Thirumavalavan speech | செந்தில் பாலாஜி கைதுக்கான காரணம். தளபதியின் இந்த அறிவிப்பு தான் -திருமாவளவன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #thirumavalavan #senthilbalajiarrest #cmstalin #sunnews
    Senthil Balaji கைது: அத்துமீறியவர்கள்.. ஒராண்டுக்குப் பின் பதில் சொல்லியே தீரவேண்டும் - டிஆர்.பாலு
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 1,2 тыс.

  • @jebarajebajebarajeba8942
    @jebarajebajebarajeba8942 Год назад +184

    மனசாட்சியும் நேர்மையும் இருக்கும் ஒருவனால் கூட இவனுடன் இருக்க முடியாது

  • @thiyagarajanmk287
    @thiyagarajanmk287 Год назад +126

    உன்னை பக்கத்தில் கூட உட்கார வைக்கமாட்டார் உங்கள் அண்ணன்

  • @arulkumar5914
    @arulkumar5914 Год назад +43

    ஒரு ஊழல் பெருச்சாளியை காப்பாற்ற, என்னென்ன கதையெல்லாம், கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றானுக பாருங்க.

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 Год назад +23

    சீட்டுக்காக நீ எதை வேண்டுமானாலும் பேசுவாய் உன் மனசாட்சியை தொட்டு சொல் செந்தில் பாலாஜி தவறு செய்யவில்லையா

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 Год назад +105

    ஏண்டா நீ சொறபடி பார்த்தால் திராவிடம் மற்றும் பெரியார் என்றால் கொள்ளைக்கூட்டம் என்று தான் புரிகிறது...!
    அன்புடன்
    பாலு

    • @Anandkumar-fe2en
      @Anandkumar-fe2en Год назад

      தெலுங்கு இனத்தை சேர்ந்தவர் தான் கருணாநிதி . தமிழ் பற்று எப்படி வரும் . பண பற்று மட்டுமே உள்ளது.இது தான் திராவிட மாடல்

  • @mohanasundaram4200
    @mohanasundaram4200 Год назад +47

    செந்தில் பாலாஜி என்ன ஒரு அருமையான தலைவர்! அவருக்காக இந்த கூடிய இந்த கூட்டம் எவ்வளவு தியாகக்கூட்டம்!

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 Год назад +33

    10 ரூபாய்
    பாலாஜி என்று பெயர் சூட்டப்பட்ட, ஏற்கனவே பல விடயங்களில் கொள்ளையர் என்று பெயரெடுத்த, முதல்வரால்
    குற்றம் சுமத்தப்பட்ட,
    மிக நல்ல மனிதர் ஒருவருக்காக, மிக மிக நல்ல மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, வக்காலத்து வாங்கும், இந்த நிகழ்வு,
    மிக மிக அருமை. வருங்கால எடுத்துக்காட்டாக இருக்கும். தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி
    விட்டார்கள். அடுத்து பத்து ரூபாய் பாலாஜியை மீட்டு
    விட்டுதான், மறு வேலை.

  • @balamuruganm2633
    @balamuruganm2633 Год назад +80

    அண்ணன் திருமாவளவன் முரட்டு முட்டு குடுக்கிறார்....

  • @sivamsivam89
    @sivamsivam89 Год назад +106

    தியாகி செந்தில் பாலாஜி போதும் இந்த தலைவர்கள் வெக்கம் இல்லையா 😂😂😂😂

  • @anandkalai3362
    @anandkalai3362 Год назад +17

    ஒரு உத்தமனுக்கு இன்னொரு உத்தமன் பாராட்டு விழா நடத்துகிறார்

  • @govindarasup4148
    @govindarasup4148 Год назад +34

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் அனைவரையும் ஒன்றாக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச ஒன்று சேரவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் சாயம் பூசப்பட்ட முகங்களை மக்கள் பார்க்க🔎🔍 முடிகிறது

  • @gansgans1227
    @gansgans1227 Год назад +13

    இரண்டு ஆண்டுகளாக மக்கள் பல பிரச்சினைகளுக்காக போராடினார்கள் அப்போது எல்லோரும் எங்கடா போனீங்க மக்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்

