குறைந்த செலவில் தெர்மாகோல் பேனல் வீடுகள் | Thermocol house in tamil | Market masala

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • குறைந்த செலவில் தெர்மாகோல் பேனல் வீடுகள்
    #thermocolhouse #tiruvannamalai #how to make thermocol house#thermocol house making#thermocol house design#thermocol house craft#thermocol house model#thermocol house easy#house from thermocol#thermocol house tutorial#the construction industry revolution#market masala

Комментарии • 88

  • @tamilcnctech
    @tamilcnctech Год назад +11

    உங்கள் சேனல் views போக பொதுமக்களை இப்படி thumbnail போடாதீங்க..நீங்க 2.5 lakh ல் வீடு னு போட்டுருக்கீங்க...அவரு சதுரத்துக்கு சொல்ற rate பாருங்க

  • @relaxingsounds9670
    @relaxingsounds9670 Год назад +4

    Support water leaking aana thermocol ena aagum total damage thana or short circuit la fire aana, no proper answer for that , fire aana kandeepa spread aagum en na athu thermocol

  • @sridharbabu7857
    @sridharbabu7857 Год назад +3

    Nice questions madam...

  • @குணாளன்M
    @குணாளன்M 5 месяцев назад +2

    பண்ருட்டியில் இது போன்ற வீடு கட்டி முடிக்கப்பட்டது நல்ல உறுதியாக இருக்கின்றது

  • @p.harris7254
    @p.harris7254 3 месяца назад +2

    வணக்கம் முதல் மாடி நாம் படிக்கட்டில் ஏறி செல்லும் பொழுது முதல் மாடி தளம் எப்படி கட்டுவார்கள் என்று நீங்கள் கேட்கவே இல்லை அதில் பெரிய இரும்பு கம்பி கான்கிரீட் போடுவார்கள் இவர்கள் நம் குடும்பம் மினிமம் ஆறு பேர் நிற்க நடக்க முதல் தாங்க இவர்கள் என்ன செய்வார்கள் என்று நீங்கள் கேட்கவே இல்லை நன்றி

  • @fairosikki
    @fairosikki Год назад +11

    2.5 lacks house this is your bannner , pls say true message don`t folish

  • @bommiganeshukbommiganeshuk4600
    @bommiganeshukbommiganeshuk4600 Год назад +3

    Super super

  • @muruganantham4847
    @muruganantham4847 Год назад +3

    Super

  • @sathiyaraj9264
    @sathiyaraj9264 Год назад +3

    Summer and winter times no worries but reliable??

  • @jash2238
    @jash2238 Месяц назад +1

    Thermacol nu sonnale Annan sellur raj than niyabagam varaaru

  • @saravananaakshaiya1434
    @saravananaakshaiya1434 Год назад

    அருமை

  • @kotivg6536
    @kotivg6536 Год назад +1

    Neeloril vandhu katti tharuveergala

  • @kotivg6536
    @kotivg6536 Год назад

    Loadbering bildingill extonshon seiyamudiyuma?

  • @kdhanshika9935
    @kdhanshika9935 Год назад +1

    நானும் இதுல வீடு கட்டணும் திருச்சி அருகே முடியுமா எவ்வளவு செலவாகும்

  • @deeranikam5446
    @deeranikam5446 Год назад

    Good. 500 square feet building கட்ட எவளவு செலவு ஆகும். இந்த என்ஜினீயர் கட்டுன model எத்தனை வீடு? Roof weight தாங்குமா?

  • @balasanthoshtab7098
    @balasanthoshtab7098 9 месяцев назад

    How to set starcase setting

  • @travellermani3337
    @travellermani3337 Год назад +2

    Container house, thermacool house and all other low cost house are suitable for resorts, home stays, accomodation for labours and PG. But not for residential house. Safety and reliability is questionable. I am practically speaking

    •  9 месяцев назад +2

      Have you done this practically and tested this house.. Without any engineering details dont simply put comment it is not safe,....

  • @krishnamurthypadmanaban8490
    @krishnamurthypadmanaban8490 4 месяца назад

    10x10 terrace la katrathuku evlo agum

  • @ebysamji
    @ebysamji 7 месяцев назад

    Is service available in Thiruvananthapuram kerala

  • @gopiprakashnaidu1768
    @gopiprakashnaidu1768 7 месяцев назад

    Can you share supplier details of this panels.

