Director Bharathiraja Explains The History of 'Putham Pudhu Kaalai' Song | En Iniya Tamil Makkale

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2019
  • Director Bharathiraja Explains The History of 'Putham Pudhu Kaalai' Song from 'Alaigal Oivathillai' and how it was reworked in the recent Tamil Film 'Megha'.
    Also he is excited about his upcoming movie "OM"; there is a surprise exclusive song in the end of the video.
    Watch the full video & Stay Connected with us for more exclusive elements from the deck of the Legend.
    Connect with on Social Media
    / dirbharathiraja
    / offbharathiraja
    In Association with Divo
    / divomovies
    / divomovies
    / divomovies
  • РазвлеченияРазвлечения

Комментарии • 241

  • @deepd4393
    @deepd4393 4 года назад +43

    தயவுசெய்து அந்த பாடலை இப்போது வெளியிடவும்.... சில வருடங்களுக்கு முன் கங்கை அமரன் அவர்கள் ஒருமுறை ஒரு நேர்காணலில் இதைப்பற்றி குறிப்பிட்டு இருந்தார் இப்படி, "இரண்டு ராஜாக்கள் மனது வைத்தால் அந்த பாடல் இப்போதும் வெளிவரும் என்று"

  • @ymusixtamil
    @ymusixtamil 3 года назад +11

    கோடி கொடுத்தாலும் இணையாகாது சார் அந்த பாடல்... மிகவும் அருமை

  • @navaneethakrishnanafcons7262
    @navaneethakrishnanafcons7262 4 года назад +48

    அந்த புத்தம்புது காலை பாட்டு visual க்கா waiting.

  • @RKTalkies
    @RKTalkies 4 года назад +13

    "உறவெனும்புதிய வானில்,... பறந்ததே"... என்னும் இளையராஜாவின் பாடலை நினைவூட்டும் இந்தப் பாடலும் அருமை... இளையராஜாவுக்கு பெருமை...

  • @lkrlkr428
    @lkrlkr428 4 года назад +22

    முடிந்தவரை சீக்கிரமே நீங்கள் ரசித்து இயக்கிய புத்தம் புதுக்காலை பாடல் காட்சியை இந்த வீடியோ தளத்திலே வெளியிடும்படி தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்....இயக்குனர் அவர்களே.

  • @ganeshramanathan4433
    @ganeshramanathan4433 4 года назад +7

    சார் தயவு செய்து புத்தம் புது காலை பாட்டை போடுங்க சார். அந்தப் பாட்டை கேட்டு என் மெய்சிலிர்த்து கண்ணீர் சிந்தி இருக்கிறேன். விடியற்காலையில் என் எஸ்டேட் பங்களாவில் வாசலில் தேநீர் கோப்பையுடன் நான் கேட்கும் முதல் பாடல் அது தான்.

