நாகம்மாவை எப்படி வணங்க வேண்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 88

  • @puppysworld1735
    @puppysworld1735 3 месяца назад +10

    நாகம்மா தேவி மகிமையை நான் உணர்ந்து இருக்கேன்...கேட்டத தருவாங்க... நம்பிக்கையோட வணங்குங்க...

  • @krishg.k2948
    @krishg.k2948 Год назад +37

    எனக்கு மிகவும் பிடித்தமான தெய்வம் 🙏

  • @anum55
    @anum55 Месяц назад +1

    எனக்கு ரொம்ப பிடித்த தெய்வம்..... என் அம்மா நாகாதம்மன்....மனதார கேட்டல் ஓடிவந்து உதவி செய்வாங்க அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @yogeshwaranr7225
    @yogeshwaranr7225 6 месяцев назад +14

    நாகம்மாள் என் குலதெய்வம்❤️🙏

  • @Saranamayyappa123
    @Saranamayyappa123 6 месяцев назад +19

    நாகம்மாள் சக்தி ரொம்ப பெரியது. ஓடிவந்து காப்பவள். வினை எல்லாம் அறுப்பவள்

  • @vijayakumarm3511
    @vijayakumarm3511 Год назад +12

    என்தன் இதயத்தில் உன்தன் திருக்கோயில் நாகதேவி அம்மா 🙏

  • @radhasrinivasan3194
    @radhasrinivasan3194 9 месяцев назад +3

    எனக்கு நாகத்தம்மா தெய்வம் ரொம்ப புடிக்கும் சகோதரர் பதிவு கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை

  • @KannanMuthu-i8i
    @KannanMuthu-i8i Месяц назад +1

    என் வாழ்வில் நடந்த உண்மை நல்ல நாகம் என் அருகில் வந்து ஆசி வணங்கியது

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m Год назад +1

    ஐயா நல்ல கருத்துள்ள தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு நன்றி வணக்கம்

  • @ARAVINTHAravinth-g1h
    @ARAVINTHAravinth-g1h 2 месяца назад +1

    ஓம்சக்தியே போற்றி
    ஓம் ஆதிநாகசக்தி.போற்றி

  • @sanandan6988
    @sanandan6988 3 месяца назад

    ஓம் சக்தியே சிவசக்தி நாகசக்தியே போற்றி... எங்கள் குல நாககன்னி சார்பாக எனது குடும்பத்தாரின் காணிக்கையை அளிக்கின்றேன்🙏🙏🙏

  • @balasubramanianyoutube1630
    @balasubramanianyoutube1630 Год назад +10

    நாக கன்னி தாயே போற்றி ஓம்

  • @muthunayagikathiresan795
    @muthunayagikathiresan795 Год назад +10

    நாகம்மா வரலாறு மற்றும் வழிபாடு செய்யும் முனற சொல்லுங்கள்

  • @devijai540
    @devijai540 2 месяца назад

    Romba Romba Nantri Anna yen Amma Nagamma pathivai pottathatrkku ❤❤❤Anna ❤❤❤❤ Amma than yennakku yellamey love u amma 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amma yen mela varuvanga Amma yen kooda ve eruppanga Ammavidam poi Nan edhai kettalum yenakku udhavi seivanga ❤❤❤❤Amma tqqqqq Anna Correct Anna Paya murutha koodadhunu amma varamattanga ❤❤yennakku kachi tharuvanga Amma unmai Anna

  • @manoradha4234
    @manoradha4234 24 дня назад

    Nagathamma thunai🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Maha-hk2hc
    @Maha-hk2hc Месяц назад