  • @sivamanisivamani495
    @sivamanisivamani495 Год назад +1

    அய்யா வணக்கம் சிவமணி திருவண்ணாமலை.பஸ்டு.உங்கல்போண்நெம்மர்.போடுங்கய்ய்

  • @herbal9821
    @herbal9821 Год назад +2

    Supper bro

  • @nammaareatamil8200
    @nammaareatamil8200 Год назад

    Idhulaam ebdi strong aah irukumaa

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 Год назад

    Due to long ☀️ sunlight exposure, panel colour changes to Yellow so the panel now has degraded insulation quality, builder should plan to minimise the sun exposure as much as possible otherwise no point is going for this thermal insulation technology

  • @simburaja3014
    @simburaja3014 Год назад

    Good 🧱 brick 8 rupees to 11 rupees only including delivery... don't tell 12 rupees

  • @Niyamelange
    @Niyamelange Год назад +2

    Two flour edukalama first flour la irukum poathu strong ah irukuma

  • @alagukoothaiahganesan6221
    @alagukoothaiahganesan6221 6 месяцев назад +1

    சார் 4சென்ட் ல வீடு கட்டணும் எவ்வளவு சார் ஆகும்

  • @arulsen2111
    @arulsen2111 Год назад

    Is it approved by government? Can we get laon for this method?

  • @sankarbecalmbecalm4751
    @sankarbecalmbecalm4751 4 месяца назад

    T̊h̊år̊m̊åc̊o̊l̊ s̊h̊e̊e̊t̊ k̊i̊d̊åi̊k̊ům̊

  • @sundaramoorthyvijayarangan8842
    @sundaramoorthyvijayarangan8842 Год назад +4

    Verum land mattum eruku sir. 1000 land Eruku. 600 sqft construction panna with basement Evlo agum. Pls share

    • @pistha3126
      @pistha3126 Год назад +2

      Thala 600×2000 podu adan oh vetuku estimate normal brick house ku include pinting door

    • @sundaramoorthyvijayarangan8842
      @sundaramoorthyvijayarangan8842 Год назад

      ​@@pistha3126 for thermocol house how much? It's come

    • @pistha3126
      @pistha3126 Год назад +2

      @@sundaramoorthyvijayarangan8842 thala nee brick vachu ketradu nalladu

  • @KarthickRaja-le9ke
    @KarthickRaja-le9ke Год назад +1

    Kanyakumari district possible?

  • @ShabeerAhmed-y7x
    @ShabeerAhmed-y7x Год назад

    Petrol urum idsthil eppsdi

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 Год назад +1

    Asking customers to do the basement doesn't look like a good decision!!!

  • @M.sumathi-xj4ex
    @M.sumathi-xj4ex 5 месяцев назад

    Sq.ft ku yevlo selavu aagum questions kekama summa time pass pannitu peasitu irukinga

  • @sundaramoorthyvijayarangan8842
    @sundaramoorthyvijayarangan8842 Год назад +2

    Really 2.5lakh? Per sqft how much

  • @tipsforcrackexams
    @tipsforcrackexams Год назад +3

    650 sqr feet ground flour and first flour cost mam

  • @iswaryaiswarya3176
    @iswaryaiswarya3176 Год назад +2

    Storng ah irukuma bro

  • @ravivasantha8223
    @ravivasantha8223 Год назад

    Normal brick vachi katturathu than nallathu avanga brick vachi kattura rate than solluranga

  • @sanusuya6147
    @sanusuya6147 Год назад +11

    இதன் எடை தாங்கும் திறன் மற்றும் கடின தன்மை பற்றி சகோதரி கேட்காமல் விட்டுவிட்டார்

    • @mpsenthil4961
      @mpsenthil4961 Год назад +3

      கட்டிடத்தில் இருவகையுண்டு, லோடு பியரிங்கில்தான் சுவருக்கு எடையை தாங்கும் திறன் தேவை, இது ஃப்ரேம்டு ஸ்ட்ரக்சராக இருப்பின், பில்லர்கள் எடையைத் தாங்கிக்கொள்ளும், ஆகையால் இந்த தெர்மோகோள் சுவற்றிற்ற்கு எடையைத் தாங்கும் திறன் தேவையில்லை..

