மாங்காய் ஊறுகாய் சுவையா இப்படி செஞ்சு பாருங்க /mango pickle recipe in tamil /mangai oorugai in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 122

  • @abiramiravichandran4088
    @abiramiravichandran4088 Год назад +12

    போன வருடம் ..நீங்க சொன்ன ஊறுகாய் செஞ்சேன் ..இன்னும் இருக்கு .நல்லா ஊறி செம டேஸ்ட்ல ..இந்த வருடமும் செய்ய போறேன் ...North side ..I think pune ல மாங்காய் பட்சடி ...எனக்கு பேரும் சரியா தெரியலங்க ...ஆனா அது டிரையா நம்ம.ஊர் பட்சடிமாதிரி இருந்துச்சு ....அது எப்படி செய்யறதுன்னு .முடிஞ்சா போடுங்க.

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Год назад +2

    ஹாய் சிஸ்டர் சூப்பர் அருமையான கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் 👍👍👍👌🇸🇬.

  • @subathradevir4222
    @subathradevir4222 Год назад +1

    Adadaaa nakku automatically sappy kottuthu. Magai oorukai pudikathavangala Iruka mudiyathu. Athum neenga sonnathu ippo season strat aarambichachu. Unga kai pakkuvathula naangalum senju tast panni pakkorom. Thanks for your best video's thank you mam.💐💐💐

  • @orkay2022
    @orkay2022 Год назад +1

    Madam i have made this pickle as per yr directions. It s very tasty. TKS.
    God bless you ma🎉🎉🎉

  • @Sindhu._
    @Sindhu._ Год назад +1

    ஹாய் அக்கா இந்த ருசியான ரெசிபிக்கு மிக்க நன்றி.எனக்கு இது ரொம்ப பிடிக்கும் ஆனால் எப்படி தயாரிப்பது என்று தெரியவில்லை.நான் செய்ய போகிறேன் என்று நன்றாக விளக்கியுள்ளீர்கள்.❤❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      சூப்பர் பா , Enjoy பண்ணுங்க

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +2

    மாங்காய் சீசனில் அருமையான கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் பார்க்கும்போதே ஆஹா சூப்பரா இருக்கு கோமதி மாங்காய் இருக்கு இப்பவே செய்றேன் மிக்க நன்றி கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் மிகவும் நன்றி

  • @amuthaananth4558
    @amuthaananth4558 Год назад +1

    மிகவும் நல்லா இருக்கு. இப்போ செய்ய போகிறேன்.நன்றி.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      நல்லா இருந்த தா பா

    • @amuthaananth4558
      @amuthaananth4558 Год назад

      @@GomathisKitchen செய்தேன்மா...ரொம்பவே நல்லா இருக்கு. நன்றி...

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Vanakjam my dear Attahaasamaana Arumaiyaana ruseyaana recipe Athuvum kalyaana veettu special th

  • @jothimaasamayal
    @jothimaasamayal Год назад +2

    மிகவும் அருமையான மாங்காய் ஊறுகாய் செய்து அசத்தியது மிகவும் அருமையாக உள்ளது நாக்கில் நீர் ஊற்றியது ரொம்ப நல்ல இருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி

  • @poongodinagu3496
    @poongodinagu3496 Год назад +5

    ஊறுகாய் பார்த்ததும் சாப்பிடனும் போல் இருக்கு.

  • @sunlight4818
    @sunlight4818 Год назад

    Maligai kadaila appovellam kidaikura oilless lemon pickle senju kaatunga sis. Watery ya reddish ah irukum..

  • @balaprabha1273
    @balaprabha1273 Год назад +1

    Aaha naaku oorudhu sister.👌👌👌👌

  • @Beloveabode
    @Beloveabode Год назад

    Thanks for sharing this recipe Akka!

  • @sivagamisundari5467
    @sivagamisundari5467 Год назад +2

    Delicious 😋 😋😋Tempting..I just it with curd rice.Very tasty pickle dear sisy 🌹🌹Will try this recipe,..Thank you sis 🌷🌷💥💕🙏💕

  • @kavithasrikanth7918
    @kavithasrikanth7918 Год назад +2

    Hi sister today's recipe mango pickle soooooooo yummy 😋😋 parkurapove eduthu sapidanum Pola irukku my favourite pickle ❤❤❤ tomorrow senju parthuttu solren.thanks for sharing 🙏🙏

  • @geethakavya4796
    @geethakavya4796 Год назад +1

    Very testy and I will like this one. Thanks pa very thanks

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +1

    இனிய வணக்கம் சிஸ்டர் சூப்பர் சூப்பர் மாங்காய் ஊறுகாய் சூப்பர்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      இனிய மலை வணக்கம் பா மிகவும் நன்றி

  • @umachockalingam1764
    @umachockalingam1764 Год назад +2

    Very nice and super mango 🥭 pickle recipe thanks 👍 for your videos mom ❤

  • @n.rajeswari5280
    @n.rajeswari5280 Год назад +1

    Na try panna mam very well 😊

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 Год назад

    Nanum try pannuvan mam super 👌 thank you

  • @venkateshshanmugasundaram1410
    @venkateshshanmugasundaram1410 Год назад +2

    Instant mango pickle recipe, super mam.

