ஒரு கை அளவு மேகம் | ORU KAI ALAVU MEGAM | Pr. C. Sathiesh | Dynamic Power Ministry | Valparai

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • ஒரு கை அளவு மேகம்
    Lyric, Tune & Sung by : Ps. C. Sathiesh
    Produced by : Ps. C. Sathiesh
    For More Details:
    Dynamic Power Ministry, Valaithottam, Valparai - 642127
    Mobile : +91 9486776964
    Mail : dynamicpowerministry@gmail.com.
    #tamilchristiansongs
    #tamilchristiansong
    #tamilchristianworshipsongs
    #tamilchristianworship

Комментарии • 72

  • @Udhay_rp
    @Udhay_rp 29 дней назад +11

    அசாதாரணமான வல்லமைக்குரியவரின் நிரப்புதல் நிறைந்த ஒவ்வொரு வரிகளுக்காகவும் தேவனுக்கு ஸ்தோத்திரம்...

  • @XavierDjoseph
    @XavierDjoseph 29 дней назад +6

    அற்புதமான வரிகள் ! புதுமையான சிந்தனை ! அழகான படப்பிடிப்பு , வசீகரக் குரல் ! மொத்தத்தில் அருமையான படைப்பு ! Glory to God !

  • @drjeyakumarpalanisamy762
    @drjeyakumarpalanisamy762 8 часов назад

    Very nice song brother ......

  • @jansirani4718
    @jansirani4718 29 дней назад +6

    அருமையான பாடல் ‌ கட்டாயம் அநேகருக்கு பிரயோசமாக இருக்கும். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா. God bless you 🙏🏻🙏🏻 இனியும் அநேக பாடல்கள் பாட கர்த்தர் கிருபை பாராட்டுவாராக

  • @dayoneverseonesong
    @dayoneverseonesong 28 дней назад +4

    இப்பாடல் என்னை பெலனடைய செய்கிறது தேவப்பிரசன்னத்தை உணரச் செய்கிறது.இயற்றிப் பாடின தேவ ஊழியரை இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவாராக ஆமென் !

  • @mercys3704
    @mercys3704 29 дней назад +6

    நிச்சயமாக அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்

  • @pr.jegavalan1762
    @pr.jegavalan1762 27 дней назад +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் போய் கொண்டிருக்கிற தரிசன பாதையில் இப்பாடல் மிகப் பொருத்தமானதாவும் சரியான நேரத்திலும் என்னை வந்தடைந்திருக்கிறது. கர்த்தர் தொடர்ந்து தேவ ஊழியரை அநேகருக்கு பிரயோஜனமாக பாவிப்பாராக என வாழ்த்துகிறேன்.❤ ❤❤

  • @prabhudaniel4257
    @prabhudaniel4257 27 дней назад +3

    மகிமையான பாடல் அண்ணா.அற்புதமான வரிகள் நல்ல இசை அமைப்பு. அழகாக பாடி உள்ளீர்கள் .தேவ பிரசன்னம் இறங்கி வருகிறது.❤❤

  • @jacobwtpeermade6883
    @jacobwtpeermade6883 16 дней назад +1

    A song which will be repeated in the hearts of worshippers !!!
    I liked the body language of the singer in every shots of this vdo

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot 28 дней назад +3

    EN DHEVANIKE MAHIMAI
    ❤️✝️🙏🏼

  • @DuleepThomas
    @DuleepThomas 29 дней назад +3

    Very nice song. God bless you. Camera , music , singing, lyrics ,editing all good.

  • @user-jn3hv9yi4o
    @user-jn3hv9yi4o 26 дней назад +3

    Super song Anna God bless you

  • @jayanthirani8205
    @jayanthirani8205 26 дней назад +1

    பாடல் மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது 🎉🎉🎉🎉

  • @philipheart2349
    @philipheart2349 27 дней назад +2

    💯💥💪....KING IS INSIDE YOU....💪💥💯

  • @vijayakumargunasekaran7496
    @vijayakumargunasekaran7496 29 дней назад +4

    Glory to God

  • @Sangilirodu
    @Sangilirodu 18 дней назад

    Simply super anna 👌 ❤ expecting more.
    Greetings from stephen bihar

  • @serlinjoy5928
    @serlinjoy5928 28 дней назад +2

    Amen halliluya thank you Jesus

  • @jktamil5855
    @jktamil5855 22 дня назад +1

    Music lyrics and gods words all are very nice anna.god bless u anna.

