இட்லி மாவு புளிக்காமல் இருக்க, புளித்த மாவை சரிசெய்ய இதை செய்யுங்கள் போதும் 👍👍 Idly Batter | Dosa

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • pulitha mavai enna seiya vendum | pulitha mavai enna seiya vendum| இட்லி மாவு| இட்லி மாவு ரொம்ப புளிக்கு| idli batter| idly dosa batter| idly dosai mavu| idli batter recipe| idli maavu recipe| soft idli batter recipe| soft idli recipe| soft idli recipe in tamil| idli dosa batter recipe| soft idli| idli dosa batter recipe in tamil| idli dosa batter in mixie| idli maavu| idli batter recipe in tamil| idli maavu bonda in tamil| dosa maavu| pulicha maavu recipe in tamil| rava dosa in tamil| vismaya kudil
    ***My Contact Details***
    For Business Queries Or Contact Me :
    vismayakudil@gmail.com
    MY Other Social Media Links:-
    Facebook Group : bit.ly/3efadTv
    Instagram: bit.ly/38N7wY7
    My Shopping Channel Link
    / @angaditheru
    **********************
    #vismayakudil
    #idly
    #dosabatter
    #pulithamaavu

Комментарии • 228

  • @abianutwins3908
    @abianutwins3908 3 года назад +155

    ஏற்கனவே 2 நாளைக்கு மேல இட்லி மாவு வச்சுக்க கூடாது இப்ப இப்படி ஒரு டிப்..10 நாளைக்கு இட்லி கூட இல்லை ,தோசைதான்..எங்க
    அண்ணா வீட்டில டப்பா நிறைய மாவு ,கால்டப்பா வந்ததும் திரும்ப அரச்சு டப்பா நிறைய வச்சுக்கிறது..புளிக்க வைக்கதேவையில்லே...அதான் கால்டப்பா பழைய மாவுஇருக்கே...அப்படியெ fridge ல...திரும்பவும் கால் டப்பா வந்ததும்....இது கெடுதல்ன்னு சொன்னா அதெல்லாம் கடவுளே சொன்னாலும் வருசமெல்ம் இதேனான்...பழசு மாவு இருந்துக்கிட்டே இருக்கும்..அதுதான் பரவாயில்லை
    சட்னியாச்சும் புதுசா அரைப்பான்னு பாத்தா அதுவும் 1 வாரத்துக்கு தக்காளி சட்னி நைஸா அரச்சு உள்ள வச்சிடவேண்டியது..தினமும் பருப்பு சாம்பாா் மட்டும் , சட்னி , மாவும் பழசு...விதி வலியது...இப்படி அடமென்டுகள என்ன பண்றது.

    • @ST-dj8yz
      @ST-dj8yz 3 года назад +10

      Kastamthan

    • @blesslyjasper..3967
      @blesslyjasper..3967 3 года назад +36

      Yevvalo nerama pa type Panna....aaaaaaaaaaa🙄🙄🤔🤔

    • @kavithakavi458
      @kavithakavi458 3 года назад +7

      பாவம் நீங்க

    • @abianutwins3908
      @abianutwins3908 3 года назад +1

      @@blesslyjasper..3967 2 minits

    • @abianutwins3908
      @abianutwins3908 3 года назад +17

      @@kavithakavi458 பாவம் நான் இல்ல .எங்கண்ணா குடும்பம்..
      நான் பழைய கால உணவுமுறைதான்...(Dr.Daisy Saran சத்துமாவு பாருங்க ) அது நாங்க எல்லாரும் குடுப்போம்...5 வருசத்துக்கு 5 தடவைதான் மருத்துவமனைக்கு போயிருப்பேன்.

  • @princevijayakumar4085
    @princevijayakumar4085 3 года назад +46

    1.Ulunthu araikka ice water use pannavum.
    2. salt add pannkudathu.
    3.mavu araitha pin nandraka karaithu1/2 mani neram kalithu fridge la vaikkavum.
    3.ella mavaium pulikka vaikka kudathu.
    4.morning use Panna Vendom endral muthal naal night eduthu athil mattum salt add pannavum.
    5.night use Panna Vendom endral morning eduthu athil mattum salt add pannavum.

