நாக சதுர்த்தி & கருட பஞ்சமி 2023 வழிபடும் முறை, நாள் & நேரம் | Garuda Panchami & Naga Chaturthi 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 391

  • @SashtiFoodPark
    @SashtiFoodPark Год назад +16

    வணக்கம் அம்மா 🙏🏻.... எங்களுக்கு 6 வருடங்களாக குழந்தை இல்லை, கடந்த வருடம் இந்த வழிபாடு செய்தேன்‌, இந்த வருடம் எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறார். உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @vinobabuvinobabu9712
      @vinobabuvinobabu9712 Год назад

      எனக்கு 3 வருடமா குழந்தை இல்ல எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று சொல்லுக 🙏🙏🙏🙏🙏🙏

    • @SashtiFoodPark
      @SashtiFoodPark Год назад +2

      @@vinobabuvinobabu9712 last year video parunga clear ah sollirupanga, then karbaratchampikai temple ku poyitu vanga, nallathe nadakum

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Год назад +4

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +5

    நாகதேவதைகளே போற்றி போற்றி கருடாழ்வாரே போற்றி போற்றி எல்லோருடைய குடும்பமும் அனைத்து தோஷங்களையும் நீக்கி சந்தோமும்மகிழ்ச்சியும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @amprabutex4978
    @amprabutex4978 Год назад +9

    இந்த பதிவிற்காக காத்துக் கொண்டு இருந்தேன் அம்மா

  • @dharma781
    @dharma781 Год назад +2

    அம்மா நான் இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன் அம்மா வாழ்க வளமுடன் ❤❤❤❤😊

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Год назад +108

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

    • @ulaganathangopal5909
      @ulaganathangopal5909 Год назад +13

      வணக்கம் நாங்களும் பெரியாண்டவர் குலதெய்வம்
      திருநிலை கோவில்

    • @indhumathiindhu5720
      @indhumathiindhu5720 Год назад +5

      Nangalum tham pls video podunga

    • @dhuvarakeshkrishnan8691
      @dhuvarakeshkrishnan8691 Год назад +13

      இனிமேல் இந்த பதிவை நீங்கள் கேட்காதீர்கள். உங்கள் பெரிய ஆண்டவரே அம்மாவிடம் கேட்கட்டும்.

    • @ushaselva3267
      @ushaselva3267 Год назад +2

      Pls Amma periyandavar pathi sollunga

    • @ushajp6640
      @ushajp6640 Год назад +1

      Sollunga Amma

  • @devisrig239
    @devisrig239 Год назад +2

    Nandri amma waiting for this video 🙏🙏

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Год назад +1

    நன்றாக புரிந்து கொண்டோம் சகோதரி நன்றி, வணக்கம் 🙏🙏🙏🙏🌹🌺

  • @umamaheshwarig8596
    @umamaheshwarig8596 Год назад +5

    திங்கள் பஞ்சமி நாளில் தாலி கயிறு புதுப்பித்து கொள்ளலாமா? விளக்கம் தரவும் அம்மா

  • @premalathaanbazhagan3217
    @premalathaanbazhagan3217 Год назад +4

    Mam, varalakshmi pooja details for this year is not yet posted. Waiting for it for quite few days. Please post.

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Год назад +1

    இனிய மாலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி நன்றி 😊❤🎉

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Год назад

    ஓம் ஶ்ரீ மஹாலஷ்மியை நமஹ🙏🙏🙏🙏🙏
    வணக்கம் குருமாதா💐🙏
    நல்லபதிவு பயனுள்ளபதிவாக இருந்தது மிகவும் நன்றி குருமாதா🙏🙏

  • @MuthuKumar-en8iy
    @MuthuKumar-en8iy Год назад +1

    சைவ, அசைவ உணவு இரண்டிற்கும் உயிர் உள்ளது இவற்றின் பலன் மற்றும் வினைகளை தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் அம்மா

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd Год назад +2

    அம்மா வணக்கம் 🙏வரலெட்சுமி விரதம் அன்று லட்சுமி குபேர பூஜை செய்யலாமா..?

  • @sivamanikarthiban5015
    @sivamanikarthiban5015 Год назад +2

    நன்றி வரலட்சுமி விரதம் பதிவு போடவும் அம்மா.

