யாராவது சனாதன தர்மம்னு பேசுனா.. ஒரே ஒரு கேள்விய கேளுங்க Advocate Arulmozhi Speech |Periyar Sanadhan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 259

  • @logabalan4414
    @logabalan4414 2 года назад +32

    சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவுகள் தோழர்,ஐயா பெரியாரின் கொள்கைகளை உங்களைப்போல் எளிமையாக யாராலும் விளக்கம் சொல்ல முடியாது, வாழ்த்துகள்.

  • @pkthangaraj3363
    @pkthangaraj3363 2 года назад +40

    அற்புதமான பேச்சு.

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 2 года назад +65

    அம்மா நீங்க வாழ்க வளர்க!!!!

  • @topgear2335
    @topgear2335 2 года назад +44

    100% correct madam... U r great 👏👏

  • @edwinmcc
    @edwinmcc 2 года назад +27

    உங்கள் பேச்சை பலமணி நேரம் கேட்கலாம் என்று தோன்றுகிறது

  • @maduraiebility8527
    @maduraiebility8527 2 года назад +88

    பெரியாரைப்பற்றி இவ்வளவு விசயம் இருக்கா.இன்னும் பெரியாரை படிக்க ஆசையாக உள்ளது

  • @GeethaMaru3859
    @GeethaMaru3859 2 года назад +28

    வாழ்த்துக்கள் அம்மா

  • @chenkumark4862
    @chenkumark4862 2 года назад +10

    அம்மா அருள்மொழி அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @angamuthua6510
    @angamuthua6510 2 года назад +4

    அன்பு சகோதரி அய்யா உடைய கருத்துக்களை மிகவும் சிறப்பாக குழந்தைகள் (வளரும் தலைமுறை) புரிந்து கொள்ளுமாறு உங்களுக்கே உரிய பாணியில் கூறுவது சிறப்பு எங்களுக்கும் எப்படி பேசுவது என்று யோசிக்க வைக்கிறது நன்றி அதோடு உங்கள் உடம்பையும் பார்த்துக் கொள்ளவும் இருமல் சளி பிடித்து இருந்தது.

  • @jothisekar8442
    @jothisekar8442 2 года назад +13

    தாயே நீ. வாழ்க வளமுடன்

  • @dhayalanv2711
    @dhayalanv2711 2 года назад +24

    சகோதரி ‌உங்களை போன்ற றோர்‌நிறைய‌ பிரச்சாரம் தேவை

  • @ayubayub6389
    @ayubayub6389 2 года назад +11

    சகோதரி பேச்சு நன்று அருமை

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 года назад +4

    Very informative speech.I thank Advocate Arulmozhi for giving this informative speech.

  • @pkthangaraj3363
    @pkthangaraj3363 2 года назад +19

    அருமையான பேச்சு.

  • @arunprasath2806
    @arunprasath2806 2 года назад +12

    அருமையான பேச்சு அம்மா,வாழ்த்துக்கள் 🌴🌴🌴

  • @rajan9046
    @rajan9046 2 года назад +14

    அம்மா அவர்களுக்கு வணக்கம்

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 2 года назад +3

      Welcome
      Lady's in world
      Equal power womens in the world equal power my mother also said you do , independence Independence worker also my father working first second world war grandfather also first and second world war attempt my father second World war Belgium German Italy get freedom at that time give more pattern last general of British government I listen my grandfather help my mother education nursing UP government hospital government say Good worker my mother is grandfather is independent fighter so also teacher in village sometime 15 August 1947 midnight gift freedom and morning go to school open it suffered by sweet for childrens and students somebody peoples after what the home take lunch and then sleep that is lost sleep my mother grandfather expired so my family is national fighter National freedom fighter National hospital workers I am training to complete PUC and mechanical somebody happy thank you very much