    மிகச் சரியான பதிவு ❤

  • @senthamilselvi654
    @senthamilselvi654 5 месяцев назад +1

    எனக்கு பிடித்த தெய்வம் நாகம்மா 🙏🏼🙏🏼🙏🏼

  • @soundarrajanrajan3929
    @soundarrajanrajan3929 7 месяцев назад +2

    என் தாய், தந்தை எல்லாம் நாகமுத்தம்மன்

  • @keerthikumar3280
    @keerthikumar3280 Год назад +1

    Nagathamman neeye thunai 🙏🏻🙏🏻ningal sollvathu anaithum unmai 🤗

  • @devijai540
    @devijai540 2 месяца назад

    Neengal entha pathivai sollumpodhu yen udambu silirthuvittadhu anna❤❤❤❤❤Amma ungalai Aasirvathippanga anna❤❤

  • @PRIYADHARSHINIKPRIYADHARSHINIK
    @PRIYADHARSHINIKPRIYADHARSHINIK 5 месяцев назад +2

    எனக்கு எல்லாமே அந்த அம்மா தா

  • @ushaskkichenhomemade
    @ushaskkichenhomemade 7 месяцев назад +1

    Anna super ellame super anna ....Naga amma oonthu oonthu varuvathai naan unarnthirukiren.....நன்றி

  • @Umamageswari-z8b
    @Umamageswari-z8b 5 месяцев назад +1

    எனக்கு மிகவும் பிடித்த கடவுள் 🙏🙏🙏

  • @DaviMaha-x4e
    @DaviMaha-x4e 4 месяца назад

    ஐயா பதிவு பார்க்கும் பொழுதே. ஓர் உணர்வு எதோ உங்கள் நான் நேரில் சந்தித்தது போல இருந்தது.

  • @amg5340
    @amg5340 Год назад +2

    Enaku oru doubt
    Nagamma
    Nagaraja 'nagarani'
    Ivangellku ullla vitiyasam enanu solunga ..
    Nagaraja nagarani petra pillai tan nagamma nu soluranga atu patti vilakama solunga
    Kulatevatai "nagam" ah iruka saatiyam undaa

  • @mamapuma27
    @mamapuma27 Год назад +2

    அறிவேம் அம்மா ❤❤❤

  • @sudha5182
    @sudha5182 7 месяцев назад

    ஓம் சக்தி நாகத்தம்மா தாயே நீயே துணை ,,,

  • @TamilselviTamil-wm2eu
    @TamilselviTamil-wm2eu 4 месяца назад

    எனக்கு எப்பவுமே எங்க அம்மா தான் எனக்கு எங்க அம்மா கிட்ட வேற யாருமே இல்ல என்னோட உயிர் உடல் எல்லாமே எங்க அம்மா தான்

  • @KaviyarasiKaviyarasi-e1w
    @KaviyarasiKaviyarasi-e1w 5 месяцев назад

    நாகாத்தம்மன் ரொம்ப சக்தியான தெய்வம் எனக்கு ரொம்ப புடிச்ச தெய்வம் நாகத்தம்மன்

  • @sathishvinovino1785
    @sathishvinovino1785 Год назад +2

    Nagamma yennota amma ,yekutaye erukku anna yennota v2la yenga amma va vasurukke na

  • @KarnanKarna-px7vs
    @KarnanKarna-px7vs 24 дня назад

    இப்படி தான் எனக்கும் நடந்தது பாம்பை அடித்து வீட்டு க்கு பின்னாடி புதைத்து சாமியா கும்பிட் டேன் இப்போ அந்த தெய்வம் என்னோட உடம்பில் வர ஆரம் பிச்சுட்டா என் தெய்வம் வீர நாகம்மா

  • @a.jothilakshmia.jothilaksh4622
    @a.jothilakshmia.jothilaksh4622 4 месяца назад

