எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் | Enakothaasai varum parvadham

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2020
  • #tamilchristiansongs
    #nellaisolomon
    #goldwinsolomon
    #oldchristiansong
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ► Music & Sung by : Nellai Solomon
    ► Lyrics & Tune : TPM
    ► Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
    ►►► Please use headphones for better experience
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Copyright free images & videos are downloaded from pixabay website
    Song Lyrics:
    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்
    1. வானமும் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்
    2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
    நிலைமாறி புவியகன்றிடினும்
    மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
    ஆறுதல் எனக்கவரே
    3. என் காலைத் தள்ளாட வொட்டார்
    என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
    இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
    இராப்பகல் உறங்காரே
    4. வலப்பக்கத்தில் நிழல் அவரே
    வழுவாமல் காப்பவர் அவரே
    சூரியன் பகலில் சந்திரன் இரவில்
    சேதப்படுத்தாதே
    5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
    ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
    போக்கையும் வரத்தையும் பத்திரமாக
    காப்பாரே இது முதலாய்
    ----------------------------------------------------------------------
    Enakkoththaasai varum parvatham neraai
    En kannkalai yereduppaen
    1. Vaanamum bhoomiyum padaiththa
    Valla devanidamirundhae
    Ennukkadangaa nanmaigal varumae
    En kanngal yereduppaen
    2. Malaigal peyarnthagandridinum
    Nilaimaari puviyagandridinum
    Maaridumo avar kirubai ennaalum
    Aarudhal enakkavarae
    3. En kaalai thallaada ottaar
    Ennai kaakkum devan urangaar
    Isravaelai kaakkum naldevan
    Raappagal urangaare
    4. Valappakkaththil nilal avarae
    Vazhuvaamal kaappavar avarae
    Sooriyan pagalil santhiran iravil
    Sethappaduththaadhae
    5. Yetheengum ennai anugaamal
    Aaththumaavai kaakkumen devan
    Pokkaiyum varaththaiyum paththiramaaga
    Kaappaarae idhu mudhalaai
    ----------------------------------------------------------------------
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 329

  • @hearnrejoice
    @hearnrejoice  3 года назад +198

    Song Lyrics:
    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்
    1. வானமும் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்
    2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
    நிலைமாறி புவியகன்றிடினும்
    மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
    ஆறுதல் எனக்கவரே
    3. என் காலைத் தள்ளாட வொட்டார்
    என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
    இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
    இராப்பகல் உறங்காரே
    4. வலப்பக்கத்தில் நிழல் அவரே
    வழுவாமல் காப்பவர் அவரே
    சூரியன் பகலில் சந்திரன் இரவில்
    சேதப்படுத்தாதே
    5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
    ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
    போக்கையும் வரத்தையும் பத்திரமாக
    காப்பாரே இது முதலாய்
    ---------------------------------------------------------------------------------
    Enakkoththaasai varum parvatham neraai
    En kannkalai yereduppaen
    1. Vaanamum bhoomiyum padaiththa
    Valla devanidamirundhae
    Ennukkadangaa nanmaigal varumae
    En kanngal yereduppaen
    2. Malaigal peyarnthagandridinum
    Nilaimaari puviyagandridinum
    Maaridumo avar kirubai ennaalum
    Aarudhal enakkavarae
    3. En kaalai thallaada ottaar
    Ennai kaakkum devan urangaar
    Isravaelai kaakkum naldevan
    Raappagal urangaare
    4. Valappakkaththil nilal avarae
    Vazhuvaamal kaappavar avarae
    Sooriyan pagalil santhiran iravil
    Sethappaduththaadhae
    5. Yetheengum ennai anugaamal
    Aaththumaavai kaakkumen devan
    Pokkaiyum varaththaiyum paththiramaaga
    Kaappaarae idhu mudhalaai

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 3 года назад +4

      Solomon.thanks.for.beautiful.voice.and.apt.music.l.....wish.you.appeared.in.video....continue....your.witness.by.more.songs...of.soft.music..