  • @ayyappansensei1298
    @ayyappansensei1298 2 года назад +22

    Really great kindly all women have to think twice

  • @thansinghk8463
    @thansinghk8463 2 года назад +82

    பெண்ணடிமை என்ற ஒரு கொடிய வார்த்தையை பொதுவெளியில் மக்களுக்கு தெளிவுபடுத்திய பெரியாரின் பெருங்கூட்டத்தின் ஆணிவேராக , அல்லும் பகலும் அயராது உழைக்கும் சகோதரிக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கம். தங்களது சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்

    • @nallathambig3925
      @nallathambig3925 2 года назад

      Qqqaaaaaaaaaqqaqqqqqqqqqqqqqq1qq qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqwqqq1qw1qqqqq qqqqqq க்க்க்க்க்1qqqqqqqqqqqq1qq1qq1qqqqqq1qqqqqqqq1qqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq wqqqqqq1qqqqqqqqqqqqqqqq qwqqqqqqqqqqqqqq qqqqqqq wqq wqwqqqqqqqqqqqqqqqq111AAAAÀAÀAÀSAÀSASAAÀASAAAAAÀAÀAAAAAAAAASSASÀADAAAASAAAAAASAAAAAAAAAAAAAAAASAASASAAAAASAAAAAASAAAAAASAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAÀAAAq AAAAAzßzssßszsszzAA†*****%%%€*###*€#@₹₹ZAZAzzzz**za#z***zzs££#@@2#@1#@@#@@2№#№#**#***#**№**#№**##***†*****£%***##

    • @sundarrajan9713
      @sundarrajan9713 2 года назад +1

      Governor to give details of his favorite sanathanam if he is bold man by lecture in all over TN

    • @durairajponnusamy4558
      @durairajponnusamy4558 2 года назад

      இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பே மிகச்சிறந்த வளர்ச்சி பெற்ற நாகரீகமாக மகளிரும் கல்வி பெற்று இருந்தவற்றை கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் கிடைத்த கீறல் எழுத்துக்கள் ஆதாரமாக இன்று உலகிற்கு அறிவிக்கிறது. அதன்பின் இடைப்பட்ட காலத்தில் ஆரியர்களின் நுழைவு அந்த கல்வியறிவை மதமெனும் நம்பிக்கை கொண்டு தடைசெய்து கல்வியறிவை நாலாம் வருணத்தவர்கள் பெற இயலாமல் செய்த அந்த மனுதர்மத்தையும் அதை உருவாக்கியதையும் நாம் கடுமையாக எதிர்த்து ஆக வேண்டும். தோழர்.அருள்மொழியின் உரை அதை எடுத்துக் காட்டியுள்ளது, சிறப்பு !

  • @vincentjsr3157
    @vincentjsr3157 2 года назад +2

    சிறப்பான உரை வாழ்த்துக்கள் தோழர்

  • @brindakishor6939
    @brindakishor6939 2 года назад +23

    Excellent speech

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 2 года назад +12

    அருமை

  • @rkgokul1
    @rkgokul1 2 года назад +8

    Excellent Advocate Arulmizhi mam..lots of Arulmozhi,Oviyas,sundaravalli,umas,madhivadani. etc.... go a head...save our culture..

  • @srajsraj3588
    @srajsraj3588 2 года назад

    மிக அருமையாக தெளிவுபடுத்தினீர்கள் புரிந்து கொள்ளட்டும் சமாதானத்தை பற்றி

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 2 года назад +4

    Excellent speech in real practical sence madam. we bow before you for bringing forth the fraudulent practices of sanathanadharma,mannuahdarma, vedha dictats and varnashrama compulsory practices. vanakkam madam.