  • @lensmankrk7965
    @lensmankrk7965 3 года назад +6

    All time one of the best romantic songs in Indian Cinema.. 🙏. ❤️from a Malayali

  • @viraakathir525
    @viraakathir525 4 года назад +19

    தயவுசெய்து அந்த பாட்ட போட்டு காட்டுங்க சார் 🙏😀👍

  • @rnagarajaao
    @rnagarajaao 4 года назад +17

    அருமயான வரி அய்யா, நானும் நீங்கள் பிறந்த மண் அல்லி மாநகரம். நன்றி

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 года назад +22

    "புத்தம் புது காலை
    பொன்னிற வேளை
    என் வாழ்விலே
    தினந்தோறும்
    தோன்றும்
    சுகராகம் கேட்கும்
    எந்நாளும் ஆனந்தம்
    புத்தம்புது காலை
    பொன்னிற வேளை
    பூவில் தோன்றும் வாசம்
    அதுதான் ராகமோ
    இளம் பூவை நெஞ்சில்
    தோன்றும்
    அதுதான் தாளமோ
    மனதின் ஆசைகள்
    மலரின் கோலங்கள்
    குயிலோசையின்
    பரிபாக்ஷைகள்
    அதிகாலையின்
    வரவேற்புகள்
    புத்தம்புது காலை
    பொன்னிற வேளை
    வானில் தோன்றும் கோலம்
    அதை யார் போட்டதோ
    பனி வாடை வீசும் காற்றில்
    சுகம் யார் சேர்த்ததோ
    வயதில் தோன்றிடும்
    நினைவில் ஆனந்தம்
    வளர்ந்தோடுது
    இசை பாடுது
    வழி கூடிடும்
    சுவை கூடுது
    புத்தம் புது காலை
    பொன்னிற வேளை
    என் வாழ்விலே
    தினந்தோறும்
    தோன்றும்
    சுகராகம் கேட்கும்
    எந்நாளும் ஆனந்தம்.."
    💢An evergreen 1981 repeated in 2014
    music masterpiece ilaiyaraja 💢

  • @sivakumarmarimuthu3762
    @sivakumarmarimuthu3762 4 года назад +4

    இனிய இசை. மனதை மயக்கும் பாடல் வரிகள். கூடவே அழைத்துச்செல்லும் ஒளிப்பதிவு. அற்புதம் அற்புதம்

  • @templomchannel2686
    @templomchannel2686 3 года назад +2

    அருமையான பாடல் சார், பல கால நினைவுகளோடு தொடர்புள்ளதை போன்ற உணர்வை கொடுக்கிறது...

  • @BewithKarthik
    @BewithKarthik 4 года назад +55

    இந்தப் பாட்டெல்லாம் வேண்டாம்...
    இளையராஜா வின்
    "புத்தம் புதுக்காலை..."
    பாடல் காட்டவும்.

  • @satishkamala6836
    @satishkamala6836 2 года назад +2

    I don't understand Tamil. But I love S. Janakiji. Putham Pudhu Kaalai is sooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooper

  • @daniesipad
    @daniesipad 4 года назад +5

    பாரதி ஐயா
    உங்களின் மிகப்பெரிய ரசிகன் நான்
    எனக்கு வயது 22
    சிறு வயது முதல் என் காதில் ஒலித்துக் கொண்டே என் வாழ்நாள் முழுவதும் துறத்தி வந்த பாடல் வரி ( எனக்கொரு தாய் மடி கிடைக்குமா) இன்னொரு வரி வெள்ள மனம் உள்ள மச்சான்
    பூங்காத்து திரும்புமா என்ற பாடல் தான் என்னை படத்தை பார்க்க செய்தது
    வீட்டில் தொலைக்காட்சி கிடையாது இருந்தாலும் படங்கள் பார்க்கும் வழக்கம் கிடையாது கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தேன் ஆதலால்
    5 வருடத்திற்கு முன் தான் நான் அந்த படத்தைப் பார்த்தேன் இன்னும் என் நெஞ்சினில் சிம்மாசனம் போட்டு நீங்காமல் அமர்ந்துள்ளது
    முதல் மரியாதை என்னும் மிகப்பெரிய திரைக்காவியத்தைப் படைத்து, என்னை படங்களை வேறு கோணத்தில் பாரக்க வைத்தவர் நீங்கள்
    சிவாஜி - ராதா காதல் கதை --> அதன் உவமையாக சிட்டுக்குருவி கூடு கட்டும் காட்சிகள் ( பொத்திப்பொத்தி பாதுகாத்தும் விழுந்து பாழாய் போனது - பாடல் வரிகளில் கூட குருவி கட்டும் கூட்டுக்குள் குண்டு வைக்க கூடாது என்று வரும்-)
    ராதா சத்தியராஜை கொன்ற பின் வடிவுக்கரசி ஆற்றங்கரைக்கு வருகிறார் அதில் மக்கள் ஓடும் காட்சி தண்ணீர் தெறிக்கிறது அந்த பெண்ணின் குங்குமம் கரைந்து வடிகிறது அழிகிறது
    இறந்தது அவளின் கணவன்
    உங்களை வாழ்த்த வயதில்லை எனக்கு
    ஆனால் அடங்கா அன்பும், பாராட்டுக்களும்❤️

  • @VV-tf8wq
    @VV-tf8wq 4 года назад +12

    நீங்கள் வாழனும் பல்லாண்டு .நாங்கள் கேட்கனும் உங்கள் இனிய தமிழ்.

