முதிர்ச்சியின் அறிகுறிகள், தவிர்ப்பது எப்படி? | Anti-Aging Tips & Foods | Dr Ashwin Vijay | Sleep

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 890

  • @simtamil
    @simtamil  4 года назад +87

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777 அனுப்பவும்.

    • @violetmarykallaje2761
      @violetmarykallaje2761 4 года назад +3

      Athipalam suggestion unmaidan doctor. En husband 43 years aana ipovum 25 years pole dan irkar.

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 4 года назад

      அருமையான பதிவு. எங்களை போன்ற முதுமை அடைந்தவர்களுக்கு
      நோய்கள்
      அதற்கான
      தடுப்பு முறைகள்
      பற்றி பதிவிடவும் நன்றி

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 4 года назад

      S pa

    • @Sathishkumar-nu9qc
      @Sathishkumar-nu9qc 3 года назад

      Thank you sir. அத்திப்பழம் எங்கள் ஊரில் கிடைப்பதில்லை அதற்கு மாற்று ஒன்று சொல்லுங்கள் சார்

    • @greencladsRathinam
      @greencladsRathinam 3 года назад

  • @galattacs9361
    @galattacs9361 4 года назад +132

    1. Daily minimum 30 mins exercise
    2. Fig
    3. Vitamin C - lemon juice , amla , orange
    4: turmeric
    5. Deep sleep- body needs minimum 7 to 7.5 hours rest

  • @sumathisri1900
    @sumathisri1900 3 года назад +7

    டாக்டர் உங்க பேச்சைக் கேட்டாலே மனதில் ஒரு இனம்புரியாத அமைதி ஏற்படுகிறது . நன்றி 🙏🙏🙏

  • @nagarajans1833
    @nagarajans1833 6 лет назад +14

    அருமை அண்ணா நல்ல பதிவு வாழ்த்துக்கள்.நீங்க ரொம்ப அழாக இருக்குரங்க.நீங்க கொஞசம் மனம் முதிர்ச்சி பத்தி பேசுங்க எனக்கு ரொம்ப தேவை.

    • @robertjames229
      @robertjames229 4 года назад

      மனமூதிர்ச்சிபத்தி வேணுமா இல்லை வேணாமா

  • @josephpaulraj5145
    @josephpaulraj5145 3 года назад +5

    There are 1000 & 1000's of doctor's but no one gives advice like you..god bless you sir n hat's of to youu🤗🤗

  • @englishteachersami6338
    @englishteachersami6338 4 года назад

    மிக அருமையாக கருத்தை கூறியதற்கு மருத்துவர் அவர்களுக்கு என்னுடைய அன்பார்ந்த பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் முதுமை என்பது பொதுவான விஷயம்தான் ஆனால் எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் படைத்தவர்கள் அல்ல ஆகவே அதைத் தாங்கிக் கொள்ளும் படியும் அது வராத வண்ணம் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மிக அற்புதமான கருத்தை கூறியுள்ளீர்கள் மருத்துவர் ஐயா அவர்களே நீங்கள் உங்கள் வாழ்வில் இது போல் என்றும் இளமையுடன் சிறப்புடனும் உங்கள் பணி உங்கள் பணியிலும் சரி உங்கள் குடும்பத்திலும் சரி மென்மேலும் புகழின் உச்சியை தொட்டு இதுபோல் எப்பொழுதுமே இளமையுடனும் இருக்க வேண்டும் என்று என்னுடைய கருத்தை தெரிவித்து கொள்கிறேன்

  • @DIAXORFF
    @DIAXORFF 6 лет назад +6

    wow ! but we think your "voice" and "care" 4 us also rapidly stops our ageing process. your wow words also create the happy hormones. thank you Good Heart.