  • @KaleeswariKalees-c6b
    @KaleeswariKalees-c6b Год назад +5

    Varalakshmi viratham ,sollunga amma

  • @nagarajanl3849
    @nagarajanl3849 Год назад +1

    மிக மிக நன்றிகள்
    என் உடன்பிறவா
    சகோதரிக்கு
    வாழ்க வளமுடனும் வளர்க நலமுடனும்

  • @Sarabesh03
    @Sarabesh03 Год назад

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றி 🙏மேடம்

  • @mageshwaridhandabani7212
    @mageshwaridhandabani7212 Год назад +7

    எங்க குல தெய்வம் முனீஸ்வரர். அவரை எப்படி வழி படுவது என்று குழப்பம் நிலவியது அதற்கான தீர்வு தரவேண்டும். வீட்டில் வெளியே மூன்று செங்கல் வைத்து வழிபாடு செய்வோம் ஆனால் வீட்டில் உள்ளே வழிபட கூடாத

  • @Itz-Sutha-qy-my.6
    @Itz-Sutha-qy-my.6 Год назад +7

    அம்மா திங்கள் கருடபங்சமி அன்று தாலி கயிறு மாத்தலாமா. விளக்கம் தாருங்கள் 🙏🏼

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +1

    துர்க்காஷ்டமி விரதமுறை மற்றும் பலன்கள் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @nithyavathi138
    @nithyavathi138 Год назад +1

    அம்மா வணக்கம் அருமை அருமை | Love U

  • @lathavijaykumar816
    @lathavijaykumar816 Год назад

    Vanakkam Amma Valzhga valamudan nalamudan Thiruchitrambalam thilaiambalam

  • @shalinigopinath4114
    @shalinigopinath4114 Год назад +2

    வணக்கம் அம்மா, கருட பஞ்சமி தேதியில் தாலி சரது மாற்றலாமா அம்மா.

  • @shanmugasundarampalaniswamy
    @shanmugasundarampalaniswamy Год назад

    அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்க வளமுடன் சண்முக சுந்தரம் சரசுவதி வெள்ளலூர் மற்றும் கோவை பாண்டிய பிள்ளை வம்சம் மற்றும் வெள்ளலூர் பாண்டிய பிள்ளை வம்சம் சார்பில் வாழ்த்துக்கள்

  • @bhuvanadeepa9129
    @bhuvanadeepa9129 Год назад +3

    நாக பஞ்சமி அன்னகி தாலி சரடு மாற்றலாமா

  • @ramyajaisankar6521
    @ramyajaisankar6521 Год назад +2

    அம்மா மதுரை வீரன் அப்பாவை வழிபடும் முறை , நைவேத்தியம் , வழிபடும் நாள் : நேரம் , கோயிலில் பொங்கல் வைக்கும் முறை , அவரின் வரலாறு , ஸ்லோகம் ஆகியவை பற்றி கூறுங்கள் அம்மா....

  • @PriyaaSubash-c9s
    @PriyaaSubash-c9s Год назад +1

    Amma, USA la varalaksmi poojai time sollavum, please. Varalaksmi poojai time epidi pakanum nu sollunga USA la irukaravangaluku helpful a irukum. Thank you!

  • @nandhinip3164
    @nandhinip3164 Год назад

    Thanks sis.,ur my god gift .god bless u and ur family❤❤❤❤❤

  • @karthiksiva2283
    @karthiksiva2283 Год назад

    போன வருஷம் நான் இந்த வழிபாடு செய்தேன் ‌அம்மா என் மகனின் ஆரோக்கியத்திற்கு இப்போது நன்றாக இருக்கிறான் அடிக்கடி அடிபட்டு மருத்துவமனைக்கு சென்றோம் இனி மேல் என் மகனின் ஆரோக்கியத்திற்கு நீயே துணை என்று வழிபாடு செய்தேன் நல்ல பலன் நன்றி அம்மா

  • @rajangamrajangam3842
    @rajangamrajangam3842 Год назад +1

    அம்மா எந்த திசையில் தலை வைத்து தூங்குவது இந்த பதிவை நீண்ட நாட்களாக கேட்டுகொள்கிறேன் அம்மா

  • @goodluck9671
    @goodluck9671 Год назад +1

    அம்மா வரலட்சுமி விரதம் பதிவு சீக்கிரம் போடுங்கள் 🙏

  • @JayaJaya-di3yy
    @JayaJaya-di3yy Год назад

    September month pownarmi date sollunga.. koviluku poganum.. oru venduthaluku kekirom mah...plz fast reply

