என்னை விட்டு காணும் நான் போறேன் 😀🇨🇦🚚 | Uber Situation Work Experience - Atputham

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июл 2024
  • என்னை விட்டு காணும் நான் போறேன் 😀🇨🇦🚚 | Uber Situation Work Experience - Atputham

Комментарии • 88

  • @Saira2419
    @Saira2419 25 дней назад +14

    அம்மா இந்த காசு அனுபவம் கனடா வரும் அனைவருக்கும் உண்டு ஆண்டுகள் செல்ல பழகிவிடும். கவலை வேண்டாம்.❤❤❤❤

  • @siyani316
    @siyani316 24 дня назад +9

    உங்கள் குடும்பத்தோட கதைக்க ஆசை❤எப்போதுlive வருவீர்கள்❤

  • @sameerahalith-us1wt
    @sameerahalith-us1wt 24 дня назад +12

    வெளிநாட்டு வாழ்க்கையின் உண்மை முகம் உங்கள் வீடியோவில் மட்டும் தான் தெரியுது .❤ . Keep it up.❤ Go ahead ❤

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 24 дня назад +10

    செய்யும் தொழிலே தெய்வம் all the best 👍

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 24 дня назад +7

    வெளிநாடு வரும் எல்லோருக்கும் இது சமர்ப்பணம் நன்றி 🙏

  • @kanthym7669
    @kanthym7669 19 дней назад +1

    அற்புதம் ரொம்ப நல்லவிஷயம் ஊபர்ஓடுவதுஎவ்வளவு கஸ்டம் எப்படிஉழைப்பது தெரிந்தும்தெரியாத விசயங்கள் கேட்கவேநல்லாஇருக்கு தம்பிக்கு நல்லனுபவம் எல்லாம் நல்லாவேநடக்கும்👍

  • @BrownAngel15
    @BrownAngel15 24 дня назад +5

    This video needs to be shown because it shows the reality of Canadian life. 👍

  • @user-ks6kj2hd1b
    @user-ks6kj2hd1b 23 дня назад +2

    நானும் யேர்மனியில் இருந்து கனடா றொறோன்டோ வந்தேன் மருமகள் ஊபர் ஓடுவாள் ஒருநாள் போனதில் நாரி பூட்டு முறிந்தது விட்டுக்கு போப் நான்கு பைக் அடித்தால்தான் சரி வரும் 🎉🎉

  • @SivaBalan-xi5xg
    @SivaBalan-xi5xg 15 дней назад +1

    ஊக்கம் உயர்வு தரும்

  • @laleeindrakesavan5987
    @laleeindrakesavan5987 24 дня назад +2

    அம்மா கவலைப்படத் தேவை இல்லை கையில் நல்ல வேலை வைத்தி ருக்கிறா தையல் வேலை கொஞ்ச நாளில் busy ஆக இருப்பா

  • @gairajan2468
    @gairajan2468 24 дня назад +2

    Very nice video to show the real Canadian life. How hard you have to work, at first, to earn a bit of money. As time goes by it will get better. Abi is very quick at learning things👍. Once he learns english well, he will do well. All the very best to him & success in life🙏🏻. Amma too will be ok when she gets used to the Canadian system. She is very bold & has a can do attitude. Good luck & all the best to her too🙏🏻❤️. They don't have to worry about anything when they have a very dependable & loving son & a brother like Kalistan. God & the Universe will bless him & shower him with success & a good life🙏🏻. All the very best to you kali & the rest of the family❤❤❤🙏🏻🇦🇺

