சாதுர்யமான வார்த்தைகள். சரியான புள்ளிவிபரம். எளிமையாக மொழி நடை. எளிதில் புரியும் படியான வாத ங்கள்!இவைகள் அனைத்தும் யாரோ !கொடுத்த அருள் என்று யாராவது சொல்வார்கள் என்றால் தோழர்.ஒத்துகொள்ள மாட்டார்.நாம் சொல்வோம் அருள் அவரிடமே இருக்கிறது.
No one asking you to follow Thirukural. You people asking to follow manusmriti and try to impose on all people and show you are suprior than all other people. You are just human with flesh. You just try to act you are suprior and try to control other people. This will not be possible in 21st centrury!
@@nerium1127 பின் என்னையா ராஜஸ்தான் நீதிமன்றத்தில் நீதி அரசர் மனு சிலையாக இன்றும் நிற்கிறார். இதுமட்டும் இன்றி இதுவரை இந்திய நீதிமன்றங்களில் 52 முறை தங்களது தீர்பில் கோடாப் மனுவினை குறிப்பிட்டு தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளதே இதற்க்கு என்னசொல்கிறீர்கள்?????????
@@jayabalansp2754 Indonesia, Malaysia, Cambodia matrum pala naadugalil Manu dharmandham is the basis for their law. So, why did they take it? There is a saying throwing the baby with bath water. Even if there are bad stuff in it, there is probably other good stuff in it. It is a smriti , that means subject to change over time. Which household has Manu smriti in their house in India today? No one follows it.
இப்படி எவராலும் மக்களுக்கு புரிய வைக்க முடியாது. மக்கள் யார் இந்து என்று புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் நம்மை முட்டாள்கள் ஆக்கி அடிமை படுத்தி நம் பணத்தில் சுக போக வாழ்க்கை வாழ்கிறார்கள் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். மூட நம்பிக்கை பழைமை வாதத்தில் இருந்து வெளியே வர வேண்டும்.
வாழ்த்துக்கள் அடக்கப்பட்ட உண்மை வலுவாக வெளிவரும். திராவிட முன்னோர்களின் அனைத்து தலைமுறைகளும் சில தலைமுறைகளுக்கு முன்பு தமிழ் கடவுளின் தொட்டிலில் இருந்து வந்திருந்தன, ஆனால் சங்கிகள் தாங்கள் வேறுபட்டவர்கள் என்பதை அறிவார்கள்
Superb Madam... Well said.such a book ...Manusmithi... Should be banned. When will our people understand this. Bad Politicians just need a point to creat an issus for their benefits
பிராமணர் கோபத்தால் அழியாதவர் எவரும் இல்லை, என்ற வார்த்தை மிக தீவிரமானது, பிராமணருக்கு பிடிக்கவில்லை என்றால், ஆதித்த கரிகாலனை கொன்றார் பார்ப்பனர்கள், காந்தியை, கோட்சே என்ற பார்ப்பனர் கொன்றார், தமிழனாகிய நாம் சிந்திப்போம், வரலாற்றை நாம் நன்கு படிப்போம்,
சமூக நீதி உங்கள் கட்சி கொண்டு வாருங்கள் நிரந்தர தலைவனை மாற்றி சமூக நீதியில் மற்றவர்களையும் கொண்டு வாருங்கள் முதலமைச்சர் நிதி அமைச்சர் மாற்றி மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு கொடுக்கவும் ஏன் பாதிக்கு பாதி அவர்களின் எம் எல் ஏ ஆக செய்யக்கூடாது
You're right. I did watch that debate. It was about Ram killing Sambuga. And finally Prof. Sreenivasan admitted his ignorance and said would come back later after reading it.
தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து பெரியார் சொத்தை அதை ஆட்டைய போட்டவர்களிடமிருந்து பிரித்து அதனை ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்காக செலவு செய்யவேண்டும். இதற்கு தோழர் திருமாவளவன் முன்னின்று பாடு படவேண்டும்.