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 3 года назад +3

      @@vijayaraniroyappa2495 மிக்க நன்றி.தங்களது உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு😍

    • @devaprasannapandiyan619
      @devaprasannapandiyan619 3 года назад +3

      Praise the lord 🙏 Amen

    • @paulseenu4668
      @paulseenu4668 3 года назад +4

      ஆமென்

    • @harrythomasbpmgmailcom
      @harrythomasbpmgmailcom 2 года назад +5

      அவரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அடுத்ததா உங்க பாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.நன்று அருஞ்சுவையான பாடல்கள்👌🌷

  • @manimugesh9470
    @manimugesh9470 3 года назад +134

    கிறிஸ்தவர்களே இயேசு கிறிஸ்து வரப்போகிறார் ஆயத்தமாகுங்கள் உங்களை அண்பாய் கேட்டுக்கொள்கிறேன்

    • @jebavincyd5242
      @jebavincyd5242 3 года назад +6

      Amen .yes correct

    • @kumarg1487
      @kumarg1487 2 года назад +5

      @@jebavincyd5242 en meaiper uirodirukkirar, avar unmaiullavar,
      Avar periya kaariyangalai seivar,, 🙏

    • @kalaiselvan786
      @kalaiselvan786 10 месяцев назад

      அண். இல்ல. அன்பாய்

    • @gideonjayaram8846
      @gideonjayaram8846 10 месяцев назад +1

      Pray for all

    • @stephen3302
      @stephen3302 8 месяцев назад

      Amen ❤

  • @levinlevin9051
    @levinlevin9051 2 года назад +18

    எத்தனை முறை கேட்டாலும் கேட்க கேட்க தூண்டும்

  • @jansileela2861
    @jansileela2861 2 года назад +66

    என்னதான் மணக்கஸ்டம் இருந்தாலும், யேசப்பா வசனங்களையும், பாடல்களையும் கேட்கும்போது அப்படி ஒரு மன ஆறுதல்...

  • @soundharsoundhar8830
    @soundharsoundhar8830 2 года назад +64

    வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்தில் இருந்து எனக்கு ஒத்தாசை வரும் 🥰

  • @koilmani3641
    @koilmani3641 2 года назад +37

    பாடல். ஒலி. ஒளிகள். எல்லாம் மிகவும் துல்லியம். அருமை.
    உங்கள இயேசு கிறிஸ்த்துவில் நாமத்தில்
    வாழ்த்துகிறோம்.

  • @jayanthigurumoorthi2655
    @jayanthigurumoorthi2655 24 дня назад +1

    ஏசுவே சீக்கிரம் வாரும் ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanialm3986
    @kanialm3986 2 года назад +15

    எத்தனை முறை கேட்டாலும் அற்புதமான பாடல் 23-11-2021 எனது கருத்தை பதிவு செய்கிறேன்

  • @jesusislord.....
    @jesusislord..... 2 года назад +16

    சகலத்தையும் உண்டாக்கின இயேசு மாத்திரமே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் ! அல்லேலூயா !!

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen9376 3 года назад +28

    வானத்தையும் பூமியும் படைத்த தேவனால் எனக்கு ஒத்தாசை வரும்🙏🙏🙏🙏🙏🙏

  • @sridevikajaishankar8046
    @sridevikajaishankar8046 3 года назад +29

    Amen, Hallelujah , அனுதினமும் பலமுறை கேட்கவும் பாடவும் ஆசிர்வாதங்களை பெற்று கொள்ளவும் மிகவும் உதவுகிறது இப் பாடல்

  • @kingslyabirami3040
    @kingslyabirami3040 2 года назад +12

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்

  • @aravindaaronaravindaaron9718
    @aravindaaronaravindaaron9718 3 года назад +12

    உம் கண்கள் என்னை நோக்கி பார்த்தாள் என் வாழ்க்கை செழித்தோங்கிடுமே
    உமது கரத்தின் தொடுதலை உணர எண்ணை திடப்படுத்தும்
    ஆமென்

  • @aruldass6233
    @aruldass6233 2 года назад +4

    என் கண்களை கர்த்தருக்கு முன்பாக எடுக்கிறேன் என் தேவையை சந்திப்பீர் ஆமென்

  • @hannahgrace.h8340
    @hannahgrace.h8340 3 года назад +6

    ஆமேன் இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 2 года назад +3

    வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்ல இறைவன் எனக்கு ஒத்தாசை பக்கத்தில் இருந்து காப்பார்

  • @gloryglory4358
    @gloryglory4358 3 года назад +7

    இந்த பாடலை கேட்க கேட்க ரொம்ப இனிமை. இசை அருமை. Praise the lord.

