Selvakumara Swamy temple chinnamuthur

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 60

  • @shanmugamkm5364
    @shanmugamkm5364 3 месяца назад

    Super sir history

  • @karuppanfood1437
    @karuppanfood1437 5 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் ❤❤❤❤விநாயகர் அரசன் வேப்பில்லை ❤❤குப்பணச்சுவாமி❤❤,
    செல்வகுமராசி❤❤,❤❤நாட்ராயன் நாச்சிமுத்து ,ஸீ பொன் அழகு நாச்சியம்மன்❤❤,❤❤ஓம்கும்பம்கொண்டத்து காளியம்மா ❤❤❤,❤❤குமாரகிஅத்தாத்தா
    முத்தாத்தாசெல்லாத்தா❤❤,❤❤,ஓம்வள்ளிமுருகன் தெய்வானை❤❤,❤❤ஓம்கம்பம் மாரியம்மா❤❤,❤❤ஓம்கும்பம் மகாளியம்மன்❤❤,❤❤அபிராமன்அபிராமி அம்பாள்❤❤,💙💙 ஓம்சிவன்பார்வதி❤❤,💙💙சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்பாள்💜💜,💙💙கருப்பரயான் கண்ணியத்தாள்💜💜,
    💙💙முனிஸ்வரர்💙💙,💙💙நந்தி பசுகள்,💙💙,💕வேல் ,மயில்கள்,ஆடுகள்,சேவல்கள்கோழிகள்,பைரவர்பைரவி💕 ,❤❤விநாயகர் அரசன் வேப்பிலை❤❤ ,❤❤தேவி வரதராஐர பெருமாள் பூமாதேவி❤❤,❤,❤லட்சுமி சரஸ்வதி❤❤ ,சர்பம் ,தூரி எல்லாரத்தையும்❤❤ நீள் அயுள் ,திற்க சுமங்கலியாக❤❤ இருக்க வை அப்பா🎉❤ உங்களைப் போல் நாங்க அனைவரும் நல்ல படியாக நோய் இன்றி நீள் அயுள் திற்க சுமங்கலியாக இருக்க வேண்டும்

  • @srinivasan6531
    @srinivasan6531 4 месяца назад

    காவிலவர் பூவிலவர் இவர்களும் வேட்டுவ கவுண்டர் இனத்தைச் சார்ந்தவர்கள் தான்

  • @speednaveen5
    @speednaveen5 10 месяцев назад +2

    Hiiii nga Enaku oru Doubt Namba Maniyan Kulathirkku Urithaana Madam Enga Iruku?

    • @chinnaraj7613
      @chinnaraj7613 2 месяца назад

      Mangalapatti santhanaswamyhal madam

  • @nkuppusamynkuppusamy2459
    @nkuppusamynkuppusamy2459 3 года назад +7

    என் குலதெய்வம் முத்தன் குலம்

    • @redandblack188
      @redandblack188 2 года назад

      நாங்களும் முத்தன் கூட்டம் தான் அண்ணா

  • @gomathipranav3001
    @gomathipranav3001 Год назад +1

    அருள்மிகு ஶ்ரீ குப்பணசுவாமி கோயில் பூசாரி ஐய்யன்‌ கொங்கு பட்டி பழனிச்சாமி ஐயா பற்றிய தகவல்கள் போடுங்கள் அண்ணா

  • @senthilharshan2817
    @senthilharshan2817 2 года назад +6

    எங்க குல தெய்வம் 🙏🏾

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 2 года назад +2

    எங்கள் குலம் முத்தன்

  • @jayanthip871
    @jayanthip871 2 года назад

    🙏🙏

  • @SivaKumar-pz8nq
    @SivaKumar-pz8nq 2 года назад +1

    என் அம்மாவின் குலம் சேரன் குலம்

  • @nagarajbharathi9242
    @nagarajbharathi9242 2 года назад

    My favourite god

  • @gokulthiyagu4722
    @gokulthiyagu4722 2 года назад +1

    Kuppanasamy koil history book kedaikuma

    • @DevaganamTec
      @DevaganamTec  2 года назад

      கிடைக்காது

    • @chinnaraj7613
      @chinnaraj7613 2 месяца назад

      ​@@DevaganamTecகண்டிப்பா கிடைக்கும்ங்க.. Selvakumarasamy Marriage hall at Chinnamuthur ஐ அனுகவும்

  • @கொங்குசாம்பவர்

    நல்ல தகவல் நன்றி அண்ணா🙏💐

  • @rangaraj2951
    @rangaraj2951 2 года назад +2

    என்னுடைய குலதெய்வம்... நான் முத்தங்கூட்டம் 🙏🙏🙏

  • @mdesvari5641
    @mdesvari5641 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kandasamy513
    @kandasamy513 2 года назад +1

    vellampanyengakullam.

