உண்மையில் விவசாயம் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல, சமூகம் சார்ந்த உங்கள் சொர்கள் மிகவும் அருமை. இனி யாராவது MLA ஆகவேண்டும் என்றால் அவர்கள் நிச்சயம் உங்களை போன்று விவசாயம் செய்து அதில் திறம் பெற்றி இருந்தால் தகுதி உடையவர் என்று அறிவிக்க வேண்டும்.
@@s.durgadeviaao9264 If you wish to share,Kindly do share your or known practical experience & useful information you learnt. I'm just exploring natural farming contents.
மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள். ஊடுபயிர் மூலம் அதிக வருமானம் எடுக்கலாம் . மற்றும் களைநிர்வாகத்தையும் மேம்படுத்தலாம் என்பதை தெளிவுசெய்தீர்கள். சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவ 100% மானியம் பெற வழிகளையும் பதிவு செய்யவும்.
அருமை அருமை.
கவனிப்பு கண்காணிப்பு உழைப்பு என்றும் வெற்றியே தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம்
உண்மையில் விவசாயம் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல, சமூகம் சார்ந்த உங்கள் சொர்கள் மிகவும் அருமை. இனி யாராவது MLA ஆகவேண்டும் என்றால் அவர்கள் நிச்சயம் உங்களை போன்று விவசாயம் செய்து அதில் திறம் பெற்றி இருந்தால் தகுதி உடையவர் என்று அறிவிக்க வேண்டும்.
ruclips.net/video/O03cg4fA2aQ/видео.html
iyarkai vivasayam
உயிர் ஆர்கானிக் மற்றும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தொடரட்டும் தங்களின் சேவை
சகோதரரின் கடைசி வரிகள் மிக அருமை.
தொடங்கியது சாதரனம் முடிந்தது விவசாயின் வேதனை! வாழ்த்துக்கள்
அருமை கலக்கல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
இறைவன் அருள் புரிவான்...
சார் மிக அருமை இயற்கை விவசாயத்தில் மென்மேலும் பல சாதனைகஞ அடைய என்னுடைய வாழ்த்துக்கள்...
அருமையான பதிவு.
"உயிரின்" சேவை நன்று!
ஆர்வம் இரூந்தால் முன்னேறலாம் அதற்கு இவர் உதாரணம். வாழ்த்துக்கள்.
விவசாயம் பெருகட்டும் மற்றவர்களையும் ஊக்கபடுத்துங்கள்
I m vry proud of my self , because I m a Agri student.🙏🙏🙏🙏🙏
Great! Do share if you are contributing to agri in any social media.
@@VigneshVicky-hm7kccertainly
@@s.durgadeviaao9264 If you wish to share,Kindly do share your or known practical experience & useful information you learnt. I'm just exploring natural farming contents.
ruclips.net/video/O03cg4fA2aQ/видео.html
iyarkai vivasayam
அண்ணா சூப்பர் வாழ்ந்துகல் கவிதைகள்லூம் சூப்பர்
தெறிந்து கொள்ள வேண்டிய நல்ல விவசாய செய்தி .. நன்றி
Sir, thank you,you are a great inspiration for me to start an organic garden.
மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள். ஊடுபயிர் மூலம் அதிக வருமானம் எடுக்கலாம் . மற்றும் களைநிர்வாகத்தையும் மேம்படுத்தலாம் என்பதை தெளிவுசெய்தீர்கள். சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவ 100% மானியம் பெற வழிகளையும் பதிவு செய்யவும்.
அருமையா பேச்சு நன்றி
Wow, finishing is very touching
சிறந்த பதிவு
Speech nallaruku
Excellent. Very good presentation and inspiration. Best wishes.
மிக அருமை செழிக்கட்டும் இயற்கை விவசாயம்
Arumai vivasayi👍
அருமை நண்பா..
Thank u bro...valga valamudan
Super sir, thanks uyir 😍
Super, very good presentation and good inspiration for the future farmers. Congrats..