  • @nava4793
    @nava4793 2 года назад +15

    I admire all her speech ❤️‍🔥❤️‍🔥 for so many years she has spread d awareness 👏👏❤️‍🔥👌

  • @bahurmnaser8081
    @bahurmnaser8081 2 года назад +9

    Super speech madam nice

  • @bakiyalakshmia5574
    @bakiyalakshmia5574 2 года назад +3

    உங்களைப் போன்றோரின் சிந்தனைத்திறன் தான் எங்களைப் போன்ற சாமான்ய அறிவுத்திறன் படைத்த பெண்களையும் சமுதாயத்தையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.மனித நேயமும் உலக சகோதரத்துவமும் அழிந்து போகாமல் அங்கங்கே விரவிபரவி காணப்படுகிறது அம்மா......இறைவனின் அருளால் நீங்கள் நல்லாரோக் கியத்துடன் நீடூழி வாழவேண்டும்ம்மா,,,,,,,,,

  • @singerbalaji5361
    @singerbalaji5361 2 года назад +6

    6: 47 TO 9:13.......Excellent Massage......

  • @antonyraj2417
    @antonyraj2417 2 года назад +5

    Sister super speech.

  • @tamseldra5923
    @tamseldra5923 Год назад +1

    அருமை!

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 года назад +2

    Arumaiyana padhivu.

  • @kamals563
    @kamals563 2 года назад +12

    உள்ளதை உள்ள படி சொன்னாலும் அவர்கள் அதை ஒத்துக்க கொள்ள மாட்டாங்க.
    அடுத்தது பகை, krodham, வன்மம், வெறுப்பு.
    அப்றம் சூழ்ச்சிகளின் அரங்கேற்றம்.

  • @peterthomas1861
    @peterthomas1861 2 года назад +16

    Sister Arulmozhi's speeches are accurate and evidentiary.
    Truth based.

  • @poyyanantham5117
    @poyyanantham5117 2 года назад +7

    V, super speech

  • @sreesaravanatrader3823
    @sreesaravanatrader3823 2 года назад +13

    👍👍👍👌👌👌

  • @anithasaran9764
    @anithasaran9764 2 года назад +15

    Arul mozhi medam super

  • @dhawoodibrahim1858
    @dhawoodibrahim1858 2 года назад +6

    அம்மா நான் இந்த விஷயத்தில் சனாதன தர்மத்தை ஏற்கிறேன் பிராமணர் என்று சொல்லும் நபர்களுக்கு மட்டும் சதி என்னும் உடன் கட்டை ஏறும் பழக்கத்தை ஏற்கிறேன்

  • @mayandimayandi6883
    @mayandimayandi6883 2 года назад +4

    100/madam Thanks

  • @abarna.bb.abarna2570
    @abarna.bb.abarna2570 2 года назад +5

    Super super gbu

  • @muniyandisangam7783
    @muniyandisangam7783 Месяц назад

    Fantastic speech..Arulmozhi Madam...!

  • @dinakaran4863
    @dinakaran4863 2 года назад +10

    Arulmozhi ❤❤❤🔥🔥🔥🙏🙏🙏

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 2 года назад +6

    Nice sister

  • @arung9811
    @arung9811 2 года назад +4

    The Legend

  • @mhvansales8304
    @mhvansales8304 2 года назад +3

    Always rocks madam !

  • @vanajajegadeesan7300
    @vanajajegadeesan7300 2 года назад +3

    Arumaiyna speach rumbaarumi.enakum periar patri seriga theriyathu.neenga nall arokkiyma irunga.

  • @உங்கள்குரல்-ன7ட

    அடுத்தவன் தாழ்ந்தவன் என்று சொன்னால் அதை ஏற்று கொண்டால் அது யார் தவறு இல்லை நான் உனக்கு சமமானவன் என்று போட்டி போடா வேண்டும்

  • @cpanjacharam5708
    @cpanjacharam5708 2 года назад +3

    Super speach sago 👌👌👌👌

  • @abdulkareemkareem8531
    @abdulkareemkareem8531 2 года назад +5

    அருமை அருமை அறுமை

  • @josephvarmacharles6756
    @josephvarmacharles6756 2 года назад +2

    Super ❤️👏👏👏👏👏

  • @devarajulunarasimhalu3827
    @devarajulunarasimhalu3827 2 года назад +10

    Thangalin pechchu. eppavum arumai.Thaangal needuzhi vaazhga.