  • @Anita-gd2jy
    @Anita-gd2jy 3 года назад +5

    வாக்குத்தத்தம் நிறைந்த பாடல்.

  • @jesusislord.....
    @jesusislord..... 2 года назад +3

    இனிமை ! அருமை ! கர்த்தர் இயேசு இன்னும் அதிகமான பாடல் வரங்களையும் தாலந்துகளையும் தந்து உயர்த்துவாராக !

  • @SleepyBabyOctopus-sd7us
    @SleepyBabyOctopus-sd7us 2 месяца назад +2

    வாக்குத்தத்தம் பாடல் 1 - 5 -24

  • @shinyrajan-kp8hp
    @shinyrajan-kp8hp Месяц назад

    ஆமேன் கர்த்தாவே

  • @shailark8154
    @shailark8154 3 года назад +3

    Amenamen 🙏 tqjeses alleluya praiselord tqjeses 🙏 plspray for my family salvation 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum 🙏

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 3 года назад

      நிச்சயமாக ஜெபிக்கிறோம்

  • @shailark8154
    @shailark8154 3 года назад +2

    Amenamen 🙏 tqjeses alleluya praiselord tqjeses

  • @shailark8154
    @shailark8154 3 года назад +2

    Amenamen 🙏 tqjeses alleluya praiselord 🙏

  • @ranjang6960
    @ranjang6960 3 года назад +6

    ஆமென் 🙏🙏🙏🙏👏👏👏👏

  • @ILIKEWRESTLING
    @ILIKEWRESTLING 2 месяца назад

    ஆமென் 🙏

  • @aakaashvs9256
    @aakaashvs9256 Месяц назад

    Praise the lord amen

  • @paramanathanp6877
    @paramanathanp6877 3 года назад +3

    AMEN amen amen amen amen Appa Hallelujah hallelujah hallelujah thanks Lord Praise be to God and good wishes Enakkoathasai varum Paruvadhathukku NERAEI EN KANNGALAI EAREDUPPEN.AMEN AND THE NICE SONG

  • @mmanimaniraj
    @mmanimaniraj 2 года назад +2

    எத்தனை முறைகள் செவிமடுத்தேன் என்று கூற முடியாது. 01.07.2022

  • @alphonsafernandez3501
    @alphonsafernandez3501 3 года назад +4

    ஆமென். அல்லேலூயா ❤

  • @anandjoshua7904
    @anandjoshua7904 3 месяца назад +1

    AMEN

  • @hepsibeulah5624
    @hepsibeulah5624 3 года назад +8

    Covid 19 la irunthu Jesus viduthalai koduthar, kodi kodi nanri JESUS 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyavachas7002
    @sathyavachas7002 3 года назад +3

    Isravele kakum devan rapakal urankare.praise the lord.

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Год назад +1

    Very Beautiful &,nice song 🙏padi Isai amita Annyvarukum Nantry 🙏🏻

  • @shajushaju3896
    @shajushaju3896 3 года назад +1

    உமது ஒத்தாசையை எனக்கு அனுப்பி என்னைத் தேற்றுங்கப்பா🙏👍👌

  • @priyankapriyanka2589
    @priyankapriyanka2589 3 месяца назад

    Amen hallelujah 🙏

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +6

    Thank you jesus i love you jesus praise the lord amen

  • @devakirubai6247
    @devakirubai6247 2 месяца назад +1

    Amen appa 😭😭😭😭😭😭

  • @shailark8154
    @shailark8154 3 года назад +1

    Amenamen haripriyavukkakajabikkavum job seekkiram renewelakkajabiyukkal jabikkavum tq jesas 🙏 tqjeses alleluya praiselord 🙏 plspray for my family salvation 🙏 tqjeses

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 2 года назад

      நிச்சயமாக ஜெபிக்கிறோம்

  • @JP_Media.
    @JP_Media. Год назад +1

    I like this song , actually this psalms :121 ...totally changed my life this verse. i believe Jesus, then I got miracles in my life..