  • @srividhyavidhya9369
    @srividhyavidhya9369 Год назад +7

    நாக பஞ்சமி அன்று வாராகி அம்மா வழிபடலாமா? அம்மா

  • @MuruganNellaimani
    @MuruganNellaimani Год назад

    ரெம்ப நன்றி மா 🙏 பயனுள்ள தகவல்கள் 😍

  • @nsuga1106
    @nsuga1106 Год назад +1

    Amma ungaloda sorpozhivu la dvd la na ketrukan ipo apdila kidaikudha? Apdi iruntha enga vangurathu? Dvd ilena vera edhachum vazhi iruka adhelam kekradhuku?

  • @indumathimohan4794
    @indumathimohan4794 Год назад +1

    Amma 3 puttru koviluku sentru valipadalama ila oru koviluku matumthan poganuma

  • @senthilgowri4012
    @senthilgowri4012 Год назад +2

    அம்மா இந்த வருடம் வரலட்சுமி விரதம் இருக்கும் பூஜை நேரம் சொல்லுங்கம்மா

  • @Priya-nc1et
    @Priya-nc1et Год назад

    Ethir parthu kondiiruntha pathivu thank you Mam🙏

  • @Vaayadi391
    @Vaayadi391 Год назад +1

    அம்மா திங்கட்கிழமை எனக்கு திருமணம் ஆன கிழமை....அன்று நான் மாங்கல்ய கயிறு மாற்றிக் கொள்ளலாமா???

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Год назад

    Amma maalai vanakkamamma I am waiting for this vidio kadandha andu padhiu paarthu garuda gayatri gowri gayatri adhisheshan gayatri ellam padithen i am happyma idhu romba udhaviya irukkuma🙏🙏🙏🙏🙏

  • @mohanmaster4118
    @mohanmaster4118 Год назад +1

    நன்றி அம்மா.

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Год назад

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @AbhiAbhi-ks7gp
    @AbhiAbhi-ks7gp Год назад +1

    நமக்கு சொந்தமான இடத்தில் புற்று இருந்தால் என்ன செய்வது அம்மா விளக்கம் தாருங்கள்

  • @marivenkatmarivenkat4223
    @marivenkatmarivenkat4223 Год назад +2

    அம்மா என் மகனுக்கு 1 1/2 வயது ஆகுது அவனுக்கு கந்த சஷ்டி விரதம் இருந்து பெற்றேன் அவனை நான் முருகன் அடியேன் ஆக மாற்ற வேண்டும் சஷ்டி கவசம் சொல்லி கொடுப்பது எப்படி என்று ஒரு பதிவு கொடுங்கள்

  • @saradabalaji2918
    @saradabalaji2918 4 месяца назад +3

    please give dates and timing for 2024 Naga chaturti and Sarada panchami

  • @saralaprabu901
    @saralaprabu901 Год назад

    Amma ungalai romba pidikkum enakku. Neenga romba nalla irukkanum.🙏🙏🙏

  • @mahiviji7997
    @mahiviji7997 Год назад +1

    Amma thali kodi amma Vangi tharanuma illa kanavan vangi tharanuma pls sollunga amma

  • @gowrim500
    @gowrim500 Год назад

    Endha video kaha dhan mam wait pannittu iruntheyn thank you mam
    I am in kalakashti mam

  • @mahalakshmisrinivasan3045
    @mahalakshmisrinivasan3045 Год назад

    Mam unga video super... But enaku oru doubt. Snake ku pilavu naaku..milk kudikadhu nu solrangale adhu true ah? Adhu ina urpathi panna kudadhunu dha adhu mela paal oothurom nu solradhu true ah? Pls clarify..

  • @prakshithaaprakash8360
    @prakshithaaprakash8360 Год назад +2

    வாராஹி அம்மா அவங்களுக்கு செய்யலாமா

  • @mamthamaadhu
    @mamthamaadhu Год назад +2

    விஷ்ணுபதி புண்ணிய காலம் பற்றி கூறவும்

  • @sandhiyaarumugam1589
    @sandhiyaarumugam1589 11 месяцев назад

    Garuda panchamila kuzhanthai pirakalam?

