Don't do these six things when we become senior citizens!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 701

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 11 месяцев назад +61

    உண்மை தான். எனக்கு தற்போது 78 வயதாகிறது நான் என் மகள் வீட்டில் வசிக்கிறேன். நான் தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். எனது ஓய்வூதிய தொகையில் நான் அவர்கள் கூட இருப்பதற்கு அவர்கள் கேட்கும் தொகையை அவ்வப்போது வழங்கி விடுவேன். இந்த வீட்டில் நீங்கள் தெரிவித்த அனைத்து விஷயங்களையும் கடைபிடிக்கிறேன். தலைக்கு சாயம் மட்டும் பூசுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ்கிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டுகள். வாழ்த்துக்கள். நன்றி.

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 11 месяцев назад +222

    1.பிரச்சனைகளில்
    மூக்கை நுழைக்காதே!
    2. முதுமையை
    நினைத்துப் புலம்பாதே!
    3.பழம்பெருமை பேசாதே!
    4.உடற்பயிற்சி
    மனப்பயிற்சி!
    தேவை
    5 கோபம் வரக்கூடாது!
    6. ஆள்பாதி ஆடைபாதி!
    உடைகளில் கவனம்!
    *** அருமை!
    சிறப்பு!
    வாழ்க ஐயா!

  • @palanivelr2665
    @palanivelr2665 11 месяцев назад +79

    வயதான காலத்தில் சுகமாக வாழும் ஒவ்வொரு நாளும் போனஸ் போல , இறைவனுக்கு நன்றி !

  • @jaikumarmb7514
    @jaikumarmb7514 10 месяцев назад +16

    வயதானவர்களுக்கு கூறிய அறிவுரைகள் அருமை.
    இப்படிப்பட்ட நல்ல தகவல்களை அடிக்கடி பகிருங்கள்.
    உங்கள் சேவை
    மூத்த குடிமக்களுக்கு தேவை அவசியம் தேவை.
    அருமையான அறிவுரைகள் வாழ்க வளமுடன். 👏🏿👏🏿👏🏿👏🏿

  • @ramanrengan6719
    @ramanrengan6719 9 месяцев назад +9

    I am 84 yrs old. I will follow your valuable ideas. Thank you.

  • @rajeshwari1370
    @rajeshwari1370 11 месяцев назад +30

    அருமையான வார்த்தைகள் அய்யா 100/100 உண்மையான விசயம் தான் நன்றி அய்யா👍🙏

  • @ravip3349
    @ravip3349 8 месяцев назад +8

    நல்ல சொல் உச்சரிப்பு, நல்ல குரல் வளம் , தெளிவான விளக்கம். சொல்லும் விதம், சொன்ன விளக்கங்கள்,. சிறந்த தெளிவு பெற்றேன்.🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏👍👍

  • @ponnudurai9714
    @ponnudurai9714 Месяц назад +3

    முத்தான செய்திகள் வழங்கும் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @ramachandranram3710
    @ramachandranram3710 11 месяцев назад +36

    உண்மையை தெளிவாக‌ பகிர்ந்தமைக்கு *நன்றிங்க‌ அய்யா**மன நலமோடு வாழ்க வளமுடன்.

  • @ramkumars3767
    @ramkumars3767 11 месяцев назад +7

    அருமை ஜயா 🌹
    தாங்கள் கூறிய அறிவுரைகள்
    அனைத்தையும்
    கடைப்பிடிக்கின்றேன். நன்றி 🌹

  • @chandrasekaranah1800
    @chandrasekaranah1800 11 месяцев назад +24

    எல்லாம் நல்ல ஆலோசனைகள்தான் இயல்பாகவே நான் ககடைபிடிக்கிறேன்.ஆனால் அறிவுரை கூறுவதை சில நேரங்களில் என்னை நானே கட்டுப்படுத்த முடிவதில்லை.சொல்லி மூக்கறுப்பு படுவதும் எனக்கு வாடிக்கைதான்.மந்தையிலிருந்து தடம் மாறும் ஆடுகளை நோக்கி குரல் கொடுக்கும் மேய்பவனைப்போல.அந்த மந்தைக்கு நான் மேய்பவன் அல்ல; நானும் இவ்வயதில் அந்த மந்தையில் ஓர்ஆடுதான் என உணர்ந்தாலும் என்னால்முடிவதில்லை.