அம்மா நீங்க இப்படி பேசறதே மனு நீதி நடைமுறையில் இல்லை என்பதற்கு சாட்சி. நீங்கள் வழக்கறிஞர் சட்டம் படித்தவர். பாவம் அம்மா நீங்கள். நடைமுறையில் இல்லாத நடைமுறை படுத்தப்படாததை பற்றி பேசி கொண்டிருக்கிறீர்கள். சரி பொழுதுபோக்கு. வேறென்ன சொல்ல.!!!!!
மானம்,அறிவு இருப்பவர்கள் எதற்கு ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி திட்டி பேச வேண்டும்... சாமி.சிதம்பரனார் வெளியிட்ட நூல் பற்றி மானம் அறிவு உள்ளவர்கள் பேசலாமே...
Mam I am mahalakshmi me very urgent ungala contact pannamum ye kooda pirantha thampi rompa kodumai pandra enakkaga yarum illa enakku help pannunga plZ na soldratha satharama eduthukkathinga plz mam
Who were parents of Shakuntala . Who was Dhushyandan ? Why he scolded Shakuntala when she came to his court ? Why she lost her marriage ring given by Dhushyandan ? Who was Shakuntala son?
#மனுநீதியைஅழித்தொழிப்போம் #மனுவை_குப்பையில்_போடு #மனுவாவுது_ஐகோர்டாவது* #சூரப்பாக்களைவிரட்டியடிப்போம் #புரோஹித்களைவிரட்டியடிப்போம் #எச்சைஷர்மாக்களைவிரட்டியடிப்போம் #ப்ரம்ணபாசிசசங்கிகளைவிரட்டியடிப்போம். #அண்ணாபல்கலைக்கழகத்தைமீட்டெடுப்போம் சகோதரி அருள் மொழி வாழ்க பல்லாண்டு 🙏🏼🙌😄👩🎊💐
Ekalavya is not in Ramayan, it's Mahabharat. Every scripture needs interpretation and improvement from time to time. Example , Quran and Bible , many aspects will be outdated.
மிக தெளிவாக சிந்தித்து பேசுகிறீர்கள் நீங்க நீடூழி வாழ்க.
சாதுர்யமான வார்த்தைகள்.
சரியான புள்ளிவிபரம்.
எளிமையாக மொழி நடை.
எளிதில் புரியும் படியான வாத ங்கள்!இவைகள் அனைத்தும்
யாரோ !கொடுத்த அருள் என்று
யாராவது சொல்வார்கள் என்றால் தோழர்.ஒத்துகொள்ள
மாட்டார்.நாம் சொல்வோம் அருள் அவரிடமே இருக்கிறது.
அருண்மொழி மேடம் பேச்சு அருமை. மனுஷமிருதி நூல் தடைசெய்யப்படவேண்டிய ஒன்றுதான். தற்போதைய நடைமுறைக்கு தேவையில்லாதது.
திருவள்ளுவர் கூட புலால் உண்ணாமை,பிறன்மனை நோக்காமை என இப்பொழுது உள்ள காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை கூறியுள்ளார். அதை தடை செய்யலாமா..
No one asking you to follow Thirukural. You people asking to follow manusmriti and try to impose on all people and show you are suprior than all other people. You are just human with flesh. You just try to act you are suprior and try to control other people. This will not be possible in 21st centrury!
Muttal illadha onnai Eppadi thadai saivai?
@@nerium1127 பின் என்னையா ராஜஸ்தான் நீதிமன்றத்தில் நீதி அரசர் மனு சிலையாக இன்றும் நிற்கிறார். இதுமட்டும் இன்றி இதுவரை இந்திய நீதிமன்றங்களில் 52 முறை தங்களது தீர்பில் கோடாப் மனுவினை குறிப்பிட்டு தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளதே இதற்க்கு என்னசொல்கிறீர்கள்?????????
@@jayabalansp2754 Indonesia, Malaysia, Cambodia matrum pala naadugalil Manu dharmandham is the basis for their law. So, why did they take it?
There is a saying throwing the baby with bath water.
Even if there are bad stuff in it, there is probably other good stuff in it.
It is a smriti , that means subject to change over time.
Which household has Manu smriti in their house in India today? No one follows it.
அருமை தோழர்... சிறப்பான உரை...
