Uyirkalai Martial arts/ அடிப்படை பயிற்சி - 2
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- சிலம்பம் அடிப்படை பயிற்சி - 2
இரண்டாம் காலடி,
படை வீச்சு ஏறு வரிசை ,இறங்கு வரிசை .
இரண்டாம் காலடியுடன் இனைத்து
படை வீச்சு சுற்று பயிற்சி எடுத்தல் .. தினமும் குறைந்தது ஏறு வரிசை, இறங்கு வரிசையில் 20 முறையாவது பயிற்சி எடுக்க வேண்டும் ...
சரியாக பயிற்சி எடுத்து
பிறகு வேகபடுத்த வேண்டும்....
வாழ்த்துகள்......