    நாகம்மாள் எங்க குலதெய்வம்

  • @nandini.r2655
    @nandini.r2655 2 месяца назад

    Nagamma ❤❤❤

  • @nivedaughters4603
    @nivedaughters4603 Год назад +2

    Anna romba romba thank you anna

  • @jothikamesh-be8xp
    @jothikamesh-be8xp Год назад +1

    Iya entha kovil enku uilathu iya

  • @senthil-7t
    @senthil-7t Месяц назад

    ஐம்பொன்னால் செய்த சிறிய நாக சிலையெய் வீட்டில் வைத்து வழிபடலாமா நன்றி

  • @deivanayagi4200
    @deivanayagi4200 8 месяцев назад

    Excellent speech sir🙏

  • @NagaLoga-jn6pw
    @NagaLoga-jn6pw 7 месяцев назад +1

    I love nagamma

  • @manikandanp7734
    @manikandanp7734 Год назад +4

    நாககன்னியம்மன் நான் சின்ன வயசில் இருந்து என் கூட இருந்து இருக்கு ஆனா அது தெரியாம இருந்து போச்சு பின்பு அதே அமல ஆட்டமா வர வேண்டிய டைம்ல அது வர வேண்டாம் நாங்க வந்து அந்த கோயில் வந்து ஆட மாட்டேன் அப்படின்னு நான் சொன்ன பிறகு என்னை ரெண்டு மூணு தடவை தள்ளி போட்டுச்சு ஆனா அதுக்கு பிறகு எனக்கு வந்து அந்த சாமியோட அருள் வந்து வராது ஆனா வேறு தெய்வங்கள் வரும் ஆனால் நாகாத்தம்மன் வரல இப்ப நான் என்ன செய்யலாம் இப்ப நான் மட்டும் தான் இருக்கேன் அப்பா அம்மா எல்லாருமே இறந்துட்டாங்க நான் ஒத்தைக்கு தென்னை மரமா நினைக்கிறேன் அதுக்கு என்ன செய்யலாம் என்பது மட்டும் கொஞ்சம் சொல்லுங்க சாமி

    • @mayilselvi7843
      @mayilselvi7843 Год назад

      Romba yosikkathinga andha Sami munnadi poi manasara muraiyittu Na senja nallathu kettathukku nanthan poruppu enna mannichu unnoda pillaiya ethukko Sami-nu kannir vittu aluthu mannippu kelunga.athoda vidama andha Sami-ku ugantha nal la sodam pathi poruthi Sami kumpidunga kandippa varum unga Sami ungala vittu engaium poirukkathu othungi nikkuthu avlotha

    • @s.shiela4938
      @s.shiela4938 4 месяца назад

      Kavalai padathenngga nagga irukoom

  • @srisaiworld539
    @srisaiworld539 5 месяцев назад

    மிக்க நன்றி அய்யா ❤❤❤

  • @PerumalumaPerumaluma
    @PerumalumaPerumaluma 5 месяцев назад

    My favorite god ❤❤❤

  • @uthayauthaya7681
    @uthayauthaya7681 8 месяцев назад

    Nagamma thunai...🙏

  • @ravivanitha6571
    @ravivanitha6571 Год назад +2

    என்இதயத்தில்கோவில்கொண்டதெய்வம்தாய்நாகம்மா🙏🙏🙏🙏🙏

  • @nandhininandhini3480
    @nandhininandhini3480 8 месяцев назад

    Nagamman thunai❤

  • @ThalapathiRaja-j2k
    @ThalapathiRaja-j2k Год назад

    நாகம்மன் சிலை வீட்டில் வைத்து வழிப்படலாமா

  • @SelvakumarSelvakumar-cx9oh
    @SelvakumarSelvakumar-cx9oh 9 месяцев назад

    Ammathaie potri potri en kulasamyae Nagakanniamman potripotri

  • @EswaranEswaran-kd9ry
    @EswaranEswaran-kd9ry 5 месяцев назад

    🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🌿🌿🌿

  • @SelvakumarSelvakumar-cx9oh
    @SelvakumarSelvakumar-cx9oh 10 месяцев назад +1

    Eangalkulasamy Nagakanniamman potripotri

  • @Vimala_93
    @Vimala_93 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaSiva-cw3dy
    @SivaSiva-cw3dy 7 месяцев назад