    • @user-rr4dr1rd7u
      @user-rr4dr1rd7u 6 месяцев назад

      சூப்பர்.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 6 месяцев назад +2

      நீங்கள் ஏன் மூக்கறுவது போல் உணர்கிறீர்கள். சொல்வது உங்களுக்கு பிடித்தால் கனிவாக சொல்லுங்கள் எதிர்விளைவுகளை பற்றி கவலை படாதவராக இருந்தால். அதாவது நாம் சொன்னதை கேட்டாலும் சந்தோஷப்படக்கூடாது . கேட்காவிட்டாலும் கவலைப்படக்கூடாது.

  • @gunasekarannaganathan3743
    @gunasekarannaganathan3743 10 месяцев назад +98

    பொதுவாக வயதாகி விட்டாலே மகன் மகளோடு வாழ்வதை விட தனித்தே வாழ்ந்து விடலாம் . நாம் எதுவும் பேசாமல் இருந்தால் கூட கருத்து வேறுபாடு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு . அதனால் தனித்து வாழ்வதே உத்தமம்

    • @vijayragunathan9503
      @vijayragunathan9503 9 месяцев назад +2

      5:27 g0

    • @MOTHILAL-yx6dl
      @MOTHILAL-yx6dl 8 месяцев назад +5

      உண்மைதான்... சார்...தனிமையே...இனிமை....

    • @ravichandranm9881
      @ravichandranm9881 8 месяцев назад +3

      அவரவர் வளர்ப்பை பொறுத்து.....தனிமையா..

    • @NATURALKIND316
      @NATURALKIND316 7 месяцев назад +3

      இது காலத்தின் கட்டாயம்

    • @rajeswarakumar6342
      @rajeswarakumar6342 6 месяцев назад

      Koodi vazhnthal kodi nanmai, santor vakku 🎉

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 11 месяцев назад +27

    நல்ல தகவல்களை அடிக்கடிச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் அப்போதுதான் அது சரியானபடி சென்றடையும் வயதான முதியவர்களுக்கு சிறந்த அறிவுரைகளைத் தந்த அய்யாவுக்கு நன்றி

  • @swaminathan9401
    @swaminathan9401 11 месяцев назад +24

    Have a great Day my dear senior citizens. I am 63 years old business man with active day to day life. I am doing my all works personally without need of anybody help. Well planning my each day shedule and doing it shorply in time. Doing yoga from my past 45 years age compleated with out any break and changed my food habit very healthy to avoid going to either a Dr. nor a Pharmacy. Bee happy.

    • @schitra340
      @schitra340 11 месяцев назад +2

      வணக்கம் அப்பா

    • @karunakaransundaram443
      @karunakaransundaram443 11 месяцев назад +1

      Blessed man,long live happy life sir,wishes💯🙏

    • @swaminathan9401
      @swaminathan9401 11 месяцев назад +1

      @@karunakaransundaram443 Thanks

    • @kvjayasree2660
      @kvjayasree2660 11 месяцев назад

      Sir you are young

    • @rajeswaritr3538
      @rajeswaritr3538 11 месяцев назад

      Thank you sir. Very useful messeage to senior citizens.

  • @s.abdulsalam220
    @s.abdulsalam220 11 месяцев назад +19

    Good msg. Seniors - 1 ) pl observe more and speak less - 2) be self reliant until your body depart away from self commands due to wakness/sickness - 3) be self motivated - 4) never expect appreciations - 5) seriously maintain self fitness

  • @shunmugapriya3666
    @shunmugapriya3666 11 месяцев назад +19

    Well said sir....iam 48 yr old woman ...very seriously getting ready for my next stage of my life...my "tharaga mandram" is to keep myself youn, energetic and happy ..learning swimming...learning new languages...playing games..as well active in yoga and meditation

  • @user-nx3xb8rs3q
    @user-nx3xb8rs3q 11 месяцев назад +16

    Sir, you are 100 persent right
    I learned a lot iam trying to reduce anger from today onwards. All you said are golden words to ever remember. Thank you Sir .

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 11 месяцев назад +34

    My friend , 78 years old, thanks you, and greatly appreciates your neat presentation. I know he practices all six. He has learnt and teaches Python, Go, and Rust languages to his grandchildren(M.S. students.) . He forbids me strongly from revealing his identity. On his and my behalf thank you, Sir.

