முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி - யின் 101 - வது பிறந்தநாள் விழா/அமைச்சர் Dr பழனிவேல் தியாகராஜன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு அவரது பிறந்தநாளான இன்று மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மதுரை மத்திய தொகுதி சிம்மக்கல்லில் அமைந்துள்ள கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

Комментарии • 1

  • @mailukm19
    @mailukm19 3 месяца назад +1

    முத்தமிழ் கலைஞர் டாக்டர். கருணாநிதி அவர்களை வாங்குகிறேன் ❤❤