அயல் மண்ணில் பெரும் சவால் - பிள்ளைகளை வளர்ப்பதே! பெற்றோரை பராமரிப்பதே! | Atlanta - Kalyanamalai Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 55

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 3 года назад +3

    31:00 39:15 41:32 திருமதி ஜெயா மாறனின் பேச்சு முறை , கருத்துக்கள் மிக மிக சிறப்பு . இவர்கள் இன்னும் பல பட்டிமன்றங்களில் பங்கு பெற வேண்டும் . இவரின் பேச்சு முறை , கருத்தில் பொறுப்பு . உச்சரிப்பு நம் நல்ல தமிழர் பண்பாட்டை காட்டுகிறது . நான் ஒரு காலத்தில் அமெரிக்கா செல்ல வேண்டும் என்று மிக வெறியாக இருந்தேன் . ஜெயா மாறனின் அனுபவத்தைக் கேட்டு இப்பொழுது அமெரிக்கா செல்லாமல் இருந்தது எனது பாக்கியம் என்று கருதுகிறேன் .

    • @JeyaMaran
      @JeyaMaran 2 года назад +1

      நன்றி

  • @kannantamil9772
    @kannantamil9772 3 года назад

    Bharati baskar mam speech super very nice

  • @nagarajr7313
    @nagarajr7313 3 года назад +3

    பாரதி அம்மா அருமையான பேச்சு சூப்பர்.....

  • @kannantamil9772
    @kannantamil9772 3 года назад +1

    Jaya maran hard work is super ma I like you

  • @nagarajr7313
    @nagarajr7313 3 года назад +1

    அருமை அருமை ராஜா ஐயா

  • @flavourkid
    @flavourkid 3 года назад +4

    கண்ணீர் மழ்க பார்த்த. பட்டிமன்றம்

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад +1

    Atlanta நால்வர் தமிழ் நாடு பேச்சாளர் பாரதி பாஸ்கர் கவிதா ஜவஹர் இணைந்து நடத்தும் பட்டிமன்றம் ராஜா தலைமை வாழ்த்துக்கள்

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад

    கல்யாண மாலை யும் உலகமேடை கலந்து ஏழாவது முறை Atlanta வுடன் நடத்தும் பட்டிமன்றம் ரசித்தேன பாராட்டு கள்

  • @nagarajr7313
    @nagarajr7313 3 года назад +1

    அருமையான தீர்ப்பு

  • @nagarajr7313
    @nagarajr7313 3 года назад +1

    Atlanda பேச்சாளர்கள் சிறப்பான பேச்சு

  • @akssundareswaran6285
    @akssundareswaran6285 3 года назад +4

    HAI Raja God bless Ur family members Eat Healthy stay safe and healthy stay safe Stay Home 💕🌹🌹

  • @UmaShankar-xy7mk
    @UmaShankar-xy7mk 3 года назад +2

    I am in USA with my daughter's family. Happy to see this pattimandram . Good topic and nice arguments.

  • @arulrajs5056
    @arulrajs5056 3 года назад

    அருமை அருமை

  • @pandiyarajanm6721
    @pandiyarajanm6721 3 года назад +1

    Awesome Judgment.

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 3 года назад

    31:00 திருமதி ஜெயா மாறன் இதை ஒரு வெறும் கேளிக்கை ஆக்காமல் மிகவும் கனமான உண்மையான பயனுள்ள கருத்துக்களை கூறினார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் . பாரதி பாஸ்கரின் பேச்சில் அதிகம் எதிர் அணியினர் கூறியவற்றை சொற்களுக்கு நேரான பொருள் (literal meaning) கொண்டு வேடிக்கை செய்வதாக சாரமில்லாமல் போய் விட்டது .

  • @pandiyarajanm6721
    @pandiyarajanm6721 3 года назад +1

    Awesome

  • @vijayanambi7968
    @vijayanambi7968 3 года назад +2

    Kavithajawagar sister as usual Rocks ...

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 3 года назад +1

    2:30:15 எனது தத்துவம் வாழ்க்கையில் நாம் மரணிக்கும் முன் நமது பழைய நன்றிக் கடன்களை முழுவதுமாய் அடைத்து விட வேண்டும் , புதிய நன்றிக் கடன்கள் எச்சமாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . இப்படிப் பார்க்கையில் , ராஜாவின் தீர்ப்பை நான் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன் , நம் பெற்றோர்களை அவர்கள் நம்மை நாடும் பொழுது பார்த்துக் கொள்ளவில்லை என்றால் அது நாம் நம் வாழ்வில் நாம் செய்யத் தவறிய பெரும்கடமையாகப் போய்விடும் .