  • @sadaiyappanm6792
    @sadaiyappanm6792 Год назад +124

    வாங்கிய கூலிக்கு வாடகை வாய் சிறப்பாக பேசியுள்ளார்

  • @santhanamrajagopalan2971
    @santhanamrajagopalan2971 Год назад +31

    மக்களின் பணத்தை சுரண்டினால் இதுதான் முடிவு.வேறு காரணம் என்ன.தேவை. வேலையற்ற பித்தலாட்டம்.😅

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Год назад +67

    தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் ஒருபோதும் போகக்கூடாது அரசியல் வியாதிகள் வேண்டுமானால் போகட்டும்

    • @rkavitha5826
      @rkavitha5826 Год назад

      தவறு செய்தவர்களுக்காக இங்கே யாரும் பேசவே இல்லையே....

  • @SivaSiva-ss4iu
    @SivaSiva-ss4iu Год назад +19

    தவறு செய்தவரை ஆதாரத்துடன் கைது செய்கிறார்கள்.ஆனால் அந்த குற்றவாளிக்கு ஆதரவாக கூட்டம் போடும் உங்களுக்கு மானம்,ரோசம்,சூடு,சொரணை,மனசாட்சி எதுவுமே இல்லையா.

  • @Butterflies2402
    @Butterflies2402 Год назад +11

    ஊழலுக்கு துணை போகவேண்டாம் மக்கள் உங்களை கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் திமுக விட்டு வெளியே வாருங்கள் அப்போது உங்கள் கொள்கை கவனிக்கப்படும்.... இது மக்கள் கருத்து

  • @user-os8hd4bo3d
    @user-os8hd4bo3d Год назад +117

    ஏம்பா திருமா நீ தான் திமுக காரன் இல்லையே பின்ன ஏன் தளபதினு சொல்ற?. மான்புமிகு முதல்வருனு சொல்லிட்டு போக வேண்டியதுதானே. நீ திமுக காரன் மாதிரி பேசுறனு சொன்னா கோவபடுற. என்ன பொளப்பு இது.

    • @Desanesan
      @Desanesan Год назад +7

      2024ல் ஒன்று அல்லது இரண்டு மக்களவை உறுப்பினர்களுக்கான அச்சாரம்.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Год назад

      Thiruma is a disgrace to the society. I pity their followers, who, personally don’t like his so called ideology.
      It’s irritating to listen to his talk more than 2 minutes as it doesn’t hold any good inputs.

    • @balasubramanaian5739
      @balasubramanaian5739 Год назад +6

      பொளந்துட்ட தல..!
      அன்புடன்
      பாலு

    • @balasubramanaian5739
      @balasubramanaian5739 Год назад +5

      @@Desanesan நீங்கள் கூறியதுடன் பிரியாணியும் பிலாஸ்டிக் சேருக்குமானவொரு வேண்டுகோளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்...!
      அன்புடன்
      பாலு

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 Год назад +2

      Ivaru maaruvedam anindha thiruma,🤣😂🤣

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Год назад +71

    இப்பத்த இளைஞர்கள் அறிவு உள்ளவர்கள் ஏமாற்ற முடியாது 😂

  • @sivamanoaran2216
    @sivamanoaran2216 Год назад +51

    செம்பு திருமா வர்றாரு செம்ப எடுத்து உள்ள வைங்க

  • @cricketno.1240
    @cricketno.1240 Год назад +94

    கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடித்துள்ளார் திருமா

  • @uthravel335
    @uthravel335 Год назад +113

    திமுக வின் சிறந்த அடிமை கட்சி யாா் என்ற போட்டிகான மேடை இது.

    • @mahimahi-rp9mu
      @mahimahi-rp9mu Год назад +4

      அடிமை என்கிற பெயர் பொருத்தம் admk

    • @tamilrajah1207
      @tamilrajah1207 Год назад +2

      100%😂

    • @vaithyanathankrishnamurthy7097
      @vaithyanathankrishnamurthy7097 Год назад +1

      Well said!

