😱அகத்தியர் மலை பயணம் PART 2 - 2023😍- AGATHIYAR MALAI TREKKING | AGASTHYARKOODAM | POTHIGAI MALAI

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 444

  • @shivasaravana
    @shivasaravana Год назад +137

    உங்க இந்த வீடியோ ரொம்ப அழகா இருந்துச்சு நண்பா நானே உங்க கூட அகத்தியர் மலைக்கி வந்தது போல் இருந்தது உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் எல்லாம் வல்ல இறைவன் என் அப்பன் ஆதி சிவன் அண்ணாமலையார் அருள் என்றுமே உங்களை வழி நடத்தும் ❤ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @anirudhshankar6212
    @anirudhshankar6212 Год назад +16

    ஒரு நிமிடம் கூட ஸ்கிப் பண்ணாமல் பார்த்த வீடியோ இது....செம்ம செம்ம...sprb

  • @சஷ்டிஸ்டுடியோ

    தம்பி நீ மட்டும் தான் அகத்தியர் மலைக்கு போறேன்னு சொன்ன ஆனால் என்னை யும் சேர்த்து கூடிட்டு போய்ட மிக்க மிக்க நன்றி... நான் ஒரு மலையேற்ற விரும்பி ஆனால் எனது குடும்ப சூழ்நிலை காரணமாக தேர்ந்தெடுத்து மலையேற்றம் செல்கிறேன்... நான் போகமுடியாத சில இடங்களை உன் கண்களின் வழியாக என்னை கூப்பிட்டு சென்றதுக்கு மிக்க நன்றி....

  • @karthik-7582
    @karthik-7582 Год назад +8

    நான் இப்பதான் உங்க வீடியோவை பார்த்த ரொம்ப புடிச்சு போச்சு நாப்பது நிமிஷம் வேண்டியதா பார்த்தேன் முதல் வீடியோவுக்கே உங்கள புடிச்சு போச்சு

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 месяца назад +1

    Nice keep it up 👍🏿💯

  • @thulasi_08
    @thulasi_08 Год назад +51

    தம்பி நீங்கள் கஷ்டப்பட்டு ஏறியதை பார்க்கும் போது நாங்களே ஏறி வந்த ஒரு உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது இரவில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இந்த வீடியோவை பார்த்தேன் மிகவும் அழகாக அற்புதமாகவும் இருந்தது எடிட்டிங் சூப்பர் இவ்வளவு கஷ்டங்களை தாண்டி உச்சியில் அகத்தியரை வணங்கும் போதும் காண்பிக்கும் போதும் உடல் சிலிர்த்து விட்டது கண்களில் நீர் வழிந்து விட்டது இதெல்லாம் இந்த ஜென்மத்தில் பார்ப்போமா என்பது தெரியாது கண்டிப்பாக நான் பார்க்கப் போவது இல்லை தம்பி உன்னால் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது அதற்கு ரொம்ப நன்றி தம்பி என்னை மாலைகளின் அனுபவங்களை உணர்ந்து பார்க்க வைத்த தம்பிக்கும் கடவுளுக்கும் கோடான கோடி நன்றிகள் தம்பி உன்னுடைய குரல் வளமும் ரொம்ப அழகாக இருக்கிறது தம்பி ஜம்முவில் இருக்கும் வைஷ்ணு மாத கேதர்நாத்தும் ஒரு டைம் போய் வீடியோ போடுங்க தம்பி மிக்க நன்றி தம்பி இரவில் பார்த்து நிம்மதியாக தூங்கினேன் தம்பி உனக்கு எல்லா கஷ்டங்களும் தீர்ந்து ஒரு நல்ல நிலைமைக்கு கூடிய சீக்கிரம் வரப் போகிறாய் எந்த உயரத்திற்கு போனாலும் கடந்து வந்த பாதைகளை என்றும் மறவாதீர் தம்பி Thulasi Bangalore please reply Thambi தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்🙏🙏🙏🙏

