"குப்பையை பணமா மாத்தினேன்..! இன்னைக்கு நான் கோடீஸ்வரன்..!"😎 ஐஸ்வர்யம் TMT Owner Inspiring பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 228

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +25

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Год назад +5

      @@adolfsagar7236 ச்சீட்டிங் பண்ணலன்னா கோடீஸ்வரனாக
      முடியாது.

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Год назад

      @@adolfsagar7236 இரும்பு வியாபாரமே ஏமாற்றி பிழைக்கும் பிழைப்புதான்.

    • @manikandanm5431
      @manikandanm5431 Год назад +2

      அது சீட்டிங் சொல்ல கூடாதுஅது தொழில்லாபத்தைவைத்து தான் ஏவாரம் பண்ண முடியும்

    • @ponnambalamponnambalamk.v1216
      @ponnambalamponnambalamk.v1216 Год назад

      @@jesurajanjesu8195 qqqqqq

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Год назад

      @@manikandanm5431 நீ வியாபாரம் செய்கிறாயா..?

  • @RundranMaha
    @RundranMaha Год назад +125

    படிக்காதனால தான் தொழில் அதிபர் படித்து இருந்தால் வேலைக்கு தான் போயிருப்பார்.

    • @joint-i2w
      @joint-i2w 6 месяцев назад +6

      படித்தாலும் படிக்கலானாலும் முழுமையான உழைப்பு இருந்தால் மட்டும் pothum

    • @RundranMaha
      @RundranMaha 6 месяцев назад

      @@joint-i2w இங்கே உழைக்காதவர் என்பவர் 1% கூட இல்லை, எல்லோரும் உழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள், அறிவாளிகளாக கூட இருக்கிறார்கள், ஆனால் பலன் அவரவர் விதி படி மட்டுமே,

    • @baranidharan627
      @baranidharan627 6 месяцев назад +1

      Vaazhkaila jeikanum veri venum padichalum padikalanalum antha ennam uyarthum

    • @beeribrahim2873
      @beeribrahim2873 5 месяцев назад +2

      இவர் பண்ற அதே தொழில் தான் நானும் பண்ற எல்லாருக்கும் நேரம் ஒரே மாதிரி அமையாது. ஆனா படிச்சா 90% அவங்க அவங்கள பாத்துக்கலாம்

    • @UNKNOWN-y2o
      @UNKNOWN-y2o 5 месяцев назад

      😂

  • @rasikapoora4292
    @rasikapoora4292 Год назад +87

    தமிழகத்தின் இரும்பு மனிதர்...
    மன தைரியம்...
    திட்டமிடல்..
    எளிமை ..
    கொடைவள்ளல்..
    தினமும் 300 ஏழைகளுக்கு உணவு அளிக்கிறார்..
    3000 குடும்பகளுக்கு மேல் வேலைவாய்ப்பு மூலம்.. வாழ்வாதாரம் அளித்துகொண்டு இருக்கிறார் ... எல்லாம் வல்ல இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளும்....
    நிறவான செல்வத்தை தந்தருள்வானாக....

    • @masthanbee
      @masthanbee Год назад +2

      எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது அவர் யார் என்றோ தெரியவில்லை நல்ல மனிதர் அவர் பேசும்போது தெரிகிறது எல்லாம் புகழ் இறைவன் கே

    • @vinothmani2763
      @vinothmani2763 Год назад

    • @ரித்துஅத்து-வ6த
      @ரித்துஅத்து-வ6த 5 месяцев назад +2

      இன்று காலமாகிவிட்டார் ஆழ்ந்த இரங்கல்

  • @rajeshkvp7622
    @rajeshkvp7622 Год назад +51

    ❤மிகவும் பிடித்த மனிதர்
    நல்ல மனிதர் ஏழைகளுக்கு உதவும் மனிதன்❤

  • @suryacommunication8558
    @suryacommunication8558 Год назад +27

    எளிய மனிதர் அவர் உங்களுடைய சிறிய உணவகத்தின் தொடர்ச்சியாக காலை உணவு சாப்பிட வருவார். இன்று தான் தெரிகிறது இவ்வளவு பெரிய முதலாளி என்று இவர்களின் எளிமையே இவர்களின் உயர்வு வாழ்க பல்லாண்டு

