பிரண்டை, கீழாநெல்லி, மணத்தக்காளி, நகரத்தில் வாழ்ந்த 90'கிட்ஸ் கும் இதன் அருமை புரியும்... Package food ல் மறைந்து போகிறது நம் ஆரோக்கியமும் வாழ்வியல் முறையும்... நினைவில் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் மாதவன் bro.
மிகவும் அருமைங்க மாதவன் ❤️ மீண்டும் மீண்டும் சொல்லத் தோன்றுகிறது சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா? உண்மையான மன அமைதி நிச்சயம் உங்கள் தோட்டத்தில் உண்டு.❤️
வாழ்க்கையின் எதார்த்தத்தை இந்த வயதிலேயே புரிந்து வைத்து மற்ற இளைஞர்களுக்கும் உணர வைக்கும் சிறப்பான பதிவு உங்கள் தந்தைக்கும் வாழ்த்துகள்.அந்த சிறந்த மனிதரை ஒரு முறை காண்பிக்கலாமே !
எனக்கு மிகவும் பிடித்த ஒரு பதிவு இது இந்த சிறிய இடத்தில் இந்த மண்ணுக்கு உகந்த வகையில் நமக்கு பயன்பெறும் வகையில் மூலிகை செடிகள், காய்கறிகள், மற்றும் பழ வகை செடிகள் பயிரிட்டு பராமரித்து உங்களுக்கும், பிறருக்கும் அளித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்...!
வணக்கம் மாதவன் சகோ இயற்கை சூழலை பார்க்கும்போது மனதுக்குள் ஒரு குதூகலம் இயற்கையோடு வாழ்ந்த ஒரு அனுபவம் சமையல் செய்கிற அண்ணாவுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்
உங்கள் வீட்டு தோட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.உங்கள் வீட்டிற்கு சமையலுக்கு தேவையான பொருள் எல்லாமே உங்கள் தோட்டத்தில் கிடைக்கிறது இது மிகவும் நல்லது இப்படியே தோட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். இயற்கை உணவுதான் உடல் நலத்திற்கு நல்லது. 🙏🙏
🙏 தம்பி மாதவன் ஈரோடு அருகே உள்ள எங்கள் பாட்டி கிராமத்திற்கு சென்று வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது இது போன்ற நம் ஊர் கிராம சுற்றுலா வீடியோ போடவும் 👍🙏
! மாதவன் சார் உண்மையிலேயே சுரக்காய், மட்டன் கிரேவி இப்ப தான் நான் பார்க்கிறேன். அருமையான பதிவு, மனதுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியாக இருந்தது. நீங்கள் சொன்னபடி சொந்தமாக தோட்டம் வைத்து அதில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், உண்பது சுவை மிகுந்தது...🙏🙌💐💥💚
மாதவன் சார் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் வார்த்தைகள் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது அருமை நீங்கள் மென்மேலும் உயர வேண்டும் வேலூரில் இருந்து முருகன்
வணக்கம் மாதவன் சார் உங்கள் தோட்டத்தை உருவாக்கிய உங்கள் தகப்பனாருக்கு தாங்கள் எனறொன்றும் கடமைப்பட்டவர்கள். தோட்டத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
Your words are true Madhavan.... Love the life we live with Nature... My hearty appreciates 🙏🏻🙏🏻to the people there for their efforts and care for these greeny lives..... So lively to see your farm... Thankyou for an another lively video
😊Hi Good evening I am K.Sunder from B'lore and your fan also watching your European Programs as well as American tour and now watching your home town of Agriculture village cooking very nice seeing such a wonderful entertainment to people like us Thnx a lot Keep going all the best for your future also K.Sun B'lore
அருமை, முடிந்த வரை நாட்டு காய்கறிகள், பழங்களை விதையுங்கள்.அதில்தாம் சத்தும்,சுவையும் உள்ளது. ஹைபிரிட் மலட்டுத்தன்மை வர ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. நல்வாழ்த்துகள்!!