    • @imaxmedia
      @imaxmedia  Год назад +6

      கண்டிப்பா போரே அக்கா 🙏🙏😍😍

    • @thulasi_08
      @thulasi_08 Год назад +6

      @@imaxmedia நன்றி தம்பி ஒவ்வொரு முறையும் ரிப்ளை பண்ணும் போது இந்த அம்மாவிற்கு அவ்வளவு சந்தோஷம்🙏😊 part 3க்கு I am waiting 👍

    • @imaxmedia
      @imaxmedia  Год назад +2

      @@thulasi_08 அம்மா 🙏🙏🙏

    • @thulasi_08
      @thulasi_08 Год назад +2

      @@imaxmedia 😊🙏

    • @vanithadanuj2255
      @vanithadanuj2255 Год назад

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @MurugeshKrishna-ft1vw
    @MurugeshKrishna-ft1vw Год назад +13

    செம்மையான பதிவுகள் அகத்தியமாமுனிவர் தவம் புரிந்த இந்த மலையை காண கண்கொள்ளா காட்சி..இந்த காணொளியை பதிவேற்றம் செய்த தோழருக்கு வாழ்த்துக்கள்🎉

  • @greentatwa9951
    @greentatwa9951 Год назад +5

    இது போன்ற ஒரு அழகான வீடியோவை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை மிக்க நன்றி அகத்திய தரிசனம் மிக மிக நன்றி

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 месяца назад +1

    God bless you all 🙏

  • @ArunkumarV-h3y
    @ArunkumarV-h3y 3 месяца назад +1

    Every humans have a responsibility to save nature, plant more traditional medicinal trees and plants, 18 siddhargal thunai,🎉🎉🎉🎉🎉

  • @UdayaKumar-ho3vm
    @UdayaKumar-ho3vm Год назад +11

    ஆபத்துபுடைசூழ அருமைவிருந்துபடைத்த
    அகத்தியர் மலை பதிவு.
    தம்பிக்கு சிரம்தாழ்ந்த நன்றி.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 месяца назад +1

    Great seen

  • @velprasathp7-a361
    @velprasathp7-a361 Год назад +14

    தம்பி உங்க வீடியோ மூலம் இந்தப் பயணத்தில் நானும் பயணித்த அனுபவம் கிட்டியது உங்கள் பயணத்தை எடுத்துச் சொல்லிய விதம் மிகவும் அருமை😇😇😇😇

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Год назад +9

    வீடியோ எப்ப வரும்னு காத்துக்கிட்டு இருந்தேன் உங்கள் மிகப்பெரிய பேன் ஆயிட்டேன் வாழ்த்துக்கள் சகோதரா மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் இதுபோல நிறைய வீடியோஸ் போடுங்க என்ன மாதிரி உடல்நிலை சரியில்லாத வங்க போக முடியாத இடத்துக்கு கூட்டிட்டு போறீங்க ரொம்ப சந்தோஷம்

  • @srivinayaka2471
    @srivinayaka2471 Год назад +12

    நாங்க போக முடியாத போக நினைக்கிற இடத்துக்கு நீங்க கஷ்டப்பட்டு போய் எங்களுக்கு பல தகவல்களை சொல்றீங்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நண்பா❤

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 Год назад +2

    Super super ungal பயணம் valthukal மேலும் thoratum

  • @vandanabalagopal2792
    @vandanabalagopal2792 Год назад +1

    Hello brother. This is Vandana from Canada. I keep seeing all your videos. Very nice. Keep it up. I like your humbleness.

  • @arunaramu2291
    @arunaramu2291 10 месяцев назад

    தம்பி இந்த மலைக்கு நீங்க கஷ்டப்பட்டு ஏறினீங்க ஆனா கஷ்டப்படாமலேயே நாங்க அகஸ்தியரை பார்த்து விட்டோம் மிக்க நன்றி🙏👌👍

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад +3

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் மிகவும் அருமை தம்பி 👍

  • @Mathima353
    @Mathima353 Год назад +2

    ஓம் அகத்தியர் பெருமானே நமக❤❤❤அருமை சகோ❤❤❤

  • @barathnarayanasamy6605
    @barathnarayanasamy6605 Год назад +4

    மிக அழகான அனுபவம்....நன்றி தம்பி

  • @maharishi15
    @maharishi15 Год назад +1

    தம்பி..
    நாங்க இந்த மலைய ஏற வாய்ப்பே இல்ல..
    எமக்கு இது அருமான ஓர் adventurous ஆன பதிவு.,
    Super..!