  • @ooohoonana6364
    @ooohoonana6364 Год назад +45

    எங்க owner மனிதர்கள் மீது அதிகம் இரக்கம் காட்டுபவர்....இறைவன் அவர்கள் மீது இரக்கம் காட்டுகிறான்...இறைவன் அவர்கள் மீது காட்டும் கருணை அவர்களின் நிருவனத்தில் பணிபுரியும் எங்களுக்கும் கிடைத்தது கொண்டே இருக்கிறது...(இறைவன் அவர்களுக்கு நோயில்லா வாழ்வையும் குறைவில்லா செல்வத்தையும் தந்து அவர்கள் இரு உலகிலும் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்...)❤

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

    • @masthanbee
      @masthanbee Год назад

      எல்லாம் புகழம் இறைவனு கே

  • @manikandan-cg1os
    @manikandan-cg1os Год назад +41

    Great inspiration sir,🎉உங்களின் இந்த வளர்ச்சி பாதையில் எங்களை போன்ற பலருக்கும் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி.🎉

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

    • @masthanbee
      @masthanbee Год назад +1

      எல்லாம் புகழம் இறைவனுகே

  • @billubhai5701
    @billubhai5701 Год назад +34

    எனக்கென்று ஒன்றும்மில்லை என்ற நிலையில் உன்னால் முடியும் என தட்டி கொடுத்து எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தவர்...!
    பெற்றோா் திட்டுவதெல்லாம் நாளை மற்றவா் புகழ்வதற்க்கே என்பது போல் இன்னாா் கூறும் வாா்த்தை என்னாரிடமும் நற்பெயர் பெறுவற்கே..!
    வாழ்த்துக்கள் சார்..!Great Man

  • @ரித்துஅத்து-வ6த
    @ரித்துஅத்து-வ6த 5 месяцев назад +7

    நல்ல மனிதர் இன்று காலமாகிவிட்டார் ஆழ்ந்த இரங்கல்

    • @industrialgeneralhardwares6900
      @industrialgeneralhardwares6900 5 месяцев назад

      இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அவரை மன்னித்து அவருக்கு இரக்கம் காட்டுவானாக மேலும் அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் உயர்ந்த சொர்க்கத்தை அருள்வானாக

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 3 месяца назад

      எப்படி இறந்தார்?

  • @mariselvam1437
    @mariselvam1437 Год назад +15

    தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அயராத உழைப்பு, இரக்க சிந்தனை இவை அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற தங்களின் நிறுவனத்தில் பணிபுரிவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.

  • @veluvlogs2469
    @veluvlogs2469 Год назад +26

    நான் நாகர்கோவிலில் தான் இருக்கிறேன். நான் இப்போது இருக்கும் நல்ல நிலைக்கு தங்களது நிறுவனமும் நிறுவனத்தின் மோலாளர் பால்சன் அவர்களும் தான் காரணம்.

    • @soloking_46
      @soloking_46 Год назад +2

      Ni work pandra aduku ava kasu kudukura avlo dha Suma vela pannama kufupana ? 😂

    • @Local-k9k
      @Local-k9k 8 месяцев назад

      Entha idam Nagercoil la

    • @pmtkangayamcattles4204
      @pmtkangayamcattles4204 6 месяцев назад

      Loosu payale ​@@soloking_46

  • @DineshKumar-cm6cj
    @DineshKumar-cm6cj Год назад +28

    Our MD Sir,He Is Our Inspiration💜

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

    • @manivanannainar5379
      @manivanannainar5379 Год назад +2

      Is Safi traders their chain of shops?

  • @shiekmohamedkasali7164
    @shiekmohamedkasali7164 5 месяцев назад +10

    மனித நேயம் மிக்க மா மனிதர் இன்று காலமாகி விட்டார் 😢

    • @rajalingam7265
      @rajalingam7265 2 месяца назад

      ஐயோ.இவர என் வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் .

  • @akashdnviscom5451
    @akashdnviscom5451 Год назад +21

    🎉✨ Our MD Aiswaryam Tmt Bars Founder Mr.Safi Muhammed Sir,Inspiring to Achievements Great Sir... #inspring #Aiswaryamtmt

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @sureshj2574
    @sureshj2574 Год назад +13

    நல்ல மனிதர்கள் பூமியில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ..

  • @Haalith
    @Haalith Год назад +14

    My Role Model and Very Kind Hearted person!!
    Safi Sir❤❤

  • @dheeranmedia6331
    @dheeranmedia6331 Год назад +10

    ungalal valum niraiya jivan il nanum oruvan tq sir proud of aiswaryam tmt funder

  • @ambethkermathanambethkerma5692
    @ambethkermathanambethkerma5692 Год назад +12

    நல்ல மனிதர் ♥️

  • @sowmiyabalakrishnan7311
    @sowmiyabalakrishnan7311 Год назад +11

    Need to take interview from these kind of people not from tiktokers or regarding any family issues

  • @SivaSooriya-yf7tc
    @SivaSooriya-yf7tc Год назад +7

    எதற்கும் துணிந்தவர் 🔥South king "SAFI THE BRAND" By சிவபாலாஜி ஸ்டீல்ஸ் staff THIRUMURUGAN Ramnad...