  • @user-te9nu5gu4y
    @user-te9nu5gu4y 24 дня назад +2

    Unmai mukathai kattum oruvar❤

  • @German-Traveller
    @German-Traveller 24 дня назад +2

    Super Video Thambi❤

  • @RandomDinosaurLover
    @RandomDinosaurLover 25 дней назад +3

    முயற்சி திருவினையாகும்

  • @mathumathu2310
    @mathumathu2310 24 дня назад +1

    9:34 feel Enna feel 😂😂

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy 24 дня назад +2

    Nice to see you all again 😊

  • @smartman2469
    @smartman2469 24 дня назад +2

    Happy journey Akka❤ ènjoy you family

  • @suganthyabey7383
    @suganthyabey7383 24 дня назад +2

    🌄 Good Morning

  • @rajinis1671
    @rajinis1671 25 дней назад +2

    கவலையாக இருக்கு அபிக்குட்டி ❤️

  • @user-ev2en7ie1o
    @user-ev2en7ie1o 24 дня назад +3

    Abi. Very. Good

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 25 дней назад +2

    Familie God bless you 👍🇩🇪

  • @rameshthanabalasingam7989
    @rameshthanabalasingam7989 23 дня назад +2

    Kali great 👍

  • @nirojathangarasa3003
    @nirojathangarasa3003 25 дней назад +2

    So sweeth ❤

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 24 дня назад +2

    Congratulations 🎊 Aby. Kannan

  • @kk-ed4cr
    @kk-ed4cr 24 дня назад +1

    it was nice meeting you at woodside cinema yesterday for indian 2

  • @VijiVijiviji-xk6jz
    @VijiVijiviji-xk6jz 25 дней назад +7

    Thamil brova viddudu semaija enjoy pannureegka

    • @vajithakaleecharan6213
      @vajithakaleecharan6213 23 дня назад

      Was vdhs🎉😂enna 😂and 🎉🎉❤is 5t❤😂for you 5😅😅😊

  • @gangarajkumar8226
    @gangarajkumar8226 24 дня назад +2

    Very beautiful dress. U r grate

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 24 дня назад +1

    அப்பாக்கு கனடா பிடிக்கல போல அஙருக்கு ஊர் தான் பிடிச்சிருக்கு போல. வெளிபடையா கேளுங்க பாவம்

  • @siyani316
    @siyani316 24 дня назад +3

    Super ❤bro

  • @arunjai1527
    @arunjai1527 23 дня назад +1

    Super brother's

  • @miniprincely6783
    @miniprincely6783 24 дня назад +3

    அக்கா நீங்கள் கார் ஓட பழகுங்கள். பின்பு எல்லாம் சரி வரும்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 25 дней назад +8

    ஆங்கிலம் படித்தால் ஸ்கூல் படிக்கும் பொழுது 3நாள் டிம்ஹோட்டோன்,MACNODALS WORK பண்ணினால் உங்களுக்கு காசு கிடைக்கும்.உங்கள் வயசுக்கு அது போதும். DON'T WASTE TIME. HELLO ABI GO TO JOINT SUMMER NIGHT SCHOOL FOR STUDY IN ENGLISH SUBJECT.EASY TO PICKUP ENGLISH HELLO KALISTAN HOW ABOUT YOUR BASEMENT CONTRACT WORK...FROM CANADA

    • @sarujanview
      @sarujanview 23 дня назад

      தற்போது கனடாவில் இந்திய மாணவர்களால் வேலை இல்லை உங்கள் கருத்து 2021 ல் சரி தற்போது வேலை எங்கு இருக்கிறது? கனடாவில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளுக்கே வேலை இல்லை. வேலைக்கு போகமாட்டோம் என்று எவரும் இல்லை வேலை ஏங்கே??? எந்த காலத்தில் இருக்கிறீர்கள் நிகழ்காலத்துக்கு வாருங்கள்

  • @user-ku4un6qm2s
    @user-ku4un6qm2s 25 дней назад +3

    Super bro

  • @user-wh4qr6jh8c
    @user-wh4qr6jh8c 24 дня назад +2

    Super ❤❤❤❤❤

  • @user-ff3dx9ct6b
    @user-ff3dx9ct6b 24 дня назад

    கவலைப்பட வேண்டாம் ❤ஆரம்பம் தானே பழகி விடும் 🙏

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 25 дней назад +2

    Very good

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 23 часа назад

    thank you Thamby❤

  • @grandmaskitchen0331
    @grandmaskitchen0331 25 дней назад +2

    Good.👍

  • @kalarama5538
    @kalarama5538 25 дней назад +2

    Amma don’t be tired

  • @Doglover12364
    @Doglover12364 19 дней назад +1

    எல்லாம் சொல்லுறீங்க. உங்க யூடுப் income பத்தி ஒரு வீடியோ செய்யுங்க முழு வீடியோ எல்லாருக்கும் motivate ஆ இருக்கும்

    • @AtputhamKali
      @AtputhamKali  18 дней назад

      Neraiya video already podu erukanka anna 😍

  • @kodeeswarykodes3140
    @kodeeswarykodes3140 25 дней назад +2

    Nice boys

  • @user-ku4un6qm2s
    @user-ku4un6qm2s 25 дней назад +2

    Sweeth bro

  • @velujak1728
    @velujak1728 24 дня назад +2

    Good 👍

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s 24 дня назад +1

    Nice👍🏻

  • @Kind-kb8sv
    @Kind-kb8sv 24 дня назад +1

    Nice video

  • @kemukemu2959
    @kemukemu2959 16 дней назад +1

    ❤❤❤

  • @vanajaahsivagnanam4013
    @vanajaahsivagnanam4013 24 дня назад +2

    👍👍👍

  • @ilankoranja750
    @ilankoranja750 24 дня назад +2

    மைக் எங்க 😂😂😂😂😂😂😂😂😂

  • @anandili8292
    @anandili8292 24 дня назад +2

    ❤❤❤😃

  • @ushamahendrarajah7367
    @ushamahendrarajah7367 24 дня назад

    Super

  • @vengatttp
    @vengatttp 18 дней назад +1

    உங்களுடைய track டிரைவர் வேலை என்ன ஆனது அந்த வேலைக்கு செல்லலாமே நிறைய பணம் கிடைக்கும்