  • @jcatherine6269
    @jcatherine6269 3 года назад +5

    Thank you JESUS ❤️❤️❤️🙏 Amen hallelujah hallelujah hallelujah

  • @licmani9097
    @licmani9097 3 года назад +6

    Praise the lord

  • @minijoseph5887
    @minijoseph5887 3 года назад +6

    My help come from the LORD who made Heaven and Earth

  • @jebasenthil4025
    @jebasenthil4025 Год назад +1

    Marutemo avar kirubi annanum Aman nice song god bless you

  • @gunasundari1048
    @gunasundari1048 3 года назад +5

    Kaden prachannai maranum

  • @philominprabha4971
    @philominprabha4971 3 года назад +9

    GLORY TO GOD

  • @kanthimathikasthuribai1147
    @kanthimathikasthuribai1147 3 года назад +5

    Praise the Lord Jesus Christ

  • @User-fn5dr
    @User-fn5dr 2 месяца назад

    With God allthings are possible

  • @vasanthikaruppusamy9369
    @vasanthikaruppusamy9369 2 месяца назад

    எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்❤❤❤❤❤

  • @davidratnam1142
    @davidratnam1142 3 года назад +5

    Amen Praise the Lord

  • @SleepyBabyOctopus-sd7us
    @SleepyBabyOctopus-sd7us Месяц назад

    அர்த்தம் உள்ள பாடல்

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 2 года назад +3

    Praise the Lord Amen amen amen

  • @rithirithishjeni-lh9nu
    @rithirithishjeni-lh9nu 9 месяцев назад

    Amen...🙏En Appa 🥰 kitta irunthu enakothasai 🎉🎊💫Varum🤗

  • @sekardevi3492
    @sekardevi3492 2 года назад +9

    ✝️Nice song .god bless you ✝️

  • @rameshshanthi6837
    @rameshshanthi6837 3 года назад +3

    Praise the Lord thank

  • @helansathya9013
    @helansathya9013 6 месяцев назад

    Enakkothasai varum parvatham neere en kudumbathi asirvathium Amen

  • @c.p.chandrasekaran2764
    @c.p.chandrasekaran2764 3 года назад +8

    I love God's word Philip 1:21.
    I love God's word psalm 16th chapter.
    I love God's word psalm 17th chapter.
    I love God's word psalm 23rd chapter.
    I love God's word psalm 91st chapter.

  • @elizabethparagazam1240
    @elizabethparagazam1240 3 года назад +5

    Amen jesus amen

  • @ammu6649
    @ammu6649 3 года назад +6

    I love you yesappa....✝✝✝✝✝😍😍😍😍

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 2 года назад +4

    Praise the lord 🙌🙏

  • @pushparajpushparaj1180
    @pushparajpushparaj1180 3 года назад +5

    This song is my favorite song
    Very very nice song

  • @jothijothi7088
    @jothijothi7088 3 года назад +7

    Jesus is so good

  • @santhirajadurai3911
    @santhirajadurai3911 3 года назад +5

    PRAISE the LORD 🙏🙏🙏🙏🙏 THANK U JESUS 🙏🙏🙏🙏🙏

  • @annesbridarose417
    @annesbridarose417 Месяц назад

    Glory to God

  • @rachelrobertson9189
    @rachelrobertson9189 3 года назад +2

    Amen Amen Amen

  • @pathupathu7137
    @pathupathu7137 2 года назад +2

    Thank you Jesus sing

  • @ImSherin
    @ImSherin 4 месяца назад

    Amen ❤

  • @aswinijoshua6100
    @aswinijoshua6100 2 месяца назад

    Amen

  • @philominprabha4971
    @philominprabha4971 Год назад

    THANK GOD

  • @indraprema3205
    @indraprema3205 3 года назад +7

    Good to hear the Psalms 121, as a song glory be to God

  • @nandhininandhu2430
    @nandhininandhu2430 3 года назад +4

    Nice song jesus ki nadiri

    • @stephenebinezer2377
      @stephenebinezer2377 3 года назад +1

      Praise the Lord.God is Great. His creation are reflected His power.Amen.