வாழ்த்துகள் சகோதரி.
எங்கள் சகோதரி அருள்மொழிக்கு ஆயிரம் சிவப்பு பூக்களில் புஸ்ப்பாபிசேகமும் வீரவணக்கமும் (வாழ்க கம்யூனிசம்)
Mmmm kkk z
மிக மிக அருமை!
அருள்மொழி அவர்கள் ஒரு சரித்திரம்
போற்றுதலுக்குரியவர்
இவள் சரித்திரம் அல்ல. தரித்திரம்
சிறப்பு ... நீதி வெல்லும் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தலும் சரி...
Poodte
Excellent speech with evidences
Madam, I salute you, you are the woman who can lead our society for equality and freedom from mind sets of people
சிறப்பான பதிவு
Amma vanakkam meaningful speach
சரியான பதிவு சரியான பதில்
இப்படி எவராலும் மக்களுக்கு புரிய வைக்க முடியாது. மக்கள் யார் இந்து என்று புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் நம்மை முட்டாள்கள் ஆக்கி அடிமை படுத்தி நம் பணத்தில் சுக போக வாழ்க்கை வாழ்கிறார்கள் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். மூட நம்பிக்கை பழைமை வாதத்தில் இருந்து வெளியே வர வேண்டும்.
எங்கள் குடும்பம் மற்றும் கிராம மக்களின் அனைத்து ஓட்டும் டாக்டர் திருமாவுக்கு தான் தோழர் நன்றி.
😝
அவரும் தவறான இடத்தில் உள்ளார். 😞😞😞😞
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயேடா கர்ணா 😞😞😞
யாதும் ஊரே! யாவரும் கேளீர்,🌹
கேளீர்....தவறு,,,,,,கேளிர், அதாவது சுற்றத்தார் என்பதே சரி.....
மிகவும் அற்புதமான பதிவு
உண்மை தான் தோழர் நன்றி.
Intelligent speech to all indians
Hat, s of madam 👌👌👌👌
சூப்பர். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? தமிழா விழித்தெழு. அவனுக்கு அடி ஆளாக இருக்காதே.
Excellent excellent speech mam
My and family support Dr Thiruma Sir only.
தோழர் அவர்களின் பேச்சு மக சிறப்பு
Arul mam Excellent speech. Vazha females dharmam
Really Great madam
சங்கிகள் பாதிப்பு வர போகிறதுஎன்றால் அமைதி ஆகிவிடுவார்கள்? திசைதிருப்புவார்கள்.
நாம் தமிழர் கட்சி போன்ற நல்ல அரசியல் மன்றம் வேண்டும்.
நாம் தமிழர் கட்சி ஒரு நல்ல அரசியல் மன்றமா? பொ...... ல் தான் சிரிப்பு வருகிறது. நீங்களெல்லாம் சேர்ந்து தான் நாட்டை நாசம் செய்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள் அடக்கப்பட்ட உண்மை வலுவாக வெளிவரும். திராவிட முன்னோர்களின் அனைத்து தலைமுறைகளும் சில தலைமுறைகளுக்கு முன்பு தமிழ் கடவுளின் தொட்டிலில் இருந்து வந்திருந்தன, ஆனால் சங்கிகள் தாங்கள் வேறுபட்டவர்கள் என்பதை அறிவார்கள்
We appreciate
Best speech
Very very Nice speech
மகிழ்ச்சி தோழர்
Superb Madam...
Well said.such a book ...Manusmithi...
Should be banned.
When will our people understand this.
Bad Politicians just need a point to creat an issus for their benefits
Sema amma👌👌👌
World Leader Dr Thiruma Sir.
தங்களை போன்ற வழக்கறிஞர்களும் திருமா வழக்கில் thanagamunvanthu vathidavendum .nandri
Excellent..madam..thank u
Superspeechmadam
Excellent madam
உணர்வு துடிக்கிறது
Mam excellent speech !Atleast they chang the immage nation atleast in the future?
சிறப்பு தோழர். எல்லபக்கமும் அடிச்சா அவன் எங்க தான் போவான். குஜராத் ரொம்ப தூரம் ஆச்சே
Correct madam.
