கவிதையும் கவிதை சார்ந்த இடமும் பாகம் 6 | Ksd kavithaigal

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள்,
    senthamizh dhasan kavithaigal,
    ksd kavithaigal,
    கவிதை எழுதுவது எப்படி,
    How to write Tamil poem,
    #SenthamizhDhasan #ksd_kavithaigal

Комментарии • 44

  • @engineerranjithengineerran2303
    @engineerranjithengineerran2303 2 года назад +3

    நம்ம நாட்டுல இப்போ போராளிகள் எல்லாம் களத்துல இறங்கி போராடுற ஆட்கள விட சமூக வலைத்தளத்துல இறங்கி போராடுற ஆட்கள் தான் அதிகமாக இருக்காங்க
    விளம்பரங்களை ஏற்றுக்கொண்டால் மனிதனாகலாம் விளம்பரங்களையும்,விமர்சனங்களையும் சேர்த்து ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர்கள் வெற்றியாளராகலாம் நீங்க கலக்குங்க கவிஞரே..... நாங்க இருக்கோம் ...

  • @oswinoswin4541
    @oswinoswin4541 2 года назад +2

    அருமையான பதில் அடி கவிஞரே எனக்கு காதல் கவிதை தான் பிடிக்கும் சமூகம் அக்கறை பற்றி பேச எனக்கு இஷ்டம் இல்லை என் தேர்வு உங்கள் கவிதை மட்டுமே

  • @priyakamal2072
    @priyakamal2072 2 года назад +3

    உங்கள் தெளிவான விளக்கம் குறை கூறும் சிலருக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் 👏👏👏👏👍👍👍

  • @umamaheswari1953
    @umamaheswari1953 Год назад

    அருமையான தெளிவுரை சரியான பதிலடி

  • @senthilkumar-jq4kr
    @senthilkumar-jq4kr 2 года назад +1

    நீங்க சொல்ற கருத்து எல்லாம் உண்மையானது புரியும்படியும் அருமையா சொன்னீங்க

  • @jasoorasmotivationjourneyw8927
    @jasoorasmotivationjourneyw8927 2 года назад

    Vere level velekkam 👍👍👍👍🇲🇾🇲🇾

  • @அவளும்தமிழும்கவிதைகள்

    சரியான பதிலடி!!!👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @premkumarofficial1003
    @premkumarofficial1003 2 года назад +3

    என்னை கவிதை படிக்க எழுத தூண்டியது உங்களின் கவிதையும் உங்கள் விளக்கமும் கவிஞரே என்றும் உங்கள் கவிதை விரும்பி செ. பிரேம்

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Год назад

    அருமையான விளக்கம் அண்ணா

  • @rarara9048
    @rarara9048 2 года назад

    அருமை 👍

  • @meenaswamy4507
    @meenaswamy4507 Год назад

    சரியாக சொன்னீர்கள் கவிஞரே.

  • @sharavanakumar237
    @sharavanakumar237 2 года назад +1

    வளரட்டும் தமிழ்

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 2 года назад +6

    Thanks

  • @marydaisy9281
    @marydaisy9281 2 года назад +1

    அருமையான தெளிவான விளக்கம் கவிஞர் சகோ அருமை

  • @agathiyanstores8151
    @agathiyanstores8151 2 года назад +2

    Thanks!

  • @m.r.banubanu5638
    @m.r.banubanu5638 2 года назад

    தெளிவான விளக்கம்... சரியான பதிலடி... மிகவும் அருமை 👍👍

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 2 года назад +2

    எந்த கேள்வி கேட்டாலும் வாய்திறக்க முடியாதஅளவு பதில் சொல்லுறீங்க கவிஞரே 😂😂😂👏👏👏 இந்த காணொளிய பார்த்த பின் யாராவது அந்தக் கேள்விய கேட்பாங்க 🙊😆😆😆

  • @Kattees
    @Kattees 9 месяцев назад

    Super

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Год назад

    நன்றி அண்ணா

  • @agathiyanstores8151
    @agathiyanstores8151 2 года назад

    வாவ் வாவ் வாவ் அருமை, அருமையான விளக்கம் சிறப்பு

  • @தமிழ்எழுத்தாளர்

    அழகான தெரிவுறை நன்றி

  • @anbukarthig3967
    @anbukarthig3967 2 года назад +1

    நன்றி அண்ணா 🙏

  • @kanagarathinam2498
    @kanagarathinam2498 2 года назад +3

    ஏற்கனவே திமிர் பிடித்த கவிஞர் நீங்கள் உங்களிடம் பேச யோசிக்க தான் செய்யணும்.. நாங்கள் தமிழ் நூனி புல் தான் நீங்கள் ஆலமரம்...... அசைக்க முடியுமா ✍🏿

  • @karikalachozhan598
    @karikalachozhan598 2 года назад

    Congratulations brother
    Everyday your service appreciate the opportunity
    💐💐💐❤❤❤👌👌👌🌟🌟🌟

  • @RajMohan-go5db
    @RajMohan-go5db 2 года назад

    👌மிக அருமையான பதிவு👍

  • @கவிஞர்பாரதிரன்

    நன்றி ஐயா

  • @மதுரகவிசரத்குமார்

    அருமையான விளக்கம் ஐயா ..♥️♥️

  • @mk6067
    @mk6067 2 года назад

    You do well sir, continue please.

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Год назад

    படைப்பாளன் காமத்தை காமமாக மட்டும் பார்ப்பதில்லை அது ஒரு ரசனை

  • @jaianitha8202
    @jaianitha8202 2 года назад

    🔥🔥🔥🔥🔥Maassss

  • @SangatamilaninkavithaiCom
    @SangatamilaninkavithaiCom 2 года назад

    நன்றி கவிஞர் அவர்களே. 🙏

  • @mukeshtn24
    @mukeshtn24 2 года назад

    வாழ்த்துக்கள் சகோ

  • @kannanbhuvana1966
    @kannanbhuvana1966 2 года назад

    🧡🧡🧡

  • @user-yu1fh2kr3g
    @user-yu1fh2kr3g 2 года назад +2

    ஐயா!காதல் கவிதை மட்டும் எழுதுவது தவறா?தவறில்லையா?ஒரு கவிஞன் என்பவன் சமூகம் சார்ந்த கவிதைகளையும் எழுதுனா தான் அவன் கவிஞனா? படைப்பாளியா?......

  • @orange7846
    @orange7846 2 года назад

    Vanakkam ayya

  • @kareemafathima6706
    @kareemafathima6706 2 года назад

    Kavinjyerey please khajirao sitpangal pathi kavidhe upload panne mudiyuma ,? Adhu en syllabus le iruku
    And lots of 💕 love from Sri Lanka

  • @சதிஷ்கவி
    @சதிஷ்கவி 2 года назад

    Unmyi tha anna 🙏👍

  • @user-yu1fh2kr3g
    @user-yu1fh2kr3g 2 года назад +2

    முழுக்க முழுக்க காதல் கவிதைகள் எழுதுனாலும் கவிஞன் தானே!இதில் மாற்று கருத்து இல்லையே!

  • @anbukarthig3967
    @anbukarthig3967 2 года назад

    கடிதம் எழுதுவது எப்படி

  • @vigneshkumar9179
    @vigneshkumar9179 2 года назад

    Super

  • @ranjithgowtham5319
    @ranjithgowtham5319 2 года назад +1

    Thanks

  • @rachelk9893
    @rachelk9893 2 года назад +2

    Thanks!

  • @Rose-wm5sg
    @Rose-wm5sg 2 года назад +2

    Thanks!