  • @ve822
    @ve822 4 года назад +7

    Sir நீங்க கிழக்கு சீமையிலே போன்ற ஒரு அழுத்தமான படம் எப்போது தருவீர்கள் ,

  • @tamilnattan
    @tamilnattan 4 года назад +2

    அய்யா ... தயவு செய்து அந்த putham puthu kalai பாடல் கட்சியை எங்களை மாதிரி கோடான கோடி ரசிகனுக்காக வெளியிடுங்கள் ... உங்களுக்கு புண்ணியம் சேரும் ... பல்லாயிரம் பேர் மன நிம்மதி அடைவார்கள் ...

  • @niyas4389
    @niyas4389 4 года назад +6

    இயற்கைக்கு பொருந்திய பாடல் வரிகள் இருவரையும் பார்க்க வடிவாக உள்ளது....

  • @aruns6060
    @aruns6060 4 года назад +5

    Living legend. Feel happy to see your videos. Neengal kadanthu vantha pathayai ungalin moolamaga parka povathil mikuntha makizchi... we are waiting for your next videos sir...

  • @arunramramasamy9324
    @arunramramasamy9324 4 года назад +7

    இமயத்திற்கு வாழ்த்துக்கள்.. வாழிய பல்லாண்டு. எம் கலைகுரிசிலின் புகழ் காவியத்திற்கு உமக்கு முதல் மரியாதை.

  • @murugans378
    @murugans378 4 года назад +9

    நீங்க video விட்டு தான் ஆவனும்
    ஏன்னா
    1.உங்க கர்பனை மதிப்பு உங்கள விட
    எனக்கு நல்லா தெரியும்
    2. அத வச்ச என்ன சார் பன்ன போரீங்க விடுங்க
    3. உங்க கற்பனை ஒன்னு வீனாக வேனாம்
    அதுக்கு மதிப்பு இல்ல.....

  • @oneworld3988
    @oneworld3988 4 года назад +3

    வாழ்த்துக்கள் ஐயா,
    உங்கள் படைப்பாற்றலுக்கு இன்னும்
    16 வயது !

  • @sixcivil
    @sixcivil 4 года назад +12

    Waiting for புத்தம் songs...... Sir

  • @aiecinetalkies6909
    @aiecinetalkies6909 4 года назад +16

    SIR START FROM TODAY I FOLOW TIS CHANEL REGULAR

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 года назад +17

    80 கிட்ஸ்களுக்கு கிடைத்த இணையில்லா கலைஞனே , உங்கள் படங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்! ( நீங்கள் தெலுங்கில் கிருஷ்ணாவை வைத்து எடுத்த படத்தில் தலைகாட்டியிருக்கிறேன்.)

  • @kamalakannan9332
    @kamalakannan9332 4 года назад +6

    Can u upload that song ? S. Janaki song, nice song. I need that song vishuvel .

  • @sundarnagarajan73
    @sundarnagarajan73 4 года назад +1

    Greatest original director in India Eyakunnar Imayam Bharathiraja Ayya looking forward to seeing his channel often it's a great education watching him speak of cinema godbless him forever with unlimited health and joy

  • @SAMSONISAAC1
    @SAMSONISAAC1 4 года назад +2

    Great feel to see you sir. Thanks a lot for your contribution to the Tamil film Industry.

  • @crazymohan2008
    @crazymohan2008 3 года назад +3

    This is probably my top 1 favorite by IR.