  • @traji8726
    @traji8726 Год назад +11

    600 sq.ft க்கு basement+கட்டுமானம் தனித் தனியாக எவ்வளவு செலவு ஆகும்.

    • @venieswari441
      @venieswari441 Год назад

      baement 3ft 2,80000 sft 1600

    • @venkatg3544
      @venkatg3544 Год назад +1

      Pls share the company contact info

  • @johnaravind9269
    @johnaravind9269 10 месяцев назад

    Square Feet just 1300 rupees only...

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Год назад +3

    Indha type house-oda building rate per sq.ft evlo madam.

    • @venieswari441
      @venieswari441 Год назад +3

      1600/-

    • @sundaramoorthyvijayarangan8842
      @sundaramoorthyvijayarangan8842 Год назад

      ​@@venieswari441 basement naamaley podanum solluraru. Basement oda Evlo agum total 600sq ft land ku

    • @kumarapitha
      @kumarapitha Год назад

      1600 romba costly

    • @pistha3126
      @pistha3126 Год назад +1

      ​@@venieswari441 inda cost ku brick la panalam

    • @mpsenthil4961
      @mpsenthil4961 Год назад

      @@pistha3126 பாஸ் இந்த விலைல நர்மல் செங்கல் கட்டிடம் கட்டித்தந்திருவீங்களா? முடியும்னா சொல்லுங்க நிறைய ஆர்டர் இருக்கு.
      ரொம்ப கரெக்ட்டா கட்டனும்னா (செங்கல் சிமெண்ட் கட்டிடம்) சதுர அடிக்கு 2300 ஆவது ஆகும். அதற்கு கீழ் செய்தால் குவாலிட்டியில் சமரசம் செய்துகொள்ள வேண்டிவரும், அல்லது பில்டர் வேறு விதத்தில் நம்மை ஏமாற்றி அதனை சரிகட்டிக்கொள்வார்..

  • @Nallamanibell
    @Nallamanibell Год назад

    Raw material price

  • @solomon5050
    @solomon5050 7 месяцев назад

    I, L, U appadinnu niraiya thadava inthe engineer anthe lady kitte solrar. athukku enna artham na - I Love You nu artham...

  • @viswanathansviswanathans
    @viswanathansviswanathans Год назад

    பில்டர் போன் நம்பர் குடுங்க 🤝

  • @hemathkumarr6635
    @hemathkumarr6635 9 месяцев назад +1

    Don't waste your money, they are not a professional person.

  • @SelvaganapathySelvam
    @SelvaganapathySelvam 10 месяцев назад

    காலம் போட்டும் கட்டலாமா?

  • @mageshn5018
    @mageshn5018 Год назад

    Nailing possible ah

  • @eruc1675
    @eruc1675 Год назад

    give ur detail plz for contact u

  • @ChinnasamySamy-rb3rd
    @ChinnasamySamy-rb3rd Год назад

    Akka vidu kattadum Anna namber solluga akka

  • @rameshpower6203
    @rameshpower6203 5 месяцев назад

    உங்க செல் நம்பர் அனுப்பு

  • @kdhanshika9935
    @kdhanshika9935 Год назад

    உங்க போன் நம்பர்

  • @hemathkumarr6635
    @hemathkumarr6635 9 месяцев назад

    Don't go for this builder, they are not a professional person, very worst behavior, don't waste your money

  • @jeevanathan359
    @jeevanathan359 Год назад

    Ye nonsense what is 2.5 laksh don't poolish people

  • @kotivg6536
    @kotivg6536 Год назад

    Vungal phone numbarVendum

  • @sandhyakumaravelan603
    @sandhyakumaravelan603 Год назад

    Contact no.

  • @suthakarmani3938
    @suthakarmani3938 Год назад

    Pls send bilder contract no

  • @jaisankar6130
    @jaisankar6130 Год назад +6

    ஏய்...முதேவி..டைட்டிலில் போட்ட 2.5லட்சம் ..என்ன கணக்கு..மூஞ்சப்பாரு...காட்டுகொரங்கு

  • @mycutekids-d1t
    @mycutekids-d1t Год назад

    போன் நம்பர் கிடைக்குமா

  • @pranavraja9817
    @pranavraja9817 Год назад

    Contact number anupunga