அருமையான பதிவு ஐயா.. அன்று சித்தர்கள் உடைத்துக் கூறியதை, இன்று தெளிவாக எல்லோருக்கும் புரியும் வகையில் கூறுகின்றீர்கள். அறியாமையில் பயணிக்கும் பலருக்கு தங்களின் ஞான உரைகள், சரியான வழிகாட்டியாக இருக்கிறது... நன்றி ஐயா...
என் ஆன்மீக பயணம் நல்ல விதமாக நடை பெற என் குரு நாதர் போக சித்தர் அவர் உருவாக்கிய ஆண்டியின் பெயர் சொல்லி என்னை உம் மூலம் உணர வைத்திருக்கிறார் மேலும் போகர் 7000 இருக்கையில் பயமேதுமில்லை
ஐயா பெரிய ஞானக்கோவையில் உள்ள சித்தர் பாடல்களைப் படித்துவிட்டு புரியாமல் தவிக்கிறேன் இந்த பாடல்களுக்கான உண்மை விளக்கம் எங்கு கிடைக்கும் ஐயா தயவுசெய்து வழிகாட்டவும், நாம் எப்படி அந்த நிலையை அடைந்து அனுபவத்தில் சொல்வது.
ஐயா பெரிய ஞானக்கோவை யில் உள்ள சித்தர் பாடல்களைப் படித்துவிட்டு புரியாமல் தவிக்கிறேன் இந்த பாடல்களுக்கான உண்மையான விளக்கம் எங்கு கிடைக்கும் ஐயா தயவுசெய்து வழிகாட்டவும்.
அருளோடு பொருள் சேர்வது நடைமுறையில் சாத்தியம் இல்லை உண்மை உண்ணதமானது அதை அடைதல் எளிதான ஒன்று அல்ல நாம் தியாகம் செய்ய வேண்டும் தியாணம் அல்ல இதுவே திண்ணம்
லாபம் ஈட்டுவதை விட அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், நாங்கள் அதை லாபத்திற்காக செய்கிறோம் என்று தோன்றினால், புத்தகத்தை அனைவருக்கும் சென்றடைய எங்களுக்கு உதவுங்கள்
ஐயா சிவகங்கை மாவட்டம் பாரதிநகரில் கோரக்கசித்தரின்52வது நேரடி சீடர் வழ்ந்துவருகிறார் மாதம் ஆயில்யம் அன்று கோரக்கரின் தரிசனம் காணலாம் விரைவில் ஜுவசமாதுஆகயிருக்கிறார் வெளிஉலகத்திற்கு மக்களுக்கு தெரியவேண்டுமையா தன்பிறப்புரகசியத்தைகூறாமலே கோரக்கருக்கு தொண்டு செய்துகொண்டிருக்கிறார்
அவர் அவரை நம்ப சொல்லவில்லை.. உங்களை நம்புங்கள் என்கிறார்.. நீங்கள் காவிக் கூட்டமா? அப்படியெனில் சித்தர்கள் எதிரி நீங்கள் தான்.. உண்மையை உரக்கச்சொல்வதற்கு சித்தர்களின் அருள் இருந்தால் இவ்வாறு சொல்ல முடியும்.. நீங்கள் இந்தக் காணொளிகளை தவிர்த்து, வேறு எதையாவது பாருங்கள்.. பின்பற்றுங்கள்.. மதம் சாதி அழுக்குடையவர்களுக்கு யார் நல்லது சொன்னாலும் பிடிக்காது..
அருமையான பதிவு சகோ ❤❤❤😊😊😊
அருமையான பதிவு ஐயா.. அன்று சித்தர்கள் உடைத்துக் கூறியதை, இன்று தெளிவாக எல்லோருக்கும் புரியும் வகையில் கூறுகின்றீர்கள். அறியாமையில் பயணிக்கும் பலருக்கு தங்களின் ஞான உரைகள், சரியான வழிகாட்டியாக இருக்கிறது... நன்றி ஐயா...
மெய்யாலுமா சொல்றீங்க
உண்மை ஐயா 😊
,.
.
....m, . Love iiii
அய்யா 🙏 தற்போதைய நிலையில் அவசியமான , அருமை யான பதிவு 🙏தெளிந்தோம் நன்றி நன்றி நன்றி 🙏
சத்தியம் ஐயா.. நன்றி
உண்மையை உரக்க சொன்னீர்கள் வாழ்க உமது தொண்டு
உண்மையை நீயே உணரு....நன்மை பயக்கும்
அருமையான வார்த்தைகள் ஐயா உண்மையை எல்லாம் சொல்லிவிட்டீர்கள் நீங்கள் உண்மையான ஆன்மீகவாதி ஐயா நன்றி ஐயா சிவ சிவ சிவாய நம ஓம்
மிகவும் சிறப்பான பதிவு.... இந்த உண்மை புரிந்து மக்கள் தெளிவு பெறவேண்டும்....