  • @anasanu170
    @anasanu170 6 лет назад +67

    Anna ......i am a malayali. ...your motivation channel is suberb.....😙😙😙😙😙😙😙😙

    • @interestingtopics419
      @interestingtopics419 5 лет назад +4

      @aswin soundararajan malayali doesnt mean he is not indian. indian yenbathu podhuvana adaiyalam tamil telugu malayalam kanada hindi yenbathu avar avar thanipatta adaiyalam

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள 3 года назад

      Valara santhosham

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 3 года назад

      @aswin soundararajan mozhi therila choli irupar en tappa cholringa Samantha padam vachu eppadi pesaranga namba alunga nee vsramate inga tamilan ezuntha avalu than cholranga tamilbpesrsnga arasilvathinga vipinga avanga pasangsla entha schoolil cheikrsnga namba thanga mozhi payru choluvom ange ellam business

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 года назад +64

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கனும் 🙏🏽

  • @jeedax
    @jeedax 6 лет назад +33

    Hey sir! Recently I saw your video when I was literally broke and depressed. The confidence in your voice boosted me up! I can connect with your ideas and thoughts!! Keep doing good! Happy day friend!

  • @rajagopal3666
    @rajagopal3666 6 лет назад +6

    Thanks Anna, please provide some tips every day, It's really useful for us.

  • @rangakrishnannatesan3248
    @rangakrishnannatesan3248 4 года назад +2

    சூப்பர் சார் நீங்கள்
    வாழ்க பல்லாண்டு.உங்களை போல் இருக்கும் மனம். எந்த மருத்துவருக்கும் வராது

  • @mangaip3866
    @mangaip3866 6 лет назад +3

    பதிவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது சேவைகள் தொடரவாழ்த்துக்கள்

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Mangai P

  • @selvamani235
    @selvamani235 3 года назад +16

    எனக்கு முடி நரைத்து விட்டது கருப்பாக இருப்பேன் ஆனால் l.k.g படிக்கும் பேரன் உலகத்தில் நான் தான் அழகு என்கிறான் அன்பு செலுத்துபவர் நான் என்று சொல்ல தெரியவில்லை

  • @maragatham5944
    @maragatham5944 3 года назад +4

    Ungal amma puneyam cheithargal ungalai pargumpothu enpayanpol erugkergal ௭ன்ன ௮ழ௧ா மகத்துவம் பற்றி கூறுகிறாா் மக்களுக்கு புாியரமாதிாி நன்றி நன்றி🙏💕

  • @renukaravindran6286
    @renukaravindran6286 4 года назад

    Neenge podura every video vum yenakku rombha pidikum.unga video patha oru satisfaction irukku thank you 😊

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 3 года назад +1

    மிக அருமையான பதிவு.....உங்களுடைய ஆலோசனைக்கு மிக்க நன்றி டாக்டர்😘🙏🙏🙏

  • @johnasisi4107
    @johnasisi4107 3 года назад +3

    Weekly twice oil bath 1and half hour self body massage +Hot water seeka thechi kulikkalaam ippadi seithalam naam shininga iruppom+immunity level increase aagum+Neenda aayul kidaikkum today body refresh aagum.

  • @ffjffnccvcx2682
    @ffjffnccvcx2682 3 года назад +1

    Nalla pathivu arumai very great
    Viittil thottam amaippom kaaikanihal kuvippom

  • @bhuvaneswari.l9568
    @bhuvaneswari.l9568 Год назад

    Thank you Dr... very useful information..
    Will follow greatly... வாழ்க வளமுடன்

  • @taslimshabana6803
    @taslimshabana6803 4 года назад +1

    Hi doctor epadi erukinga ungala enga family ku romba pidikum enga amma unga video's than pathutu erupanga.. I like u sir.

  • @rakuraku9022
    @rakuraku9022 4 года назад

    சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள்நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt 6 лет назад +6

    Thank you so much doctor... fantastic topic you have selected... and kindly upload how to intake turmeric (with milk or any)...

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 года назад +1

    வணக்கம் மருத்துவர் அருமையான பதிவு நன்றி பதிவுக்கு😊🙏 வாழ்க வளமுடன் என்றும்.👍😊❤️

  • @thoondisaravananrajamanikk7858
    @thoondisaravananrajamanikk7858 3 года назад +3

    GOD BLESS YOU.LONG LIVE DOCTOR.