  • @UK_samayal
    @UK_samayal Год назад +1

    க.உமா.கோமதி மாங்காஊறுக்கா பார்க்கும்போது நாவில் எச்சில் ஊறுகிறது.சூப்பர். எங்கள்வீட்டில்.மாதோட்டம்உள்ளது. இப்போதுமாங்காய்சீசன். அதானால் மாங்காஊற்கா,தொக்கு,பச்சடி,மாங்காசாதம் எல்லாம்செய்வோம்.நீங்க மாங்கா,மாம்பழத்தில் புதுசாஏதாவதுரெசிபிபோடவும்.நன்றி🙏❤👌👍

    • @poongothaimadhavan9339
      @poongothaimadhavan9339 Год назад +1

      அருமை யான மாங்காய் ஊறுகாய்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      சூப்பர் பா ரொம்பவும் நன்றி பா , கட்டாயம் போடுறேன் பா

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Год назад +1

    மாங்காய் ஊறுகாய் செய்முறை சூப்பர்

  • @rathip7030
    @rathip7030 Год назад +1

    wow super 🥭 pickle😋😋

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Год назад +2

    Super mango pickle sister .

  • @selvy1356
    @selvy1356 Год назад +3

    Superb 👍 Thank you ❤️

  • @elangopoojaeswari4569
    @elangopoojaeswari4569 Год назад +1

    எனக்கும் என் அண்ணனுக்கும் ரொம்ப பிடிக்கும் பெரியம்மா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் 👍😊

    • @elangopoojaeswari4569
      @elangopoojaeswari4569 Год назад +1

      நாங்க உங்கள பெரியம்மா ன்னு கூப்பிடுறது உங்களுக்கு சந்தோஷம் மா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      @@elangopoojaeswari4569பரவா இல்லை பா

    • @elangopoojaeswari4569
      @elangopoojaeswari4569 Год назад

      Nanga Tamil Nadu akka pasanga aunga state time kku periyamma thungiruppanga elunthuruchuppanga nu sollikettey iruppanga en elder sister ungala mathirithan iruppanga nan ungala akkanu solluven adhan periyamma nu kuppiduranga akka

  • @eswaribaskaran23
    @eswaribaskaran23 Год назад

    Hi it's looks very nice but I need help . I am leaving in cold country no sun shine any other option please let me know. Thanks and good day.

  • @a.leeiavathi.a.leelavathi.6714
    @a.leeiavathi.a.leelavathi.6714 Год назад +1

    Wow super Akka 😋😋😋🥰🥰🥰👌👌👌

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 Год назад +1

    Good noon pa .thanks .waiting to prepare .luckily got your post. Thanks a lot .tk cr .God bless you all

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      Super Thank you pa

    • @jyothiannamalai2057
      @jyothiannamalai2057 Год назад

      Yes ..really a nice and timely share pa .n rose milk recipe rocks .highlight is the jelly has been taken by Pappas ..☺

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw Год назад +3

    Yummy and mouthwatering mam.

  • @vaishurv6865
    @vaishurv6865 Год назад

    Super akka thank you for this video....

  • @lathakannan9930
    @lathakannan9930 Год назад +1

    Akka vessels collection podunga

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 Год назад +1

    Apt combo for curd rice

  • @massminikolam
    @massminikolam Год назад +1

    Ok, Super oorugai dear..💛💜....

  • @n.rajeswari5280
    @n.rajeswari5280 Год назад +1

    Sis ur all recepies fantastic i am ur fan of ur receupies and way of approch and explaning ❤

  • @SandiySandiy-m3m
    @SandiySandiy-m3m 3 месяца назад

    Vinegar serkkalama

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Thankyou dear

  • @sumathykannan5307
    @sumathykannan5307 Год назад +1

    Mouth watering 🤤 dish

  • @Sobhana.D
    @Sobhana.D Год назад

    Wow super 👌👍

  • @mahalakshmisubramanian3264
    @mahalakshmisubramanian3264 Год назад

    Semma sister

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 Год назад +2

    Seasonuku sariyana recipe.

  • @monisharanjan7191
    @monisharanjan7191 Год назад +1

    Super sister

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 Год назад +1

    Super

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Год назад +1

    Mouth watering

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 Год назад +4

    Delucious sis 😍😋

  • @jamunarajaram7033
    @jamunarajaram7033 Год назад

    Ooruka manganu ketaleh kodupaangala sister?

  • @kalpanasivakumar561
    @kalpanasivakumar561 Год назад

    Mam neenga enga irukinga

  • @Pangajam70
    @Pangajam70 Год назад +2

    மாங்காய் ஊறுகாய் நாவூறும்.கோமதி செய்தால் தேனூறுமோ?

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Год назад +1

    Yummy ka

  • @margerats6567
    @margerats6567 Год назад +2

    🤤👌👍

  • @leelawathynatarajan3735
    @leelawathynatarajan3735 Год назад +2

    மஞ்சள் பொடி சேர்க்க வேண்டாமா மேடம்?.😮😮😮

  • @jeeva4890
    @jeeva4890 Год назад +1

    😋😋

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Год назад +1

    Kaduguvaruthalkaruppahathu

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      illai pa nalla porinthu varum porinthavudan off panidanum

  • @subaraja4245
    @subaraja4245 Год назад +2

    Ithe ithe ithathaan yethir paathen....

  • @senakitchen5560
    @senakitchen5560 Год назад +1

    Like 🏖️️✝️✝️

  • @manjulabalachandran2267
    @manjulabalachandran2267 Год назад +1

    Gomathi link la measurement podunga

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 Год назад +1

    Super sis

  • @sribharathi2023
    @sribharathi2023 Год назад +1

    Mouth watering