  • @selvisteel402
    @selvisteel402 Год назад +11

    வாழ்த்துக்கள் சார் எல்லோருக்கும் ஒரு முன் உதாரணம்

  • @devaselvam8435
    @devaselvam8435 Год назад +3

    எதையும் சாதிக்கும் வல்லமை பெற்ற நபர்... மென்மேலும் வளர்க...from ferresco palavoor

  • @t.magesht.magesh5277
    @t.magesht.magesh5277 9 месяцев назад +2

    தேடல் தான் வாழ்வின் வெற்றி

  • @harikaran8463
    @harikaran8463 Год назад +14

    Safi traders .......south tamilnadu no 1 retail and wholesale dealer in iron industry....

  • @parveenarsath2169
    @parveenarsath2169 Год назад +5

    My husband is owner ur great person so many helping person TQ sir

  • @velasideas6852
    @velasideas6852 4 месяца назад +1

    அருமையான மனிதர் 🙏🙏

  • @sarathmech4216
    @sarathmech4216 Год назад +8

    True inspiration
    Kind hearted person

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @Jebinleo-zt6jp
    @Jebinleo-zt6jp Год назад +13

    Commitments thandi oduna kandipa oru nal ethu pola varulam ,hard work never fails🔥🔥

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @PraveenKumar-pu4nt
    @PraveenKumar-pu4nt Год назад +17

    Safi sir🔥🔥🔥it is our honor to be your employee sir.

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @SubramanianSubramanian-l6o
    @SubramanianSubramanian-l6o Год назад +1

    உங்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு உங்களுடைய நம்பிக்கை நன்றி சார்

  • @vetri1004
    @vetri1004 Год назад +2

    இவருடைய நல்ல மனதும் அவருடைய கடின உழைப்பும் இவரை உயர்த்திவிட்டது

  • @rasulraja2642
    @rasulraja2642 5 месяцев назад +2

    மனம் ரணமாகிறது.... உங்கள் இழப்பை ஏற்க மனம் மறுக்கிறது... தன்னம்பிக்கை, ஆளுமை, தலைமை பண்பு, மிக சிறந்த மனித நேய பண்பாளர் 😪😪😪😪.. மீண்டும் அந்த கம்பீர குரலை எப்போது கேட்போம்..

  • @minen-qm5xc
    @minen-qm5xc Год назад +8

    My hero only one SAFI SIR ... Inspiring too all YOUNGSTERS 💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mahmudhamahmudha3345
      @mahmudhamahmudha3345 Год назад

      Yes. Sir. Neenda. Aayuzhukku. Allahvidam. Dhuva. Seihiren. Aammeen

  • @mujeeburrahman2944
    @mujeeburrahman2944 Год назад +8

    சிகரம் தொட்டாலும் கடந்த காலத்தை என்றும் நினைத்து பார்ப்பவர்.என்றும் தன் நிறுவனத்தின் பணியாளர்களின் நலன் பற்றி பேசுபவர்.தான தர்மங்களில் தன் போன்று தன் பணியாளர்களையும் ஈடுபட ஆர்வப்படுத்தியவர்.எல்லாம் வல்ல இறைவன் அருளால் உயரம் தொட மனமாற வாழ்த்துகிறேன்

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 Год назад +1

    அற்புதமான நேர்காணல். தொடர்ந்து முயற்சி, திட்டமிடல், உழைப்பு, சிறப்பான அணுகுமுறை. வெற்றி உறுதி என்பதைக் கற்பிக்கும் நேர்காணல். தொழில் முனைவோருக்கு நல்ல வழிகாட்டல்.

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 Год назад +10

    பரந்த கடல் யார் வேணுமுனாலு மீன் புடிக்கல சூப்பர் சார்

  • @paramasivan7645
    @paramasivan7645 Год назад +2

    கடின உழைப்பால் உயர்ந்த மனிதர் வணக்கம் நன்றி.