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 3 месяца назад +1

    Thank u for urgood tipzs sir

  • @ashoksangeetha9129
    @ashoksangeetha9129 4 года назад +1

    Thank you so much sir please tell which time do exercise sir

  • @dhanasekaransekaran8811
    @dhanasekaransekaran8811 3 года назад

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி அண்ணா WhatsApp பண்ண பதில் அளிக்க மாற்றி ங்க கவலையா இருக்கு உங்க ஸ்டேட்டஸ் தினமும் பார்கிறேன் 👌🤝👏👏

  • @SubDevi-o8b
    @SubDevi-o8b 10 дней назад

    டாக்டர் அருமையான விளக்கம்

  • @brindharaji3552
    @brindharaji3552 5 лет назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி டாக்டர் அஷ்வின் விஜய்.

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Brindha Raji

  • @narasimha0078
    @narasimha0078 4 года назад

    Sir உங்களின் எல்லா பதிவும் புரியும்படியும் அழகாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐👌

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Narasimha 007

  • @devendrankulandaivelu7040
    @devendrankulandaivelu7040 4 года назад +1

    Hi, ur doing very good job.. Useful and informative videos.. Tq

    • @simtamil
      @simtamil  4 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Devendran Kulandaivelu

  • @mageswaryseigar9135
    @mageswaryseigar9135 4 года назад +2

    The way you explain is simply amazing. Excellent. Thank you Doctor.

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Mageswary Seigar

  • @shrikrishnaiyyara5826
    @shrikrishnaiyyara5826 3 года назад

    Sooper Anna! Thank you .. simple and short ! Very nice

  • @mangalamr.955
    @mangalamr.955 3 года назад

    Iam 64,only stomach problem ,becos of multiple surgeries,now iam active becos what u told all iam doing,now perfect health,so evetybody do what Dr,said,thanx

  • @Ailurophile06
    @Ailurophile06 4 года назад +1

    Superb medical information pl s continue sir

  • @deepakrishnan5860
    @deepakrishnan5860 6 лет назад +12

    Thank you Ashwin Sir for giving some fruitful thoughts and advice to be healthy and safe... thank you very much.. be happy always.. god bless you.. love you all.. 🙌🏻💐🙌🏻

  • @anytimemoneyajay
    @anytimemoneyajay 2 года назад

    Valzha valamudan Dr.... HEALTH +motivation =success

  • @mahandra7291
    @mahandra7291 3 года назад

    உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி சார்

  • @banumurugan6730
    @banumurugan6730 Год назад +1

    neenga eppediye elamaiya erukenum sir❤

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 5 лет назад

    Arumai Arumai and supperb tips very useful for all group ages and supperb keep it up and supperb

  • @ramyaethiraj6638
    @ramyaethiraj6638 3 года назад +2

    Thank you so much for your wonderful message sir.

  • @ajomonkjoseph1982
    @ajomonkjoseph1982 4 года назад +1

    Am from kerala i can understand tamil but how can understand tamil who dont know tamil... anyway i like and watching whole videos. Best of luck

  • @sethilkumarsenthil9004
    @sethilkumarsenthil9004 3 года назад

    அருமை டாக்டர் அஸ்வின் சார் மிக்க நன்றி

  • @dooreenmel8284
    @dooreenmel8284 2 года назад

    Doctor thanks for your advice I will start following them

  • @thushanthinisubendra9929
    @thushanthinisubendra9929 3 года назад

    Super tipps.ill keep it up.Thankyou so much Doctor

  • @krithikshashreek.k5101
    @krithikshashreek.k5101 3 года назад +9

    Dear Sir.
    My mom is sufferring from rheumatoid arthritis past 11 yrs.she is on her relevant medicines. But no marked improvement.she s just able to run her daily routine but pain persists sir. Now past 6 months tremendous weight loss is there which makes us worry..we took her to a general physician and all blooinvestigations were done .reorts were nrmal
    Why is this sir

  • @jennymax7360
    @jennymax7360 4 года назад

    Thank u sir...well explained...I do everything....wtever u said..except eating fig....I used to get compliments...that I'm looking younger to my age....I m going to complete 34....