நன்றி ஐயா
அய்யா அவர்களின் தொண்டு தொடர்ந்து நடைபெற திரு அருள் கூட்டட்டும்
மிக்க நன்றி ஐயா
@@thirumurugankothandapani1039 ஐயா எங்க ஊர் வந்தவாசி அருகில் உள்ள ஜீவ சமாதி உள்ளது கோடீஸ்வர சித்தர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு சித்தர்
மெய்யாலுமா சொல்றீங்க
என் ஆன்மீக பயணம் நல்ல விதமாக நடை பெற என் குரு நாதர் போக சித்தர் அவர் உருவாக்கிய ஆண்டியின் பெயர் சொல்லி என்னை உம் மூலம் உணர வைத்திருக்கிறார் மேலும் போகர் 7000 இருக்கையில் பயமேதுமில்லை
Unmai iyya, Arumai Pathivugal Nandrigal 💐💐🙏
உண்மையான ஆன்மீகவாதிகள் உங்களைப்போல் இப்படி எல்லாம் குறை கதைக்கமாட்டார்கள். ஒவ்வொரு யுகத்திற்கும் உள்ள தர்மங்கள் மாறும் ஆனால் வழி ஒன்று தான்
Ayya neengal solvathu 100/ unmai. Rani from Chennai. Nandri ayya.
Arumai...Arumai...miga arumaiyaana vilakkam.Ungal vilakangal pala kelvilakku bathil kidaikindrana Mikka Nandri, Aiya. Vaalzgha Valamudan.🙏😊
அனைத்தும் ஏற்று கொள்ள வேண்டிய உண்மை. மிக்க நன்றி 🙏
நன்றி ஐயா 🙏🙏🙏
ஐயா நன்றி வாழ்த்துக்கள் ஐயா குருவே சரணம் சரணம்
YOGI RAMSURATKUMAR
YOGI RAMSURATKUMAR
YOGI RAMSURATKUMAR
JAYA GURU RAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
அருமையான பதிவு ஐயா.என் புத்திக்கும் உரைக்கும் படி சொன்னிங்க ஐயா
Many thanks 🙏
உண்மை அய்யா.. காணொளி பதிவுக்கு நன்றி... ❤️🔱ஓம் நம சிவாய ❤️
சரியான பதிவு
நன்றி மா
Neengal sithargal patri Aurmai yana vlakkangal Nandri anna om sivaya namaga
💘💘வாழ்த்துக்கள்
Superb sir.... well said 🙏🏻😊🙏🏻🙏🏻..... thankyou so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி ஐயா
❤❤❤❤❤❤ வாழ்த்துகள் ஐயா
All the best 👍
அருமை ஐயா.
வாழ்க வளமுடன்
I saw a bright candle light moving on the wall . Whats that?
அய்யா அவர்களே உங்களின் அறிவுரைகளைக் கேட்டேன்.. திருநெல்வேலியில் உள்ள ஜீவசமாதி பற்றி கூறுங்கள் அய்யா
ஐயா பெரிய ஞானக்கோவையில் உள்ள சித்தர் பாடல்களைப் படித்துவிட்டு புரியாமல் தவிக்கிறேன் இந்த பாடல்களுக்கான உண்மை விளக்கம் எங்கு கிடைக்கும் ஐயா தயவுசெய்து வழிகாட்டவும், நாம் எப்படி அந்த நிலையை அடைந்து அனுபவத்தில் சொல்வது.
திரும்ப திரும்பவும் படிக்க வேண்டும்
மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜீவசமாதி.என்றால். என்ன விளக்ககம் கூற. முடியுமா
Athmavanakam iya
Om sivayanama 🙏🙏🙏
nandri ayya🙏🙏🙏
உண்மைய சொன்னீர்கள் ஐயா உண்மையான பதிவு
ஐயா பெரிய ஞானக்கோவை யில் உள்ள சித்தர் பாடல்களைப் படித்துவிட்டு புரியாமல் தவிக்கிறேன் இந்த பாடல்களுக்கான உண்மையான விளக்கம் எங்கு கிடைக்கும் ஐயா தயவுசெய்து வழிகாட்டவும்.
🙏🏾🙏🏾👍🏻
Namaskaram guru🙏🙏🙏🙏
அருளோடு பொருள் சேர்வது நடைமுறையில் சாத்தியம் இல்லை உண்மை உண்ணதமானது அதை அடைதல் எளிதான ஒன்று அல்ல நாம் தியாகம் செய்ய வேண்டும் தியாணம் அல்ல இதுவே திண்ணம்
பெரிய புராணத்தை வாசியுங்கள். அப்போது அருள் பொருள் பற்றி விளங்கும்.
'வாசி தீரவே....'
'.நீள நினைந்தடியேன்......'
Vala vala nu pesura
குருவே சரணம்
ஓம் குருவே சரணம்
🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏very true sir....