  • @sidhurajesh9003
    @sidhurajesh9003 2 года назад

    👌👌👌👍👍👍

  • @omsairam177
    @omsairam177 2 года назад +1

    இந்த குல தெய்வத்தின் போட்டோ யாரிடமாவது இருக்கிறதா?

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 года назад

    Kathavarayan kathaila varuvare thotiya cinnan avura ?

    • @DevaganamTec
      @DevaganamTec  2 года назад

      இல்லை இவர் வேறு

  • @campingpanthers685
    @campingpanthers685 2 года назад +1

    Kongu vellala govendar OLUGAR kulam varlaru podunga

  • @sureshv5632
    @sureshv5632 4 года назад

    Nice

  • @செந்தூர்வேலன்-ல1ன

    எனக்கு ரொம்ப நாளாக செல்லாண்டி அம்மன் தெரியாது .

  • @செந்தூர்வேலன்-ல1ன

    உபய குப்பன்,குப்பணசாமி இருவரும் ஒன்றா?

    • @DevaganamTec
      @DevaganamTec  2 года назад

      குப்பயண்ணன் சீடர் செஞ்சேரிமலையில் உடன் தங்கியிருந்தவர்

  • @செந்தூர்வேலன்-ல1ன

    மைசூர் படை தளபதி குப்பன்

  • @kishore6521
    @kishore6521 3 года назад

    Nanaja edayar raja temple vedio podunga sir pls

    • @DevaganamTec
      @DevaganamTec  3 года назад

      போடுவோம் நண்பரே

  • @கொங்குசாம்பவர்

    பறையர் குடிக்கும் வெள்ளாளர் என்ற பட்டம் உண்டு கொங்கு மண்டல கல்வெட்டு 3,ஒட்டன் சித்திரத்தில் ஒரு கல்வெட்டு,கர்நாடக மாநிலம் கோலார் மாவட்ட கல்வெட்டு ஒன்று பரையர்களை வெள்ளாளர் என்று குறிப்பிடுகிறது.பறையர் பறைச்சி சம்பு,சாம் பான், சாம்பவி போன்ற பெயர்கள் பறையர் குடிக்கு மட்டுமே உள்ளது இது சிவன் பார்வதியின் பெயர்கள் சங்க இலக்கிய புறநானூறு 335 பாடல் ஒரு ஆதாரம் பாணன்,பறையன், கடம்பன், துடியன் என்ற 4 குடிகளாக நாம் இருந்தோம்,மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகம்,திருஞான சம்பந்தர் எழுதிய நூலில் சிவ பெருமானை பொருப்பறையன் என்று குறிப்பிட்டுள்ளார்.மாணிக்க வாசகர் சிவ பெருமானை நாதப்பரையன் என்று குறிப்பிடுகிறார்.வெள்ளாளன் மா புள்ளிகளில் சோழப்பறையனான தனபாலன் என்று கொங்கு மண்டல கல்வெட்டில் குறிப்பிட பட்டுள்ளது.திருவள்ளுவர்,அகத்திய மாமுனிவர்,ஒவ்வையார்,பேயாழ்வார் எனப்படும் நாயனார்,திருமாலிசை ஆழ்வார்,புலவர் கபிலர்,புலவர் நக்கீரர்,பெரிய சோழர்களுக்கு கீழ் 50 ஆண்டுகள் தனாட்சி செய்த சம்புவ ராயர் மரபினர் சாம்பவர் என்ற பறையர்கள் செப்பேடு,கல்வெட்டு ஆவணங்கள் உள்ளன. சம்புவ ராயகள் தங்கள் வம்சாவழி யாக குறிப்பிடுவது கடை ஏழு வள்ளல்களில் ஒருவர் ஆதன் ஓரி.பிற மலை என்ற பற மலையை ஆட்சி செய்த பாரி வள்ளல் பறையர்கள்.348 வகை பறையர் குடியில் ஒன்று கொங்கு வெள்ளாள பறையர்கள்.கொங்கு வெள்ளாள கவுண்டர் மற்றும் கொங்கு பறையர் திருமண சீர் சிறப்பு தாலி ஒரே மாதிரி தான் பல நூற்றாண்டுகளாக நாட்டு முறை வைத்து திருமணம் நடக்கும்,ஒரு கவுண்டர் இறந்து விட்டால் பறையர்கள் வந்து சீர் சடங்கு செய்து தலைச்சான் பிள்ளையாக இருந்து கொல்லி வைப்பார்.சங்கு பறையர்கள் கொங்கு வெள்ளாளர்கள் அருமைகாரர்களை வைத்து திருமணம் நடத்துவர்.நிறையா இடங்களில் கொங்கு வெள்ளாளர்கள் மக்களை பறையர்கள் பாது காத்து உள்ளார்கள்.கொங்கு வெள்ளளர் பெண்களை இடங்கை பள்ளி வண்ணியர்களிட இருந்து பாது காத்து உள்ளனர்.அந்த காலத்தில் நிறைய கோவில் கலில் பறையர்கள் களுக்கு முதல் மரியாதை பரி வட்டம் மண்டக படிகள் இருந்தது.பழனி கோவில்,தஞ்சை பெரிய கோயில் பூசாரிகள் பரையேகளாக இருந்தனர்.தேவர் ஜாதிகரேகளின் கோவில் களில் தலைமை பூசாரி வள்ளுவ பறையர்கள்.கள்ளர் பறையர் குல தெய்வம் சாம் பான் சாமி