  • @muthuramalingamp3776
    @muthuramalingamp3776 4 года назад +9

    அய்யா என் தெய்வமே! மிக்க மகிழ்ச்சி ஐயா , உங்கள் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதில்.
    மண்ணையும், மக்களையும் அவர்தம் மொழியையும் எவ்வித அலங்காரமுமின்றி உணர்ச்சிக் குவியலாக, திரையில் காவியங்களைப் படைத்த மாபெரும் படைப்பாளி எங்களுடன் நேரடியாக உரையாடுவதைப் போன்று உணர்கின்றோம்.
    ஐயா தங்களின் ஓம் ( Old Man) திரைப்படத்தை விரைவில் வெளியிடுங்கள். இப்பொழுது பார்த்த பாடலும், காட்சிப் படுத்திய விதமும் அருமையாக இருந்தது. பாடல் வரிகள் கவிப்பேரரசுவினுடையதாக இருக்கக் கூடும்.?
    கதாநாயகன் என்ற பொம்மைகளை மட்டுமே கொண்டாடுகின்ற திரையுலகில் ஒரு ஈடு இணையற்ற படைப்பாளியாக 16 வயதினிலே தொடங்கி இன்றைய ஓம் வரை ஒரு 50 ஆண்டுகாலம் முதன்மை இயக்குனராகவே தொடர்வது தங்களால் மட்டுமே இயலும்.
    நன்றி ஐயா, தமிழ்ச்சமூகம் தங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கின்றது.

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 Год назад

    பாரதிராஜா சார் சொல்வது முற்றிலும் உண்மை. புத்தம்புது காலை பாடல் தங்க ஊசி தான்.

  • @rajinikanth3381
    @rajinikanth3381 3 года назад +1

    MOM movie are awesome... After kallukul Eram.. we missed you acting.. Now you fulfilled sir... I have heard this Na.Muthukumar sir song more then 1000 times... when ever I heard this song.Its feel of Love... You are Great Bharati sir

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 4 года назад +2

    You are a legend Bharathiraja. Don't join in any political party and spoil your fame and name. The song picturisation is exemplary .

  • @aruljothikavin1363
    @aruljothikavin1363 4 года назад +3

    Alaigal oivathillai realize ahi 38 years achu sir

  • @ThooyaHomoeosivasankarpkTHMVS
    @ThooyaHomoeosivasankarpkTHMVS 4 года назад +1

    சார்! ஜானகி மேடம் எத்தனை யோ காலை விடிந்திருக்கிறது. கேட்க அவ்வளவு மனஅமைதியை கொடுத்தது.

  • @prabhupallavan
    @prabhupallavan 4 года назад +1

    முதல் மரியாதை
    கடலோர கவிதைகள்
    இந்த இரண்டு படங்களும் எத்தனை முறை பார்த்தாலும் 🤩🤩🤩

  • @ramamurthykumararaja3264
    @ramamurthykumararaja3264 4 года назад +1

    Nice song and pictutisation ..all best for your channel sir

  • @evergreens.j2749
    @evergreens.j2749 4 года назад +3

    சார்! உங்கள் ஒளி வண்ணத்தில் புத்தம் புது காலை காண ஆவலோடு காத்திருக்கிறேன்! கோடி தயவுகள் கொண்டு வேண்டுகிறேன்! அந்த பாடல்( புத்தம் புது காலை) தரவேற்றம் செய்திருந்தால் இந்த சேனலின் வீச்சு எங்கேயோ போய் இருக்கும்!

  • @balasubramani8275
    @balasubramani8275 4 года назад +3

    இந்த பாடல் மிகவும் அருமை யாக இருக்கிறது

  • @vijayu707
    @vijayu707 4 года назад

    so many close-up shots. Only Bharathiraja can do it. It really adds lot of value to the song.