    • @shivajihatsun4169
      @shivajihatsun4169 Год назад

      இந்த மேடையில் இருப்பது அனைத்தும் காசுக்காக திமுக அடிமை லெட்டர் பேடு கட்சிகள்

  • @perumalp-id2vm
    @perumalp-id2vm Год назад +20

    சிறுத்தைபூனையாகிபானையாகி,இப்போதுதிராவிடத்திற்குசெம்புதூக்குகிறது

  • @gurumarichamy3458
    @gurumarichamy3458 Год назад +21

    உலக மகா உத்தமர்களின் கூட்டம்😅

  • @stonessidecompany2462
    @stonessidecompany2462 Год назад +24

    25 கோடிக்கு கூவுகென்றான் ..... பூனைமேல் மதில் இருக்கும் அதற்கு மேல் இருக்கும் விடியல்

  • @jdass1974
    @jdass1974 Год назад +81

    நாங்கள் என்ன அறிவு கெட்ட முட்டாள்களா இந்த உருட்டு உருட்டுரீங்க

  • @கடல்மணி
    @கடல்மணி Год назад +22

    பரந்துவிமான நிலையம் வருவதை எதிற்க வக்கு இல்லை ஒரு குற்றவாளிக்கு ஏன் தொண்ட கீழிய கத்துர

  • @kumarraju9139
    @kumarraju9139 Год назад +25

    இந்த ஆள் , வேங்கைவயலில் மலம் கலந்தால் புதுகோட்டையில் ஆர்ப்பாட்டம் பண்ணுவான் , மேல்பாதியில் கோவில் பிரச்சனை என்றால் சென்னை வள்ளுவர் கோட்டதில் ஆர்ப்பாட்டம் பண்ணுவான் . சுத்த பிராடு .

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 Год назад

      ப ஜ க வை 2024 ல் ஓட விட்டு பார்ப்போம்

  • @surendransofa7354
    @surendransofa7354 Год назад +16

    தொண்டனுக்கு பிரியாணி 200 குவார்ட்டர். தலைவர்களுக்கு .இப்படி முட்டு கொடுக்கிறார்களே . மக்கள் என்ன முட்டாள்கள் ன நினைத்து கதை அளக்கிறார்கள்

  • @selvarajk2165
    @selvarajk2165 Год назад +26

    வாங்கிய காசுக்கு கரட்டா கூவுர

  • @JayeshJeyaprakash
    @JayeshJeyaprakash Год назад +38

    10000 rupees for Thiruma... Confirmed.

    • @crazycutz5341
      @crazycutz5341 Год назад

      🫡

    • @maaris8293
      @maaris8293 Год назад +2

      Evan sonnathu .... 4000 rupees + 2 quarter +4 koli biriyani bro !! Naanum antha kottathula ponan enaku 200Rs+1quarter+1koli biriyani kuduthaangha !!!

  • @madasamyarumugam8023
    @madasamyarumugam8023 Год назад +21

    உங்களுக்கு நடுக்கம் வந்து விட்டது அதுதான் உண்மை

  • @balachandar5784
    @balachandar5784 Год назад +101

    அண்ணன் திருமாவலவனுகாக வருந்துகிறேன்

    • @rkavitha5826
      @rkavitha5826 Год назад +1

      ஏன் வருந்தனும்???
      அவர் ஊழல் செய்தவனுக்காக பேசவே இல்லையே....

    • @johnwesly1250
      @johnwesly1250 Год назад

      Vera yennathai thondai kiliya kathi kondu iruppathu.......

  • @RajRaj-nd5um
    @RajRaj-nd5um Год назад +10

    கருர் நெடுஞ்சாலையில் 3 1/2 ஏக்கர் நிலம் 11 லட்சசத்திற்கு எனக்கு வேண்டும் அப்படி எவர் வாங்கி தருகிறார்களோ அவர்களுக்கு 10 லட்சம் தறகு பணம் ( கமிஷான்) தருகிறேன்,,

  • @ramudevendra9077
    @ramudevendra9077 Год назад +15

    நீ ஆம்பளையே இல்லடா செத்துரு இதுக்கு

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Год назад +9

    முதல்வர் ஸ்டாலின் என்று சொல்லக்கூட எவருக்கும் தைரியமில்லை.கருணாநிதி காலத்திலும் இப்படி நடந்தது.கலைஞர் என்றும் தளபதி என்றும் சொல்லும் கூட்டணிக்கட்சி தலைவர்களும் திமுகவை ஓரு கார்ப்பரேட் கட்சியாகவே நினைத்து பயந்து ஒளிந்து பேசும் புகழ் பாடும் கூட்டணி கட்சிகளாக மாறிவிட்டது துர்லபம்.