  • @Sivajustin
    @Sivajustin 2 года назад +4

    Amma nice speech

  • @mrevathi1
    @mrevathi1 2 года назад +13

    ஆனால் ப்ராமனர் கடவுள் நம்பிக்கை தவிர நம்மளை விட அதிகமாக பெரியார் சொல்வது போல வாழ்கிறார்கள்.

    • @dhatchinamurthy892
      @dhatchinamurthy892 2 года назад

      வளர்த்த மகளையே கல்யாணம் செய்த அயோக்கியன் இந்த பெரியார்.

  • @ezhilarasan9467
    @ezhilarasan9467 2 года назад +46

    அம்மா என் திருமணம் உங்கள் தலைமையில்தான் நடக்க வேண்டும் இது என் நீண்ட நாள் பெருங்கனவு...

    • @ravirajappan8451
      @ravirajappan8451 2 года назад +3

      My friend please marry your own daughter no problem

    • @leemarose8527
      @leemarose8527 2 года назад +1

      @@ravirajappan8451 poruki

    • @meeranm3222
      @meeranm3222 2 года назад

      @@ravirajappan8451 Very bad comment, such a bloody fool. In a social forum, comment healthy. This shows to whom you born for.

    • @_Tamilselvan
      @_Tamilselvan 2 года назад +1

      @@ravirajappan8451 சரி...சரி... அப்படி ஓரமா போய் அழு...

    • @vasudevan1423
      @vasudevan1423 2 года назад

      @@ravirajappan8451 அந்த மகளை கூட்டிக்கொடுத்தது உங்க ராஜாஜி.தெரிந்துக்கொள்ளடா அரைவேக்காட்டு நாயே

  • @Priyanka_artss08
    @Priyanka_artss08 2 года назад +9

    மேடம் அவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க அவங்க வீட்டு பிள்ளைங்க எல்லாரும் வெளிநாட்டில் டாக்டரா தான் இருக்காங்க. மாட்டுக்கறி பண்ணிக்கறி எல்லாமே அங்கே அவங்க குடும்பத்தோட சாப்பிடுறாங்க. சினிமா டிவில டான்ஸ் ப்ரோக்ராம் நாடகம்னு உலகம் முழுக்க அவங்க பொண்ணுங்கள வெச்சு நல்லா காசு பாக்குறாங்க. இந்த சனாகான் தர்மம் மற்றவர்களுக்கு தான் அவங்களுக்கு இல்லை. இன்னைக்கு இந்தியாவில் ஹையஸ்ட் போஸ்டிங்ல இருக்குறவங்க எல்லாருமே அவா தான். பெரியார் சொன்னபடி நாம நடக்குறோமோ இல்லையோ அவங்க கரெக்டா ஃபாலோ பண்ணிட்டாங்க. ஆனா பேசும்போது முட்டுக்கொடுத்து பேசுறாங்க அவ்வளவுதான். வாழ்நாள் முழுக்க பொய்யை மட்டுமே பேசணும்னா அதுக்கு மூளை வலிமை ஜாஸ்தியா இருக்கணும். வாய தெறந்தாலே பொய்ய மட்டுமே பேசற அவாளுக்கு மூளை வலிமை ஜாஸ்தி. இல்லன்னா இந்தியாவில் இருக்கிற 8000 கோடி பேருக்கு உஜ்வாலா திட்டத்தில் பணம் போட முடியுமா?.கோ கொரோனானு கைதட்டி கொரோனாவை ஓட வைக்க முடியுமா.

  • @surezha
    @surezha 2 года назад +6

    சமதர்மம், சனதானதர்மம் இதில் எது தர்மம்? என்ற கேள்வி எழுகிறது.🤔

  • @beinghuman5285
    @beinghuman5285 2 года назад +9

    Well awareness speech.

  • @josiermohanmohanjosier1502
    @josiermohanmohanjosier1502 2 года назад +3

    Arumaiyaana miga thelivaana speech..please bublice pannunga..ellorukum poi seranum..