  • @dominicrajar6070
    @dominicrajar6070 28 дней назад +2

    Great Mass song.... Glory to Jesus

  • @thomasnp7781
    @thomasnp7781 28 дней назад +2

    Praise the Lord very nice and beautiful

  • @reenuraja2711
    @reenuraja2711 29 дней назад +4

    Amen

  • @jenipriyajenipriya8572
    @jenipriyajenipriya8572 28 дней назад +2

    🙏ஆமென் super song❤️❤️❤️

  • @victorpaulbernardruben5160
    @victorpaulbernardruben5160 28 дней назад +1

    Praise the Lord Brother ....Beautiful song...wonderful words...praying God to give more prophetic songs ....and very much eager to hear....May Lord Jesus Christ Bless you and your ministers....

  • @alphlukauservicecenter5012
    @alphlukauservicecenter5012 28 дней назад +2

    Praise the Lord Jesus

  • @Sandhanakumar-vl2mc
    @Sandhanakumar-vl2mc 25 дней назад +1

    Really blessed the song praise the lord ❤️

  • @StellaArul-c7d
    @StellaArul-c7d 29 дней назад +2

    Amen Glory to God 🙏👍

  • @fordsondurai6095
    @fordsondurai6095 28 дней назад +1

    Encouraging words. Nice song. Praise be to God and He glorified ❤

  • @Punithailiyas
    @Punithailiyas 28 дней назад +2

    Praise the lord 🙏

  • @moorthibhc
    @moorthibhc 27 дней назад +1

    Amen Glory to Jesus

  • @estherjacobp9862
    @estherjacobp9862 26 дней назад +1

    Jesus ke magimai undavathaga

  • @jansirani4718
    @jansirani4718 28 дней назад +2

    Amen haliluya 🙏🏻

  • @praveenjoe5666
    @praveenjoe5666 28 дней назад +1

    Super Anna lyrics,song evreythink its nice anna intha marri innum neraiya songs neenga vallaimaiyaaa kadavul ungala payanpadutha i pray to god ..

  • @samuelponraj4031
    @samuelponraj4031 28 дней назад +1

    Super Annan... Such a dynamic song🙏🏻God bless your ministries 💫

  • @bharathiselvaraj6621
    @bharathiselvaraj6621 28 дней назад +1

    Super song and lyrics
    literally i felt this song
    Glory to god

  • @samsonGREATERofficals
    @samsonGREATERofficals 28 дней назад +1

    Wonderful lines pastor we need more these kinds of songs may the Lord bless you 💖

  • @praveenjoe5666
    @praveenjoe5666 28 дней назад +2

    Thank God

  • @heraldtdavid6107
    @heraldtdavid6107 28 дней назад +1

    Songs very super. Rt.Rev.Herald.t.david. DGM.salem.

  • @Justin-ey8vs
    @Justin-ey8vs 28 дней назад +2

    Super pastor

  • @Sofia1984-s
    @Sofia1984-s 28 дней назад +2

    Super na, congratulations 👍👌👏

  • @shamilis3422
    @shamilis3422 25 дней назад +1

    Nice song pastor ❤❤ glory to God

  • @pradeepjoe
    @pradeepjoe 27 дней назад +2

    ❤❤ love it anna.

  • @alexvicky7476
    @alexvicky7476 28 дней назад +1

    Very nice song ❤ pastor ❤ Glory to GOD

  • @ramadevi.m280
    @ramadevi.m280 28 дней назад +1

    Glory to God.. God Bless You more and more Anna....