  • @user-uh2um9xh1q
    @user-uh2um9xh1q Год назад +59

    மக்களுக்கான தலைவர் களை இப்போதெல்லாம் காணமுடியவில்லை..

    • @naganathan.kumarkumar4248
      @naganathan.kumarkumar4248 Год назад

      கைது செய்யப்பட்ட வழக்கு மக்களின் பணம் பல்லாயிரம் ரூபாய்களை கொள்ளையடித்த வழக்கு என்பதை நினைவில் வையுங்கள்

  • @sudharsona2481
    @sudharsona2481 Год назад +37

    😂😂😂திமுகா வின் ஸ்லீப்பர் செல் குருமா

    • @abileshsriram5964
      @abileshsriram5964 Год назад

      அது திமுக டா சங்கி தே.பயலே... திமுகா இல்ல... ஒம்மால ஓக்க

  • @VSVINSURANCE
    @VSVINSURANCE Год назад +10

    பாட்டில் ல namakku எவ்ளோ கமிசன் 10/எவ்ளோ

  • @vinothguru8642
    @vinothguru8642 Год назад +14

    என்ணன்ண சொல்லுறான் பாருங்க🐷

  • @kamuthiuzhavanகமுதிஉழவன்

    கைது செய்யப்பட்டவர் பத்து ரூபாய் கொள்ளைக்காரர் அவருக்கு ஏன் நீங்கள் இவ்வளவு முட்டுக் கொடுக்கிறீர்கள் ஒருநாளில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் உருவாக்கும் ஒரு நபர்

  • @jambunathang988
    @jambunathang988 Год назад +35

    முன்னாள் அதிமுக அமைச்சர் திரு. ஜெயகுமார் அவர்களை தமிழ்நாடு காவல்துறை எப்போது சார் கைது செய்தது?
    அதுவும் நள்ளிரவில் தான்.
    அப்போது லுங்கி ஒரு t சட்டை அணிந்து கொண்டு தான் அவர் இருந்தார் திரு.
    தொல் திருமாவளவன் அவர்களே.

    • @vinothguru8642
      @vinothguru8642 Год назад +1

      இவன் ஒரு சுயநலவாதி 😢

  • @balamurugan-hw1sm
    @balamurugan-hw1sm Год назад +155

    அண்ணன் திருமாவுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் இது தான்....

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Год назад +17

      இவன் ஏதுக்கு அண்ணன்

    • @stonessidecompany2462
      @stonessidecompany2462 Год назад

      நோ நோ அவரை நம்பிஇருக்கும் மக்களை நினைத்தஆல் இவர் துரோகி

    • @ashokb5999
      @ashokb5999 Год назад +1

      😅😅😅😅😅

    • @dhineshsam03
      @dhineshsam03 Год назад

      @@sankarsankar5986 pozhachu pogatum vidunga ! Nammaku thanmanam irruku la

  • @surendransofa7354
    @surendransofa7354 Год назад +10

    இப்படி முட்டு கொடுக்க எவ்வளவு பணம் திமுக இவர்களுக்கு கொடுப்பார்கள்

  • @ganesani5323
    @ganesani5323 Год назад +10

    அப்புறம் எதுக்கு கண்ணு கலங்குது😢 உங்களுக்கு இல்ல திருமாவளவன் ஸ்டாலினுக்கு

  • @balabala-vk4rx
    @balabala-vk4rx Год назад +4

    அடுத்து நீ தான் துனை முதல்வர் இதே வேலையை செய்

  • @Chandraseka5291
    @Chandraseka5291 Год назад +37

    மக்கள் இனிஓட்டுபோட்டாதானேமேடைஏறிபேசுவ😊வாடிவாசல் வழியாக வாபார்க்கிறேன்😊பணம்பேசுதுடா

  • @vishalisankara9936
    @vishalisankara9936 Год назад +15

    சரி சரி... நம்ம "சனாதன "கதை என்னாச்சு....