  • @ilyarajaraja6636
    @ilyarajaraja6636 2 года назад +5

    👍👍

  • @செல்வநாயகம்
    @செல்வநாயகம் 2 года назад +6

    அருமை.... சங்கிகள் தர்மம்.. 😭

  • @nasserh9720
    @nasserh9720 2 года назад +4

    👍👌

  • @subramaniramasamy2164
    @subramaniramasamy2164 2 года назад +6

    ஆ.ராசாவின் பேச்சு உங்களுக்கே ஆனது.

  • @santhoshkumars3927
    @santhoshkumars3927 2 года назад +8

    அறிவார்ந்த சிந்தனை

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 2 года назад +13

    மாதர்குலத்தின்குலவிளக்கு

  • @rajapandi8313
    @rajapandi8313 2 года назад +1

    லூ லூ குரூப் தான் பெஸ்ட்

  • @johnselvaratheinam9467
    @johnselvaratheinam9467 2 года назад

    முக்கிய உண்மைகள் இப்போதுதான் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. மக்களே உண்மையை புரிந்துகொள்ளுங்கள். பொய்மையை அப்புறப்படுத்துங்கள்.

  • @malanatu8637
    @malanatu8637 2 года назад +3

    ❤❤❤💐💐💐

  • @Damo19691
    @Damo19691 2 года назад +6

    Super அம்மா,நீங்கள் வாழும் பெண் பெரியார், வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.

  • @kumaravelukumaravel2974
    @kumaravelukumaravel2974 2 года назад +2

    அய்யர் குடும்பத்திலே பன்னமாட்டாங்க

  • @vvijayanand5227
    @vvijayanand5227 2 года назад +1

    அந்த புத்தகத்தை எழுதியவர்களுக்கு
    சமஸ்கிருதம் தெரியாது
    என்று வாதாடுகின்றனர்

  • @panchanathannachiappan9053
    @panchanathannachiappan9053 Месяц назад

    எத்தனை காலம் தான் இப்படி பேசியே ஏமாத்துவார்கள்

  • @vetrivel5962
    @vetrivel5962 2 года назад +3

    திராவிடம் பேச ஆரம்பித்த உடனே சங்கிகள் காதை மூடும் மூடார்களாக இருக்கிறார்களே.

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 2 года назад +4

    அம்மா இன்றைய கதையை பேசுங்க.

  • @Muthu_491
    @Muthu_491 Год назад

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @govindan470
    @govindan470 2 года назад +2

    சனாதனம் சனாதனத்தில்.பன்றி மே ய்பவன் யார் ?

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Год назад

    அங்கே அழகான பெண்கள் இருந்தார்கள். அவர்களை கணவன் இறந்தவுடன் நாறடிவிடுவார்கள். இங்கு அந்த பிரச்சினை இல்லை

    • @DP-gz4ku
      @DP-gz4ku Год назад

      எங்கேடா சங்கி நாயே? உன்னோட அறிவுக்கு உபன்னியாசம் கேட்க போ.இந்த மாதிரி காணொளி உனக்கு ஆகாது.

  • @kavinsmart250
    @kavinsmart250 2 года назад +7

    Nantri amma periyarai pala perukku pidikadu entu solladnga madam periyar eppadi ellam pesurathunale sila konjam perukku thaan pidikale entru sollugal madam palaper entru soollavendam

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 года назад +2

    70 வயதில் 17 வயது வளர்ப்பு மகளை திருமணம் செய்வதே பொரியாரிஸம்

    • @rajasekaranseetharaman
      @rajasekaranseetharaman 2 года назад

      நீ சாணியத்தின்னுட்டு மாட்டு மூத்திரத்தைக் குடிச்சிட்டு மூடிக்கிட்டு போடா....

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 года назад

      பார்ப்பனர்கள் அறிவே இல்லாத கழிசடைகள். பொய் மட்டுமே பேசும் இழிவான பிறவிகள் பார்ப்பனர்கள்.