வீட்டுக்கு ஒரு மனுநூலை வாங்கிக் கொடுத்து படிக்க சொல்லனும் பிறகு சங்கிகளுக்கு அபிஷேகம் எச்சிலில்தான்
Super mam❤❤
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு உங்கலுக்கு இறைவன் நின்டா ஆயுள் கொடுக்க வேண்டும்
Excellent Speech.....
VCK Mass
நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை வேண்டும். அது மனுஸ்மிருதியின் வண்டவாளங்களைத் தோலுரித்துக் காட்டும் அரசு ஆவணமாகிவிடும். எனவே, பிஜேபி உஷார்.
அவங்களாடா எழுதுனாங்க
ஏற்கனவே பல முறை ஆவணமாகியுள்ளது...
ஏம்மா உனக்கு சமஸ்கிருதம் தெரியுமா தமிழ் மொழியில் எழுதியிருக்கபுத்தகம்வைத்து கதைவிடுற நாம் தமிழர் அண்ணன் சீமான் மாதிரி பேசு இல்லாட்டா பேசாத
படித்த இளைஞர்கள் அனைவரும் டாக்டர் திருமாவுக்கு தான் ஆதரவு.
Muttadan tirumavukku kasu vangikittu vote poduvan
Dr Thiruma Sir Mass Leader
Mass
Nice, it's educated.
மனு மரணமே மக்களுக்கு மாற்று வளி.
👍🙏
எந்த இடத்தில் இருந்தாலும் திருமா எங்கள் அண்ணன்
விட்டுக் கொடுக்க மாட்டோம் அவர் பேசியது சரிதான் நாம் தமிழர்💪
Dmk olikka unga annan oruvare podum
Good speech madam.
SUPER
பிராமணர் கோபத்தால் அழியாதவர் எவரும் இல்லை, என்ற வார்த்தை மிக தீவிரமானது, பிராமணருக்கு பிடிக்கவில்லை என்றால், ஆதித்த கரிகாலனை கொன்றார் பார்ப்பனர்கள், காந்தியை, கோட்சே என்ற பார்ப்பனர் கொன்றார், தமிழனாகிய நாம் சிந்திப்போம், வரலாற்றை நாம் நன்கு படிப்போம்,
Arulmozi sister where is hero Anna azare
அருமை உண்மை
ஏகலைவன் சம்பவம் மகாபாரதத்தில் உள்ளது.
இராமாயணத்தில் அல்ல.
இந்தியாவில் விழிப்புணர்வு கொண்டுவர ஆயிரம் அருள்மொழிகள் வந்தால் மட்டுமே சமநீதி இந்தியா உருவாக வாய்ப்பு.
அய்யா உண்டு
சாதி..மதம்..அழியும்
4..வேதம் அழியும்
அகிலத்திரட்டு ...அய்யாவழி
Semaaa speech madam.
Super பேச்சு Sister
@Siv Quran Nil என்ன இருக்குது என்று பேசித் தான் பாருங்களேன் பார்ப்போம்
Super tholar
Good speech sister
ruclips.net/video/rRC7jX2sgGw/видео.html watch and subscribe
Super 🌟 speech madam.
விசித்திரமான வழக்குகளை துணிச்சலாக சந்திப்பவர் அருள்மொழி
சமூக நீதி உங்கள் கட்சி கொண்டு வாருங்கள் நிரந்தர தலைவனை மாற்றி சமூக நீதியில் மற்றவர்களையும் கொண்டு வாருங்கள் முதலமைச்சர் நிதி அமைச்சர் மாற்றி மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு கொடுக்கவும் ஏன் பாதிக்கு பாதி அவர்களின் எம் எல் ஏ ஆக செய்யக்கூடாது
My and family votes Dr Thiruma Sir only.
Yosi 👉B 📚o🌎o📚k👈Yosi
Super 👍🙏
Elalaivan is not in Ramayana, he is in Mahabharata.
You're right. I did watch that debate. It was about Ram killing Sambuga. And finally Prof. Sreenivasan admitted his ignorance and said would come back later after reading it.