  • @sundarrms3711
    @sundarrms3711 Год назад +20

    திருமாவளவன் போன்ற புரட்சியளரே முதல்வர் மு க ஸ்டாலின் என்று கூறமுடியவில்லை
    அண்ணன் தளபதி அருமை புரட்சியளரே

  • @சிரிக்கசிந்திக்க-ச2ன

    நீங்க கொள்ளையடிக்கமா இருங்க யாரும் உங்கள ஒண்ணும் பண்ணமுடியாது கொள்ளையடிச்சா இப்படித்தான் நடக்கும்

    • @புரட்சியாளர்-ள9ய
      @புரட்சியாளர்-ள9ய Год назад

      ஏலே சங்கி Bjp யின் கோழைதலம் இது த்தூத்தூ

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Год назад

      குற்றம் சாட்டும் போது ஆதாரத்துடன் பதிவு போட வேண்டும், அண்டாமலை போல வாட்சப் ஆதாரத்தை வைத்து புளுக கூடாது.

  • @balakannanpn
    @balakannanpn Год назад +6

    ஓரு ஜான் வைதுக்கு எல்லாத்தையும் விற்குறேன் எல்லாத்தையும் விற்குறேன்

  • @ilamaranmusic
    @ilamaranmusic Год назад +36

    அண்ணா மரியாதையை கெடுதுக்காதீங்க

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Год назад +1

      Not only this person, the leader of DMK has also been instrumental in spoiling Anna’s name.

  • @saransaran9113
    @saransaran9113 Год назад +60

    இனிமே நீங்கள் உண்மையை பேசினால் கூட நம்ப முடியாது.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Год назад +8

    KURUMA is shouting for leftover food.

  • @Satta-Aasaan
    @Satta-Aasaan Год назад +16

    நடிகன் டா

  • @sankarsutha4082
    @sankarsutha4082 Год назад +33

    The mills of God grind slow bùt sure. இறைவனின் ஆலைகள் மெதுவாகத்தான் அரைக்கும் ஆனால் நிச்சயமாக அரைக்கும்.
    " அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் "

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Год назад +3

    யோவ் சுடலைக்கு பித்த உடம்பு யா தாங்காது...
    நீயே அவரு கதைய முடிச்சு ருவ போல...
    சிட்டி பாவம் யா.

  • @RajRaj-nd5um
    @RajRaj-nd5um Год назад +7

    அடுத்த கூட்டனி பேச்சுவார்த்தையின்போது அண்ணனுக்கு கூடுதலாக இரண்டு பெட்டி பார்சல்ல்ல்ல்,,---!!!!

  • @mohanKumar-qv8ik
    @mohanKumar-qv8ik Год назад +8

    Please don't support for corruption

  • @ar.muniappan5897
    @ar.muniappan5897 Год назад +8

    நல்ல டீம் 😭😭😭😭மோதுமடா சாமி 🙏

  • @pushparajt8902
    @pushparajt8902 Год назад +41

    அப்போ செந்தில் பாலாஜி மற்றும் குடும்பத்தாருக்கு இவ்வளவு சொத்துக்கள் எங்கிருந்து வந்தது
    ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கும், செந்தில் பாலாஜிக்கும் என்ன தொடர்பு
    செந்தில் பாலாஜி தவறு செய்யவில்லை என்றால் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியதுதானே
    மக்களே தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Год назад

      வழக்கை யாராக இருந்தாலும் எதிர் கொள்வார்கள். ஓடி ஒளியவில்லை செந்தில் பாலாஜி.

  • @BalaBala-gg2uo
    @BalaBala-gg2uo Год назад +15

    வாங்குன காசுக்கு மேல் கூவாதீங்க திருமா

  • @ssathyaraj1279
    @ssathyaraj1279 Год назад +6

    நல்லா ஒரு முட்டு கொடுப்பு......