வாழ்க வளமுடன்
Arumaiyana padhivu ayya 🙏
வாழும் நெறிமுறைகள் அதிகம் பதிவிட்டால் நன்றாக இருந்திருக்கும்
அருமை அருமை அருமை ஐயா
மிக்க நன்றி ஐயா
Good 🙏🙏🙏
உண்மை ஐயா நன்றி 🙏
👍👍👍👍🙏
முற்றிலும் உண்மை
நன்றி மா
Om guruve saranam🙏
உண்மை
நன்றி அய்யா 🙏😊
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
❤❤❤❤❤❤❤❤
Excellent..but after telling all these..dont you think even you are trying to sell something at the end..no offense..just thought of clarifying
Absolutely right. He sits on judgement and don’t know what kind of divine experience he has. If he had, he wouldn’t have spoken like this.
நன்றி
super!🙏
சுவாமிமலை யில் நடமாடும் சித்தர் ஒருவர் இருக்கிறார் பிரகாசம் சித்தர் என்பவர்
உன் உள் வாழும் சித்தனை மறப்பாய்
Super sir thanks its realthink
palani kodaikanal road thakken thottam pandi siddar
Naan vaade yogam katrullean iya super maakal terunthutum
👌🏻👌🏻👌🏻
👍💜🙏🙏💜👌
🙏♥🙏💐
🙏🏿🙏🏿🙏🏿
Rk❤❤❤❤❤
Excellent advice swamy...but people here maximum getting cheated by duplicate siddars... still these people are always following....😭😭😭
ஜீவ அமிர்தம் ஞான அமிர்தம் புத்தகத்தை ஏன் வியாபார எண்ணத்துடன் விளம்பரம் செய்து விற்பனை செய்ய வேண்டும்
லாபம் ஈட்டுவதை விட அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், நாங்கள் அதை லாபத்திற்காக செய்கிறோம் என்று தோன்றினால், புத்தகத்தை அனைவருக்கும் சென்றடைய எங்களுக்கு உதவுங்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
siddharghalarul.ashieruthal.pothum.porul.thane.thefivarum.alavu.vana.valkaiku.ethu.thevaiyo.kedaikum.ellomeniyyanarul.omsiddharghalthunai.velaithunsi.valkaithunsai🔱🔱🔱🛐🛐🛐🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Super
Pattratravarkal siddharkal,panathin Mel patrukondu panathai kettu aasi valangubavan siddharalla
ஐயா சிவகங்கை மாவட்டம் பாரதிநகரில் கோரக்கசித்தரின்52வது நேரடி சீடர் வழ்ந்துவருகிறார் மாதம் ஆயில்யம் அன்று கோரக்கரின் தரிசனம் காணலாம் விரைவில் ஜுவசமாதுஆகயிருக்கிறார் வெளிஉலகத்திற்கு மக்களுக்கு தெரியவேண்டுமையா தன்பிறப்புரகசியத்தைகூறாமலே கோரக்கருக்கு தொண்டு செய்துகொண்டிருக்கிறார்
மெய்யாலுமா சொல்றீங்க
அவரை எங்கு சென்று பார்க்க முடியும் sivagangai ல
Arumai ayyah
Mooku Podi Siddhar🌷🌷🌷🌷🌷🙏
Vera level
Ayyyaaa🪔🪔🪔🙏🙏🙏
அந்த புத்தகங்கள் இலைவசமாக சித்தர் தேடல் உள்ளவர்களுக்கு இலவசமா கொடுக்கலாம்..
நீங்களும் விளம்பரம் தேடுகிறீர்கள்
mudhalla ungala thaan namba koodathu,yen endraal nam kovigalaiyum kadavulgalaiyum ilivaaga pesum dravida party kooda thaan kootu serndhu stagela irukinga,neenga kadavul maruppu kootathai serndhavar,aanmeegam patri neenga pesaathinga
அவர் அவரை நம்ப சொல்லவில்லை.. உங்களை நம்புங்கள் என்கிறார்.. நீங்கள் காவிக் கூட்டமா? அப்படியெனில் சித்தர்கள் எதிரி நீங்கள் தான்.. உண்மையை உரக்கச்சொல்வதற்கு சித்தர்களின் அருள் இருந்தால் இவ்வாறு சொல்ல முடியும்.. நீங்கள் இந்தக் காணொளிகளை தவிர்த்து, வேறு எதையாவது பாருங்கள்.. பின்பற்றுங்கள்.. மதம் சாதி அழுக்குடையவர்களுக்கு யார் நல்லது சொன்னாலும் பிடிக்காது..
சங்கிகள் தொல்லை அங்கு இங்குனொதபடி இருக்கிறது பராபரமே.. இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் இறைவா
சித்தர்கள் மாநாடு எப்போது
Sithargalin avatharam poli samigalin leelai😀😀
ஏட்டுச் சுரைக்காய். கறி க்கு. உதவாது
Ulaga katha venam shorta sollu
Remmba nantri iyya
உண்மைய சொன்னீர்கள் ஐயா உண்மையான பதிவு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