  • @sagayamary1651
    @sagayamary1651 3 года назад +23

    குளிர் சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடும் அனைத்து உணவகளும் உயிர் அற்ற உணவுகளே... இதை உண்டால் நோய்கள் நிச்சயம்...
    சூடு செய்யும் நேரத்தில், பத்திரப்படுத்தும் நேரத்தில் புதிதாகவே செய்து குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்...
    ஆனால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வேலையை பகிர்ந்து செய்தே ஆகவேண்டும்...
    வாழ்க நலமுடன்!

    • @kurichiramaier791
      @kurichiramaier791 3 месяца назад

      மாவு புளிக்கனும் என்று தான் முதல் நாளே அரைத்து வைக்கிறோம்

  • @aafia7105
    @aafia7105 3 года назад +4

    Important madam superin ❤️

  • @Vinodhini-y2f
    @Vinodhini-y2f 6 месяцев назад

    Thank you so much

  • @abinaya1853
    @abinaya1853 3 года назад +2

    Super tip tq madam

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 4 месяца назад

    Thanks ma❤🎉❤

  • @vallivallip5734
    @vallivallip5734 2 года назад +1

    Super idea mam

  • @selvaKumar-mv8ky
    @selvaKumar-mv8ky 2 года назад +35

    எங்கள் வீட்டில் குளிர் சாதனப் பெட்டி இல்லை.குளிர் சாதனப் பெட்டி க்கு பதில் புளித்த மாவே பெட்டர்.

  • @vanithaa4850
    @vanithaa4850 3 года назад +1

    Thank you tips

  • @swathyp4102
    @swathyp4102 Год назад

    Thanks 👍👍

  • @kamalikollection3637
    @kamalikollection3637 2 года назад +2

    Very useful tips Sister 👌👌👌

  • @manosiva392
    @manosiva392 3 года назад +1

    Nice tips st
    Thank you

  • @stnpschool
    @stnpschool 3 года назад +2

    Good

  • @nappisview8821
    @nappisview8821 3 года назад

    Arumayana tips

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 3 года назад

    Super tips sister.thankyousister God bless you.

    • @VismayaKudil
      @VismayaKudil  3 года назад

      Tanq dear 😍❣️❣️❣️

  • @Samsung16promax
    @Samsung16promax 3 года назад +2

    Maavu araicha vudanei idlikku the Ayala mavai mattum eduthu uppu pottu karaichittu methu Ulla maavai uppu podaamal udanei eduthu fridgela vaikanum martial idling avithu vittu varakoodiya meethi konja maaavai eduthuerkanvei fridgela edutthu vaitha pulikkaatha maavudan serthu oothi Kalaki vaikavum ippadi septal antha maavu ethanai naal aanaalum pulikamalum maavai veliyil edutha vudanei uppu pottu karaithu idli thosai seithalum romba softahavum irukkum ethanai nall anaalum

  • @saranyavinoth6323
    @saranyavinoth6323 3 года назад +1

    Thank you sister very useful tips... 👏👏👏👏👏

  • @nathiyakutty5067
    @nathiyakutty5067 5 месяцев назад

    Valai elai vaikalam

  • @ARboys-hd4tw
    @ARboys-hd4tw 3 года назад +5

    Mahukku tips sollunga na unga fridge kattinga

  • @nageemanageema3916
    @nageemanageema3916 3 года назад +44

    கொட்டி விட வேண்டும் உடம்புக்கு நல்லதல்ல pls

  • @raajraajraaj7018
    @raajraajraaj7018 3 года назад +1

    Thank u for ur kind TIPS.

  • @SugaD_2006
    @SugaD_2006 2 года назад +1

    Very useful information..
    Thank you so much ma.. 👌👍🏻👍🏻👍🏻

  • @gbanupriya7099
    @gbanupriya7099 3 года назад

    Tq sis enaku romba use aagura tips tq and love u my dear sis

  • @yousufhaji3482
    @yousufhaji3482 3 года назад

    I will try.....