  • @palanip.palani9436
    @palanip.palani9436 Год назад +8

    மக்களுக்கு நல்லது செய்ய ஒருத்தி வர மாட்டீங்க

  • @vijayakumars8842
    @vijayakumars8842 Год назад +11

    Dei ungalukulam konjam kooda manasatchiye ilaya da 😮 konjam kooda uruthadhu polaye 😢

  • @n.amithanagaraj684
    @n.amithanagaraj684 Год назад +8

    எங்கே நீதி மாயம் கட்சி

  • @karunagarang1423
    @karunagarang1423 Год назад +7

    He he trying to explain s balaji is not a culprit 😂

  • @mallikabala3705
    @mallikabala3705 Год назад +9

    ஊழல் ஒரு பிரச்சனையே இல்லை ..

  • @vinothsvinoth8546
    @vinothsvinoth8546 Год назад +51

    அண்ரணன் திருமா அவர்களேபறையன் நீர் தேக்க தொட்டியில் மலத்தை கலந்தார் களே எங்கே போனது இந்த உரை தலித் மக்களை இதை பார்த்தும்😂😂😂😂😂😂

    • @RohitrohitRohit-i3n
      @RohitrohitRohit-i3n Год назад +5

      Ne ketta oru oru kelviyum ennai 👠👠atitha mari iruku thiruma😅

    • @user-os2lu9kk5s
      @user-os2lu9kk5s Год назад

      கேடு கெட்டக் கேள்வி

  • @ramasamypolraj7111
    @ramasamypolraj7111 Год назад +13

    எந்த இராணுவத்திற்கு தளபதி..........

  • @prabakar57
    @prabakar57 Год назад +9

    காசுக்கு பீ திண்ணிங்க

  • @shanmugamshanmugam191
    @shanmugamshanmugam191 Год назад +24

    என்னடா இன்னும் ஆள காணோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் வந்துட்டாருல கைப்புள்ள

    • @rahuls9886
      @rahuls9886 Год назад

      நீ ஒரு மாமா பயல் கூட்டி கொடு

  • @ttmsnsons
    @ttmsnsons Год назад +17

    உங்கள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது

  • @anandkalai3362
    @anandkalai3362 Год назад +2

    மனச்சாட்சி உள்ள எவனும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பேச மாட்டார் இவர் பேசுவதற்கும் விலைமாது க்கும் என்ன வித்தியாசம்

  • @mageshmagee9994
    @mageshmagee9994 Год назад +4

    அண்ணா செந்தில் பாலாஜி தவறு செய்தாரா இல்லையா

  • @manikandanrk8485
    @manikandanrk8485 Год назад +2

    முட்டுக்கொடு முட்டுக்கொடு 😢😢😢😢

  • @anbuanbu3865
    @anbuanbu3865 Год назад +4

    ஓருஆளுக்காகண்டனஆர்பாட்டம்மா ஓருஊரில்மலம்கலந்ததுக்குஆர்பாட்டம்பண்னவில்லையேஏன்

  • @karnankrishnan977
    @karnankrishnan977 Год назад +25

    இதெல்லாம் ஒரு பிழைப்பா

  • @vajayvajay390
    @vajayvajay390 Год назад +3

    உங்க மேல நான் பெரிய மரியாதை வைத்தேன் தாழ்த்தப்பட்ட சமுகத்திர்கக குரல் கொடுக்கும் தலைவர் என்று நான் தேன் ஆனால் துண்டு சீட்டு எலும்துண்டுக்குவிலைபோய்ட

  • @sudindrans8322
    @sudindrans8322 Год назад +5

    Police arrested him
    At mid night
    At noon
    Balaji was is kakkoose
    When he was with his wife
    So we condemn police/ Modi

  • @saravanannivash5650
    @saravanannivash5650 Год назад +3

    நல் இரவில் கைது செய்யப்பட்டவர் எப்படிடா காலையில் ஜாக்கிங் பேட்டி கொடுத்தாரு

  • @dreamdesigndecors2430
    @dreamdesigndecors2430 Год назад +28

    தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவர் செந்தில் பாலாஜி அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சின்னஞ்சிறு தலைவர்கள் கண்டன கூட்டம் நடத்துவது நம்பிக்கை தருகிறது 😁😄😂