  • @annierajasingh5456
    @annierajasingh5456 3 года назад +8

    Thanks Sir for this soul comforting song God Bless You!

  • @RegisMatharasi.S
    @RegisMatharasi.S 4 месяца назад +1

    amen

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +3

    Thank you jesus nice song praise the lord amen

  • @chithraabhi6175
    @chithraabhi6175 3 года назад +2

    👌very nice song
    Praise the lord u all
    My god Jesus Dedy bless you all

  • @MohanaS-ih3ov
    @MohanaS-ih3ov Месяц назад +1

    I Love you Jesus ❤❤❤

  • @wesleymichael3625
    @wesleymichael3625 3 года назад +4

    Amen thank you jesus

  • @jayaseelanas1969
    @jayaseelanas1969 3 года назад +3

    Super super song

  • @jesusislord.....
    @jesusislord..... 2 года назад

    இயேசு கிறிஸ்து என்னும் கர்த்தரிடத்தில் இருந்து எனக்கு ஒத்தாசை வரும் ! ஆமென் ‌ அல்லேலூயா ! அவரே நல்லவர் ! அவரே பரிசுத்தர் !

  • @raviharan1730
    @raviharan1730 2 года назад +3

    Amen Amen Hallelujah 🙏🙏
    Glory to God 🙏🙏
    I Thank My Jesus Christ 🙏🙏
    Ravi John From Saudi Arabia 🙏🙏

  • @anishnadesan6253
    @anishnadesan6253 3 года назад +5

    THANK YOU JESUS for the song...nice song🙏

  • @shanthisountharan7690
    @shanthisountharan7690 3 года назад +5

    Glory to God 🙏

  • @jijindyn1266
    @jijindyn1266 2 года назад +2

    Nice song

  • @yesuva8820
    @yesuva8820 4 месяца назад

    SUPERSIng

  • @aaronanandankarnal3281
    @aaronanandankarnal3281 Год назад +1

  • @dmyesudossyesudoss7874
    @dmyesudossyesudoss7874 3 года назад +6

    Woundersful evergreen song. God bless.

  • @selvakumariraju104
    @selvakumariraju104 3 года назад +5

    Thank you Jesus

  • @selvakumarmanju4606
    @selvakumarmanju4606 3 года назад +5

    Super song

  • @mallikaravi4609
    @mallikaravi4609 Год назад +2

    I love you Jesus 👏

  • @clarasalomy8926
    @clarasalomy8926 3 года назад +3

    I like this song praise the lord

  • @vasubala9531
    @vasubala9531 3 года назад +4

    My favourite song

  • @selavaraneerajendra9633
    @selavaraneerajendra9633 3 года назад +4

    Amen Jesus. Hallelujah.

  • @Robin12370
    @Robin12370 3 года назад +1

    எனக்கு ஒத்தாசையாயிருப்பவரே

  • @mrz_assassin_bee127
    @mrz_assassin_bee127 3 года назад +2

    Thank you JESUS

  • @ChefManaChinna
    @ChefManaChinna 2 года назад +2

    Praise the lord 🙏

  • @esakhdurairaj
    @esakhdurairaj 3 года назад +4

    Praise God

  • @prempaul1613
    @prempaul1613 2 года назад +6

    What a song with heart touching message. Nicely sung and well orchestored team. May God bless each of the hearer.

  • @daviddinesh5681
    @daviddinesh5681 10 месяцев назад

    Praise the lord Jesus Christ

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Год назад

    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏

  • @gracewilson4158
    @gracewilson4158 2 года назад +2

    Praise the Lord 🙏