  • @sathiyapriyas6126
    @sathiyapriyas6126 3 года назад +9

    இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @DeviDevi-wm8bt
    @DeviDevi-wm8bt 3 года назад +1

    👌

  • @jananisubramanian878
    @jananisubramanian878 3 года назад +2

    Super tips da....window Screens la enga vanaguneenga.... Super ah iruku

  • @sundaravelvimalasundaravel5821
    @sundaravelvimalasundaravel5821 3 года назад

    Super akka

  • @shakilabanus8744
    @shakilabanus8744 3 года назад +21

    வெற்றிலை இப்படி வைக்க பதிலாக first பாத்திரத்தில் உள்ள வெற்றிலை ye வைத்து அதுக்கு மேல மாவு ஊற்றி வைத்தால் மாவு புலிகாது நீங்க மாவு எடுக்கும் போது எல்லாம் வெற்றிலை எடுத்து எடுத்து வைத்து மாவு எடுத்தால் சிரமம்

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 года назад +1

    Wow.super..madam❤️❤️

  • @VijayKumar-lc1ez
    @VijayKumar-lc1ez 3 года назад

    Ur fingers look nice

  • @hiiii727
    @hiiii727 3 года назад +6

    dosai mavai boxla split panni freesar la podunga pa nan appadi than use pannren... nane pulika vacha than athu pulikum

  • @premahema5202
    @premahema5202 3 года назад +4

    Semma 👍

  • @karthigarcute
    @karthigarcute 3 года назад

    Superb sister

  • @shiymalacreations9946
    @shiymalacreations9946 3 года назад

    Tks mam 👍👍👍👍👍👍👍

  • @sujathaudhyakumarudhyakuma6376
    @sujathaudhyakumarudhyakuma6376 3 года назад

    hai Nan Sujatha Udhyakumar Paseran Epati Erikingapa Megavum Usefullana tipespa

  • @mandhirama9396
    @mandhirama9396 3 года назад

    Super mam

  • @parthimech7312
    @parthimech7312 3 года назад +16

    Athu sari
    Bridge yaaru vankitharuva
    Bridge illathavanga enna pandrathu...

    • @vaazthal_inidhu
      @vaazthal_inidhu 3 года назад +15

      Bridge dhan government te katti kudukudhe! Ungaluku edhuku thani bridge? 🤔🤔🤔🤔

  • @PragyaPrayas
    @PragyaPrayas 6 месяцев назад

    நான் புளித்த தோசைமாவுல கொஞ்சம் ரவை சீனி ஏலக்காய் சுக்கு சேர்த்து குழிபணியாரம் செய்வேன் ரொம்ப நல்லா இருக்கும்

  • @victoryviswanathan276
    @victoryviswanathan276 3 года назад +27

    புளித்த மாவில் கொஞ்சம் மைதா கொஞ்சம் வெள்ளை சர்க்கரை கலந்து திசை ஊத்தினால் துளியும் புளிப்பு தெரியாது. இது ஹோட்டல் ரகசியம்

  • @பாலுபால்ராஜ்-ஞ6ம

    👌👍

  • @jayalakshmic3574
    @jayalakshmic3574 3 года назад +12

    புளித்தமாவில் மஞ்சள் தூள் சிறிது
    சீரகம் சிறிது கலந்து தோசை செய்தால் புளிப்பு இருக்காது
    அரைத்த வுடன் பிரிட்ஜில் வைத்தால் நன்றாக இருக்காது
    சோடா ப்பு சேர்க்க கூடாது
    வாரம் இரண்டு முறை மாவு அரைக்க வேண்டும்

    • @nathiyakutty5067
      @nathiyakutty5067 5 месяцев назад

      Thosa mavuku venthayam konjam kysa poten sis konjam kasakura mari iruku athuku ena panalam pls rply

    • @VismayaKudil
      @VismayaKudil  5 месяцев назад

      Inum konjam arisi ulundhu uravachi arachi serunga

  • @amalakandasamy7155
    @amalakandasamy7155 3 года назад +13

    Enga veetla fridge Ella nanga enna pannanum sister

    • @kaviyananthinirajangam8978
      @kaviyananthinirajangam8978 3 года назад +6

      Vanganum

    • @gowrishankar5858
      @gowrishankar5858 3 года назад +3

      Don't worry oru mud pot vangunga mavva vuthe thanikulla vainga.... Banana leaves ñaduvula vula thandai maavukul pottu vainga.....