  • @smahendra1948
    @smahendra1948 3 года назад +1

    Jaya Maaran @35:52. Very cute. Love it!

  • @artsc55
    @artsc55 3 года назад

    🙏🏽💐 nalla, sariyāna mudivu, unmaï karuttukkal, nandri 💐🙏🏽

  • @ushamurugan5852
    @ushamurugan5852 3 года назад

    Awesome program

  • @savithrigopalan6350
    @savithrigopalan6350 3 года назад +1

    Cute smile on the face of Meera Nagarajan

  • @akssundareswaran6285
    @akssundareswaran6285 3 года назад +1

    Good morning 🙏🙏🙏

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 3 года назад +1

    40:00 திருமதி ஜெயா மாறனின் கருத்து மிக முக்கியமானது . அமெரிக்கா சென்று பதின்பருவத்து பிள்ளைகளை கொண்டு சென்று அங்கு படிக்க வளர்க்க வைக்கலாம் என்று நினைக்கும் இந்தியர்கள் எச்சிரிக்கையாக இருக்க வேண்டும் . 1:56:50 பாரதி பாஸ்கர் அதை சிறுமை செய்வது எனக்குப் பிடிக்கவில்லை , பெற்றோர்கள் அமெரிக்காவில் பிள்ளைகள் சீரழிவதை மிகவும் ரசிக்கிறார்கள் நடிப்பு என்று பாரதி அவர்கள் தானாகவே வேறு புரிதல் ஏற்றி விடுகிறார்கள் .

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 года назад +1

    Very great speech by all. Thanks kalyanamalai 🤩🤩🤩

  • @akssundareswaran6285
    @akssundareswaran6285 3 года назад +1

    HAI Bharathi Good morning Have a nice day Take care God bless you ur family members Eat Healthy stay safe Stay Home 💕🌹 Take care

  • @balambalappasamy7363
    @balambalappasamy7363 3 года назад

    Super

  • @akssundareswaran6285
    @akssundareswaran6285 3 года назад

    HAI Meera Nagarajan Good morning 🙏🙏🙏

  • @pandiyarajanm6721
    @pandiyarajanm6721 3 года назад +1

    @Meera Madam, Nice intro👍

  • @navyaatr5895
    @navyaatr5895 3 года назад +4

    Humorous and relatable points Punitha sis 👏😊 Well done 👍

  • @anooradha39
    @anooradha39 3 года назад +2

    bb eppovumay abbbbaramana karuthukal niraida pechu. Topic mela.nalla thinking. *Thanneerum paasamum keezha nooki than paaayum* wow!!! Enna karuthu . God bless bb. Love U 🅱️🅱️

  • @smahendra1948
    @smahendra1948 3 года назад

    நகுமோ மு மோகன் ஐயா அவர்களை தினம் தினம் சிரித்த முகத்துடன் பார்த்து திகட்டி விட்டது. ஒரு தடவையாவது, ஆவேச முகத்துடன் பார்க்க ஆசையாக இருக்கிறது. சீனாகாரனின் Sweet and sour chicken சாப்பிட்ட மாதிரி.

    • @maruthappanvm1136
      @maruthappanvm1136 3 года назад

      Hi !! Sam ! Do you know our Mohan is a vegetarian. Pl dont expect such things from him. We need only a smiling face !!!

  • @maleemalee2539
    @maleemalee2539 3 года назад

    ENGGAM MAHA LAXMI TAMIL THAI KOLAM.

  • @nirmalkumar-mp2bd
    @nirmalkumar-mp2bd 3 года назад

    Punitha Akka 😍 👌👌 well done

  • @akssundareswaran6285
    @akssundareswaran6285 3 года назад

    HAI Mohan Good morning

  • @gmurali9
    @gmurali9 3 года назад

    Can relate so much to that tamizhla pesu. say that to my kid so many times every day !!