🙏 தம்பி மாதவன் மண் மணக்கும் சுரைக்காய் கறி சாப்பாடு எங்கள் ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி கிடா கறி விருந்தை ஞாபகபடுத்திவிட்டது அருமையான ரம்மியமான கிராம சுற்றுலா 👍🙏
Hi Good Evening I am Sunder from B'lore. Hope you doing well I saw all your European Tour & American program and continuesly watching all your things. Tunxa lot for entertaing us. And now I am watching your home town of agriculture. Thnx a lot Entertain us with these kind of programs K.Sun B'lore
Excellent advice, I guess jack Fruit Tree is missing in your garden. You have Mangoes, Banana and adding Jack Fruit will bring divine nectar of Mukani. Try to plant Tamarind Tree as well. Take care and Stay Blessed. Hare Krishna.
Super anna unga videos ellame startingalarunthu miss pannama paathuduven but innakithan comment pannren.disney thavira Unga vedios ellame pudichiruku supera irukku .happy diwali anna. 😍
எங்கு தான் வாழ்ந்தாலும் அது நம்ம ஊர் மண் வாசனை போல் வருமா? இயற்கை மண்ணில் விளைந்த உணவே தனி. பார்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் செழிப்பான பச்சைபசேளென செழித்து வளரும் செடிகள் எல்லாமே ரொம்ப அழகு. இதை விட வேறு என்ன தேவை. என்ன தான் திரை கடல் ஓடி திரவியம் தேடினாலும் நம்ம ஊர் இயற்கை எழில் போல் கிடைக்குமா?
மிக அருமையான பதிவு..உங்க கிட்ட சின்ன வேண்டுகோள். நான் பட்டதாரி ஆனாலும் தனியார் பள்ளியில் போதுமான ஊதியம் இல்லை அதனால விவசாயத்தில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சிரமத்தையும் அனுபவிக்கிறேன்.. நீங்க biotechnology, science then foreign job இறுந்தீர்கள்.. இன்றைய சூழலுக்கு எந்த மாதிரி உயர்கல்வி படிப்பு படித்தால் ஓரளவுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற வீடியோ ஒரு சிரிய பதிவாக நீங்க போடனும்.. இளைஞர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.. It's my kind request maathavan bro
Way 2 go squad ..pin this madhavan anna ❤️😬
Pin pottachi ba 😎
@@Way2gotamil Way2go daddy 🤗
@ Nandrigal madhavaaa✋❤️
@@Way2gotamil 😁🤗 Hi anna we will support you forever in all series anna
Next time my comment ah pin pannuinga 😁
பிரண்டை, கீழாநெல்லி, மணத்தக்காளி, நகரத்தில் வாழ்ந்த 90'கிட்ஸ் கும் இதன் அருமை புரியும்... Package food ல் மறைந்து போகிறது நம் ஆரோக்கியமும் வாழ்வியல் முறையும்... நினைவில் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் மாதவன் bro.
Ennathan US a pathi vlog potalum namma oora suthi kamikirathae thani feeling than, thanks Madhavan anna ❤️
❤️☺️
Ada ama pa ama. @Madhavan- US la work panringala?
@@Pakkirinathan2024Itha than pala varushama ketutu irukom, but solla maatraru pa
❤️
@@sandyreeve01 ragasiyamo?
என் அம்மா வீட்டுக்கு krishnagiri போன மாதிரி இருந்தது. இப்படி தா இருக்கும் 💚💚💚.ரொம்ப miss பண்றன்.😭😭 .நன்றி அண்ணா
தோட்டத்திலே காய்கறிகளை பறித்து சமைத்து சாப்பிடுவதே தனி இன்பம் தரும்.
மிகவும் அருமைங்க மாதவன் ❤️ மீண்டும் மீண்டும் சொல்லத் தோன்றுகிறது சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா? உண்மையான மன அமைதி நிச்சயம் உங்கள் தோட்டத்தில் உண்டு.❤️
வாழ்க்கையின் எதார்த்தத்தை இந்த வயதிலேயே புரிந்து வைத்து மற்ற இளைஞர்களுக்கும் உணர வைக்கும் சிறப்பான பதிவு உங்கள் தந்தைக்கும் வாழ்த்துகள்.அந்த சிறந்த மனிதரை ஒரு முறை காண்பிக்கலாமே !