    • @introvert6489
      @introvert6489 2 года назад +1

      parayan epada velalan ana ???

    • @கொங்குசாம்பவர்
      @கொங்குசாம்பவர் 2 года назад

      @@introvert6489 கொங்கு மண்டல கல்வெட்டு எடுத்து பாரு டா தெரியும்.உன் அப்பன் யாருனு

    • @கொங்குசாம்பவர்
      @கொங்குசாம்பவர் 2 года назад

      @@introvert6489 பறையர்/பரையர் குடி டா ஜாதி இல்ல பல ஜாதிக்கு அப்பன்.முக்கியமா தேவர்,பறையர்,கவுண்டர் ஒன்னு

    • @introvert6489
      @introvert6489 2 года назад +1

      @@கொங்குசாம்பவர் antha kalvettula theliva vellalan jaathi peyar ,parayan ngrathu avanoda posting peyarnu theliva iruku

    • @introvert6489
      @introvert6489 2 года назад

      @@கொங்குசாம்பவர் para payan veeramalai sambuvana padaila vechuranthathu yarnu ungoya kita kelu

  • @sriprakashchannel7669
    @sriprakashchannel7669 4 года назад +2

    திருச்செங்கோடு மோளிப்பள்ளி அண்ணமார் கோவில் பற்றி போடுங்கள் இந்த கோவில் நாடார் கவண்டர் குலம்தெய்வம் இந்த அனைத்து ஜாதி மக்களும் வருகின்றன

  • @செந்தூர்வேலன்-ல1ன

    யாம் மணியன்.
    .

  • @prabhukarasangal9057
    @prabhukarasangal9057 3 года назад

    Please sir kanniamman story please tell me sir

  • @sriprakashchannel7669
    @sriprakashchannel7669 4 года назад +1

    நீங்க கவுண்டர் சாதி பற்றி கோவில் மட்டுமே பதிவு போடறிங்க அனைத்து சாதி பற்றி கோவில் போடுங்க அண்ணா

    • @DevaganamTec
      @DevaganamTec  4 года назад +1

      நான் அனைவர் கோவிலையும் இட்டுள்ளேன் இது4,5சமுதாயத்தினர்க்கு குலதெய்வம் தான் நன்றி தம்பி

  • @dayanaupt4461
    @dayanaupt4461 3 года назад

    ட்ம

  • @jayamurugangopika6269
    @jayamurugangopika6269 2 года назад

    உங்க ஃபோன் நம்பர் தர முடியும