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 3 года назад +1

    40 வருடங்கள் கடந்தாலும் ஒரு பாடலின் visual ஐ மக்கள் பார்க்க துடிக்கிறார்கள் என்றால் அந்த பாடலின் மகத்துவத்தை என்ன சொல்ல. மகான் இளயராஜாவின் சாகாவரம்பெற்ற பாடல் அல்லவா

  • @premkumarg6008
    @premkumarg6008 4 года назад +2

    Pls upload that song sir

  • @NoorMohamed-ir7jb
    @NoorMohamed-ir7jb 10 месяцев назад +1

    Alaigal oyvathillai your's monument movie karthik Radha combo again we will wait and see the Tamil cinema with good story

  • @apsalomdinagaran5638
    @apsalomdinagaran5638 4 года назад +2

    Please upload putham pudhu kalai original version with visual sir please

  • @ramachandran453
    @ramachandran453 3 года назад

    "புத்தம்புது காலை " song is magnificent. International standard.

  • @maruthanmb
    @maruthanmb 3 года назад +1

    அருமையான பாட்டு 👌

  • @user-ff8eb3pn8f
    @user-ff8eb3pn8f 3 года назад

    நன்றி சார்🙏அலைகள் ஓய்வதில்லை படம் வந்து கிட்ட தட்ட ஒரு 40 வருஷம் இருக்கும். 30 வருஷம் பொய்👍இந்த பாட்டு இசையும் ஜானகி அம்மா voice மெய் சிலிர்க்க வைக்கும் ❤️👍

  • @aathikarumathur2886
    @aathikarumathur2886 4 года назад +2

    78 வயதில் எங்க உசிலம்பட்டி பெருசு மகிழ்ச்சி

  • @sathyamurthy1421
    @sathyamurthy1421 4 года назад +24

    இயக்குநர் இமயமே!
    கிழக்கே போகும் ரயில்
    திரைப்படத்தில், கவிஞர் சிற்பி எழுதிய
    மலர்களே நாதஸ்வரங்கள் என்ற பாடல்,
    நிழல்கள் திரைப்படத்தில்
    கவிஞர் பஞ்சு அருணாசலம்
    எழுதிய
    தூரத்தில் நான் கண்ட உன் முகம் என்ற பாடல் ஆகிய இரண்டு பாடல்களும், திரையில் இடம்பெறாதது
    குறித்து விளக்குங்கள்?

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 4 года назад +2

    Sir
    Really beautiful song nice lyrics and picturization 👌👌👏👏👏
    Whether this film released sir in theaters???

  • @victoriousrufus6747
    @victoriousrufus6747 2 года назад

    Dr. Raja has composed many fabulous songs for you!

  • @chozhann379
    @chozhann379 2 года назад

    Director Bharathiraja AVGL, Kindly release this video song which was removed from Alaigal Oivathillai for millions of fans like me .

  • @sathyaraj517
    @sathyaraj517 4 года назад

    Sir naa unga periya fan......exciting a erukku neenga u tube channel start pannathu..all the best sir....

  • @dexterrajesh
    @dexterrajesh 4 года назад

    You are a legendary director sir... கருத்தம்மா பதிவு மிக மிக அருமை. Please share the video of this song...

  • @nakeerakeetu7873
    @nakeerakeetu7873 4 года назад

    Woooow.
    Waiting for puthamputhu kaalai visual sir.

  • @alexvijay9005
    @alexvijay9005 4 года назад

    This s soo gud...n feel gud channel from a legend...

  • @user-mk7zu8kb3w
    @user-mk7zu8kb3w 4 года назад +3

    அருமையான பாடல் தலைவரே💜

  • @saranksp
    @saranksp 4 года назад +3

    உங்களின் அன்னக்கொடியும் கொடி வீரனும் பாத்து அக மகிழ்த்தேன் அய்யா .. அது மாதிரி திரும்பவும் எப்ப படம் கொடுப்பீங்க .. ராதா பொண்ணு இப்ப எங்க இருக்காங்க அய்யா

  • @eshwareshwar5924
    @eshwareshwar5924 4 года назад +1

    Puthum puthu kalai song please upload sir

  • @rajeshravi7638
    @rajeshravi7638 4 года назад

    Wow,song and backround amazing

  • @rams5474
    @rams5474 2 года назад

    Great Sir. I have been wondering how this Putam Pudu kalai song picturing actors theme effects are so appealing but there they say from old movie. From your talk I knew the truth. Even 100 years Putam pudu kalai, is putam pudu kalai. That is why it ever green. But glad that a nice movie and theme it fits in. Hats off to your golden coin of movies.

