16.09.2024|அதிகாலை நற்கருணை ஆராதனை| Daily Adoration in Tamil| Eucharist| Pesum Manangal | Fr Manuvel

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • Dear Arul Thedal followers, For your Special Prayer requests,
    Mass Intentions please contact Whatsapp No +91-7395982114.
    அருள்தேடல் TV நம்பிக்கையாளர்களே!
    உங்கள் சிறப்பு ஜெபங்களுக்கு, திருப்பலி கருத்துகளுக்கு இந்த Whatsapp எண்ணிற்கு +91-7395982114. தொடர்பு கொள்ளவும்.
    #PesumManangal #jesus #arulthedaltv #wordofgod
    #bible #mary #FrManuvel #arul #holymass #sermon #dailymass
    #todaymass #wordofgod #adoration
    Follow and Support us on
    Facebook :
    / arul-thedal-1130869403...
    Instagram : ...
    pesum manangal,
    arul thedal tv,
    today mass,
    pesum manangal mass,
    holy mass today,
    pesum manangal adoration,
    adoration,
    pesum manangal channel,
    holy mass,
    daily mass

Комментарии • 33

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 24 дня назад +1

    அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை பாதுகாத்து ஆசீர்வதித்து வழி நடத்தும் ஆமேன்

  • @arulrosalinrosy4845
    @arulrosalinrosy4845 25 дней назад +3

    கருணையின் உருவான இறைவா உம்மை ஆராதித்து வணங்குகிறோம். கனிவு தாழ்ச்சி இரக்கம் மன்னிப்பு ஆகிய குணங்களை பெற்றவர்களாய் வாழ வரம் தாரும் இயேசுவே ஆமென் 🙏🏾🙏🏾🙏🏾

  • @ThiresaJuki
    @ThiresaJuki 24 дня назад +2

    என் பிள்ளை களை ஆசிர் வதியும் தந்தையே இறைவா போற்றி

  • @sarlasarda5267
    @sarlasarda5267 25 дней назад

    நற்கருணை ஆண்டவரே நீர் செய்த சகல நன்மைக்களுக்கு உமக்கு கோடான கோடி நன்றி அப்பா

  • @sac162
    @sac162 25 дней назад +1

    ❤ஆண்டவரே.இரக்கமாயிரும். பாவி.விதவைமீது இரக்கமாயிரும் ஆமென் ❤

  • @bawanthifernando6245
    @bawanthifernando6245 25 дней назад +2

    ஆமென்..ஆமென்..நன்றி இயேசுவே.......உமது, மாட்சிமை .உமது சித்தம் எம்மை வழிநடத்தக்கடவது.ஆமென்...🙏

  • @vasanthijulie6778
    @vasanthijulie6778 25 дней назад

    ❤Ardani Appa umake ❤Nandri Appa umake ❤bless my family give good health ❤Amen 🙏Amen 🙏Amen 🙏

  • @josephinevijilavijila8844
    @josephinevijilavijila8844 24 дня назад

    என் அன்பு நற்கருணை நாதரே🙏 என் பிள்ளை உமது 🙏🏻மகன் ஜெஸ்லின் சேம் உமது🙏குரலுக்கு செவிசாய்க்க தடையாயிருக்கும் மனநிலை யை மாற்றி நல்ல பிள்ளையாக வளர அருள் தாரும் இயேசுவே🙏 ஆமேன்🙏

  • @ranimaran2396
    @ranimaran2396 24 дня назад

    நற்கருணை ஆண்டவரே என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @margaretammal5690
    @margaretammal5690 25 дней назад +1

    நற்கருணையில் எமக்காக காத்திருந்து எம்மைவழிநடத்தும் இறைவாநன்றியும் புகழும் என்றென்றும் உமக்கே.

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 24 дня назад +2

    Amen appa

  • @ranimaran2396
    @ranimaran2396 24 дня назад

    நற்கருணை ஆண்டவரே எங்களை காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றி அப்பா ஆண்டவரே என் தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா இனி ரத்தம் வாராமல் தொட்டு குணமாகுங்க்கப்பா நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @angelinbernard7626
    @angelinbernard7626 25 дней назад +1

    ❤Amen❤ Thank you Jesus ❤ Praise the Lord ❤Amen❤

  • @reenaantonybabu9271
    @reenaantonybabu9271 25 дней назад +2

    அன்பின் நற்கருணை நாதரே உமக்கு கோடானகோடி நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @jeyamathi4571
    @jeyamathi4571 25 дней назад +1

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே உம்மை போற்றி துதிக்கிறோம் போற்றி புகழ்கிறோம் போற்றி ஆராதிக்கின்றோம் ஆண்டவரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 25 дней назад +1

    அன்பின் நற்கருணை ஆண்டவரே உணர்ச்சியும் ஞானமும் நன்றியும் அன்பும் வல்லமையும் வலிமையும் என்றென்றும் உனக்கே உரியன எங்கள் கடவுளுக்கே உரியன ஆமென் உன்னைப் போற்றுகிறேன் புகழ்கிறேன் ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் துதிக்கிறேன் மகிமை படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்

  • @lillytherasa511
    @lillytherasa511 25 дней назад

    ❤❤❤❤❤❤❤amen Amen Amen🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you 🌹🌹🌹🌹🌹🌹🌹jesus

  • @sac162
    @sac162 25 дней назад +1

    ❤நன்றிநர்கருனைநாதரே.நன்றிகள். ❤

  • @daisyravi491
    @daisyravi491 25 дней назад

    Amen and Amen Hallelujah 🙏🌹

  • @ranimaran2396
    @ranimaran2396 24 дня назад

    நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @rosemalar9851
    @rosemalar9851 24 дня назад +1

    Appa en koodave irunka eppavum 😔😔😔🙏🙏🙏

  • @HemalathaAlwin
    @HemalathaAlwin 24 дня назад

    Natkarunnai aandawary an husband alwin ku oddambu aarokethaium sugathaium balon tharrum swamy appa Devaney aasirvathium my son and daughter bless pannunga swamy all my children s aasirvathium all my family members aasirvathium may God bless you amen amen amen amen amen amen amen hallioya hallioya hallioya

  • @amalaa6319
    @amalaa6319 24 дня назад +1

    Praise the lord

  • @robertboss9102
    @robertboss9102 23 дня назад

    Amen

  • @daisyranithiraviyam6290
    @daisyranithiraviyam6290 25 дней назад

    Jesus is my saviour amen

  • @RaniRani-kh1fs
    @RaniRani-kh1fs 24 дня назад

    Amen amen 🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏

  • @alphonsar5714
    @alphonsar5714 24 дня назад +1

    May Mayadevi soul rest in peace thank u Jesus. Praise the LORD.

  • @mothermary5829
    @mothermary5829 25 дней назад

    0:39 0:13

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 24 дня назад

    Amen

  • @PatriciaAlfred-e1g
    @PatriciaAlfred-e1g 21 день назад

    Amen ❤️

  • @amalraj6290
    @amalraj6290 24 дня назад

    Amen🙏