    • @arumugammahendran4513
      @arumugammahendran4513 11 месяцев назад +3

      Superb. Kindly convey my warmest appreciation to your friend. You are fortunate to have such an active friend in your list.

    • @palaniappan5543
      @palaniappan5543 11 месяцев назад

      ​@@arumugammahendran4513by😅😅😅😅😅😢😢😢😢😂😂🎉❤😂🎉😂 CT

    • @ponnusamy2285
      @ponnusamy2285 11 месяцев назад +1

      😊😊

    • @Amaldassruby
      @Amaldassruby 10 месяцев назад

      ​@@ponnusamy2285😢😢😢😢jd😢r😢 MDR re d AA 😅🎉🎉🎉🎉😮e😢ded

  • @khbrindha1267
    @khbrindha1267 11 месяцев назад +22

    Well said iya 👌
    அப்படி இருந்தாலும் வெகு சில நேரம் மனம் ஆறுதல் இல்லாமல் கவலையாக இருக்கும், அந்த நேரம் பழைய பாடல்கள் கேட்பேன்.

  • @raghuramanca380
    @raghuramanca380 11 месяцев назад +9

    Very good suggestions.....practically useful....every senior interested in health of all family members.....that's why they give advice....only with good intentions....but it's better to tell once or twice and then leave it to their decision......after realizing they may feel......

  • @joshuabella1
    @joshuabella1 11 месяцев назад +9

    Very matured, practical, and most intelligent advise sir.

  • @seshadri8893
    @seshadri8893 6 месяцев назад +1

    Sir, I am A 60 year old young senior citizen. II will follow your good suggestions

  • @srinivaskannan7016
    @srinivaskannan7016 11 месяцев назад +8

    super and perfect explanation ..thanks sir. God Bless you

  • @deivanaipalanimalliga7434
    @deivanaipalanimalliga7434 7 месяцев назад +19

    முடிந்தவரை..... தனியாக இருப்பதே ... மேலானது... சுதந்திரம் உண்டு..... எந்த கஷ்டமும் வராது..... நமக்கென்று நம் விருப்பப்படி கடைசி காலத்தில் வாழ்வதே சிறந்தது..... இந்த காலத்தில் பிள்ளைகள் வாழ்க்கையே சவாலாக உள்ளது.....

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +1

      நம் காரியங்களை தானே செய்துகொள்ளும் வரை இது சரியாக தோன்றலாம். ஆனால் ஒண்ணுக்கு ரெண்டுக்கு குளிக்க உடை மாற்ற அடுத்தவரை நாடும்போது பிரச்சினை பூதாகாரமாக இருக்கும்

  • @victorsimpson8614
    @victorsimpson8614 11 месяцев назад +3

    I never forget your words.
    Thank you sir. J.v. Simson.

  • @Mohan-pc4by
    @Mohan-pc4by 11 месяцев назад +12

    Thank you sir for your timely guidance.

  • @shanmugavaradarajan2991
    @shanmugavaradarajan2991 11 месяцев назад +12

    Great msg for seniors. Thanks.

  • @ramaiahk3507
    @ramaiahk3507 11 месяцев назад +9

    Very useful advice to all senior citizens thanks sir

  • @gayaszain839
    @gayaszain839 10 месяцев назад +4

    மிக அருமையான பதிவுங்க.
    நிச்சயமாக நீங்க சொன்ன அனைத்தையும் கடைபிடித்தால் சந்தோஷமாக அனைவரும் வாழலாம்.
    மிக்க நன்றிங்க

  • @velusendhurpandian1099
    @velusendhurpandian1099 11 месяцев назад +2

    Very good points. It is my experience that if the senior citizen involves religious matters and enjoys happiness of the external and nothing will match. Provided if the person got good health.

  • @subramaniamthangaraj4262
    @subramaniamthangaraj4262 11 месяцев назад +38

    Very Valuable message for Senior people 👏🏻

  • @KumarRaja-eq6ih
    @KumarRaja-eq6ih 11 месяцев назад +3

    Sir good suggestion we seniors should stand on our own leg we shouldn't depend on any body

  • @mohang3055
    @mohang3055 21 день назад

    Very good message. . Thank you

  • @vijithadsan8169
    @vijithadsan8169 11 месяцев назад +9

    I live in a western country. I am 73 years old, I still work. I am a professional, and I do a little bit of work to keep my mind active, but not too much. Here in the west all are postponing retirement.