  • @devagiarumugam5215
    @devagiarumugam5215 Год назад +14

    ரொம்ப நன்றி இந்த அருமையான பதிவுக்கு. நீண்ட நாள் அகஸ்தியரின் பொதிகை மலை எப்படி இருக்கும் என்ற ஆவல் இன்று நிறைவேறியது. சில இடங்களில் கண்ணீர் தானாகவே கசிந்தது...

  • @sabarivlogs9315
    @sabarivlogs9315 Год назад +18

    40 நிமிடம் Worth bro, அருமையான மலை, இயற்கையின் அழகை பற்றி பேச வார்த்தைகளே இல்லை அருமையான இயற்கை காட்சிகள் , உங்களின் அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளது அடுத்த வீடியோவிற்கு காத்திருக்கிறேன்❤️

  • @VelkumarJothi
    @VelkumarJothi Год назад +1

    Om agastya Muni vare pottru valthukkal bro god god bless you❤❤❤❤❤❤❤❤❤

  • @Thiru-kt9oq
    @Thiru-kt9oq Год назад +2

    ♥️♥️♥️அருமை நண்பரே.. இலங்கையில் இருந்து ♥️♥️🙏🙏

  • @theivamaniss
    @theivamaniss Год назад +15

    வாழ்த்துக்கள் நண்பா ❤️ & வாழ்கையில இது மிக பெரிய சாதனை 👍 அகஸ்தியர் 😍அருள் இருந்தால் தான் இந்த பொதிகை மலை வர முடியும் நன்பா❤

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 Год назад +3

    மிகவும்அருமை🙏🙏🙏🙏

  • @karthiksethu666
    @karthiksethu666 Год назад +1

    This video is Amazing with Good Experience.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +2

    சிலிர்த்துப்போனது அகத்தியர் சிலை பார்த்து. நன்றி தம்பி.

  • @Sivasankar-cl8rc
    @Sivasankar-cl8rc 11 месяцев назад

    அகத்தியர் சிலையை பார்க்கும்போது கண்களில்
    கண்ணீர் வத்தது மிகவும் சிறப்பான வீடியோ வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍

  • @mahendranmahendran7190
    @mahendranmahendran7190 Год назад +10

    அண்ணா நீங்கள் அகத்தியர் மாமுனியின் திருவுருவத்தை காட்டும்போது நீங்கள் பயன்படுத்திய பின்னணி இசை என்னை புல்லரிக்கச் செய்து கண்களில் நீர் பெருகச் செய்தது நன்றி அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா நான் மகேந்திரன் 23 வயது என்னையும் அழையுங்கள் மலைப்பயணத்திற்கு ஒருநாள் 🎉❤❤❤39:09

    • @TOBI7512.
      @TOBI7512. Год назад

      GV prakesh kumar great

  • @ranjaniranjaniranjani6012
    @ranjaniranjaniranjani6012 Год назад +1

    அருமை ,வார்த்தைகளே இல்லை, நன்றி நன்றி நன்றி, அண்ணா

  • @Harish_Y
    @Harish_Y Год назад +2

    Editing semma brooo❤

  • @sakthivenkatesh6133
    @sakthivenkatesh6133 Год назад +1

    3days of ur 3Video!!⌛
    Are really superb&good!!👌🏼Appreciated to make these content!!🎉💐
    Worth it!!