உங்கள் தோட்டத்தையும் இயற்கை சார்ந்த உணவையும் பார்க்கும் போது அருமையாகவும் பெருமையாகவும் இருக்கிறது நண்பா... உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🙏
என்னதான் வெளிநாட்டில் வேலை பார்த்தாலும்... நம்மூரில் விவசாய வேலையே தனி அழகுதான்.பாராட்டுக்கள் சகோதரா!
பேசற வார்த்தை அனைத்தும் அருமை. அப்பாவை பத்தி பேசினது சூப்பர்.. வெண்டைக்காய் மருத்துவ குணம் உண்மை.. சக்கரை நோயையும் குணப்படுத்தும்..
உணவே மருந்தாக உன்னிய இனம். நம் தமிழினம். பழமையில் பரந்து நீங்கள் காணொளிகள் காட்டினாலும். நம் பாரம்பரியத்தை உலகிற்கு காட்டுவதில் மகிழ்ச்சி. ❤️
தனது கிராமிய எளிமையை மறக்காமல்/மறைக்காமல் கொண்டாடிய உமது பக்குவம் அருமை வாழ்த்துக்கள்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு பதிவு இது இந்த சிறிய இடத்தில் இந்த மண்ணுக்கு உகந்த வகையில் நமக்கு பயன்பெறும் வகையில் மூலிகை செடிகள், காய்கறிகள், மற்றும் பழ வகை செடிகள் பயிரிட்டு பராமரித்து உங்களுக்கும், பிறருக்கும் அளித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்...!
வணக்கம் மாதவன் சகோ இயற்கை சூழலை பார்க்கும்போது மனதுக்குள் ஒரு குதூகலம் இயற்கையோடு வாழ்ந்த ஒரு அனுபவம் சமையல் செய்கிற அண்ணாவுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்
அருமையான தோட்டம். பச்சை போர்வை போர்த்திய மரங்கள், செடிகள். இனிமை, இனிமை.🌾🌾🌿🌿🌳🌳🌳🌱🌱🌲🌲🍀🍀🍀💐💐🏵️🏵️
Elathaium vita antha vurundai soru than semma heart touch moment ...
உங்கள் வீட்டு தோட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.உங்கள் வீட்டிற்கு சமையலுக்கு தேவையான பொருள் எல்லாமே உங்கள் தோட்டத்தில் கிடைக்கிறது இது மிகவும் நல்லது இப்படியே தோட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். இயற்கை உணவுதான் உடல் நலத்திற்கு நல்லது. 🙏🙏
அருமையான தோட்டம். கிராமத்து வாழ்க்கை கிராமத்து வாழ்க்கை வாழ்க்கைதான். நல்ல பதிவு :)
இது தான் வாழ்க்கை…..
🙏 தம்பி மாதவன் ஈரோடு அருகே உள்ள எங்கள் பாட்டி கிராமத்திற்கு சென்று வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது
இது போன்ற நம் ஊர் கிராம சுற்றுலா வீடியோ போடவும் 👍🙏
தம்பி மாதவா மிகவும் அருமையான காணொலி. உங்கள் தோட்டம் மிகவும் அழகானது. உங்களை ஒருநாள் சந்திக்க விரும்புகின்றேன். உங்கள் மானசிக நண்பன் நான்.
நம் ம ஊர்ல இது எல்லாம்
கிடைக்கும் ஆனால் சொல்லற விதம் ரொம்பவே சூப்பர் மாதவன் மேஜிக் குரல்....
அருமையான தோட்டம் கண்ணுக்கும் மனதுக்கும் இனிமை!
சுய சார்பு வாழ்க்கை. இது தான் இப்ப நமக்கு தேவை. நன்றி திரு மாதவன்.