  • @kanakakumar7095
    @kanakakumar7095 Год назад +2

    வரலட்சுமி பூஜா பதிவு விரைவில் போடு அம்மா

  • @jananirajeshkannan1416
    @jananirajeshkannan1416 Год назад +2

    Please share video about this year varalakshmi Pooja

  • @kuttyma4547
    @kuttyma4547 Год назад

    வணக்கம் அம்மா விஷ்ணுபதி புண்ணிய காலம் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா

  • @pothumani1071
    @pothumani1071 Год назад +1

    அபிராமி அந்தாதி பதிவு போடவும் அம்மா

  • @vinobabuvinobabu9712
    @vinobabuvinobabu9712 Год назад +2

    நாக சதுர்த்தி கருட பஞ்சமி ரெண்டு நாளும் சாப்டமா விரதம் இருக்கணுமா ப்ளீஸ் 🙏 அம்மா சொல்லுங்க

  • @lavanyavijayakumar6708
    @lavanyavijayakumar6708 Год назад

    Amma ungal padhivugal anaithum udhaviyaga irukindrana. Chennai Kaaligambal vazhipadu patri sollungal amma pls vendudhal niraiveru vadarku.. Nandri..🙏🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад +1

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @stressreliefsongs2632
    @stressreliefsongs2632 Год назад

    Solai vaazhi amman kula deivam andha sami pathi enaku onume therila...konjam solunga akka

  • @pavisri4933
    @pavisri4933 Год назад

    Amma enaku naaga thosam illa but kulanthai varam thallikittey poguthu na intha valipadu pannalama

  • @Manojkumar37444
    @Manojkumar37444 Год назад +3

    மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏 ஆண்களுக்கு தார தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உண்டா ??? 🙏🙏🙏

  • @Keerthana-ok1hj
    @Keerthana-ok1hj Год назад

    Amma neenga solratha keto than na epovom Pooja panuvan
    Romba nandri amma

  • @gokila3899
    @gokila3899 Год назад

    மாலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @menagar277
    @menagar277 Год назад +1

    Masil venai pathigam podunga Amma sivapuranam mathiri

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Год назад

    அம்மா சூப்பர் சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் நன்றி அம்மா

  • @tamilimaya5648
    @tamilimaya5648 Год назад

    Amma varalakshmi virathathila kalasam vaikka naali use pannalama

  • @anbusiva5508
    @anbusiva5508 Год назад +1

    Amma vanakkam ennakku irandu kuyantha ennakku naga thesam kovam athikama varuthu.enna panavenum

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Год назад +1

    Thank you mam.nice information

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala4324 Год назад

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @dheepadesu1189
    @dheepadesu1189 Год назад +1