    I lovemynagamma

  • @sureshd7636
    @sureshd7636 5 месяцев назад

    🙏🙏🙏🌹❤️🌹🙏🙏🙏

  • @saravananr6379
    @saravananr6379 Год назад

    Arumai.supar

  • @AmalaSuresh-uj4mz
    @AmalaSuresh-uj4mz 5 месяцев назад

    Athisesan Epdi valipaduvathu

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 9 месяцев назад +1

    Karaikudi water tank nagathamman kovil Chithirai I'll first Friday nagarajan and nagaranikkum thirumanam Remba famous kulanthai varam Vendi thottil vangi kattanum

  • @rajeswarishanmugam250
    @rajeswarishanmugam250 Год назад +1

    My life is nageswariamman 🙏🏾

  • @AnbuArsan-j7i
    @AnbuArsan-j7i Месяц назад

    Nagathamman Kovil poosari Tirupur MS Nagar

  • @GokulKrishna-p2w
    @GokulKrishna-p2w 5 месяцев назад +1

    பட்டை அய்யன் சாமி பத்தி சொல்லுங்க அண்ணன்

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 7 месяцев назад

    கருடன் பாம்பை கொன்றால்
    கருடனுக்கு
    குற்றம் ஏற்படுமா?

  • @rameshnadar714
    @rameshnadar714 Год назад

    Tq sir 😍❤️🙏

  • @MayalaguPandi
    @MayalaguPandi 9 месяцев назад +2

    ஐயா இரவில் தூக்கம் வரும் போது நாகம் போல் வளைந்து நெளிந்து நாக்கை வெளியே நீட்டி தண்ணீர் குடித்தால் மட்டுமே தூக்கம் வருகிறது. என் உடலில் நாகம்மா சாமி இருப்பதை எவ்வாறு கண்டறிவது எப்படி என்று பதிவிட வேண்டும்🙏

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 Год назад

    ❤❤❤❤❤

  • @jbbritto223
    @jbbritto223 Год назад +1

    Vanagam aatha

  • @muthumari3935
    @muthumari3935 Год назад +1

    ரெம்பநன்றிஅன்னா

  • @DilliDilli-dx5vx
    @DilliDilli-dx5vx Год назад

    ❤🎉❤🎉❤🎉

  • @NagaJothi-q2o
    @NagaJothi-q2o 5 месяцев назад

    உண்மை உண்மை ஐயா

  • @sigamanimurugesan2986
    @sigamanimurugesan2986 9 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @naturalmeditation1213
    @naturalmeditation1213 Год назад

    . 🧡💜❤️

  • @RajarajeshwariKannan
    @RajarajeshwariKannan 5 месяцев назад +1

    Attached. Thanking you y

  • @thesilent4593
    @thesilent4593 5 месяцев назад

    Amma yenne mannichi tirummbe arulkodungge amma😢, unggale purinjikitte, tirimbi vamma🙏🙏🙏🙏🙏🙏

  • @jothikamesh-be8xp
    @jothikamesh-be8xp Год назад +1

    ஐயா என் கனவில். பாம்பு வருது

  • @TamilselviTamil-wm2eu
    @TamilselviTamil-wm2eu 4 месяца назад

    எனக்கு ரெண்டு ஆண் குழந்தைகள் இருக்காங்க இருந்தாலும் மூன்றாவது பெண் குழந்தை பிறந்து இருக்கணும் அதுக்கு எங்க அம்மாவின் பெயர் நான் வைக்கணும் என்னோட பேராசை