! மாதவன் சார் உண்மையிலேயே சுரக்காய், மட்டன் கிரேவி இப்ப தான் நான் பார்க்கிறேன். அருமையான பதிவு, மனதுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியாக இருந்தது. நீங்கள் சொன்னபடி சொந்தமாக தோட்டம் வைத்து அதில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், உண்பது சுவை மிகுந்தது...🙏🙌💐💥💚
அமேரிக்க மட்டன் சீக்கிரம் வேக ஜீனி(சுகர்)1கிலோவிற்கு 2ஸ்பூன் சேர்க்கவும் 👍🏻
நாட்டு சுரக்காய் 👌🏿👌🏿👌🏿இந்த பானை சுறக்காய் பார்த்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது
! உங்களுக்கு நிறைய திறமைகள் இருக்கிறது. நீங்கள் மென்மேலும் வளர நான் வாழ்த்துகிறேன்...
அருமை..... சாத்துகுடி..... ஆரஞ்சு.... எல்லாம் எங்க வைத்தாலும் வரும்....
மாதவன் சார் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் வார்த்தைகள் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது அருமை நீங்கள் மென்மேலும் உயர வேண்டும் வேலூரில் இருந்து முருகன்
வாழ்த்துகள் சகோதரா.. உங்கள் வீடியோக்கள் அருமை.. உங்கள் பேச்சு இனிமை.. நீங்கள் ஏலகிரி பக்கத்திலா இருக்கிறீர்கள் ?
Thalaiva
நல்ல கருத்துக்களுடன் அருமையான வீடியோ, நன்றி பிரதர்.
Onga tamil pechu indiayavukkennu senji vecha madiri irukku. Nenga pora edam ellam tamillukke sondam madiri irukku best speech Fantastic brother. Yaadum oore yaavarum kelire..... Onga pechaala ella oorayume tamilukku sondamakkitinga 👍
சூப்பர்! வாழ்த்துக்கள் புரோ ! அருமையான பதிவு நன்றி நண்பரே உங்களுக்கு
Happy Deepavali Madhavan🤝
Arumai ....Arumaiyo Arumai .....ugga Thottam pakka pakka pacha pasel nu .....Keerai, kai ,kani ..... innum mooligai sedi nu orupannaaye irukku....pakka pakka kannakkattudhu ,So...soooooo nice.
Credits ellam Appava serum nu sonnigga ....HAT'S OFF APPA.
11.45 ..Sathukkudi naggale sappitta feel vandhuchi.19.35.....Motivational speech nidharsanam..,vitta pesitte povennu sonnigga ( neegga pesaradha kettkkave oru koottam chanel irukkom )...nalla pesugga appappo idhu madhiri Motivational speech kodugga ellarukkum panullathaga irukkum. Thanks alot paa.🙏😍👍👌
வணக்கம் மாதவன் சார்
உங்கள் தோட்டத்தை உருவாக்கிய
உங்கள் தகப்பனாருக்கு தாங்கள்
எனறொன்றும் கடமைப்பட்டவர்கள்.
தோட்டத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
Hii..மாதவன..ரொம்ப..ரொம்ப..அருமையான..சந்தேஷ்சம்..வாழ்க..வாழ்க..பல..காலம்..🌾🌴🌿💯💯💯💯🤝🤝🤝🤝👍🏾👍🏾👍🏾🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️🍃
நல்ல பதிவு இயற்கை உணவு அருமை நண்பரே
வணக்கம்!
அருமை,மிகவும் சிறப்பாக உள்ளது.
வாழ்த்துகள். மேலையூர்.
உண்மையான சந்தோஷ்ம் இது💐 மிகவும் அருமை ,Bro🌳🌳🌴💐💐💐
Great anna mostly ella vagaiyum iruku healthy 💪
Your words are true Madhavan.... Love the life we live with Nature... My hearty appreciates 🙏🏻🙏🏻to the people there for their efforts and care for these greeny lives..... So lively to see your farm... Thankyou for an another lively video
அருமை அருமை. சொர்க்கம் என்றாலும் நம்ம வயக்காடு போல வருமா... 🌱
Super Madhavan மனம் மீண்டும் நம் நாட்டின் பக்கம் திரும்பச் சொல்லுது
நீங்கள் காண்பித்த எல்லாம் எங்கள் கிராமத்தில் உள்ளது. மகிழ்ச்சி அடைகிறேன்
அழகான, பசுமையான ஊர்👌
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் நமது சேனல் பார்வையாளர்களுக்கும்
Ithe pola naanum thotam athum mooligai thotam amaikanumnu nenacha ungal thotathai parkumpothu enaku avlo santhosama iruku anna romba romba arumaiyana payan ulla oru kaanoliya neenga engaluku amachu koduthathuku romba romba magilchi anna naangalum kandipa ithe pola amaikurom
எங்கள் சந்தன மாவட்டத்தின் பெருமைக்குரிய மைந்தன் ❤️😍
Sathiiyamangalama evaru ?