  • @gokulmc3171
    @gokulmc3171 4 года назад

    Always I'm support ur channel sir.....

  • @venkatrajjanakiram20
    @venkatrajjanakiram20 3 года назад +3

    Bharathiraj sir,The omitting of putham puthu kaalai song is the greatest mistake you have ever committed.It is IR 's top most song

  • @sridhars508
    @sridhars508 4 года назад

    Arumai 👌👌👌

  • @saravanamurthy4239
    @saravanamurthy4239 4 года назад +2

    Congratulations Sir, you must find out that gem and digitise and release the song...

  • @RaviChandran-rk2bp
    @RaviChandran-rk2bp 4 года назад +1

    Song super I like it .who is the music director ?

  • @jeyanthi.jponramu6365
    @jeyanthi.jponramu6365 6 месяцев назад

    புத்தம் புது காலை பாடல் என் பள்ளிப்பருவத்தில் தூர்தர்ஷனில் பார்த்த ஞாபகம் உள்ளது. ராதா அதிகாலை பனியில் நடந்து கொண்டே பாடுவார்

  • @karthikeyanbalasubramanian4055
    @karthikeyanbalasubramanian4055 4 года назад

    OM deleted son fantastic. Long time to hear such soothing music. Available only in your films. Remembering Mudhal Mariyadhai

  • @janakiammastatus
    @janakiammastatus 2 года назад +1

    Original sung by Janakiyamma...

  • @pugazhendhi3010
    @pugazhendhi3010 4 года назад +1

    sir,
    please post the old song of புத்தம்புது காலை, awaiting for that extra ordinary song

  • @nidhishankarlingam1982
    @nidhishankarlingam1982 4 года назад +3

    ராஜா என்றால் எங்கள் ராகதேவந்தான்

  • @rajarajan337
    @rajarajan337 2 года назад

    About this song .........Studer is a designer and manufacturer of audio equipment for recording studios and broadcasters. The company was founded in Zürich, Switzerland, in 1948 by Willi Studer. It initially became known in the 1950s for its professional tape recorders.
    எனது புலம்பெயர் சகோதரன் கூறிய ஒரு விடயம். ஜெர்மனியை சேர்ந்த ஒரு இசைத்துறை பேராசிரியருக்கு இந்த பாடலின் காஸெட்ட் வடிவம் 1986ல் கிடைத்துள்ளது. எம்மை போலவே அவரும் மயங்கிவிட்டார் போலும். தொடர்ந்து திருப்பித் திருப்பி இப்பாடலை கேட்டுள்ளார். அன்று இணைய வசதிகள் இல்லை. ஒரு வருடம் இல்லை. 10 வருடங்கள் பாடலை கேட்டுவிட்டு கூறினாராம், இது என்ன மொழி என தெரியவில்லை. அர்த்தம் புரியவில்லை. ஆனால் நிச்சயமாக இப்பாடல் காலைப்பொழுதைப்பற்றிய பாடல் தானென ஆணித்தரமாக கூறினாராம்!
    நினைவை பகிர்ந்தேன்.
    நன்றி: ஜெகதர்ஷன்.

  • @michaelraj7980
    @michaelraj7980 4 года назад

    Putham pudhu kaalai ... One of my favourite song... You are the greatest created in the Tamil Nadu and all over world....

  • @rubansrilanka793
    @rubansrilanka793 4 года назад +3

    சார் சூப்பர் பாடல் 👌🇱🇰

  • @sugavanamnatarajan9088
    @sugavanamnatarajan9088 3 года назад +1

    Venba song super

  • @aathikarumathur2886
    @aathikarumathur2886 4 года назад +1

    முதல் மரியாதை படத்தைப் பார்த்து இன்று வரை உங்களை வியக்கிறேன்

  • @mdbilal7886
    @mdbilal7886 4 года назад +1

    Super sir....