  • @shanthiathi405
    @shanthiathi405 10 месяцев назад

  • @all-in-one602
    @all-in-one602 Год назад

    ஐயா எங்க வீட்டு பக்கத்துல ஒரு நாககாத்த அம்மன் கோவில் இருக்கு செவ்வாய் வெள்ளி தோறும் நான் தான் பூஜை பண்ணுவேன் அம்மனுக்கு அபிஷேகம் பண்ணி மஞ்சள் குங்குமம் எல்லாம் இட்டு பூச்சூடி புத்துக்கு பால் முட்டை எல்லாம் வச்சு தூப தீப ஆராதனைகளுடன் அம்மனுக்கு பூஜை பண்ணுவேன் ஆனா அந்த கோவில்ல அம்மன் சிலை இல்லை அதற்கு பதிலா அம்மனுடைய முகம் மட்டும் இருக்கு கரகத்தில் எல்லாம் ஜோடிப்பாங்கல அந்த மாதிரி முகம் இருக்கு நான் செய்ற பூஜை கரெக்டா இருக்கா இல்ல வேற ஏதாவது செய்யணுமா நீங்க சொல்லுங்க ஐயா அதுமட்டுமல்ல புத்து கோவிலுக்கு பின்னாடி இருக்கு அதாவது ஒரு வெட்டவெளியில் ஒரு கூடாரம் மாதிரி போட்டு கோவில்ல நாகாத்தம்மன் இருக்காங்க அவங்களுக்கு பின்னாடி தான் புத்து இருக்கு

    • @cockatielbirdsroutines
      @cockatielbirdsroutines 8 месяцев назад +1

      Nanum panura but kanni pengal panakoodathunu kovil aah kooturavanga sonnaga athaan kastamaah iruku panalamaah vendam aagny

    • @meenakshi_2025
      @meenakshi_2025 Месяц назад +1

      Kavalai vandam sis manasuthan karannam uga unmaiyanna anbukku yappaum naga amma thunai iruppaga kandippa neega koviluku poii Pooja pannuga .......thappu illa unmaiyanna anna pannanum .....Athu than muikiyam amma ugala romba miss pannuvaga yarusolludrathayum kittavandam kodavuluku pannumbothu manasara pannaum poojaya ....neega kovilku pooi Pooja kandippa pannuga pooga sis 💐

    • @meenakshi_2025
      @meenakshi_2025 Месяц назад +1

      Yappadi iruntha yanna sis Unmaiyana anbuthan mukiyam amma romba santhosham irukkaga neega yappadi pannalum Pooja poojthan ....sis ...anbayathu pannalum thappu illa sis 💐

  • @Ezhilarasi-g3o
    @Ezhilarasi-g3o 7 месяцев назад

    Ennudya kula Theiyvam

  • @rajsekarkutty4029
    @rajsekarkutty4029 7 месяцев назад +1

    நாகாத்தம்மா கோவிலுக்கு நான் வெள்ளிக்கிழமை நான் போய் ஆடி மாசம் பொங்கல் வைப்பே எனக்கு குழந்தையே இல்ல அந்த அம்மா கோயில் சுத்தி தான் எனக்கு குழந்தையை நினைச்சு

  • @Happyou749
    @Happyou749 5 месяцев назад

    Pain relief ayya mangalyam pichaai

  • @SelvakumarSelvakumar-cx9oh
    @SelvakumarSelvakumar-cx9oh 10 месяцев назад

    Eangalukkaka ventokkollungal

  • @senthilm1582
    @senthilm1582 8 месяцев назад

    Play at speed 1.25 x

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n Год назад +1

    Adhachu soli payamuthavena

  • @karkuvelkarkuvel1913
    @karkuvelkarkuvel1913 Год назад

    அண்ணாஎங்கள்501காணிக்கை

  • @logesloges8769
    @logesloges8769 5 месяцев назад

    Account number ji

  • @srimannarayananlakshmi
    @srimannarayananlakshmi 6 месяцев назад

    🙏🙏🙏

  • @ThalapathiRaja-j2k
    @ThalapathiRaja-j2k Год назад

    நாகம்மன் சிலை வீட்டில் வைத்து வழிப்படலாமா