  • @AnthonyKurupa
    @AnthonyKurupa 2 месяца назад +1

    Thanks. Very helpful.

  • @arokiamarulanandu8428
    @arokiamarulanandu8428 11 месяцев назад +4

    All your suggestions are easy to follow. Thank u and God bless you.

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 11 месяцев назад +344

    Senior Citizen என்றால், வேளையில் இருந்து ஓய்வு பெற்ற வசதி படைத்தவர்கள் பற்றி தான் பொதுவான புரிதல். நாட்டில் பாதிக்கு மேல் உழைத்து வறுமையில் வாழும் முதியோர் பற்றி ஒருவரும் பேசுவது காணோம்.....

    • @shanmugamudayakumar5986
      @shanmugamudayakumar5986 11 месяцев назад +28

      அருமையான மற்றும் சரியான சுட்டல்.

    • @sandankumarkumar9244
      @sandankumarkumar9244 11 месяцев назад +12

      Yes

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 11 месяцев назад +1

      ஓய்வூதியம் பெறுபவர்கள் 10 சதவீதம்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். சரியான கருத்தை பதிவிட்டு உள்ளீர்கள். ஆனால் இது ஓய்வூதியம் பெறுபவர்கள் பயன்பெறும் அறிவுறுத்தல்...

    • @rameshpram1444
      @rameshpram1444 11 месяцев назад +4

      👏👏👏👏👏👏👏👏👏

    • @padminiumapathy4914
      @padminiumapathy4914 11 месяцев назад +3

      Good thanks 0:37

  • @georgeb8555
    @georgeb8555 10 месяцев назад +1

    Sir, very good points for Senior Citizens.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 11 месяцев назад +1

    Thank you for your information for Senior Citizens. My age is 81

    • @KRISHNAMOORTHYDURAIRAJPILLAI
      @KRISHNAMOORTHYDURAIRAJPILLAI 11 месяцев назад

      எல்லாம் சரிதான். பொருமை என்பதற்கு அந்த இடையின ரு அல்ல வல்லீன று தான் பொருத்தமாக இருக்கும். தவறாக நினைக்க வேண்டாம்.

  • @sundaramurthys4788
    @sundaramurthys4788 3 месяца назад

    Very useful Advice to all senior citizen thank you sir

  • @srirangarajk6122
    @srirangarajk6122 11 месяцев назад +2

    Wonderful. What you said is 100% correct.
    I am following your thoughts and I am living happily.
    Thank you very much.
    BE HAPPY.

  • @venkatasubramaniancrv29
    @venkatasubramaniancrv29 7 месяцев назад

    Thanks for your advice sir. I am a senior citizen.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 11 месяцев назад +5

    ❤very well briefed on the six requirements one must follow, observe, as age catches up. Thank u for ur time.

  • @car9475
    @car9475 9 месяцев назад +1

    Thank you sir very good information n message 🙏🙏🙏🌷👍💟💟💟🌹
    J Kumar 🙏👌

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u 6 месяцев назад

    Good advice for senior citizens.

  • @girijab1577
    @girijab1577 11 месяцев назад +1

    Unga points ellamey self confidence ah kuraikara madhiri iruku. Nama pillaigal avanga, avangala irukum podhu, nama yen namala apdiye iruka kudadhu. Kaalam poora nama yen sacrifice panniye vaazhanum..

  • @mselvaraj5986
    @mselvaraj5986 Месяц назад

    Very good informesion .thank you sir .

  • @sampathchelliah7408
    @sampathchelliah7408 11 месяцев назад +1

    Very good and valuable information, continue further .