  • @SenthamizhanPathivu
    @SenthamizhanPathivu Год назад +2

    இந்த மாதிரி அழகான அருமையான ஒளியியல் பார்த்ததே இல்ல.. அருமை 😊

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +6

    நல்ல ஒரு ஆன்மீக மலைப்பயணம்...
    தொடர்ந்து இதுபோல் ஆன்மீக பயணத்தை பற்றி வீடியோ பதிவிடவும்...👍
    ...நன்றி...நன்றி...நன்றி🙏

  • @ammuammu-nn3qc
    @ammuammu-nn3qc Год назад +2

    மிகவும் அருமையான விடியே.....கண்டிப்பா ஒரு முறை பாத்தே அகனும் ❤️

  • @Arun-os2df
    @Arun-os2df Год назад +16

    உங்கள் பயணம் மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் 💯💐

  • @selvaganapathy4151
    @selvaganapathy4151 11 месяцев назад

    அருமை அண்ண எல்லா வல்ல இறைவன் அருள் உங்களுக்கு என்றும் இருக்கும் இந்த வீடியோவை பார்க்கிறவர்களுக்கு அகத்தியரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் நன்றி அண்ணா

  • @v.medicalams2856
    @v.medicalams2856 10 месяцев назад

    ரொம்ப தேங்க்ஸ். உங்களுடைய சிரத்தைக்கு கடவுள் என்றும் துணை நிற்பார்..கடவுளின் ஆசிர்வாதத்தால் மேன் மேலும் இறைப்பணித் தொடர என் ஆசி.சதுரகிரி மகாலிங்கம் போக முடியாத என் ஆசையை நிறைவேற்றி வைத்ததற்கு நன்றி பல பல. வாழ்க வளமுடன் ; நலமுடன்.

  • @harikrishv
    @harikrishv Год назад +4

    Sometimes shorts gives a link to hidden gems channels. This looks like one of those hidden gems. Good video bro. Came to this channel to see the full video of the Velliangiri trek. Excellent channel. Keep it up bro.

  • @ananthan7920
    @ananthan7920 Год назад +6

    இந்த வீடியோ மிகவும் அருமையாக இருந்தது பாகம்-3 சீக்கிரம் போடுங்க ❤❤

  • @myvedios9649
    @myvedios9649 Год назад +3

    Sema bro always thank u because we all r not gone to that places

  • @d.veeravel9849
    @d.veeravel9849 Год назад

    நேரில் சித்தர் மலையைக் காண வேண்டும் என்று சுமார் ஐந்து ஆண்டு காலமாக காத்திருந்து கிடைக்கவில்லை உங்கள் மூலமாக மலையை முற்றிலும் சுற்றி காமி தந்தீர்கள் நானே அங்கு வந்து சித்தரை தரிசித்த பலன் உங்கள் மூலம் கிடைத்தது உங்களின் பணி மேலும் மேலும் சிறக்கட்டும்
    நன்றி
    திருத்துறைப்பூண்டி
    யில் இருந்து D.வீரவேல்

  • @paruvathamalaiadiyen
    @paruvathamalaiadiyen Год назад +3

    Bro super 😮😮😮

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 Год назад +6

    Breath taking views! என்ன இல்லை நம்ம நாட்டில். Ohh the background music towards the end is giving goosebumps

  • @sumathiramakrishna
    @sumathiramakrishna Год назад +2

    Good luck tambi

  • @Suryaofficial-x8s
    @Suryaofficial-x8s Год назад +1

    1 Laks Subcribe வளர வாழ்த்துகள் நண்பா All The Best❤❤❤

  • @TheLegend-Goku
    @TheLegend-Goku Год назад +5

    1 week ku kathutu irundha part 2 😅 ..oruvaliya vandhruchunga sema 😇🔱🕉️🦚

  • @velprasathp7-a361
    @velprasathp7-a361 Год назад +2

    அட்டைப்பூச்சி என்ற பெயரை கேட்டாலே எனக்கு மிகவும் பயம் 😱😱😱😱அந்தப் அட்டை பூச்சியை வைத்துத்தான் உங்களது வீடியோவை பார்த்தேன்😅😅😅😅😅 மிக்க நன்றி அட்டைப்பூச்சி🪱🪱

  • @vijayansundaravaradan5502
    @vijayansundaravaradan5502 11 месяцев назад

    Thanks

  • @huptap
    @huptap Год назад +9

    You all are gifted to reach the top of the hill thank for your wonderful video, sivayanamaha. ❤

  • @kalaivelu1666
    @kalaivelu1666 Год назад

    நண்பா சூப்பர் சூப்பர் எங்க அம்மாவுக்கு உங்க பயணம் ரொம்ப பிடிக்கும்... உங்க வீடியோக்கள் எல்லாம் எங்க குடும்பத்தோடு வீட்டில் Tv லா பாக்குறோம்...