Pls translate in Hindi and spread in north india pls educate them
தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து பெரியார் சொத்தை அதை ஆட்டைய போட்டவர்களிடமிருந்து பிரித்து அதனை ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்காக செலவு செய்யவேண்டும். இதற்கு தோழர் திருமாவளவன் முன்னின்று பாடு படவேண்டும்.
Madam, talk about UNESCO award & Vaikkam veerar மானம் ரோஷம் எதுவும் கிடையாது ?
மனுநாலை எறிப்போம்
Mudalil tamil correctaha padi adimuttal
@@BalaKrishnan-tg6pf nee mudhal la tamizh ah correct ah type pannu muttalgalin arasane🤣
அம்மா நீங்க இப்படி பேசறதே மனு நீதி நடைமுறையில் இல்லை என்பதற்கு சாட்சி. நீங்கள் வழக்கறிஞர் சட்டம் படித்தவர். பாவம் அம்மா நீங்கள். நடைமுறையில் இல்லாத நடைமுறை படுத்தப்படாததை பற்றி பேசி கொண்டிருக்கிறீர்கள். சரி பொழுதுபோக்கு. வேறென்ன சொல்ல.!!!!!
5:42 அது இராமாயணம் இல்லை மகாபாரதம்
slip of the tongue
மானம்,அறிவு இருப்பவர்கள் எதற்கு ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி திட்டி பேச வேண்டும்... சாமி.சிதம்பரனார் வெளியிட்ட நூல் பற்றி மானம் அறிவு உள்ளவர்கள் பேசலாமே...
இராமாயணத்துல ஏகலைவனா? என் தமிழ் ஐயா மகாபாரதத்துல ஏகலைவன் இருக்கிறான் என்று தவறாக பாடம் நடத்தி இருக்கிறார்
நான் ஸ்ரீரங்கத்தில் உள்ளேன். அதனால் வைகுந்தம் கிட்டும். என எந்த ஆச்சாரியாrum சொல்ல இல்லை தெரியும் இது
பைபிளை பின்பற்றுகிறவன் கிறித்தவன். குறானை பின்பற்றுகிறவன் முஸ்லீம். எந்த புத்தகத்தை பின்பற்றுகிறவன் இந்து.
குஷ்பூ ❤️
Kushpoo naari pochu
@@AnsarAli-dq8bi even the devil was once an angel 🙄
Mam I am mahalakshmi me very urgent ungala contact pannamum ye kooda pirantha thampi rompa kodumai pandra enakkaga yarum illa enakku help pannunga plZ na soldratha satharama eduthukkathinga plz mam
Simple logic when you can praise a man who has married an adopted daughter with a huge age difference. Why should we feel ashamed
super
இதே போல் பைபிள் குரானை யும் பிரித்து மேயனும் அப்பத்தான் நீங்க உண்மை யான தி க
ஏகலைவன் இராமாயணமா மகாபாரதமா?
Who were parents of Shakuntala . Who was Dhushyandan ? Why he scolded Shakuntala when she came to his court ? Why she lost her marriage ring given by Dhushyandan ? Who was Shakuntala son?
#மனுநீதியைஅழித்தொழிப்போம்
#மனுவை_குப்பையில்_போடு
#மனுவாவுது_ஐகோர்டாவது*
#சூரப்பாக்களைவிரட்டியடிப்போம்
#புரோஹித்களைவிரட்டியடிப்போம்
#எச்சைஷர்மாக்களைவிரட்டியடிப்போம்
#ப்ரம்ணபாசிசசங்கிகளைவிரட்டியடிப்போம்.
#அண்ணாபல்கலைக்கழகத்தைமீட்டெடுப்போம்
சகோதரி அருள் மொழி வாழ்க பல்லாண்டு 🙏🏼🙌😄👩🎊💐
Engada kusphu akka
Take care EVM ippothilirunthe
yengal pengal,, arivin kangal.. amma .arulmozhi, the respectable woman...
Ramanjuar anaivaraiyum samamaaga partarkal
Ekalavya is not in Ramayan, it's Mahabharat. Every scripture needs interpretation and improvement from time to time. Example , Quran and Bible , many aspects will be outdated.
Please also talk about the negatives of others too