  • @maleemalee2539
    @maleemalee2539 3 года назад

    KALAYAM MEGA AVA SIYAM TAYAR KADAMAI. ITS A MUST AMMA

  • @aartiram07
    @aartiram07 3 года назад

    Good topic

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 3 года назад

    09.may.21....Excellent topic....all the speakers have done well....Bharathi madam extraordinary..... I will say, culture wise India is worse than USA.. even though the children are taught well in India, after grown-up, they turn to do all the negative activities....there no humanitarian sense....there is no social responsibility...there is no discipline... selfish to core....who is responsible for such a sweep negative activities.... parents?........... society? .….. government?.... politicians?....
    Regarding the debate, Raja's judgement is correct. In total, a thought provoking pattimandram.

  • @kailasha8218
    @kailasha8218 3 года назад

    Waiting

  • @geethasridhar1
    @geethasridhar1 3 года назад

    I love Barathi Basker’s speech. She is an excellent speaker and no doubt about it. But she gets upper hand all the time to talk at the end. So it is easy put everyone down. In rotation others needs to get to talk at the end. Nothing against Barathi Baskar but she gets lot of advantage to talk at the end.

  • @maleemalee2539
    @maleemalee2539 3 года назад

    UCHAGAM MUARCHI PATRI MALAI MANDRAM. ENDRAM ARANGA ETRAM THAVAI.
    TAMIL UTRAMAI MANGILIAM SOGAM. NEGALACHI.

  • @maleemalee2539
    @maleemalee2539 3 года назад

    DYNAMIC INDIAN GREAT AGRASIVE BOLD .MOTHER . IS A SYMBOL OTHERS LADIES MUST DO FOLLOW SHOW YOUR TALENT AS POSSIBLE..
    f.b. SWAMI BLU.

  • @shansiva3
    @shansiva3 2 года назад

    Life here on Earth is too short
    We are born here to experience good bad & ugly
    We cannot hold onto any Experience tight, We need to Letgo
    Learn to lose your limited Identity’s as Nationality, positions, wealth Flags, languages, marriages cars - YOU were Not born with ALL these
    U dint bring anything
    U can’t take Anything
    just be here on Earth 🌍 as a Being……
    Learn tobe empty like Flute for Divine Music to flow
    In Flowing River throw a stone it drowns , but throw a Leaf 🍁 it Floats with the Flow of River
    After 7 years old - u lose your baby Teeth
    At 20 - u lose teenage
    At 40 years old u gain grey hair
    At 50 u lose good eyesight
    At 65 u gain retirement …..
    At 70 we may lose our Teeth 🦷
    After 80 we lose our driving
    So OUR Life as we get Older
    We will lose something , some people, some things &
    @ one point u will lose this Body too nomatter where u live as Indian or European or Australian or American
    Our kids when they were born
    they were Little
    In 15-20 years they are grownup
    Like us our kids @25 finish college start working too
    Our children are going through samethings like us in life
    Life is Short , Time is Precious
    Time don’t wait for nobody
    We humans have to adapt
    Learn to Accept life as it comes not Complain about it to experience
    DEPTH of LIFE
    Life is Not in Past baggage
    Life is Not in Future
    Life is in PRESENT
    Rather enjoy Life being in Present
    Acceptance Patience gives Life
    CONTENTMENT
    Your parents lived better than what they were born with
    You live better than what u were born with
    Your Children will live better RICHER WITHIN than what they were born with too
    All the generations Be AWARE of these VALUES , help eachother as much as you can …..
    Life is BEAUTIFUL
    Love & compassion is the answer to All the questions in the world
    💕💕🧘‍♀️🧘‍♀️📿📿🎊🎊☮️🌎

  • @maleemalee2539
    @maleemalee2539 3 года назад

    THAI MAR MUN VARANUM. ELAM VAITHU PEN MANI MAGAL..

  • @surisuri1934
    @surisuri1934 3 года назад

    parents will never sellteabroad

  • @maleemalee2539
    @maleemalee2539 3 года назад

    TAMIL SANGU MULANGGU. ERAVAN SAEIL. TIRU CITHRAM PALN ANUKARANGAL. SHREE SHIVAN SHAKTHI SHANKARA RARA RAJA RAJA CHOLAN..

  • @susheelachandrasekaran310
    @susheelachandrasekaran310 3 года назад

    5

  • @maleemalee2539
    @maleemalee2539 3 года назад

    AGE 77 f.b. SWAMI BLU

  • @hemaramakrishnan142
    @hemaramakrishnan142 3 года назад +1

    Raja talks too much to the extend of getting bored to even watch the programme.