  • @BalaMurugan-un2yk
    @BalaMurugan-un2yk 2 года назад +3

    Periyar E. V. Ramasamy was part in passing the Devadasi Abolition Bill but, owing to strong protests from devadasis across Madras Presidency, he suggested that the bill be introduced only as a private bill and not a public bill.Devadasi system was nurtured by the Brahminical order and sustained by dominant castes for the purpose of sexual slavery of poor and marginalized women. Madras Devadasi (Prevention of Dedication) Act of 1947
    To stop abandoning young girls in name of a tradition for sexual exploitation and prostitution, Immoral Traffic Prevention Act, 1956 (ITPA Act) Devadasi were equated with prostitutes, they also became associated with the spread of the venereal disease syphilis in India. During the British colonial period many British soldiers were exposed to venereal diseases in brothels, and Devadasis were misunderstood to be responsible. to control the spread of venereal disease the British Government mandated that all prostitutes register themselves. Devadasis were required to register, as they were thought to be prostitutes by the British Government.Emegence of EVR in Tamil Nadu this system has been eradicated Andhra Pradesh has identified 16,624 Devadasis within its state. The Karnataka State Women's University found more than 40,000 Devadasi Karnataka in 2018;

  • @kganesanganesan2981
    @kganesanganesan2981 2 года назад +11

    Periyar spent whole life to eradicate untouchability and superstitions. Unfortunately,in the land of Periyar and social justice, there is no law to annihilate all types superstitions? Would DK leaders advise the Dravidian Model government to have a law to annihilate all types superstitions.

  • @infotech5283
    @infotech5283 3 месяца назад

    edhuku than periyar yenaku rmba pidikum nan sagum varai periyal vali than

  • @kumarradhakrishnan2955
    @kumarradhakrishnan2955 2 года назад +1

    You if possible reborn my child in future

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 2 года назад

    எல்லா மதத்திலும் தானே உள்ளது. வேற மதத்தை பேசும்மா.

  • @angelvijilal2868
    @angelvijilal2868 2 года назад +2

    பார்ப்பனியம் கொடூரன்.

  • @balajibabu1183
    @balajibabu1183 2 года назад +1

    அப்ப கல்யாணம் பன்னாமா பெண்ணை உங்க வீட்லயே வச்சிக்கோங்க

  • @englishcare2022
    @englishcare2022 2 года назад

    மயிலாப்பூர் மாமிக்கும் சேர்த்து தான் பெரியார் பாடுபட்டிருக்கார்.

    • @rajanj8143
      @rajanj8143 2 года назад +1

      Uppuma Anand maami.

  • @sekart7275
    @sekart7275 2 года назад

    மேடையில,பேச,எத்தனைஆயிரம்,வாங்கும்இழொந்தஅம்மா

  • @ayygan
    @ayygan 2 года назад +1

    Is she talking sense.

  • @ArunKumar-tr5zl
    @ArunKumar-tr5zl 2 года назад

    இதே தைரியத்துடன் மேடையில் பைபிளில் உள்ள & குரான் பற்றி ய விஷயங்களை பேச திராணி இருக்கிறதா .. குறைந்த பட்சம் சல்மான் ரூஷ்டி க்கு பள்ளி வாசல் முன் சிலை வைக்க முடியுமா... நடுநிலை ஸ் கேட்க வேண்டும்

  • @mehalanathan78
    @mehalanathan78 2 года назад +1

    இவங்க சொல்ற சாம்பார்தனம் கோவனம்

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 2 года назад +1

    Pombalangalukku. Pombalayalea Edhiraga Irukkirargale

  • @DP-gz4ku
    @DP-gz4ku 2 года назад +2

    Yenkita yentha naya vathu sanathana tharmam yentru sonal serupay kallati atippen.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 2 года назад +4

    Sanathana darmathau Mala kazhivukk opoanathu yendru othukki nonbrahmins thangal vazhakkamana velaigalai parkka vendum. Parpanai avan sollum yentha vishayathaiyum yerkkamzl purakkaniyungal.