Pramadham 👌👌👌. May I know we're is this farm. Very valuable info video. Must watch. Thank you
வாழ்த்துக்கள் ஐயா
Super sir. Well done! You are doing a great job.
Sema video. Last kavithai arumai arumai
Supra sonnika Annan. kandippa enkaludaiya illaye samuthayam iyarkkai vivasayathirukku maruvom.nankale velaivaippai uruvakki kolvom.nankale indiavin iyarkkai vivasayapurachiyai erpatuthuvom.marram onre marathathu.jeyhind
விவசாயத்தை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
🙏🙏🙏👌Thalaiva🤗
வாழ்த்துக்கள்.மற்றவர்களையும் ஊக்கபடுத்துங்கள்
Super strategy of growing multiple supportive plants..
Super o super urs speeach and vivesayem bro
Very inspirational video and a tremendous achievement by Mr. Senthil Kumar in the organic farming. Hats off to you sir.
You are a blessed farmer... Congrats...
Nice Mr.Senthil ....Presentation is good.
I will follow ur technics Anna, superb anna...u r way speech good..pls give more advice for us...give some ideas for planting banana...
I like it nd got good ideas to cultivate organic vegetables
அற்புதம் மிக அருமை நன்றி
Super bro 😘😍💎🍓🍆🍅🍇🍌🍌🍎🍊🍉
இறுதி பதிவு அருமை..
சிறப்பு
அருமை வாழ்த்துக்கள்
Great bro 👏👍✨🤗
அருமை அண்ணா .!!
SUPER JIIII...
Arumai anna
மிக அருமையான பதிவு
Very good
Song super
கவிதைக்கே ஆயிரம் கை தட்டல்.அது நடைமுறைக்கு வந்தால் காலில் விழுந்து வணங்குவேன்.
ruclips.net/video/O03cg4fA2aQ/видео.html
iyarkai vivasayam
அருமை அருமை
Very good speech
விவசாயம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக உள்ளது.
From malaysia good luck
I m vry proud, because I m a Agri student.🙏🙏🙏🙏🙏
U can achieve more
Very good info sir.pls send ur address .I will come and meet you.
Vazgha Valamudan Please share your contact number
Boss..You are doing great job. You can write books/articles on your experience/techniques so that we can follow.
அருமையான விவரிப்பு
I am an Engineer
Soon i will start Organic Agriculture
Motivated and triggered lot about organic agriculture
I'm interested too . I ll accompany you bro
@@venkateshraja2436 😊😊
Vazgha Valamudan share your contact number please
Vazgha Valamudan please share your contact details
Started?
Hats off to you bro !!!
Super congratulations
Super Good Good
Arumai
Sooper!!! Dooper bro
nice goog welcome to tamil and tamil daado thanks
மிகவும் அருமை
Arumyana pathivu.
Aayiram vanakkam thangalukku
Super very useful for famers
வணக்கம் நண்பர்களே தமிழர்களே விவசாயிகளே உங்களை வணங்குகிரேன்.
இளங்கோவன்
விவசாயம்.என்.......உயிர்
very nice brother
Super I support agriculture iam also former
enakku unga farm romba pudichurukku... enakum farm venum.... naan vaanguven seekiram
:)
அருமை
Super ...semma idea sir..enaku vivasayam pananum asai iruku...enaku epdi arambikanum theriala
very nice speech last one
We all support u tamil
Wonderful video
Super.
super, exiting,
bro suprrrr
Super bro I accept
Farmer😎
நண்பரே முடிந்தால் இந்த செந்தில்குமார் அவர்களின் தொலைபேசி என்னை தந்து உதவுங்கள்.நன்றி....
Great 👏
supper anna,,,,,,,,,,,,,,
Annan super
Sir super salute sir
U r great sir
Super Anna God bless you
Good luck 👍
Vivasayam super
Thank you sir
Awesome bro
I m very proud
wow so great man
Drip emitters enna sir potrukeenga pc or non-pc