வரண்டு கிடந்த நேரத்தில் வளச்சுப்போட்ட நீர் நிலைக்குள்ள வீட்டக் கட்டியாச்சு ! ஏரிக்குள்ள வீடு ! இப்ப வீட்டுக்குள்ள ஏரி! வடிகால் வழி வெளியேறும் நீரெல்லாம் வாய்க்கால் தேடி முட்டி மோதி தெருவெல்லாம் ஏரியாயிடிச்சு. பிபிசி புதுசு புதுசாக கரடி விடுரிங்களே ! எதார்த்த நிலையைவிட்டு விலகிச் செல்லும் நாடகம் தவிர்க்கப்பட வேண்டும்.........
55% மக்கள் மட்டுமே சென்னையில் வாக்குப்பதிவு நடந்ததாக ஒரு நபர் கூறியிருக்கிறார் அவர்களால் ஏற்படும் பிரச்சனையை விட 45 சதவீதம் வாக்களிக்காத அவர்களால் தான் இந்த பிரச்சனையை 45 சதவீதம் பேருக்கு தெரியும் இவர்கள் நல்லவர்கள் இல்லை என்று நல்லவர்களை தேடி அவர்கள் வாக்களிக்க அவர்களுக்கு நன்றாக தெரியும் தெரிந்தும் வாக்களிக்கவில்லை அதுதான் இந்த அவலம் இந்த கேவலம்
பிபிசி களத்தில் மக்கள் படும் இடர்கள் காண்பிப்பது மட்டும் பெரிதல்ல இதன் காரணம் ஒவ்வொன்றும் மக்களுக்கு புரியும் வகையில் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் முக்கியமாக அடுத்ததாக இன்னும் வருகிற காலங்களில் இந்த மழையின் மூலமாகவோ ஏரிகள் குளங்கள் மூலமாக திறந்து விடும் போது மக்கள் பாதுகாப்பு நீர் வழித்தடத்தில் அமைந்துள்ள இடங்களில் குடியேறாதவண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஊடகங்கள் முன் வரவேண்டும் தங்கள் வருமானம் முக்கியம் என்று ஊடகங்கள் கருதாமல் செயலாற்றுவதும் முக்கியமானது
ஏரியாவை காலி பண்ணுங்க என்று சொன்னால் கேட்பீர்களா தண்ணீர் வந்தால் நான்கு நாட்கள் கூட பொறுக்க மாட்டீர்கள் நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் எந்த வழியாக செல்லும்
Why only highlighting Mudichur?...Velachery, Pallikkaranai, Marupakkam, Valasaravaakkam and most of the N.Chennai areas were more flooded than Mudichur road
Hats off BBC to cover true events of Chennai floods
Dei ivanungalukku poi hats off ah corporate criminal da ivanunga pulugu mootainga 🤣 basterd bc channel
களத்தில் இறங்கி உண்மை செய்தியை கூறிய BBC க்கு நன்றி
விடியா திமுக ஆட்சி மக்கள் ஒரே மகிழ்ச்சி
மாநகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர்கள் தான் முதலில் வந்து கவனித்து இருக்க வேண்டும்
முந்தரி பகோடா சூடே இல்லபா.......😂
வரண்டு கிடந்த நேரத்தில் வளச்சுப்போட்ட நீர் நிலைக்குள்ள வீட்டக் கட்டியாச்சு ! ஏரிக்குள்ள வீடு ! இப்ப வீட்டுக்குள்ள ஏரி! வடிகால் வழி வெளியேறும் நீரெல்லாம் வாய்க்கால் தேடி முட்டி மோதி தெருவெல்லாம் ஏரியாயிடிச்சு. பிபிசி புதுசு புதுசாக கரடி விடுரிங்களே ! எதார்த்த நிலையைவிட்டு விலகிச் செல்லும் நாடகம் தவிர்க்கப்பட வேண்டும்.........
Great persons
அண்ணன் சீமான் 💪 சொல்வது போல சென்னை மட்டும் வீங்கி கொண்டே போவது வளர்ச்சி அல்ல அல்ல 💪 அது சென்னைக்கு தான் ஆபத்து 💪 புதிய தலைநகரை உருவாக்குங்கள்
unga nonnan aman yennatha puduginaan? ipothu? aama kuju nai pasangala pothikittu po?
@@marsookali9936 ஓப்பன் சுடலை முதலமைச்சர் ஆகி புடுங்கியது எத்தனை?????