  • @aathilnawas1206
    @aathilnawas1206 25 дней назад +1

    Zoo vlog podunga

  • @satheas26
    @satheas26 24 дня назад +2

    👍👋

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 24 дня назад

    👌👌👌👌👌👌👌👌👌

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 24 дня назад +2

    Abi 👍🇩🇪

  • @kalarama5538
    @kalarama5538 25 дней назад +3

    She’s tired

  • @arunjai1527
    @arunjai1527 23 дня назад

    Auntie dress nice
    Don't worry Auntie

  • @RM-lu7by
    @RM-lu7by 23 дня назад

    Hi anna neengal McDonald’s or kfc delivery seijirathu nallam athukku pakkaththila poi nillunko order varum

  • @user-uz5jh1ic3f
    @user-uz5jh1ic3f 24 дня назад

    ❤❤❤❤❤❤❤

  • @anurajah125
    @anurajah125 22 дня назад

    Bro I am also from Canada, but canada la Uber mattum senju yepdi survive panni mudiyum 🤔🤔

  • @malakumarithangarajha4107
    @malakumarithangarajha4107 24 дня назад

    Thambi unka Appa pavam unkalukku kaddi kudukkamal manasukku ulla orea thamil brova viddu poddu vanthuddam entru orea yosinaya kavalaum unka Appa yaalpanam irukkum pothum sari canada vanthe pothum sari remba nalla iruinther ippo 1weeka udampum manasum nonthu pona mathiri irukkerar Avarai thaniya viddu pokathinka kuddi kondu ponka illa viddal yaravathu friend s allathu Appa vinta brothers iruinthe kuppeddu viddu ponka Appa konsam manm maari poluthu pokum pavam thambi Amma sadda thakkeraentral phone number poddu vedavum

  • @yasodiniindrajith5791
    @yasodiniindrajith5791 24 дня назад +1

    22:40 lol

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 23 часа назад

    2:10

  • @joydeva6385
    @joydeva6385 24 дня назад +2

    உங்கள் thumline meaning less correction is என்னை விடு காணும் நான் போகிறேன்.

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 22 дня назад +1

    🌷 Nice 🌷 அனைவரும் Super 💐 Abi Cute 🧏🍁🍁

  • @nirmaladevivigneswaran6578
    @nirmaladevivigneswaran6578 24 дня назад +4

    அம்மா பாவம் உங்களை நல்ல முறையில் வளர்த்து இருக்கின்ற நீங்கள் இனி அம்மாவை உழைத்து பார்க்கவும்.அம்மா வேலைக்கு போக வேண்டாம்.

    • @Ravanan646
      @Ravanan646 24 дня назад +1

      அவர்கள் முன்னேறும் வகையில் கமெண்ட் பண்ணுங்கோ

  • @Cncmcmcccd
    @Cncmcmcccd 24 дня назад

    Full time job ku ponka. Uber spare time la work panna than sari

  • @zukelogan-gn1ze
    @zukelogan-gn1ze 25 дней назад +1

    Belt போடு

  • @vimaladevvelummylum4796
    @vimaladevvelummylum4796 24 дня назад +1

    Abi if you like go to the summer school that’s helping your September.

    • @SPlap-321
      @SPlap-321 23 дня назад

      Yes, Abi please study English

  • @t.kk.t4447
    @t.kk.t4447 6 дней назад

    Work skip

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 24 дня назад

    😍😍👋🤍

  • @ilankoranja750
    @ilankoranja750 24 дня назад +1

    வீடீ யோ கதைப்பது விளங்கவில்லை மைக் பாவிக்கவும்

  • @thasaroopna7606
    @thasaroopna7606 24 дня назад

    Unkada family க்கு கஷ்டம் தெரியல

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 14 дней назад

    ❤❤❤

  • @thineshthinesh3789
    @thineshthinesh3789 24 дня назад

    Super

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 25 дней назад +1

    Very good

  • @sivamala
    @sivamala 25 дней назад +1

    ❤❤❤