    • @sabeenaa937
      @sabeenaa937 3 года назад

      Oru patharathula thanni vachu athula maavu irukura patharath vainga apram maavu konjama araichu vainga rendu naalukku varra alavukku araichu vainga

    • @karthikaaravind877
      @karthikaaravind877 3 года назад

      Plastic packetla vaika.

    • @ts-yo9cf
      @ts-yo9cf 3 года назад

      Maave araikathiga

  • @Nandhini205
    @Nandhini205 2 года назад

    Wow super aunty 🙏🙏🙏

  • @kghanesapandian9153
    @kghanesapandian9153 3 года назад +2

    please nalla vishayangalai sollunga. arokkiyathukku kedana vishayangal udal nalathirku kede.

  • @govindhgovindhammal4824
    @govindhgovindhammal4824 3 года назад +1

    Happy tamil new year. God bless you

  • @ismathbatcha7176
    @ismathbatcha7176 3 года назад +1

    Thanks for ur Tips Sis 👌

  • @balasethuraman7977
    @balasethuraman7977 Год назад +1

    பெங்களூரில் இருப்பவரகளுக்கு மாவு சரியா புளிக்காமல் 4:1 போட்டு அரைத்தாலும் கல் மாதிரி இட்லி இருக்கு. அரைத்தத அன்றுஙபொங்கி வந்து ஓரளவு நன்றாக இருக்கும். மீதி மாவை இட்லி யா ஊத்தவே முடயலை.
    Any tips

  • @Sunshine-hs2km
    @Sunshine-hs2km 3 года назад

    Sema

  • @sathyavhn3445
    @sathyavhn3445 3 года назад

    Happy Tamil new year for your family ok thank you for

  • @chithusclips5046
    @chithusclips5046 3 года назад

    Semma sis

  • @poornimanehasree8902
    @poornimanehasree8902 3 года назад

    Athuku oru tips solunga sis

  • @s.sridharsrisridhar3130
    @s.sridharsrisridhar3130 3 года назад +1

    Ada Pannada Andhamma Pesumbodhu Yenda Cut Pandringa...?

  • @meenamurugan1199
    @meenamurugan1199 4 месяца назад

    Pal mix panna pulipu kuraiyum

  • @srinivasans2087
    @srinivasans2087 4 месяца назад +1

    கஷ்டபட்டு இந்த காலத்து பெண்கள் என்ன எங்கம்மா மாதிரி ஆட்டுகல கையால அரைக்கிறிர்களா சற்று யோசிங்க இவுக கஷ்டபட்டு அரைத்தாகலாம் நல்ல பூ சுத்திரிக வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வணக்கம்

  • @leelavthyr9201
    @leelavthyr9201 3 года назад +20

    இட்லி மாவை குளிர் சாதன பெட்டியில் வைப்பது மிக மிக தவறு, ஆரோக்கியம் கெடும்.

  • @KSMother
    @KSMother 3 года назад +3

    Wish You A Happy VISHU And Happy New Year With A Harvest Of Happiness And Prosperity 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKAI VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏

  • @radhakannanradhakannan4777
    @radhakannanradhakannan4777 3 года назад

    Supr idya

    • @VismayaKudil
      @VismayaKudil  3 года назад

      Tanq dear 😍❣️❣️❣️

  • @rosaliarulanadu8789
    @rosaliarulanadu8789 3 года назад +11

    குளிர் சாதனம் இல்லாதவங்க

    • @prathibaraju7600
      @prathibaraju7600 2 года назад +2

      மஞ்சள் பொடி சிறிதளவு, மிளகுத்தூள் சிறிதளவு புளித்த மாவில் கலந்து தோசை பார்த்தால்.புளிப்பு தெரியாது. இது எங்க வீட்டு ஸ்டைல். Because we have no refrigerator

    • @VismayaKudil
      @VismayaKudil  2 года назад

      👍👍

    • @KumarKumar-kn4xt
      @KumarKumar-kn4xt Год назад

      ​@@VismayaKudil❤

  • @nanthiniarivu5375
    @nanthiniarivu5375 3 года назад

    Semma

  • @prathibakumari179
    @prathibakumari179 3 года назад

    Pl make it crisp

  • @krushnakumari261
    @krushnakumari261 3 года назад +1

    வெத்தலை வாசம் மாவில் இருக்காதா சகோதரி?