வாய்பில்ல ராஜா வாய்பில்ல
True Coverage.. 👍
Tractor LA help panna vandha annangalukku 100vayasu sagala selvamum kidaikkum 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
Mudichur சென்னை யின் அத்திபட்டி.😮😮
மனிதனும் தெய்வமாக லாம்
திமுக கோட்டையில இப்ப ஓட்ட விழந்திருச்சி....
கோட்டை இப்போ கொட்டை ஆகிடுது
55% மக்கள் மட்டுமே சென்னையில் வாக்குப்பதிவு நடந்ததாக ஒரு நபர் கூறியிருக்கிறார் அவர்களால் ஏற்படும் பிரச்சனையை விட 45 சதவீதம் வாக்களிக்காத அவர்களால் தான் இந்த பிரச்சனையை 45 சதவீதம் பேருக்கு தெரியும் இவர்கள் நல்லவர்கள் இல்லை என்று நல்லவர்களை தேடி அவர்கள் வாக்களிக்க அவர்களுக்கு நன்றாக தெரியும் தெரிந்தும் வாக்களிக்கவில்லை அதுதான் இந்த அவலம் இந்த கேவலம்
பிபிசி களத்தில் மக்கள் படும் இடர்கள் காண்பிப்பது மட்டும் பெரிதல்ல இதன் காரணம் ஒவ்வொன்றும் மக்களுக்கு புரியும் வகையில் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் முக்கியமாக அடுத்ததாக இன்னும் வருகிற காலங்களில் இந்த மழையின் மூலமாகவோ ஏரிகள் குளங்கள் மூலமாக திறந்து விடும் போது மக்கள் பாதுகாப்பு நீர் வழித்தடத்தில் அமைந்துள்ள இடங்களில் குடியேறாதவண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஊடகங்கள் முன் வரவேண்டும் தங்கள் வருமானம் முக்கியம் என்று ஊடகங்கள் கருதாமல் செயலாற்றுவதும் முக்கியமானது
இவங்களுக்கெல்லாம் ஓட்டு போட்டா சாவ தான் செய்யணும்
ஏரியாவை காலி பண்ணுங்க என்று சொன்னால் கேட்பீர்களா தண்ணீர் வந்தால் நான்கு நாட்கள் கூட பொறுக்க மாட்டீர்கள் நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் எந்த வழியாக செல்லும்
அணைவரின் மீது தவறு இருக்கதான் செய்கிறது. Dmk is equal to admk admk is equal to dmk
அரசியல் வியாதிகளை நம்ப கூடாது. ஓட்டே போட கூடாது.
Why only highlighting Mudichur?...Velachery, Pallikkaranai, Marupakkam, Valasaravaakkam and most of the N.Chennai areas were more flooded than Mudichur road
DMK MODEL
கர்த்தருடைய ஆசீர்வாதமும் பாதுகாப்பும் உண்டாவதாக
பரவாயில்லை, பொறுத்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் பாஜக வந்து விடும்..
why people not save rain water ? All are responsible for this
மீண்டும் ஸ்டாலின் வேண்டும் ஸ்டாலின்...!
அன்புடன்
பாலு
DMK model
First time Indians talking in Tamil
ஏண்டா. India கடற்படை எங்கே?
ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்ட இல்லை. 😅😅 Enjoy.
கோடி புண்ணியம்
😂😂😂 meendum election varum . . . .meendum panam vaangitu meedum vote poduvargal . . . .meendum malai varum . . . .meendum electionku vote poda matenu solvargal . . .😅. . Polititions koduthu palagitanga makkal vaangi palagitanha . ..
Marubadium dmk uku vote podunga😢😢😢
Panam kodutha ethanai votuvenalum poduvingalla.
Human beings shouldn't fight with Nature, so avoid residential area for lakes and water bodies.or go to villages.
What state and central disaster forces are doing? Why they are not used in rescue and mitigate the sufferings of the people?
Dravida model .... Wig Manda Stalin .enga da Pona.....
Mr Stalin, As your usual reaction why don't you arrest the BBC Tamil and seal their studio?
Vidiyal govt 😅😅😅
DMK 😂😂😂
Tasmac moothra dmk arasu
B B C என்பது ,பி ஜே பி இன் கை கூலீ
ஊபிகளின் உலகமே தனி தான்..
ஆமாம் இந்த வீடியோல பேசுற எல்லா மக்களும் பி.ஜே.பி யின் கை கூலியாக தான் இருக்க முடியும்....
😂