மகளுக்கும் , மனைவிக்கும் வித்தியாசம் தெரியாத ஆசாமி!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 380

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 906

  • @tanlim8248
    @tanlim8248 4 года назад +105

    உண்மையிலேயே இந்த பெண்மணி சிறந்தவர்.... இப்படி பட்ட ஒரு மனிதனை தூக்கி எறிந்தது சிறப்பு...

    • @kasthurij5289
      @kasthurij5289 4 года назад +2

      Lakshmi madamsharforpubelishthankyounicepragramjugmentexcalantgodplas

    • @MaheshNehru-l4j
      @MaheshNehru-l4j 11 дней назад

      ​@@kasthurij5289uyyyuuhuj hu h

  • @blackshadow8723
    @blackshadow8723 3 года назад +336

    நான் இருபத்தொரு வயசு வரைக்கும் சித்தி வீட்ல இருந்தேன். என் சித்தப்பா என்னை தன்னோட குழந்தை போல பாத்துகிட்டார்.😍😍😍

  • @aravindhanofficialeditsara4362
    @aravindhanofficialeditsara4362 4 года назад +104

    யாரெல்லாம் கமன்ட் படிக்க வந்திங்க ஒரு லைக் போடுங்க 😒😹😹😱😱😱😱😱😱😱😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😇😇😇😇😇😇😇😇😊😊😊😊😊😊😉😉😉😉😉😉😉🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙂🙂🙂🙂🙂🙂🙂🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @malarvizhidurairaj4592
    @malarvizhidurairaj4592 4 года назад +196

    அந்த அம்மா ரொம்ப பாவம்...நமக்கு துரோகம் பண்ணவ கூட நல்ல படியா இருக்கணும் நினைக்கிறாங்க. கண்டிப்பா நீ நல்லா இருப்பீங்க...

  • @suganyaetc8303
    @suganyaetc8303 Год назад +264

    Hlo 2023 la yaralam intha episode parkuringa oru like podunga frnds😅

  • @neemneem761
    @neemneem761 4 года назад +50

    ‌‌சொல்வதெல்லாம் உன்மை தான் மேடம் நீங்க வாழ்க வளமுடன்

  • @sribalajiraja4804
    @sribalajiraja4804 5 лет назад +181

    லட்சுமி மேடம் நாங்க இருக்கோம் உங்களுக்கு all time support.. சமுதாயத்துல இப்படியும் நடக்குமா என்று நெஞ்சம் பதறுகிறது.. இதை ஒரு விழிப்புணர்வாகவே மக்கள் எடுத்துக்கொள்வார்கள்..

  • @jogumayask
    @jogumayask 5 лет назад +315

    Kolantha ilama inga niraya Peru thavikaranga God.. 🙏😭 Yean Ipti Theva ilatha jenmangaluku baby ah koduthu baby ah kasta paduthurenga😭

    • @chandrumeena9612
      @chandrumeena9612 5 лет назад +11

      Yes eanaku 2 years aaguthu baby illa romba kastama eruku 😭😭

    • @jogumayask
      @jogumayask 5 лет назад +5

      @@chandrumeena9612 Dr Kandipa ungaluku baby form aagum.. 🙏😘😚💕 But nenga weight ah iruntha first weight loss pannunga.. Apram nadakura all prblm automatic ah solve aagi baby vandhutum its my req

    • @pakialakshmi8877
      @pakialakshmi8877 5 лет назад +3

      @@chandrumeena9612 feel panatenga sissy nanga kndpa prayer panikurom 🙏

    • @monisathis3092
      @monisathis3092 4 года назад +2

      It's true sister

    • @sobiyathanusumani567
      @sobiyathanusumani567 4 года назад +3

      Marriage aagi 4 years aaguthu baby illa engalukku...baby 3 month la abort aagittu antha vethanai innum ennai vittu pogala...ithu enna kadavule...mudiyala

  • @Akiii27
    @Akiii27 4 года назад +701

    Hello app pathuto vanthagala oru like pottopoga frds ..

  • @MDevaraj-g5o
    @MDevaraj-g5o 10 месяцев назад +16

    லட்சுமி அம்மா வார்த்தை ஒவ்வொன்றும் செருப்படி.. பாவம் இரண்டாவது மனைவி, எதார்த்தமான பெண்.