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Год назад +4

      😂😂😂😂😂👌

    • @joshvapollachi
      @joshvapollachi Год назад

      மானங்கெட்டதாயோலிஇந்தகுருமா

  • @ambosamy3453
    @ambosamy3453 Год назад +3

    தளபதியாமே.....???
    எந்த படைக்கு ....????
    எமது இனத்தின் ஈடு இணையற்ற ஒரே தளபதி....எங்கள் மேதகு வே. பிரபாகரன்.
    பாவம்.....கூலிக்காக மாரடிக்கும் அவல நிலை உமக்கு.
    இனத்தை மறந்த உங்களுக்கு ....நீங்கள் செய்யும் எந்த வித இழி நிலை முடிவுகளை மடை மாற்றி பேசிட ....இருக்கவே இருக்கு "சனாதானம்" ஃபார்முலா....!
    உங்க உருட்டு....!
    ஆமா ...அந்த காமாட்சி நாயுடு இவ்வளவு பேசும்போது ....என்றைக்காவது ஒரு அறிக்கை....எதிர்ப்பு.......😅😅😅😅😅😅😅😅😅😅

  • @jothip6673
    @jothip6673 Год назад +4

    முதல்வர் அவர்களே நீங்கள் சொல்லுவது ஒருபக்கம் உண்மை தான். அப்புறம் ஏன் உங்கள் அமைச்சர்களையும் மாவட்ட செயலாளர்கள் கொள்ளை அடைக்காமல் இருங்கள் என்று கடிவாளம் போட முடியவில்லை. உங்கள் கட்சி தொண்டர்களை ஒவ்வொரு அரசாங்க அதிகாரிகளை பின்தொடர்ந்து ஊழலை அளிக்க முடியும். நிச்சயம். முயற்சி செய்வீர்களா?

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Год назад +1

      நல்லதை செய்பவர்களுக்கு ஓட்டு போடாத மக்கள் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்.

  • @muralimohan5021
    @muralimohan5021 Год назад +30

    உங்களை எத்தனை பேர் விமர்சித்தாலும் உங்களின் சிந்தனை தான் இப்போது தேவை... அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் அவர்களின் வழியில்...
    மணிப்பூர் அரசியலை புரியாதவர்கள் இருக்கும் வரை உங்களின் அரசியல் புரியாது

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Год назад +5

      6 சீட்டுக்கு பிச்சை எடுக்கரதா

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +6

      அம்பேத்கரை அசிங்கப்படுத்த வேண்டாம்

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +2

      🤣🤣🤣

  • @shanmugavelpitchaimuthu387
    @shanmugavelpitchaimuthu387 Год назад +1

    திருமா நீ என்னையா இப்படி ஒரு அருமையான அடிமையா போய்ட்டியே....

  • @kumarraju9139
    @kumarraju9139 Год назад +29

    ஒத்தை MP சீட்டுக்காக என்னமா கூவுறன் பாரு .🤣

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze Год назад +30

    I feel pity for Thiru. Thirumavalavan for leading a life of utter disgrace and disgust. You were given such a wonderful opportunity in this life and you have thoroughly wasted it. When I was young I thought you will become Nelson Mandela of India. Sadly you proved to be ……..

    • @janardhananlalkumar4626
      @janardhananlalkumar4626 Год назад +1

      Thirumavalvan....
      Is Bulshitting 😂😂😂😂

    • @sunmugamsamy5144
      @sunmugamsamy5144 Год назад +2

      Thiruma and VCK is not relevant for TN Tamilan. Thiruma go back home and have a good look at the mirror first

    • @sunmugamsamy5144
      @sunmugamsamy5144 Год назад +1

      Thiruma..... Why your Stalinlu never give you the minister post. 😂😂😂😂😂 Ask yourself????