    • @monmon315
      @monmon315 2 года назад

      see what periyar told about dmk page21

  • @leesubiramaniyam2704
    @leesubiramaniyam2704 2 года назад +2

    One small question, Ee Ve Ra aavarkal was against all religions (other gods)or only one targeted religion (hindu god). Bcz other religions also have wrong beliefs present

    • @Mohankumar-gc1ll
      @Mohankumar-gc1ll 2 года назад +1

      கடவுள் இல்லை என்றால் எல்லா மதக் கடவுளும் இல்லை என்று தான் பொருள்.

    • @leesubiramaniyam2704
      @leesubiramaniyam2704 2 года назад

      @@Mohankumar-gc1ll agreed but if read the history abouts Tee Kaa (Ee Ve Ra ayya) activities it against targeted only one religion not other . In TN i never had Tee Kaa not protest against other religions wrong beliefs .

    • @soussilathiagarassan828
      @soussilathiagarassan828 2 года назад

      ​@@leesubiramaniyam2704 not against wrong beliefs, only against graded discrimination which is not in other religion I.e. inequality, நான்கு வருண பேதம்

    • @leesubiramaniyam2704
      @leesubiramaniyam2704 2 года назад

      @@soussilathiagarassan828 multiple god's (Shiv, Vishnu, Murugan,Amman) have multiple Poojas. In Hindu religion women gods are more powerful then men god but Father have POP and a woman not became a pop(women empowerment).There are different varieties of holy books present.My question is why only targeting hindu god's..

  • @m.ayyappanm.ayyappan8041
    @m.ayyappanm.ayyappan8041 2 года назад

    Kalyug Pengal kaliyughathil Pengalukkuththaan etram enbathu theriyadha

  • @pizzalot
    @pizzalot 2 года назад +4

    Evanavudhu sanshit sanatana Vedic nu pesuna seruppala Adi antha nayai.

  • @Sandy-yp3hj
    @Sandy-yp3hj 2 года назад +1

    Aye, Ezekiel pathi pasalama ????

  • @Rolex_RamanRolexRaman
    @Rolex_RamanRolexRaman 2 года назад +2

    பொய் சொல்றாங்க....

    • @Rolex_RamanRolexRaman
      @Rolex_RamanRolexRaman 2 года назад

      @RSKAMAL RSK மனு தரும சாத்திரத்தில் பெண்களைப் பற்றி கூறப்பட்டுள்ளவற்றில் சில,
      ஒரு பெண்ணை விபசாரி என்று குற்றம் சாட்டி அதை நிலைநாட்டாதவனுக்கு நூறு பணம் தண்டம்.
      -மனு தரும சாத்திரம், அத்தியாயம் 8 செய்யுள் 225
      ஒரு பெண் தான் பருவமெய்தியது முதல் மூன்றாண்டுகள் வரை தந்தை தன்னைத் தக்க ஆடவனுக்கு மணம் செய்விப்பானென்று எதிர்பார்த்திருக்க வேண்டியது. அப்படி நடைபெறாவிடில், தனக்கேற்றவனைத் தானே தேடிக்கொள்ளவும்.
      -மனு தரும சாத்திரம்,

    • @y20entertainment60
      @y20entertainment60 2 года назад +1

      சங்கி மங்கி, பொய் என்பதை நிருபி. நாங்களும் உன் sanathanathai படிக்காமல் இல்லை

    • @y20entertainment60
      @y20entertainment60 2 года назад

      Unmaya sonna adiyila thee pudikutha unaku

  • @rajalakshmiraji1177
    @rajalakshmiraji1177 2 года назад +1

    Misguided d people

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 2 года назад +1

    P

  • @m.ayyappanm.ayyappan8041
    @m.ayyappanm.ayyappan8041 2 года назад

    Sana Dana dharmathin Udan katai eruvathu Illai ihtu eluthappadavillai