    Dasaratha yagam pathi sollunga please mam

  • @angelintt00jemimah69
    @angelintt00jemimah69 Год назад

    Amma entha nalil kulanthai pirakkalama therinthavargal pathil sollungal pls

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Год назад

    நன்றி அம்மா இனிய இரவு வணக்கம்

  • @jothithabasu1386
    @jothithabasu1386 Год назад

    ரொம்ப நன்றிகள் அம்மா

  • @Thalapathyo1
    @Thalapathyo1 Год назад +1

    Amma Aragaja Pathi sollungamma

  • @vinothar9980
    @vinothar9980 Год назад +1

    mikka nandri amma

  • @Pradeep_g14
    @Pradeep_g14 Год назад +2

    அம்மா சாய் பாபா மற்றும் கிருஷ்ணர் சுவாமி பற்றி வீடியோ போடுங்க மா

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +1

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா

  • @Veeramani-z1m
    @Veeramani-z1m 3 месяца назад

    Tq Amma 🙏🏻

  • @lalithag2658
    @lalithag2658 Год назад +1

    Nanri amma 🎉

  • @vetri-channel-6
    @vetri-channel-6 Год назад

    Amma.theetaga irukum pothu veetil silaigalai vaithu valepadalama

  • @kirubakaran906
    @kirubakaran906 Год назад +1

    சகோதரி எளிய உணவு என்றால் என்ன.விளக்கம் please

  • @Sarasabari-qm6ex
    @Sarasabari-qm6ex Год назад

    Amma avalavu panam vanthalum Kai il iruka matenkuthu sollungal amma

  • @7-MY-divine999
    @7-MY-divine999 Год назад +3

    அம்மா எனக்கு மிகவும் முக்கியமான ஒரு பதிவு இது பலருக்கும் மிக உபயோகமான தகவலாக இது இருக்கும்.. நமது வீட்டில் யாரும் பெரியவர்கள் இறந்துவிட்ட சமயத்தில் வீட்டில் எத்தனை நாள் விளக்கு ஏற்ற கூடாது .. மற்றும் வீட்டில் சிலை வைத்து வழிபாடு செய்கிறேன்..தினமும் காலை மாலை பால் நைவேத்தியம் வைப்பது தினமும் என்ன சமைப்பேனோ அதை சாமிக்குபடத்த பிறகு நாங்கள் சாப்பிடுவோம் .. இந்த மாதிரி ஒரு சூழ் நிலை வந்தால் அவ்வாறு படைத்து வழிபட முடியுமா?? தீபம் ஏற்றாமல் நிவேதனம் மட்டும் படைக்கலாமா ?? இல்லை எதுவும் செய்ய கூடாதா?? தகுந்த விளக்கம் தர வேண்டும் என்று வேண்டுகிறேன் அம்மா!!🙏🙏😊🙏

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 Год назад

      Oru varudam nama kaiyal seitha yedhuvum samiku vaika koodathu! Kaariyam mudinthathum asusual sami kumbidunga. Apdi neivedhiyam pananumna kalkandu pazham vachu kumbidunga. First yr divasam mudinju than samiku nama senjatha padaikanum!

    • @7-MY-divine999
      @7-MY-divine999 Год назад

      @@bhuvanapradeep4319 thank you for your reply sis my name also bhuvana👍🙏

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 Год назад +1

      @@7-MY-divine999 is it ! Nice to meet u in the coment section!

    • @7-MY-divine999
      @7-MY-divine999 Год назад

      @@bhuvanapradeep4319 🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Год назад +1

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Год назад

    Good information mam ❤ very thanks mam ❤❤❤❤

  • @sujasuja6952
    @sujasuja6952 Год назад

    Amma vanakkam
    Intha date l mathavilakku aakivittal veru entha date il poojai seyyalam please reply amma

  • @aswiniwaran917
    @aswiniwaran917 Год назад

    Amma karbama irukurey nerathil inthey poojai seiyilama

  • @anusuyanandhakumar3581
    @anusuyanandhakumar3581 Год назад +1

    முடிவு பண்ணிட்டோம் ஆனா நீங்க சொன்ன மனசு திருப்பியா செய்வோம்.....

  • @Vinopetchi_-
    @Vinopetchi_- Год назад

    Neivaithyam paal la kaaichi vaipom idha sami kitta vachutu
    Konjam paala kachama irukura paala manil ootralama

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 Год назад +1

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @TamilSelvi-dr1sk
    @TamilSelvi-dr1sk Год назад +1

    Pona warudam karuda pagavan padam puthithaga wangi pujai seidhu palan pearrean amma

  • @krishnaveni4746
    @krishnaveni4746 Год назад

    Amma entha aansu varalakshmi viratham entha neram kumpida venum endru pathivu podungal amma

  • @saravanangks4557
    @saravanangks4557 Год назад +1

    பெரியாண்டவர் பற்றி கூறுங்கள்

  • @vivekanandhansridevi8413
    @vivekanandhansridevi8413 Год назад

    Astham chathurthi andru naam nila pakalama pls clarift mam

  • @Anumahima25
    @Anumahima25 Год назад

    Mam Kindly make the video about varalakshmi nombu 2023

  • @thamizhselvikamaraj6962
    @thamizhselvikamaraj6962 Год назад +2

    வணக்கம் அம்மா எங்கள் குலதெய்வம் சரியாக தெரியவில்லை எப்படி தெரிந்து கொள்வது தயவு கூர்ந்து கூறுங்கள் அம்மா

    • @AjayKumar_here
      @AjayKumar_here Год назад +1

      Muruganaiyo allathu kamatchi ammanaiyo kuladeivamaaga yetru kondu poojai seiyalam

  • @nathiyag8979
    @nathiyag8979 Год назад

    Hii Amma
    Periya anadavar pathi solluga
    Enga koladeviam ma please video upload pannuga

  • @meenameenu8654
    @meenameenu8654 Год назад

    Vel maaral 48 days padikum bothu veetla non veg seiyalama pls any one reply