala jothidam soltren.kanni laknam superng sir.arivai Vita arul perusunnu therinchukitten
    .

  • @Bharanisshree
    @Bharanisshree 3 года назад

    ஐயா கன்னி லக்னம் மற்றும் லக்னாதிபதி செவ்வாய் சாரம் எப்படி பலன் தரும் ஐயா

  • @shivasakthivel6318
    @shivasakthivel6318 3 года назад +2

    Magara Rasi Kanni Lagnam...Friends,Relatives yarume nalavnga ilaa..

  • @cinestars764
    @cinestars764 3 года назад

    Excellent taught Sir!!!

  • @cinestars764
    @cinestars764 3 года назад

    Kanniyil sukiran neecham , meenathil Sani parvai nallatha or kettatha sir?

  • @jafer8856
    @jafer8856 3 года назад

    Nan Kanni rasi..indha palan enaku porunduma??

  • @sureshk6633
    @sureshk6633 3 года назад

    வணக்கம் சார் லக்கினத்தில் சித்திரை நட்சத்திரத்தில் புதன் மேஷத்தில் செவ்வாய் வக்ரம் குரு பார்வை செய்வதால் நன்மையா சார்...🙏

  • @karthikeyanthekkasamy9091
    @karthikeyanthekkasamy9091 2 года назад

    Kanni lagnam lagnathil sevvai mesha rashi

  • @godisgreat...430
    @godisgreat...430 3 года назад

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @ranikrishnan1699
    @ranikrishnan1699 3 года назад

    அருமை சார்🙏

  • @nitra6718
    @nitra6718 3 года назад

    My raasi kanni, chandran is suklapacham.5th house. Chandran alone.

  • @littymariam3094
    @littymariam3094 3 года назад

    sir, please video pn 7thlord nakastra', direction of spouse

  • @arunchunnai
    @arunchunnai 3 года назад +1

    en name arun sir
    age 25
    dob 21-4-1996
    birth tym 12.19 a.m
    birth place aruppukottai virudhunagar district..
    ennaku mrge entha age la aagum sir?
    love mrge nadakuma sir?
    na ipa appa tholil paakuren sir ipa tholil nala ila.. ennaku vela paakura yogam iruka illa business paakura yogam iruka sir? konjam paathu sollunga

  • @rajarajeswarir7777
    @rajarajeswarir7777 3 года назад

    ஐயா வணக்கம் நான் கன்னி லக்னம் எனக்கு 7 மற்றும் 5 அதிபதி 8 ல் இருக்கிறது மேலும் சுக்ர பார்வை பெறுகிறது ஐயா எனக்கு காதல் திருமணம் நடக்குமா

  • @murugan4505
    @murugan4505 3 года назад

    தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன் அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை எந்த நல்லதும் நடக்காது என்கிறார்கள், உண்மையா? அஸ்தங்கமாகியிருக்கும் 8, 9-க்குடைய சனி தசை எப்படி இருக்கும்? 13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்

  • @mrsgeethaananthan4116
    @mrsgeethaananthan4116 3 года назад

    Very nice explanation!!! 👍

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 года назад

    Thanks OM SIVAYANAMA OM

  • @durairaju1688
    @durairaju1688 3 года назад

    துரைராஜூ 23.03.1988 3.00am மகரம் லக்கனம் ரிபஷம் ராசி சூரியன் (மீனம் உள்ளது) மகன் 27.5.2016 9.00am selam {சூரியன் ரிபஷம்) உள்ளது மகரம் ராசி மிதுன லகினம் .(வேலை நிரந்தரம இல்லை தொழில் செய்யலமா sir தந்தை மகன் உரவு பற்றி குறிபடவும்

  • @orangeorange5157
    @orangeorange5157 3 года назад

    Iam appu kindly show ur grace on my comment sir next is neecha Mars dasa is coming sir which was conjuct with venus iam really fearing about that sir wheather can I get good job in Mars dasa sir kindly reply about my Mars dasa sir 2/9/1996 6:58pm pondicherry thank you sir🙏

  • @rajig5586
    @rajig5586 3 года назад

    ஐயா வணக்கம் 🙏 துலாம் மகரம் சொல்லுங்க🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад

    வணக்கம் ஐயாநன்றி வாழ்க வளமுடன்

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 3 года назад +1

    மேஷத்தில் சனி புதன் சூரியன் மிதுன லக்கினம் பலன்கள் அய்யா
    நன்றி

  • @venkatchellam7354
    @venkatchellam7354 3 года назад +1

    Super❤️

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 3 года назад

    வணக்கம் ஐயா

  • @tharumambalranjani5179
    @tharumambalranjani5179 3 года назад

    கன்னி லக்னத்திற்கு.. குரு திசை ராகு புத்தி நல்லது செய்யுமா...8 ல் குரு.. 7 ல் ராகு..

