பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஆர்.பி. பட்நாயக் ஆண் : காதல் காதல் காதல் காதல் காதல் இனித்திடும் நரகமா காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா ஆண் : கண்களில் பொங்கும் நீரில் காட்சியும் மறைந்து போகும் காதலின் மடியில் தானே இறுதியாய் இதயம் தூங்கும் ஆண் : பூவை காட்டி முள்ளை விற்றாய் காதலே தெய்வம் கருணை கொண்டால் வெல்லும் காதலே ஆண் : காதல் காதல் காதல் காதல் காதல் இனித்திடும் நரகமா காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா ஆண் : ஓடும் மேகங்கள் ஓய்வு கொள்ளலாம் மழையாய் பொழிந்தே தன் பாரம் தீர்க்கலாம் ஆண் : அழுதால் கூட தீரா சுமையே காதல் தீயில் கருகும் இமையே ஆண் : காதல் காதல் காதல் காதல் காதல் இனித்திடும் நரகமா காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா ஆண் : கண்களில் பொங்கும் நீரில் காட்சியும் மறைந்து போகும் காதலின் மடியில் தானே இறுதியாய் இதயம் தூங்கும் ஆண் : பூவை காட்டி முள்ளை விற்றாய் காதலே தெய்வம் கருணை கொண்டால் வெல்லும் காதலே ஆண் : கண்கள் விளையாடி காதல் வந்தது இதயம் களவாட துணிவு தந்தது ஆண் : இதயம் தந்து இதயம் வாங்கும் காதல் என்றும் வெல்லும் வெல்லுமே
எனக்கு அவன் ஞாபகம் வரும்போது இந்த பாடலை கேட்பேன்😭😭😭😭
😒
Azhudhaal Kooda Theeraa Sumaiyae..🥺
Super lines 👌👌👌👌👌👌👌👌👌
அப்படியே இதயத்த அறுத்து ஓரமா வச்சிட்டாங்க Bruh❤️🩹😩😭
Porumai kadalinum perithu😂😂😂😂😂😂😂❤
This song is so favorite in this movie 🎉❤ who love this song please like it❤🎉
Me too
Waiting for vetrivelada 🐓🚩⚜️🦚🪔🙏🏻
All these kind of lyrics are known only to those who have failed in love!! 🥺😭
I love you 💓 jayam Ravi
my favourite song
Me too
நகரம்😭😭😭😭
My heart touching 😢😢❤
ആദ്യമായി കണ്ട jr padam 1 or 2 എങ്ങാണ്ട് പഠിക്കുമ്പോൾ വർഷങ്ങൾക് ശേഷം കണ്ടപ്പോൾ അന്യയാ നൊസ്റ്റു ഇതിന് ശേഷം ഒരു fight und❤🎉🔥
Waiting for kannamootchi rey rey song ❤️🥰
Miss you Mama 😘😘
Fav song 💯❣️
Me too
@lakshmiganesan403 🤝
Saw this song today in soup songs 😍😍
❤❤❤❤❤😢😢😢😢
உனக்கு எதாவது பிரச்சினை என்றால் என்னுடன் மோதுங்கடா எதுக்குடா எங்க அப்பனை இழுக்குறீங்க
❤
ஒரு வழியா போட்டுட்டாங்க
My favourite song ❤😊
Super
😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔
🥺💔
ஒரு அளவுக்கு தான்டா மச்சான் தப்பு பண்ணாதடா
அடுத்தவன் காஸ்ல நீ படம் எடுப்ப நான் பார்க்கனுமாடா 😂😂😂
அமைதியா வாழலாம் பார்த்தாலும் விட மாட்டியாடா சஞ்சய்
✨✨✨✨✨✨
😭😭😭
❤😂😢😅
❤Ko
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : ஆர்.பி. பட்நாயக்
ஆண் : காதல் காதல்
காதல் காதல் காதல்
இனித்திடும் நரகமா
காதல் காதல் வலித்திடும்
சொர்க்கமா
ஆண் : கண்களில்
பொங்கும் நீரில் காட்சியும்
மறைந்து போகும் காதலின்
மடியில் தானே இறுதியாய்
இதயம் தூங்கும்
ஆண் : பூவை காட்டி
முள்ளை விற்றாய்
காதலே தெய்வம்
கருணை கொண்டால்
வெல்லும் காதலே
ஆண் : காதல் காதல்
காதல் காதல் காதல்
இனித்திடும் நரகமா
காதல் காதல் வலித்திடும்
சொர்க்கமா
ஆண் : ஓடும் மேகங்கள்
ஓய்வு கொள்ளலாம்
மழையாய் பொழிந்தே
தன் பாரம் தீர்க்கலாம்
ஆண் : அழுதால் கூட
தீரா சுமையே காதல்
தீயில் கருகும் இமையே
ஆண் : காதல் காதல்
காதல் காதல் காதல்
இனித்திடும் நரகமா
காதல் காதல் வலித்திடும்
சொர்க்கமா
ஆண் : கண்களில்
பொங்கும் நீரில் காட்சியும்
மறைந்து போகும் காதலின்
மடியில் தானே இறுதியாய்
இதயம் தூங்கும்
ஆண் : பூவை காட்டி
முள்ளை விற்றாய்
காதலே தெய்வம்
கருணை கொண்டால்
வெல்லும் காதலே
ஆண் : கண்கள் விளையாடி
காதல் வந்தது இதயம்
களவாட துணிவு தந்தது
ஆண் : இதயம் தந்து
இதயம் வாங்கும் காதல்
என்றும் வெல்லும்
வெல்லுமே
Mulanur விட்டு நானும் எங்க அப்பனும் சாகனுமாடா
அடிச்சு எல்லாம் வீடு சேத்துடுவிங்கடா நல்லதுக்கே காலம் இல்லையாடா
ரொம்ப தப்பு பண்ணுறடா மச்சான் 😂😂😂
இந்த படத்துக்கு வீட்டில் ஆயிரம் சண்டை தெரியுமாடா சஞ்சய் உனக்கு 😂😂😂
What do you want
What do you problem
Sanjay
தலைவெட்டிபுரம் போட்டு வச்சு இருக்கியே மனசாட்சி இல்லையாடா சஞ்சய் உனக்கு 😂😂😂
எங்க அப்பனை தூக்கி தாராபுரம் தான்டி போட்டீங்க இது எல்லாம் பார்த்து நான் பயப்பட வேண்டுமா டேய்
திரும்பி அடித்தால் சேத்துருவடா
😂
My favourite song❤
❤❤❤
😢
❤❤❤