  • @SELVAKUMAR-px3xt
    @SELVAKUMAR-px3xt 4 года назад +430

    Tiktok பாத்துட்டு வந்தவங்களாம் லைக் போட்டுட்டு போங்க பிரான்ஸ்

  • @skalps5803
    @skalps5803 4 года назад +154

    Intha parathesiku family planing panni anupunga plz naa soldrathu correct na like podunga நண்பர்களே kandukama Vida mudiyathu

    • @umamageswari6460
      @umamageswari6460 3 месяца назад

      இவனை ஜெயிலில் போடவேண்டும்

  • @devimithun6382
    @devimithun6382 Год назад +23

    இந்த நிகழ்ச்சி எவன்டதடை செய் த.து

  • @ijustneedyourloveijustneed6582
    @ijustneedyourloveijustneed6582 5 лет назад +138

    Super mam👍👍👍👍👍👍👍👍👍👍👍 kandippa solvadellam unmai
    Thirubavum aarambiga👍

  • @ushav2119
    @ushav2119 Год назад +42

    பாவம் meriyamma..உண்மையாகவே உயர்ந்த.உள்ளம் கொண்டவர். இவருக்கு நல்ல எதிர்காலம் அமையவேண்டும்

  • @sankarpriya924
    @sankarpriya924 5 лет назад +552

    Errulam comment paruka vandhinga avangalam like podunga ok 👌 friends

  • @fathimanihara302
    @fathimanihara302 5 лет назад +330

    மறுபடியும் ஆரம்பிங்க மேடம் இந்த நிகழ்ச்சியை

  • @vennilam229
    @vennilam229 5 лет назад +58

    please, will continue solvathellam unmai

  • @priyakrish5352
    @priyakrish5352 5 лет назад +71

    Lakshmi mam u r vry bold and gud human being....pls come back

  • @vinitha107
    @vinitha107 Год назад +151

    Oru episode than paththan 🤦😂ippo daily um 5 or 6 episode pakkuran 😂

  • @vparimala1360
    @vparimala1360 5 лет назад +48

    Oh god that red saree she s looking like true geniune Angel ...... ☺️

  • @suhitha1814
    @suhitha1814 4 года назад +5

    Antha Amma romba nallavanga.. very innocent. Kadavul avangaluku nalla thairiyatha kudukanum nu vendikuran..

  • @Ivannadiaries48
    @Ivannadiaries48 4 года назад +29

    Mary is really having a very good heart cha yepadi Da ipadi yemathuna....

  • @NagarathinamNagarathinamvdm
    @NagarathinamNagarathinamvdm 6 месяцев назад +7

    இந்த வெகுளி பெண்ணை
    இறைவன்
    ஆசீர்வதிப்பாராக!

  • @vickyprakas
    @vickyprakas Год назад +23

    Lakshmi maam please come back with this show so many kids will be benifited

  • @rajeshkumar-by5bn
    @rajeshkumar-by5bn 8 дней назад

    Kuzhanthaiyai thathu koduthirunthal migavum nandraga irukkum......😔😔😭

  • @jenifamary2317
    @jenifamary2317 Год назад +7

    Unmaiyana pasam na athu avanoda 2 vathu wife than... Evalo nalla manasu avangaluku thannoda life ah kedutha antha ponna kuda na vachu parthukuran nu solluranga great women

  • @kavithaangelina5565
    @kavithaangelina5565 5 лет назад +56

    Actually ur programs give more awareness between ladies . Really great job.

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 Год назад +41

    பெண் குழந்தைகளை மற்றவர்கள் வீட்டுக்கு அனுப்புவது தவறு

    • @blue_moon1_1
      @blue_moon1_1 7 месяцев назад +2

      Illa.... Aangala ozhukkama valarkanum

  • @karthickm8872
    @karthickm8872 4 года назад +74

    தலை சுத்துது டா சாமி லட்சுமி மேம் பாவம்

  • @jeevasree2011
    @jeevasree2011 5 лет назад +40

    Antha akka super character 🙂

  • @Yesudas-ie2vl
    @Yesudas-ie2vl 4 месяца назад +1

    Amma Ilana ipditha Amma is most important person to all childrens life❤

  • @shrine487
    @shrine487 4 года назад +62

    இந்த அப்பாவி அக்கா வ ஏமாத்த எப்படி தான் மனசு வருதோ தெரியல

  • @nirojabala3325
    @nirojabala3325 4 года назад +12

    அந்த அம்மா பாவம்...நல்ல மனசு

  • @amudhumthenum1423
    @amudhumthenum1423 4 года назад +12

    Romba innocent andha lady. Paavam.