  • @ChandraChandra-xl7du
    @ChandraChandra-xl7du Год назад +1

    super bro vera level payanam super

  • @rohitarun1337
    @rohitarun1337 Год назад +1

    First video potathuku aprm epppa thaaan poduvinga waiting...spr journey ❤❤❤

  • @vijayjaishankar8914
    @vijayjaishankar8914 Год назад +4

    Vera level bro ❤ wonderful view

  • @VinodKumar-br3gx
    @VinodKumar-br3gx Год назад +2

    33.37 மந்திரம் தமிழில்....அருமை 🙏🙏🙏

  • @nnccreations750
    @nnccreations750 Год назад +1

    அகத்தியர் எங்களுக்கு காண்பித்ததுக்கு நன்றி தம்பி

  • @munusamyk2513
    @munusamyk2513 6 месяцев назад

    அருமையான பதிவு தம்பி

  • @venkatramanb115
    @venkatramanb115 Год назад +1

    வாழ்க வளமுடன் 🌱🙏🙏

  • @ashokthasma
    @ashokthasma Год назад +3

    I'm enjoying all your videos Bro... Very nice 👍 keep it up 👍

  • @madhushanmahi4539
    @madhushanmahi4539 Год назад

    நாங்கள் இலங்கை
    ஒவ்வொரு யாத்திரை போகும் போது நாங்களும் உங்களுடன் வார மாதிரி இருக்கு
    வாழ்க வளமுடன்

  • @lalithaganesan8310
    @lalithaganesan8310 Год назад +2

    மிகவும் அருமையாக இருக்கிறது

  • @gobalgp
    @gobalgp Год назад +2

    Worth watching love you brother

  • @KamalBalu_98
    @KamalBalu_98 Год назад +2

    Part 2 kaga tha waiting 😂😂❤❤❤yedio vanthuruchu....thx bro🥰🥰🥰🤩🤩🥳🥳🥳🥳

  • @pradeepbalaji6377
    @pradeepbalaji6377 10 месяцев назад

    Valga valamudan bro

  • @elango1231
    @elango1231 Год назад

    Ohm Agathitheeswarayaa namaha....🙏🙏🙏🌼🌼🌼

  • @ClintonRoch
    @ClintonRoch Год назад +1

    😍😍🔥🔥🔥🔥🔥🔥 super broo .. great effort

  • @arjun-se1kp
    @arjun-se1kp Год назад

    இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது நண்பா .. இந்த பதிவு போட்டதுக்கு நன்றி

  • @mangaleswaryarumugum2383
    @mangaleswaryarumugum2383 8 месяцев назад

    Vanakam thambi from Malaysia. Ungal payanam video miga arumai.

  • @திருநள்ளாராதிருச்சந்தூரா

    நண்பாமிகவும்பரவசம்
    அடைந்தேன்நன்றி

  • @kasthuribair682
    @kasthuribair682 Год назад

    Vazhga valamudan

  • @malikfishingtamil272
    @malikfishingtamil272 Год назад

    அருமையான பதிவு நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது. நன்றி தோழர்

  • @SathishKumar-hf5sf
    @SathishKumar-hf5sf Год назад

    Very very useful information ❤🎉

  • @sknrocky_23
    @sknrocky_23 Год назад +8

    26:20 பூச்சி சத்தமிடுவதற்கு பயந்த முதல் ஆளு தமிழ்நாட்டிலேயே நீ தான் முதல் ஆளு...😂😂😅