  • @issaczion903
    @issaczion903 11 месяцев назад +2

    ஐயா...மிகவும் ஓர் அற்புதமான பதிவு மிக்க நன்றி🙏💕

  • @ashajayakumarashajayakumar5448
    @ashajayakumarashajayakumar5448 2 месяца назад

    Super messages எனக்கே சொன்ன மாதிரி இருந்தது Thank you so much surely I’ll try to follow this

  • @kunchithapathamsrinivasaiy6039
    @kunchithapathamsrinivasaiy6039 11 месяцев назад

    திருக்கோடிகாவல் குஞ்சிதம்
    மிகவும் அருமையான அட்வைஸ். நான் இவைகளை follow பண்ணி கொண்டு மன நிம்மதியுடன் இருக்கிறேன்

  • @sithupapali4704
    @sithupapali4704 11 месяцев назад +2

    Very good advices for senior thank u sir

  • @ranjithproffessor4520
    @ranjithproffessor4520 11 месяцев назад +1

    மிக அழகாகவும் தெளிவாகவும் கூறினீர்கள் நன்றி சகோதர்ரே

  • @lakshmiashok7191
    @lakshmiashok7191 9 месяцев назад

    Thank you for tour talk delivered in a simple and clear manner. Very much liked your talk.

  • @selvimohan2774
    @selvimohan2774 3 месяца назад

    sir arumaiyana pathivu now i am 69 running enakkagavey intha message send seithathu pole irunthath thank you sir
    god bless you ❤

  • @asarerebird8480
    @asarerebird8480 10 месяцев назад +1

    .spirituality in old age is very important

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 11 месяцев назад

    Simple beautiful intelligent speaking looking presentation.

  • @raamadevan6457
    @raamadevan6457 11 месяцев назад +3

    Very nice presentation sir

  • @diamonddurai8989
    @diamonddurai8989 11 месяцев назад +1

    முதியோருக்கு பயனுள்ள தகவல்கள்.நன்றி

  • @srishtishaanvi4000
    @srishtishaanvi4000 11 месяцев назад +1

    Your speech is very interesting and satisfaction. Thank you so much sir. I am aseenior.

  • @Jayavelstory
    @Jayavelstory 11 месяцев назад

    6points to sr.citizens is very nice points congratulations 🎉👏👏

  • @surensivaguru5823
    @surensivaguru5823 3 месяца назад

    Thank you great advice 👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 11 месяцев назад +22

    Reading Quran daily keeps me mentally stable and strong and I am 70and I am diabetic and hypertension patient

    • @jamalismail7414
      @jamalismail7414 11 месяцев назад

      U mean translation or Arabic reading

    • @balasubramanianchandrasekh5150
      @balasubramanianchandrasekh5150 11 месяцев назад

      Iraivan Miga Miga Periyavan🙏🙏🙏

    • @udhyam1601
      @udhyam1601 11 месяцев назад

      ​@@jamalismail7414You have to read Qur'an in Arabic nd read translation to know the meaning

  • @RazikAbdul-mf6yj
    @RazikAbdul-mf6yj 3 месяца назад

    I liked your advice about Puraana Kathai. It's very very important. 🏆👍🌹

  • @kowsalya3580
    @kowsalya3580 9 месяцев назад

    Very useful tips, every one knows these things ,but day to day life we miss it, thanks to yr needful video nd waiting fr ur next video .🎉

  • @arkishore9318
    @arkishore9318 7 месяцев назад

    Nandri Aiya naan thani person ipodhudhan 60 yrs.mudiadhu. Neenga.sonna points useful.Arumai kadai.pidipen aiya melum inda mmadiri videos konjam podunga sir God Bless you

  • @abdulkadar593
    @abdulkadar593 11 месяцев назад +3

    சினிமா நடிகை நடிகர்
    இவர்களின் பழம புராணம்
    தெரிவதவுக்கு மிக ஆவல்

  • @ramakrishnank4621
    @ramakrishnank4621 11 месяцев назад

    Thank you very much.Very mice suggestions.

  • @moorthib8916
    @moorthib8916 11 месяцев назад +1

    Super Sir, 💯 true. Very practical and useful tips.