  • @sakthiramdevimageswaran4506
    @sakthiramdevimageswaran4506 5 лет назад +115

    Pavam antha papa va ekitayathu kudunga na pathukuran I love babies👶👶🍼.

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +4

    அப்பா. மகள் அருமையான உறவு

  • @srimathi2252
    @srimathi2252 3 года назад +3

    Madam... neenka unmayalaye...periya aal than..unkalala than intha mathri vichayatha ivalo aalagha solla mudium..unka kovatha naa mathikuren..sallute mam....really neenka super...

  • @naseema.knaseema.k1052
    @naseema.knaseema.k1052 4 года назад +9

    Uravugal na ennanu theriyama pochi.......... Uravugalukku artham ilama pochi.........

  • @Keomatra
    @Keomatra 4 года назад +7

    Very bold line : at last she asked Ivar unaku thevaya ! Velaiku po nee pathuko 👍🙏

  • @steveaustin6772
    @steveaustin6772 4 года назад +89

    Tiktok paathuttu inga vanthavanga like pannuga frnds

  • @Sumathi-k8r
    @Sumathi-k8r 2 месяца назад +1

    Super sister ❤

  • @deviprabhakaran6745
    @deviprabhakaran6745 4 года назад +24

    Red Saree innocent lady

    • @hlee9453
      @hlee9453 4 года назад

      No she is Not.

  • @rajasrirajasri1727
    @rajasrirajasri1727 4 года назад +140

    Hlo app pathuttu vanthavanga like podunga

  • @rajesh6889
    @rajesh6889 5 лет назад +38

    எல்லாம் இரவு நேரத்தில் முடிசுடுங்க அப்பறம் இங்கவந்து ஒண்ணுமே தெரியாத மாதிரி நல்லவன் மாதிரி வந்து அழ வேண்டியது

    • @RM-hv9zk
      @RM-hv9zk 4 года назад

      கை அடிக்க வேண்டியது தானே

  • @altaf5262
    @altaf5262 7 месяцев назад +1

    இது தான் உங்கள் கலாச்சாரம் ம நான்றாக இருக்கிறது 😊😊😊😊😅😅😅

  • @ajishri9479
    @ajishri9479 4 года назад +114

    இஷ்டம் பட்டியா நாய்களே உங்கள மாதிரி ஜென்மங்கள் இருக்குறது தான் உறவுமுறைய கேவலபடுத்துது அழகான உறவ கொச்சப்படுதாதீங்க

  • @timepasswithanu3511
    @timepasswithanu3511 4 года назад +4

    Sariyana kelvi madam.
    Well done..

  • @gayathrijohnpeter8343
    @gayathrijohnpeter8343 4 года назад +87

    Yen da neenga thappu pannitu
    Appa urave kocham paduthura naaye 😡😡😡😡😡😡😡😡

  • @lavanyar1872
    @lavanyar1872 5 лет назад +55

    கடவுளே, ஆண்டவா குழந்தைகளை காப்பாத்து

  • @ponnuvelponnuvel3579
    @ponnuvelponnuvel3579 4 года назад +2

    I love mom Super ur speech

  • @BalajiBAlAji-ok1iz
    @BalajiBAlAji-ok1iz 3 года назад +10

    1:35 second la oruthar vanthu camera door lock pannatha yarlam patheenga

  • @பூணமணி
    @பூணமணி Год назад +8

    அப்பான்னு கூப்புடுறவங்கள எப்புடிடா?
    As Lakshmi mom said, she didn't have someone to guide her as growing up but she's also at fault.

  • @perumalr5556
    @perumalr5556 4 года назад +61

    அட கேனபுண்ட நீ ஒரு மனிதனா.உண்னபோல ஆம்பளையாலதான் நல்லவனுக்கும் கெட்ட பெயர் வருகிறது அந்த பொண்னு 19 வயதலே இப்படி இருக்கு உன்னால் நல்ல பெண்களுக்கும் அசிங்கம்

  • @nanu1084
    @nanu1084 4 года назад +21

    Ethu ellama pakka bayama irukku

  • @swathijemi6069
    @swathijemi6069 4 года назад +8

    Lakshmi mam ur very strong.... Enala mudiyala..... Yapppaaaa........ Intha mari evlo case... 🤮🤮🤮🤮🤮

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila 4 года назад +13

    சரியான கேள்வி மேடம் உங்க பெண் குழந்தைகளுக்கும் இதான் நிலைமை யா

  • @radhalogeshwari459
    @radhalogeshwari459 4 года назад +11

    Pls marubadiyum start pannunga madam solluvathellam unmai pls pls pls

  • @malinigani5016
    @malinigani5016 6 лет назад +151

    கண்டிப்பாக இந்த விழிப்புணர்வு சமுதாயத்திற்கு ரொம்பவும் உதவி செய்யும்.