  • @MiracleMinistry-sl2gr
    @MiracleMinistry-sl2gr 28 дней назад +1

    wow, wonderful presence of God filled with this song

  • @evanjalinangel2443
    @evanjalinangel2443 26 дней назад +1

    Superb Anna 🎉😊 Congratulations

  • @thulirgospeltvofficial6835
    @thulirgospeltvofficial6835 28 дней назад +1

    Wonderful Song iyya 🎉💐💐💐💐👌👌👌👌🔥🔥🔥👍

  • @SamsonFernondez
    @SamsonFernondez 28 дней назад +3

    பாடல் வரிகளை பதிவிடுங்கள் ஐயா

  • @praveenkumar.j1119
    @praveenkumar.j1119 29 дней назад +2

    👌👌 Anna

  • @Charles-n7x
    @Charles-n7x 28 дней назад +1

    Amen super iyya God bless the

  • @ebenrupa6699
    @ebenrupa6699 28 дней назад +1

    Glory to God really touch heart ❤️

  • @reniracthudolls8555
    @reniracthudolls8555 27 дней назад

    Amen it was a amazing song ❤ the lines are so beautiful! ❤❤❤

  • @renitasherin742
    @renitasherin742 28 дней назад +1

    Super brother, glory to God🙏🙏

  • @Lachu668
    @Lachu668 27 дней назад +3

    Devan ungalodu irukirar

  • @jeraldchristiraj9399
    @jeraldchristiraj9399 28 дней назад +1

    Song super paster

  • @dhurgak7004
    @dhurgak7004 28 дней назад +2

    Super anna

  • @MohanRaj-ii4id
    @MohanRaj-ii4id 29 дней назад +1

    Glory to God anna

  • @zionrevivalprayerhouse8475
    @zionrevivalprayerhouse8475 28 дней назад +2

    🙏🛐🙏

  • @tcbpaulraj
    @tcbpaulraj 27 дней назад +1

    Dear Sathish,
    Appreciated your effort... Do more for God...
    Paulraj Annan from Vellore

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot 28 дней назад +1

    ❤️✝️🙏🏼

  • @Valparaikaaran
    @Valparaikaaran 28 дней назад +1

    Background 😍

  • @SamSundhar-x7z
    @SamSundhar-x7z 28 дней назад +1

    ❤✝️✝️🛐

  • @AnanthkumarAnanthkumar-rv8dl
    @AnanthkumarAnanthkumar-rv8dl 28 дней назад +1

    ❤❤

  • @samsonn.i.t7943
    @samsonn.i.t7943 25 дней назад

    அவன் அவன் மழை வெள்ளத்துல ..மூழ்கி செத்துன்னு கிடக்கிறாங்க ..மழை வெள்ளத்தில் என் வயநாட்டில் நாலு கிராமமே காணாம போச்சு.வட இந்தியாவுல மழையில வெள்ளம் போய்க்கொண்டிருக்கு. இந்த நேரத்துல பெருமழை பெய்தது ..அது எனக்காக பெய்தது என்று பாடுவது நியாயம் தானா? உங்களுக்கு ஈவு இரக்கம் மனசாட்சி ஒன்றும் இல்லையா? நீங்க எல்லாம் எங்க இருந்து தான் வரீங்கன்னு தெரியல?

    • @vijayakumargunasekaran7496
      @vijayakumargunasekaran7496 21 день назад

      அன்பு சகோதரரே, நீங்கள் உங்கள் வயநாட்டிற்காக ஒவ்வொரு நாளும் ஜெபித்திருப்பீர்களானால் உங்கள் வயநாடு பாதுகாக்கப்பட்டு இருக்கும், இப்படி தேவனால் பயன்படுத்தப்படுகிற ஊழியர்களையும் ஊழியத்தையும் குறை பேசிக் கொண்டிருந்தால் உங்கள் வயநாடும் நீங்களும் பாதுகாக்கப்பட மாட்டீர்கள், தயவுசெய்து ஊழியர்களை குறை பேசுவதை நிறுத்துங்கள்🙏

  • @viswast1435
    @viswast1435 29 дней назад +2

    Glory to God

  • @thomasnp7781
    @thomasnp7781 28 дней назад +1

    Amen

  • @selvamsamnilson7917
    @selvamsamnilson7917 28 дней назад +1

    Glory to jesus

  • @thenmozhir6478
    @thenmozhir6478 28 дней назад +1

    Glory to jesus

  • @Brainyou-s2o
    @Brainyou-s2o 28 дней назад +1

    Amen