@@premapriya7567 திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை
😊Hi Good evening
I am K.Sunder from B'lore and your fan also watching your European Programs as well as American tour and now watching your home town of Agriculture village cooking very nice seeing such a wonderful entertainment to people like us
Thnx a lot
Keep going all the best for your future also
K.Sun
B'lore
That moment when madhavan askd to chef "nengalum managala garama manjal la dhn aramipingala nu" and chef be like ethaa solraru 🙄😂😂😂😅
Travel pan a pidikkum eppo mudielle vungal video virumbi parkiren thanks
Good connection with roots
அருமை, முடிந்த வரை நாட்டு காய்கறிகள், பழங்களை விதையுங்கள்.அதில்தாம் சத்தும்,சுவையும் உள்ளது. ஹைபிரிட் மலட்டுத்தன்மை வர ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. நல்வாழ்த்துகள்!!
மாதவன் அண்ணா உங்க family video போடுங்க உங்க son ah namba family ku காட்டுங்க
சமயல்காரரர் and தோட்டத்து காரர் ,அருமையான விளக்கம்🙏🙏🙏❤️
My favourite RUclipsr way 2 Go
அருமையான பதிவு. தந்தையின் உழைப்பிற்கு வணக்கம் 🙏
Super brother.. happy feeling when see cooking in the thottam.
🙏 தம்பி மாதவன் மண் மணக்கும் சுரைக்காய் கறி சாப்பாடு எங்கள் ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி கிடா கறி விருந்தை ஞாபகபடுத்திவிட்டது
அருமையான ரம்மியமான கிராம சுற்றுலா 👍🙏
Your words are really impressive 👏 especially "Panam mattume sandhosatha koduthuradhu" 🥰🥰
இயற்கை அன்னை உங்களிடம் உள்ளது தம்பி.நீங்கள் கொடுத்து வைத்தவர் 👌👍💐🙌
உங்கள் வீடுகளில் ஏற்றும் தீபம் உங்கள் வாழ்க்கையிலும் ஒளிமயமானவசந்தகால மாற்றத்தை ஏற்படுத்த இந்த இனிய தீபாவளி நன்னாளில் வாழ்த்துகின்றோம்.
மிக அருமை Madhavan. Belated Happy Diwali Madhavan Bro 🤝
நான் மாதவன் அண்ணாவோட உயிர் நண்பன் 🥰🥰🥰🔥🔥🔥
பெருமைடைகிறேன்😎
Super brother.. eppo family ya kammika porenga
Thottam romba azhaghu!!! Super bro!!! US nu videos kalakareenga bro India videos um superaaa…. Irukkuuu… mothathil very exciting videos!!!
செம்மை மாதவன்! செம்மை! ஊரும் உறவுகளும் பாடுபட்ட தோட்டத்தின் விளைச்சல் உணவும் அருமையிலும் அருமை! மட்டன் சுரைக்காயை ஆற்காடு பிரியாணி மாதிரி ஒரு ட்ரென்ட் ஆக்குங்க
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Unmailye Ungal Thottam Arpudhamana irruku Eyarkai pasumai nirandha Ulagam migha Arumaiya explain panninga elimayana best youtuber Drone footage Azgha irrundhu indha pathivu 3 time parkiren🙏🕉Vazgha Valamudan
Vazka valamudan Vazka vaiyagam vazthukal ji jaihind
அருமை, தீபாவளி நல்வாழ்த்துகள் அப்பா பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.மதுரை பற்றி பேசியது சந்தோஷ்சம்.மதுரையில் இருந்து உமா சங்கர்
Epdi ipdilam video poduringa madhavan.... But nenga epdi video pottalum very interesting ah paakanumnu thonudhu... 👌👌
Introduction with background music is peppy. In particular, today's intro background music is nice. way2go.