    • @mohammedhisham7474
      @mohammedhisham7474 5 лет назад +3

      மீண்டும் உங்௧ல் புரோ௧்்ராம் வரவேண்டும்

    • @kumarb50
      @kumarb50 4 года назад

      Yes

  • @shobanasofi9232
    @shobanasofi9232 5 лет назад +31

    Balli mathri irunthutu pana velaya paru both are dash antha aunty tha pavam baby pavam.

  • @ramanellai4196
    @ramanellai4196 3 года назад +11

    Lakshmi mam ka vantha vanga like pls

  • @ja.sathiyasathiya9363
    @ja.sathiyasathiya9363 4 года назад +17

    Corona. Varama enna varum karumam echiiii

  • @selvi8665
    @selvi8665 8 месяцев назад

    Correct madam

  • @ramalakshmi8663
    @ramalakshmi8663 10 месяцев назад +5

    பெண்களே உஷாராக இருங்கள் கணவனை நம்பி பெண்குழந்தை களை அவர்கள் பக்கம் விடாதேங்க

    • @Dinesh-ox7if
      @Dinesh-ox7if 10 месяцев назад

      A d orutha thaippu panna ellarume appude irruikka mattanga

  • @devanand206
    @devanand206 4 года назад +3

    Mam lost end reaction good. Avargalum intha episode Da parapargal.

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 Год назад +20

    சித்தி அம்மா மாதிரி யோசிக்கிறாங்க

  • @puppycute661
    @puppycute661 5 лет назад +37

    Who played the background music🤣🤣summa irkura news a music potae kelapuranga🤣😂lol

  • @ashav7593
    @ashav7593 4 года назад +7

    The lady spoke non-stop until 21 minutes

  • @solomong4343
    @solomong4343 5 лет назад +21

    இதே தவறை தந்தை பெரியார் செய்தால் அது சமுக சீர்திருத்தம் ........

  • @statustamilhub9899
    @statustamilhub9899 4 года назад +29

    Helo app pathutu vanthavnga like podunga

  • @gloriageorge1690
    @gloriageorge1690 5 лет назад +346

    LK mam: ishta pattu poniya illa kattaya paduthunaangalaa😠😠😠
    That girl : ishta pattudhan ponan 😖😖😖😖
    Me : edu seruppa naaye 😡😡😡😡😡😡😡

  • @anuradhagowrishanker
    @anuradhagowrishanker 5 лет назад +8

    Suuuuper madam. I'm your die hard fan .

  • @ajaydev6889
    @ajaydev6889 4 года назад +1

    Entha show va pakara naraya peru soldraga, ur katha aparam, aduthavaga kuduba vesayatha pesaraga nu, aana ethu patha tha therium ur kula yethana vethamana _________ erukaga nu, etha pakarathu nala, namaku yepdi yela problems varum nu therujukalam, entha marium nadakum nu therijukala, apm nama thelivaikala , namala namale kapathikala, nala suthi erukaravagalaum kapathalam,. Thanks for u lakshmi ramakrishnan mam, u r equals to good by because ur asking correct question and handling them in correct way, apm pesaramari peai unmaiya vageriga

  • @dhivyas6938
    @dhivyas6938 4 года назад +54

    Romba vala valanu pasuranka antha ladyyyy

    • @pavithra2131
      @pavithra2131 4 года назад +1

      Yes

    • @manuchithra7343
      @manuchithra7343 8 месяцев назад +1

      tha ..ava veguli ponnu , romba nall aponnu ... pada pada nu pesuraa ..unn a maadiri illa .. nee eppadi ne eoorla visaricha theriyum

  • @rajalakshmilakshmi1613
    @rajalakshmilakshmi1613 5 лет назад +4

    Mam don't worry we support u, no one has guts like this even our government ,again waiting for ur programme,welcome Lakshmi mam