  • @rams5474
    @rams5474 3 месяца назад

    First repair the friedge. Because there is some problem. Too much sour is not good. So also butter milk in summer use it soon.

  • @AKFamilyTamil1
    @AKFamilyTamil1 3 года назад

    Super 👍 stay connected

  • @banumathybalasubramanian4028
    @banumathybalasubramanian4028 3 года назад +3

    Salt Polamalu erunthal 10 days pulikadhu use saium podu salt pot saiyalam

  • @rexPeter
    @rexPeter Год назад

    Namryma

  • @irenepriscilla1985
    @irenepriscilla1985 2 года назад +1

    காய்ந்த மிளகாய் நான்கயை கிள்ளியும் போடலாம் மாவு பாத்திரம் அடியில் தண்ணீர் தட்டு வைக்கலாம்

  • @archanamurugaiyan3012
    @archanamurugaiyan3012 2 года назад

    Mavula uppu athigama ponal enna panradhu mam

  • @muthukannan8276
    @muthukannan8276 3 года назад +2

    Mavula uppu potama vainga thevai ku mattum etuthu uppu pottu sutunga appana pongathu

    • @subathraganeshkumar5202
      @subathraganeshkumar5202 3 года назад

      Araichathum pongavida veliya vaikanuma illaya then uppu potu evlo neram after use seiyanum plz rply panuga sis

  • @murugan9579
    @murugan9579 4 месяца назад

    அதிகமாக புளித்த மாவை சாப்பிடாமல் இருப்பதே நல்லது

  • @ShifasKitchenTamil
    @ShifasKitchenTamil 3 года назад +1

    Onga channel la naa subscribe pannitan sissy ❤️

  • @Bhagyasaadhana
    @Bhagyasaadhana 3 года назад +1

    Happy Tamil new year mam

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 года назад +4

    தன்னலமில்லாத பொது நலம் கலந்த தகவல்...

    • @VismayaKudil
      @VismayaKudil  3 года назад

      🙏🙏🙏

    • @loanathanloganathan496
      @loanathanloganathan496 3 года назад +1

      @@VismayaKudil unga வீட்டுகார் செம்ம சூப்பர்

  • @VenkaTeesh-m6l
    @VenkaTeesh-m6l Год назад

    🎉🎉idea ❤

  • @deepavelusamy
    @deepavelusamy 3 года назад +2

    Mela irundhu edutha pulicha maava face pack ah podunga skin bright en aagum

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 3 года назад +1

      வீட்டில் செடிகள் வளர்த்தால் அந்த புளிப்பு தண்ணீரை ‌ சாதாரண தண்ணீருடன் கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம். நல்ல உரம்.

    • @pavintechengineeringpavint1389
      @pavintechengineeringpavint1389 3 года назад

      Yes

    • @pavintechengineeringpavint1389
      @pavintechengineeringpavint1389 3 года назад

      Deepa sister ur right

  • @VijayKumar-lc1ez
    @VijayKumar-lc1ez 3 года назад

    Hi dear

  • @priyar325
    @priyar325 2 года назад

    Mam salt adhigama agiruchi enna panradhu

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 3 года назад

    Pulitha mavai thottathula uramakkuma

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 года назад

    நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான் விடியோவும்தான்

  • @subhashinisuriya2022
    @subhashinisuriya2022 2 года назад

    Veththalai vasam varatha sis

  • @lakshmilakshmi4877
    @lakshmilakshmi4877 2 года назад

    Fridge la store panna mauva eppad pulika vaipathu sis. Enaku pulika vaika 24 hour's akuthu

    • @VismayaKudil
      @VismayaKudil  2 года назад

      மாவு அரைத்து உடனே ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது 8 மணி நேரத்திற்கு பிறகு தான் வைக்கவேண்டும்

  • @vetrivelvetri8718
    @vetrivelvetri8718 2 месяца назад

    புளித்த மாவில் மைதா ரவை அரிசிமாவு கலந்து அரை மணி நேரம் ஊற வைத்தால் புளிப்பு இருக்காது

  • @roshinivasmiyaah965
    @roshinivasmiyaah965 3 года назад

    Happy Tamil new year wishes to dear sis! Lots of love n wishes! Useful tips!