  • @MUTHUKUMAR-fu8dj
    @MUTHUKUMAR-fu8dj Год назад +7

    Super sir hard work never fails

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 6 месяцев назад

    இறை நம்பிக்கை + உழைப்பால் உயர்ந்த மனிதர் இளைய தலைமுறையினருக்கு உன்னதமான எடுத்துக்காட்டு உண்மையான எழுச்சி நாயகன் எதார்த்தமான பதிவு வாழ்த்துக்கள் சார் 🌷🥀💐🙏🙏🙏

  • @rajeshvlogs9499
    @rajeshvlogs9499 Год назад +11

    you are really an inborn genius annachi.

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @masthanbee
    @masthanbee Год назад +2

    ஆண்வனுடையா துவா உங்களுக்கு அல்லா குடுப்பான நீங்க எல்லோரிம் வாழ வைங்கா எல்லாம் புகழம் இறைவன் கே

  • @6memes69
    @6memes69 5 месяцев назад +3

    RIP LEGEND 😢❤

  • @VimalRaaj3939
    @VimalRaaj3939 Год назад +11

    Great Sir... ❤👍🏼👍🏼👍🏼 #Inspiring

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @vallimuthubalu7254
    @vallimuthubalu7254 6 месяцев назад +2

    உழைப்புக்கு ஏற்ற ஊதியம் 🙏🙏

  • @KajaMoitheen-cl1gk
    @KajaMoitheen-cl1gk 7 месяцев назад +1

    Nenga oru role model ungaluku rayal salute

  • @abdullahanwari8883
    @abdullahanwari8883 5 месяцев назад +1

    இறைவன் பொருந்திக் கொள்வானாக!

  • @balucoolful
    @balucoolful 5 месяцев назад +1

    Our deepest condolences sir...
    Rest in peace.....
    We all feel you like a god your are in a good hands now......

  • @manikandanm7955
    @manikandanm7955 9 месяцев назад +1

    Your words really inspired me Mr.Safi.

  • @abdulgafoordeen
    @abdulgafoordeen Год назад +15

    It's a great honour to be your employee sir... Thank you for being such an incredible boss...

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @mr.allinnalalaguraja2335
    @mr.allinnalalaguraja2335 Год назад +2

    SUPER 👍 SIR U ARE A GREAT PERSON SUCCESS FULL BUSINESS MAN AND HELPING POOR PEOPLE SIR U ARE GREAT

  • @syedHussain8258
    @syedHussain8258 Год назад +4

    Best inspiration young stars

  • @ArockiadossAiswaryam
    @ArockiadossAiswaryam 4 месяца назад +1

    Iyya miss you too 😢😢😢😢😢😢

  • @karthick2179
    @karthick2179 Год назад +10

    Super sir

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @nasimuji
    @nasimuji 7 месяцев назад +1

    Masha Allah super very inspiring

  • @arisharif3780
    @arisharif3780 Год назад +6

    All the best sir - old staff allah Unga business barakath saivanaha

  • @mds7276
    @mds7276 Год назад +2

    Masha Allah

  • @chozhaa012
    @chozhaa012 Год назад +4

    VAALTUKKUAL SIR...

  • @rasulraja2642
    @rasulraja2642 5 месяцев назад +1

    எங்களின் ❤️❤️ இதய(ம)ம்.. சரிந்து விட்டது.... யா அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தோஸ் சொர்க்கத்தை நசிபாக்குவாயாக... 🤲🤲🤲🤲🤲🤲🤲ஆமீன்....

  • @muraliv8157
    @muraliv8157 Год назад +6

    எளிய மனிதர்

  • @jonessam
    @jonessam Год назад +4

    24:12 My dad name 😍 (jeyakumar anna ukathu erunga) 23:28 jeba sithar periyappa

  • @vivek6810
    @vivek6810 Год назад +6

    🥳 Great inspiration sir👍🎉

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @kiruthigavictor9956
    @kiruthigavictor9956 Год назад +7

    Super sir 👌👌👌

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @rajeshwarirajeshwari9962
    @rajeshwarirajeshwari9962 Год назад +6

    I would very inspiring to your speach

  • @mohamedinsham
    @mohamedinsham Год назад +3

    Great share...

  • @immanuvelimman1654
    @immanuvelimman1654 Год назад +3

    My lovable owner

  • @ravichandran4530
    @ravichandran4530 Год назад +6

    Great sir✨

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 4 месяца назад

    Truth and dedication in his words ❤ well try

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 Год назад +7

    Valga valamudan, religion pakama poor people ku help panuga

  • @vkmani3805
    @vkmani3805 Год назад +5

    Great sir👏👏

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @mohamedansari1914
    @mohamedansari1914 Год назад +1

    Allaahu akhbar allaahu migavum peryavan migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara.