Hi Good Evening
I am Sunder from B'lore. Hope you doing well
I saw all your European Tour & American program and continuesly watching all your things. Tunxa lot for entertaing us. And now I am watching your home town of agriculture.
Thnx a lot
Entertain us with these kind of programs
K.Sun
B'lore
Excellent advice, I guess jack Fruit Tree is missing in your garden. You have Mangoes, Banana and adding Jack Fruit will bring divine nectar of Mukani. Try to plant Tamarind Tree as well. Take care and Stay Blessed. Hare Krishna.
Very nice 👌👍I like the best to do gardening greeny place location super 👌😀
Wow ! This is one of the nicest videos i have seen. It is Sole-touching, yet light.. There is some magic in that guy with red shirt and goggles !!
Super anna unga videos ellame startingalarunthu miss pannama paathuduven but innakithan comment pannren.disney thavira Unga vedios ellame pudichiruku supera irukku .happy diwali anna. 😍
சூப்பர் மாதவன் தோட்டம் அழகா இருக்கு.....தீபாவளி வாழ்த்துக்கள்
பசுமை... இனிமை...மற்றும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...💐💐💐
Ungha thottam romba super ah irukku, hats off to your appa and Happy diwali to Vihaan appa and family.
Madhav, so you got your sincerity and hardworking habit from your Dad...wonderful !
அருமையான பதிவு தீப ஒளி வாழ்த்துகள் சகோ💓💥
Happy Diwali WAY2GO SQUAD AND FAMILY
உங்கள் குரலுக்கு நான் அடிமை 😍ஒரு முறை என்கிட்ட பேச முடியுமா அண்ணா please please 🙏🙏🙏🙏
அருமையான பதிவு ❤️ ... 👍
இனிய 🔥தீபாவளி 🌠 நல்வாழ்த்துக்கள் Bro.....
எங்கு தான் வாழ்ந்தாலும் அது நம்ம ஊர் மண் வாசனை போல் வருமா? இயற்கை மண்ணில் விளைந்த உணவே தனி. பார்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் செழிப்பான பச்சைபசேளென செழித்து வளரும் செடிகள் எல்லாமே ரொம்ப அழகு. இதை விட வேறு என்ன தேவை. என்ன தான் திரை கடல் ஓடி திரவியம் தேடினாலும் நம்ம ஊர் இயற்கை எழில் போல் கிடைக்குமா?
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் மாதவன் ♥ 🎉🎊. மாதவனுக்கு இது தல தீபாவளியா இருக்குமோ....😂😂😂😂😂😂♥ ♥ ♥
Great Mr.Madhavan Sir.
தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா♥️
மிக அருமையான பதிவு..உங்க கிட்ட சின்ன வேண்டுகோள். நான் பட்டதாரி ஆனாலும் தனியார் பள்ளியில் போதுமான ஊதியம் இல்லை அதனால விவசாயத்தில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சிரமத்தையும் அனுபவிக்கிறேன்.. நீங்க biotechnology, science then foreign job இறுந்தீர்கள்.. இன்றைய சூழலுக்கு எந்த மாதிரி உயர்கல்வி படிப்பு படித்தால் ஓரளவுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற வீடியோ ஒரு சிரிய பதிவாக நீங்க போடனும்.. இளைஞர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.. It's my kind request maathavan bro
Thank you brother. Kandippa
Wow super nice place 👌 👏 👍 😍 all super Anna
Very pleasant garden pa.Perseverance pays. God bless u
Epdio.. Thottathula vecha kaikari valanthruchi... Video ready🤩😍.. Way2go family🥰
அருமையான பதிவு, மகிழ்ச்சி, தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ
உங்கள் கானெலி மிகவும் பயனுள்ளதாக உள்ளது
Masha allah
👆❤❤👌Rombe Alaha irukku
ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே.
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோதரரே
Super 👍 Beautiful 😍
Sir i like your clear Tamil speach.