    • @VismayaKudil
      @VismayaKudil  3 года назад +1

      மிக்க நன்றி உங்களுக்கும் என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    • @discordaccount258
      @discordaccount258 3 года назад

      @@VismayaKudil î

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 3 года назад +2

    Mava waste panni thooki potamal bucket, mug plastic things vaidhu clean panni parunga palichinu irukkum.

  • @akilar5503
    @akilar5503 Год назад

    வயிறுஎன்ன ஆவதுகடவுளே

  • @veeraveeramani9199
    @veeraveeramani9199 3 года назад

    Hai

  • @jayanthid4687
    @jayanthid4687 3 года назад +1

    🙏 happy Tamil new-year 🌹

  • @priyarishan1111
    @priyarishan1111 3 года назад +1

    Within how many days we have to change betal leaves?

  • @sivaswamysivakumar9272
    @sivaswamysivakumar9272 3 года назад +1

    Don't keep mavu after 5 days

  • @poornimanehasree8902
    @poornimanehasree8902 3 года назад +1

    Fridge illana ena panrathu sis

    • @VismayaKudil
      @VismayaKudil  3 года назад

      வெற்றிலை போட்டு வைத்தால் சாதாரணமாக பு ளிப்பதை விட சற்று குறைவாக இருக்கும்

  • @banumathybalasubramanian4028
    @banumathybalasubramanian4028 3 года назад

    Attest one weekavadhu Nella erukkum

  • @subalathaprabhu9372
    @subalathaprabhu9372 3 года назад

    Vethala smell varumay ena pandrathu

  • @ManiMani-dy8lu
    @ManiMani-dy8lu 3 года назад +1

    Hi

  • @madhurakavimadhu6295
    @madhurakavimadhu6295 3 года назад

    Neenga Selam.. ah

  • @gopiv608
    @gopiv608 4 месяца назад

    உங்கள் பேச்சு ( 6பால்) மாவு புளிப்பு ஓவர்./தோசை சுட்டு முடித்த பின் ஃப்ரிட்ஜில் வைக்கும் போது ரிப்பேர் ஆகிவிட்டால் 2& 4.பச்சை (துண்டு துண்டாக போடக்கூடாது)மிளகாயை கத்தியில் கீறி மாவில் சொருகி வைத்தால் புளிப்பு குறையும்.(M).ஃபார்முலா..

  • @amsavallipalanivel9632
    @amsavallipalanivel9632 2 года назад

    CR

  • @macmushy
    @macmushy 2 года назад

    Dosa maavu fridge la vaikalaama..
    ruclips.net/video/A9B5Ip98HyY/видео.html

    • @VismayaKudil
      @VismayaKudil  2 года назад

      S

    • @macmushy
      @macmushy 2 года назад

      @@VismayaKudil kindly watch video in my comment

    • @macmushy
      @macmushy 2 года назад

      ruclips.net/video/A9B5Ip98HyY/видео.html

  • @rasimrasina6174
    @rasimrasina6174 3 года назад

    naan oru nimisathule vaippen appaum pulichidum

    • @mmr5490
      @mmr5490 3 года назад +1

      Madam , araikkum podhu ,maavai paathirathil alli vaikum podhu maximum kai (hand ) use pannaamal karandi use pannunga , pulikaathu.
      Maavil salt potu store panni vaikaamal , cook pannum podhu mattum uppu serthu seidhu paarungal pulikaathu.

  • @umaperumal-m9r
    @umaperumal-m9r Год назад

    குளிா்சாதப்பெட்டிஇல்லாதவங்கமாவுபுளிக்கமாஇருக்கஏதாவதுசொல்லுங்க