  • @ishak12354
    @ishak12354 Год назад +6

    I am Work in Safi Steel kingdom 🎉❤

  • @SivaKumar-ik3sn
    @SivaKumar-ik3sn Год назад +3

    Great sir. Very inspiring.
    Your banker
    K Sivakumar

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @nanthukumar8837
    @nanthukumar8837 Год назад +6

    Super sir my role Model sir

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @kartick4087
    @kartick4087 Год назад +10

    My MD!!!

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

    • @manochandar6763
      @manochandar6763 Год назад

      Contact no

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Год назад +7

    சூப்பர் ஐய்யா வாழ்த்துக்கள் 🎉

  • @sajingeorge6588
    @sajingeorge6588 Год назад +2

    Super sir..roll model...

  • @arjunesakki5
    @arjunesakki5 Год назад +5

    ✨Our boss❤✨

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @tnengineerbro7284
    @tnengineerbro7284 Год назад +2

    உண்மை உழைப்பு உயர்வு

  • @reganbasker5929
    @reganbasker5929 Месяц назад

    Super💪✌

  • @godsonvimal
    @godsonvimal Год назад +1

    Super interview

  • @jesuarul8824
    @jesuarul8824 Год назад +6

    எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார் நான் நழுவ விட்டேனே....

  • @ajaykumarbsc768
    @ajaykumarbsc768 Год назад

    இன்று பல்வேறு குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வைத்த மாமனிதர் தமிழ்நாட்டின் பிஸ்மாரக்(இரும்பு மனிதர்)👑🔥✨ கடின உழைப்பாளி

  • @preethikapreethika5435
    @preethikapreethika5435 Год назад

    Such a inspiring conversation 😍

  • @csckrishnan
    @csckrishnan Год назад

    Great man.... my roll model .

  • @user-uf3eu3dc1r
    @user-uf3eu3dc1r 5 месяцев назад

    Real hero 😢

  • @meeranmohideen3242
    @meeranmohideen3242 Год назад +2

    உழைப்பு, உண்மை, நாணயம் = ஷபி ட்ரெடர்ஸ்

  • @m.sikkandar4303
    @m.sikkandar4303 Год назад +5

    Iron man is my hero

  • @its_prabasday
    @its_prabasday Год назад +5

    Semma worth aana show ❤❤❤❤

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @SirkazhiAiswaryam550d-js1uy
    @SirkazhiAiswaryam550d-js1uy 11 месяцев назад

    MY MAN MY HERO😎

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Год назад

    சூப்பர் சார் நன்றி 🙏🏻👌

  • @toll9795
    @toll9795 5 месяцев назад +1

    😢RIP sir

  • @tiruthani
    @tiruthani Год назад

    கேட்கும்போது சந்தோஷமாக உள்ளது இப்ப உள்ளவர்கள் சொத்தை அடைவதற்கு திண்னை எப்ப காலியாகும் நினைக்குதுங்க

  • @shamsii130
    @shamsii130 Год назад +5

    Inspiring ❤️

    • @LegalAssociatesRUs
      @LegalAssociatesRUs Год назад

      மோசடி மன்னன் சஃபி முகமது மீது மாவட்ட குற்றப்பிரிவு திருநெல்வேலி குற்ற எண் 41/2019 உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம்பிரிவுகள் -120B,176,294(b),34,406,420,506(1) -IPC வழக்கு திருநெல்வேலி நீதித்துறை நடுவர் 1 வழக்கு எண் CC/1070/2020 நிலுவையில் உள்ளது. இது போன்ற வீடியோக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இல்லை. சஃபி முகமது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் இந்த வீடியோ சரியான உதாரணம் இல்லை.

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Год назад +5

    வணக்கம் ஐயா

  • @kalaiyarasisami3716
    @kalaiyarasisami3716 Год назад +1

    Real super Star

  • @ArunaCN
    @ArunaCN 5 месяцев назад

    Semala.. Manushanuku udambelam muulaya irunthuruku antha chinna vayasulay👌👌

  • @marimuthu2195
    @marimuthu2195 11 месяцев назад

    Super❤

  • @Sundarrock627
    @Sundarrock627 5 месяцев назад +1

    Rip sir

  • @naviprabhu871
    @naviprabhu871 Год назад +2

    inspiring sri nanum palaya irubum thoile than pannuran very good person

  • @AaremStudios
    @AaremStudios Год назад +1

    நல்ல idea.. தொழில் அதிபர்கள் content oru 5-6 episode ஓடும்.....