  • @sarindranramayes
    @sarindranramayes Год назад +1

    Extraordinary bro 👌👌👌

  • @TheLegend-Goku
    @TheLegend-Goku Год назад +2

    39:28 vera yenga imaya mazhai tha 😂anga poi silver button unbox panalamnga ❤️‍🔥🤘⚡️🔱

  • @manieditor6843
    @manieditor6843 Год назад

    மிக சிறப்பு

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 10 месяцев назад +2

    24:38 😂😂😂❤

  • @devagiarumugam5215
    @devagiarumugam5215 Год назад +1

    உடனே செனலை சப்ஸ்கிரபை் செய்து விட்டேன்...இன்னும் மென்மேலும் வளர வளரவேண்டும்.

  • @spadmanaabans6083
    @spadmanaabans6083 Год назад

    Super Brother... நாங்களே... நேரா... வந்து... *அகஸ்தியரோட... தரிசனத்தை... பெற்ற... ஒரு... உணர்வு...*

  • @muthusamy6334
    @muthusamy6334 Год назад

    அருமை

  • @KiranKumar-ex1bk
    @KiranKumar-ex1bk Год назад +2

    Hai brother very nice 👍👌👌

  • @Trace-i6z
    @Trace-i6z Год назад

    Super da kanna God bless you

  • @sknrocky_23
    @sknrocky_23 Год назад +4

    Duration 11:31 லிருந்து காணொளியை பாருங்கள் ஒருவர் காலில் காலணி எதுவுமின்றி நடக்கின்றார். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில் காலணிகள் அணிந்து நடக்கின்றவர்களை மட்டுமே அட்டைபூச்சி கடிக்கின்றது. எங்கே எதை போட்டுக்கொண்டு செல்லவேண்டும் என்ற பகுத்தறிவு இல்லாத மூடர்களுக்குத் தான் இந்த மாதிரியான அட்டைபூச்சிகளின் வினைகள் வரும்.
    நான் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றபோதே ஏராளமான பக்தர்கள் காலணி அணிந்துதான் மலையேறினார்கள். எனக்கு அதைப்பார்த்தபோது நல்லதாக தோன்றவில்லை.
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.
    எல்லாம் நன்மைக்கே
    இதுவும் கடந்து போகும்.

  • @srijothistailor
    @srijothistailor Год назад +1

    Vaera level brother

  • @perumallilith6729
    @perumallilith6729 Год назад

    அருமை அழகாக உள்ளது.

  • @srinivasans-c1m
    @srinivasans-c1m Год назад

    Super thambi

  • @sathiyabosssaya813
    @sathiyabosssaya813 Год назад +3

    Nanba superb ❤❤❤

  • @rpmvinothkumar
    @rpmvinothkumar 10 месяцев назад

    Super 😗💕💕👌👍

  • @sundarutham4237
    @sundarutham4237 Год назад

    Hi Saskay, video editing is really excellent.......wwwowooowwwwwwwhhhhhh

  • @KavithaM-w3l
    @KavithaM-w3l 11 месяцев назад

    Unaku naa eruke ❤l love you ❤

  • @Cookingsquare
    @Cookingsquare Год назад

    super thambi

  • @raviparavairavi6917
    @raviparavairavi6917 Год назад

    அருமையான விடியோ சகோதர் நன்றி ❤❤❤❤❤❤❤

  • @mrmrsdskvlogs6613
    @mrmrsdskvlogs6613 Год назад

    Super vedio

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil Год назад

    அருமையாக இருந்தது பயணம்....

  • @Yazhiniyazhini-tb3wf
    @Yazhiniyazhini-tb3wf Год назад

    Thanks brother 🙏🙏🙏

  • @yalzeniya7427
    @yalzeniya7427 Год назад +2

    Namma neram Ella pa tamilkaaranga avallavu perukum appadithan thambi
    You people are sooooo gifted to visit all sidhars places and it's all so beautiful enjoying throughly with nature
    I envy you people

  • @sakthisakthi5523
    @sakthisakthi5523 Год назад +14

    You deserve more subscribers and appreciation bro..... really really good 😍😌we can also experience the feel🖤