  • @visalakshik.raman.6278
    @visalakshik.raman.6278 11 месяцев назад

    Formulas for successful living as a super senior....
    Solvathai kEtka veNdum.👍
    KEttathai solla vENdum. 👌

  • @user-io4zk8or7z
    @user-io4zk8or7z 10 месяцев назад +1

    Valuable messages.
    Thank you sir

  • @arunaperumal2569
    @arunaperumal2569 2 месяца назад

    These valueble points

  • @jaisankark8739
    @jaisankark8739 11 месяцев назад +2

    ❤ நல்ல தகவல் வழங்கியமைக்கு நன்றி ❤

  • @krishnamurthy.v.skrishnamu2717
    @krishnamurthy.v.skrishnamu2717 11 месяцев назад +2

    True. Advice thanks

  • @thangarajs1447
    @thangarajs1447 7 месяцев назад +10

    நன்றாக இருக்கும்போதே உங்கள் எதிர்காலத்திற்கென்று பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். மீதிப் பணத்தை மனைவிக்கு, குழந்தைகளுக்கு கொடுங்கள். உங்களிடம் சொத்தோ, பணமோ இல்லாவிட்டால் மனைவியோ அல்லது பிள்ளைகளோ உங்களை மதிக்கப் போவதில்லை.

  • @devakijayawardena-px8jr
    @devakijayawardena-px8jr 7 месяцев назад

    Great advice thanks for sharing ,

  • @jayanthiv4043
    @jayanthiv4043 11 месяцев назад +2

    Well said mr.sridhar sir.hats off to you.give us few more tips, we are waiting.

  • @janarthanan3433
    @janarthanan3433 11 месяцев назад +2

    சிறப்பான கருத்துகள் வழங்கினீர்கள் வாழ்த்துகள்

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 11 месяцев назад

    இப்படியானநிறைய நலம்தரும்சேவைகளை செய்யுங்கள்.கேட்டு மகிழ்ந்தோம்.நன்றி...

  • @AbbasAli-em2sg
    @AbbasAli-em2sg 11 месяцев назад +1

    All your points are correct and genuine

  • @subramanianramasamy2346
    @subramanianramasamy2346 9 месяцев назад

    அனுபவ உண்மை.அருமையான உரை.நன்று

  • @dorairajm7811
    @dorairajm7811 6 месяцев назад

    Thanks a lot.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 11 месяцев назад

    Superb daringly said.

  • @komathyravichandran6014
    @komathyravichandran6014 11 месяцев назад

    What we think about old age you exposing 90% so we all same thoughts people. Thanks.

  • @lakshmanankrishnan1825
    @lakshmanankrishnan1825 9 месяцев назад

    Sir Very good point for sener citizens

  • @user-ly9et9gc9m
    @user-ly9et9gc9m 11 месяцев назад

    100%Wponderful Suggestions

  • @ganesanp.s2356
    @ganesanp.s2356 8 месяцев назад

    Very good and practical advice

  • @vijayalakshmi-ml8kb
    @vijayalakshmi-ml8kb 7 месяцев назад

    Thank u so much sir
    Wonderful message

  • @asarerebird8480
    @asarerebird8480 10 месяцев назад +1

    Grattitude,,Attitude,,,Solitude,,servitude,,

  • @viswanathanmadhavan6774
    @viswanathanmadhavan6774 11 месяцев назад

    மிக நல்ல பதிவு. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

  • @SureshKumar-vp9yb
    @SureshKumar-vp9yb 11 месяцев назад

    Sir u said the real fact, it's true,I think spiritual way is best, not to interfere in anyway whomsoever.

  • @saravanaraj5739
    @saravanaraj5739 10 месяцев назад

    Very nice speech thanks.

  • @palaniyappant-cv1wz
    @palaniyappant-cv1wz 2 месяца назад

    மிக்க நன்றி ஐயா.

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 11 месяцев назад +1

    Very valuable and practical information Sir.

  • @satyanarayananamandi4283
    @satyanarayananamandi4283 11 месяцев назад +2

    Very 👍 good

  • @krishn5078
    @krishn5078 6 месяцев назад

    Well said , very true for our people who always look and envy the western people for how they live and enjoy life at their old age

  • @ruthsalomi
    @ruthsalomi 2 месяца назад

    Supre.veri.good
    Sir

  • @viswanathankunissery8409
    @viswanathankunissery8409 11 месяцев назад +2

    Excellent practical advice. Worth following. Thanks

  • @nkrishna2005
    @nkrishna2005 11 месяцев назад +7

    Very Perfect, Sir 👌

  • @sekarrajagopal1046
    @sekarrajagopal1046 11 месяцев назад +3

    All-in-one solution is to live apart from childern for peace and happiness rather than adjusting with them as the generation gap is widening, of late