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 3 года назад

    iya vanakam ena vazhakai epadi irukum peirantha thethi 28.04.1990. neram 1.30 pm. yetam dindugul. marriage panai vazhakai naila. enaku epa vazhakai marum, second marriage argument Ila love va. Ena life la nemathi ilama anathaiya irukan entha sogamum Ila, life poi, avamanam patu, thungam Ila, pudicha job ila. Life pudikaila iya, future life apadi irukum.

  • @rajtamilanda
    @rajtamilanda 3 года назад

    raahu dasai changed my life , raahu dasai 100% super , especially rahu gave me foregin life .

    • @mahalakshmi2746
      @mahalakshmi2746 3 года назад

      Sir nega enna rasi lagnam natchathiram....

  • @sruthikkarthikeyan9210
    @sruthikkarthikeyan9210 3 года назад

    கன்னி லக்னத்தில் செவ்வாய் வக்ரம் பெற்று மீனத்தில் இருக்கும் உச்ச சுக்கிரனின் பார்வை பெற்றால் நன்மையா Sir??

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 года назад

    Sirappu

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад

    Guru va saranam 🙏🙏🙏 onka viedo 🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟

  • @thulasimani3939
    @thulasimani3939 3 года назад

    My son also kanniyil pudhan... 🙏🙏🙏🙏🙏

  • @littymariam3094
    @littymariam3094 3 года назад

    sir, leo lagnam sun in aries in 9 house and leo lagnam jupiter combust in 9 house aries kanni rasi jupiter mahadasha and sun antardasha how its effects pls reply

  • @mahamaha531
    @mahamaha531 3 года назад

    Sir vanakkam 🌹,iam kanni lagnam

  • @mahamaha531
    @mahamaha531 3 года назад

    Thank you sir 🌺

  • @sumathis982
    @sumathis982 3 года назад

    Anna True words

  • @niranjanramaraj6589
    @niranjanramaraj6589 3 года назад

    Vanakam sir. I am posting for past 6 weeks sir pls answer sir. I am your ardent follower my birth details
    Name: Niranjan
    Dob: 08/08/1998
    Time: 7:21 Am
    Birth place: Coimbatore
    I need to know only answers for two questions
    1. I am really interested to join politics do my jathagam favours that sir. Can i go to politics n will i be successful (most imp que) sir
    2. There are many astrologers telling so many things about my marriage life pls clarify that sir

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 2 года назад

    ஆனால்,விருச்சிகத்தில் தான் புதன் சுய சாரம் பெறும்போது பலன்..................?

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 года назад +2

    வணக்கம் குருநாதா நீங்களும் கவனமாக இருக்கவும் 🙏🌹

  • @anitham6558
    @anitham6558 3 года назад +1

    வணக்கம் குருநாத🙏🏼
    ஜோசியம் சம்பத்தப்பட்ட பலபேயாரோட பதிவுகள் பாத்து இருக்கேன்
    உங்க அளவுக்கு தீர்க்கமா
    தெளிவா நான் கேட்டது இல்லை
    புதன் பத்தி நீங்க பேசி கேட்கும் போது
    அதிபுத்திசாலி புதன் நீங்க தான் தோணுது
    தவற இருந்த மன்னிக்கவும் குருநாத🙏🏼

  • @ganeshvinothkumar5776
    @ganeshvinothkumar5776 3 года назад

    20/09/1989 12:53 am palakkad

  • @prijukumar34
    @prijukumar34 2 года назад

    100 to110/: ok 👍👍👍👍

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 3 года назад

    Amsathil irundhal

  • @nagalakshmik6960
    @nagalakshmik6960 3 года назад

    🙏🙏🙏

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 2 года назад

    கன்னி ராசி க்கு பொருந்து ஜயா

  • @dhamodaranb5944
    @dhamodaranb5944 2 года назад

    👏👏👏🙏👍👍 🙏🙏👌

  • @CRAZY_SMOOTH
    @CRAZY_SMOOTH 2 года назад

    😄😄

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Год назад

    கன்னி ராசி படி நடக்கிறது.

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 2 года назад

    அருமை

  • @rangaraj6805
    @rangaraj6805 3 года назад +2

    Super💐💐💐