    • @meharnisha9497
      @meharnisha9497 Год назад

      ..
      .
      .f

  • @senthildoors6960
    @senthildoors6960 Год назад +2

    இவர் இளைய தலைமுறையினர் தப்பாக வழிநடத்துகிறார்

  • @prabhuchellamuthu8832
    @prabhuchellamuthu8832 Год назад +6

    2 seetuku nalla kuvue anna

  • @premnathnava2206
    @premnathnava2206 Год назад +1

    அவர்கள் உண்மையான நோக்கம், குறி என்னவாக இருப்பின் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு வழி வகுக்க சில தரங்கெட்டவர்கள் இருக்காங்க என்பதை மறுக்க முடியாது. இதற்கு இப்போ விசாரணையில் இருப்பவரே ஒரு உதாரணம்.
    இப்படி பேசுவதின் மூலம் தவறுகளை நியாயப்படுத்த முடியாது.
    எல்லாவற்றிற்கும் எதிர்வினை ஒன்று இருக்கு. அப்படி இல்லாவிட்டால் எதுவும் புலப்படாது.
    அப்படி உங்கள்மேல் தவறு இல்லை எனில் எதிர்வினையை முறியடிக்க பாருங்கள்.
    அதற்கு நெஞ்சுவலி என்று படுத்துக்கொல்வது அர்த்தமற்றது. அப்படி அவருக்கு நேரம் பொருந்தாவிட்டால் அந்த காரணமே அவருக்கு பொருத்தி அவரை இல்லாமல் செய்யாதுவிடக்கூட நேரிடலாம்.
    இது பொல்லாத காலமப்பா. யாரையும் நம்பமுடியாது.

  • @arjunank9278
    @arjunank9278 Год назад

    தேச தியாகி தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட நேர்மையாளர் அவர்களுக்காக ஆதரவு தரும் கூட்டணியாளர்களுக்கு கோடான கோடி வாழாத்துக்கள் ......உண்டவீட்டிற்கு ............... நன்றிக்கடன்......... மக்களுக்கு புரியவைக்கும் உன்னத பணி......‌.கூட்டணி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.........மேடையிலுள்ளவர் களின் முகமலர்ச்சி இதுவரை கண்டதில்லை.......என்ன விலை கொடுத்தாலும் என்ன விலை கொடுத்தாலும் தகும்..........

  • @ramuraman7858
    @ramuraman7858 Год назад +8

    Enna vai. Eppadida

  • @KathirvelK-r9w
    @KathirvelK-r9w Год назад +1

    என் மாமா திருமா அவர்களுக்கு பிரபாகரன் மனதார

  • @PradeepKumar-gb2oc
    @PradeepKumar-gb2oc Год назад +6

    2 seat thiruma sir.

  • @atchayavarthini1090
    @atchayavarthini1090 Год назад +2

    , ரொம்ப ரொம்ப அடிமை போல கதறித் துடிக்காதே! அப்புறம் தளபதி இந்த அடிமை இந்தத் தேர்தலில் நம்மள விட்டு எட்டப் போக மாட்டார் என உனக்கு ஒரு சீட்டு தான் கொடுக்க முடியும் என்று கொட்டி வச்சிடுவாரு

  • @panneerselvam2521
    @panneerselvam2521 Год назад +49

    நட்பின் அடையாளம், அதுதான் இந்த பேச்சு.. உண்மை

  • @siddarthmurugesan1414
    @siddarthmurugesan1414 Год назад +5

    அப்புறம்.. Election செலவுக்கு காசு வேணும் ல. எல்லாம் அந்த காசுதான். நல்லா முக்கு

  • @பாண்டியன்இரா

    தவறு செய்தவர்களுக்கு வக்காலத்து வாங்க இவ்வளோ பெரிய கூட்டம் உருப்பட்டு விடும் வரை தமிழ்நாடு

  • @sekarsekar559
    @sekarsekar559 Год назад +31

    எப்படிய்யா உம்மால் மட்டும் தங்குத்தடை யின்றீ பேசமுடிகிறது.

    • @rahuls9886
      @rahuls9886 Год назад

      ❤️👌கதறும் மாமி வாடகை. சைக்கிள் கம்பெனி கள்