  • @sethuraman2850
    @sethuraman2850 2 года назад

    அருமை

  • @francisdennis3333
    @francisdennis3333 4 года назад

    Excellent Sir!!

  • @sathyaramesh4281
    @sathyaramesh4281 4 года назад

    நீங்கள் பேசும் போது பின்னால் இசைப்பது உங்கள் பேச்சிற்கு இடையூறாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

  • @kaviyinulagam6627
    @kaviyinulagam6627 4 года назад

    Super sir_keep motivated

  • @ramnivasmurugesan6453
    @ramnivasmurugesan6453 4 года назад +2

    Waiting to see புத்தம் புது காலை கிளாசிக் வீடியோ

  • @nilessunthar7441
    @nilessunthar7441 3 года назад

    Hi
    Can you put the putham puthu kalai song ( Video ) from alaigal oyvathilai on you you tube channel.
    Thanks

  • @Drillingkumar
    @Drillingkumar 4 года назад +2

    சிலருக்கு அப்பாவை
    அவர்களின் நினைவு நியாபகம்
    கொடுத்த மரியாதை..
    கொடுத்த மதிப்பும்..
    உங்கள் மீது தெரிகின்றது..

  • @prabakarkiran2860
    @prabakarkiran2860 4 года назад

    sir,super you are blessed

  • @jayakumarjayakumar6202
    @jayakumarjayakumar6202 4 года назад

    அருமை மிக மிக🙏

  • @karthikaiselvi_
    @karthikaiselvi_ 4 года назад +1

    இந்த பாடல் எந்த படத்தில் வரும் என்று ரொம்பவே குழம்பி கொண்டிந்தேன் சமீபத்தில் தான் தெரிந்தது என்னுடைய விருப்ப பாடல்களில் முதல் பாடல் (|புத்தம் புது காலை!!!!!!)

    • @rarajvikramraraj6077
      @rarajvikramraraj6077 4 года назад

      Kamala kannan கமலக்கண்ணன் லாரி சர்வீஸ்

  • @dirvijayasekarrathinam
    @dirvijayasekarrathinam 4 года назад

    'இளமையின் காட்டில்' ஆஹா.! அருமை.!!!

  • @tramasubramanian3989
    @tramasubramanian3989 4 года назад

    The great living legend. We miss you sir. But we enjoyed your acting in recent movies like kurangu Bommai, namma veetu pillai and etc.. God bless you. long & healthy life for you Sir.

  • @sssvragam
    @sssvragam 2 года назад

    Nice

  • @pandian3731
    @pandian3731 4 года назад +1

    Putham puthu kalai in alaigal ooivathilai song ah rerelase panunga

  • @smsrikanth1982
    @smsrikanth1982 4 года назад

    சிறப்பு சார்.

  • @xaviervaraprasadham6356
    @xaviervaraprasadham6356 4 года назад

    Beautiful song waiting for the movie

  • @joetv533
    @joetv533 4 года назад

    super

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 года назад

    Wow super 👍

  • @வேறலெவல்
    @வேறலெவல் 4 года назад

    இனிமையான வரிகள்

  • @Cacofonixravi
    @Cacofonixravi 4 года назад +6

    Still you have not given the reason why it was not fitting.

  • @shancharan7834
    @shancharan7834 3 года назад +1

    மெதுவான பாடல் என்பதினாலேயே " புத்தம் புது காலை" அகற்றப்பட்டது. ஆனால், பின்னாளில் அது முதல்தர பாடலாக வரும் என்று "அன்று" இவர் நினைக்கவில்லை...so obvious

  • @loganathanlaxmanan6043
    @loganathanlaxmanan6043 4 года назад +1

    நான் வியந்து பார்த்த ஒரு டைரக்டர் நீங்கள் சார்.