  • @sinnathambisinnathambi8559
    @sinnathambisinnathambi8559 4 года назад +4

    பாவம் இந்த அக்கா

  • @sugasuga3427
    @sugasuga3427 4 года назад +29

    Helo app paathu vanthavanga yaaru enga😉😉😉

  • @beepgamers132
    @beepgamers132 4 года назад +15

    Yarellam comment pakam vanthinkalo Oru like podunga

  • @periyaperiya3065
    @periyaperiya3065 Год назад +12

    இருவர் மேலும் தவறு இருக்கிறது ஆனால் அந்த ஆளை மட்டும் பேசுவது தவறு 18வயதுக்கு மேல் ஆகிவிட்டால் ஆண் உடன் இருந்தால் தவறு இல்லை என்று சட்டம் இருக்கும் போது யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி கேட்டால் இரண்டு பேரையும் தான் கேட்க வேண்டும்

  • @mathanbabukanagaraj4960
    @mathanbabukanagaraj4960 4 года назад +15

    Tiktok pathutu vanthavanga like pottutu pongada😂😂

  • @riyajoseph1996
    @riyajoseph1996 5 лет назад +22

    Wts going on man ...OMG i can't believe this ......

  • @mziaudeen86
    @mziaudeen86 4 года назад +3

    Kolanthaikaha 9 varusama engitu iruken😭😭😭😭😭😭😭antha papava enkitayathu kudunga

    • @indhu5227
      @indhu5227 Год назад

      Ippo ungalukku kulanthai piranthurusa

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 5 месяцев назад +1

    Medam mind voice: Thala valikethu da thala valikethu....enna l mudiyala ...😂...

  • @freestylestudiooz3642
    @freestylestudiooz3642 5 лет назад +12

    Kovam thandina oru feeling really Lakshmi mam.. we understand dat

  • @henaziya8539
    @henaziya8539 5 лет назад +25

    Chii na pathathulaye remba kevalamana episode thu.......... Very bad 😡

  • @malo5054
    @malo5054 4 года назад +5

    1:36-1:37 one second I got afraid by seeing hands that popped up from nowhere 🤣🤣

  • @vanitharasaiyah5590
    @vanitharasaiyah5590 5 лет назад +6

    antha amma Pavam evlo peria manasu

  • @sunlight1249
    @sunlight1249 5 лет назад +13

    Thirunelveli slang very cute

  • @blackshadow8723
    @blackshadow8723 3 года назад +11

    பேய் கோழாறுனு கைபுடிச்சு பாத்த கேஃப்ல ...... பண்ணிடான் 😏😏😏

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Год назад +13

    இத பாத்து மயக்கம் வந்திடுச்சு. இப்படி ஒரு குடும்பமா?

  • @ranganayaki2844
    @ranganayaki2844 4 года назад +29

    pavam red saree ponnu

  • @aashikav8492
    @aashikav8492 4 года назад +3

    1.31 to 1.37 சுவற்றில் உள்ள ஜன்னலை யாரோ மூடுகின்றார்கள்

  • @rajalakshmishree2165
    @rajalakshmishree2165 Год назад +2

    Zee Tamizh, We need this show again with Lakshmi Ramki.

  • @chippaan123
    @chippaan123 5 лет назад +14

    Pulli vivarathoda pesanum. Very good

  • @swarnalathamani7926
    @swarnalathamani7926 5 лет назад +4

    you.are.great.mam.

  • @radhikahems392
    @radhikahems392 5 лет назад +8

    Enavo noi vanthuruchi nu sonanga apa beep sound potangale athu ena nooi

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад

    இந்த குழந்தை எதிர்காலம் வாழ்க்கை பாதிக்கும் அம்மா அப்பா இல்லாத ஆஸ்டலில் வளரும் வளரும் குழந்தைகள் இப்படித்தான் வாழ்க்கை முழுவதும் பாதிக்கும்படி வாழ்வார்கள் அம்மா பாசம் அன்பு இல்லாமல் வளரும் எல்லா குழந்தைகளும் இப்படித்தான் வாழ்க்கை இருக்கும்

  • @shanmugapriyam2704
    @shanmugapriyam2704 5 лет назад +7

    Ya mama mami ku marriage aagi ten years aagudhu baby illa ma enga family full la daily feel Pandro but ivagala kedacha varatha viinaakaraga

  • @beautytipsandcooking8225
    @beautytipsandcooking8225 4 года назад +1

    Red colour saree sis very innocent

  • @rajesh6889
    @rajesh6889 5 лет назад +105

    பெரிய காம கொடுறன இருப்பான் போல

    • @aarulsticker1847
      @aarulsticker1847 3 года назад +1

      Avana nikka vachu maina cut pannitunga🔪🔪🔪🔪🔪

    • @ammaappa9790
      @ammaappa9790 Год назад

      ​@@aarulsticker1847 😂