  • @ksd366
    @ksd366 Год назад

    Sir which type of exercises and intensity of exercises to be followed

  • @dilanyjames6259
    @dilanyjames6259 3 года назад

    தற்காலத்துக்கு மிகவும் தேவையான பதிவு 👌 மிக்க நன்றி 👍

  • @essavlog.
    @essavlog. 3 года назад

    Thank you

    • @simtamil
      @simtamil  3 года назад +1

      👍 essa , vlog

  • @thangamp4495
    @thangamp4495 3 года назад

    Your messages are short and useful.

  • @jafarjaman8514
    @jafarjaman8514 3 года назад

    Very wonderful lesson
    Thanks doctor
    Wish you al the best

  • @mujfardxb
    @mujfardxb 4 года назад +2

    Thank you so much for u r wonderful advice, continuously i am watching u r all the video, thanks a lot......

    • @simtamil
      @simtamil  4 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி mujib rahman

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 года назад

    U r ever HANDSOME BRO
    இனிமேல்
    தூங்குவேன் பழம் சாப்பிட போறேன்
    Thank you

  • @mvanitha6081
    @mvanitha6081 4 года назад

    Superb Doctor. Simple and good

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி M.vanitha

  • @sivakumar-ue1vb
    @sivakumar-ue1vb 4 года назад

    அருமையான பதிவு Dr. மிக்க நன்றி

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி siva kumar

  • @swarnamravi
    @swarnamravi 2 года назад

    Dr all ur conversation is amazing

  • @kaliyugah1435
    @kaliyugah1435 6 лет назад +92

    ungala maari manidhargaluku mudhumaiye varakoodadhu doctor.....

  • @yasureican
    @yasureican 3 года назад

    I very happy because today I’m trying overcome my minus’s
    Thank you so much sir for spending you valuable time for sharing your knowledge

    • @yasureican
      @yasureican 3 года назад

      Please I’m very in my language knowledge please translate to Tamil sir you so much sir for your time

  • @maheswarisivakumar8059
    @maheswarisivakumar8059 2 года назад

    Very very useful pathivu sir. Thank you very much Sir.

  • @dhirajeganathan9644
    @dhirajeganathan9644 4 года назад +2

    Great and apt message for aged people Thank you Doctor

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Dhira Jeganathan

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 4 года назад

    Best smiling is always reduce our age ashwin. Tq ashwin

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Alagu Lakshmi

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 6 лет назад

    Exactly.. Very valuble advise... As you rightly explained with indepths details it adds more flavour to your post.. . Live our life with nature.. Back to whose olden days style of living..

  • @YugeshKPPHY
    @YugeshKPPHY 5 лет назад

    நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிவும் அருமையான பதிவு sir

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Youth yugesh

  • @ajaykarthi8823
    @ajaykarthi8823 5 лет назад

    Nega sona ellamea iruku sir.. nallavelaya tips soniga tq sir..

    • @simtamil
      @simtamil  4 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ajay karthi

  • @VijayaLakshmi-ok4wg
    @VijayaLakshmi-ok4wg 5 лет назад +1

    You are too good 😍 doctor with social commitment,very rare and all your videos helpful to people,we love you so much sir,no doubt in that

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vijaya Lakshmi

  • @ganashganesh1859
    @ganashganesh1859 2 года назад

    Welcome Ksa Super Good Post Good Speech 🙏🏼🙏🏼🙏🏼♥️♥️♥️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @lakkilakki5630
    @lakkilakki5630 3 года назад

    Really awesome Anna am Ur big fan, u r my motivation booster (whenever I feel low)

  • @UmaDevi-io7lx
    @UmaDevi-io7lx 4 года назад

    பயனுள்ள பதிவு நண்றி சகோதரா

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Uma Devi

  • @alameluskitchen8955
    @alameluskitchen8955 5 лет назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @Buvananathan_6
    @Buvananathan_6 4 года назад

    You are a great sir, very very useful information.god bless you......

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி pushpanathan jayaraman

  • @goodluck-bz4cs
    @goodluck-bz4cs 3 года назад

    Nalla advance solrega Allah bless u sir

  • @UmaDevi-io7lx
    @UmaDevi-io7lx 4 года назад

    நிச்சயம் நீங்க சொன்னபடி பயிற்சி செய்கிறேன் சகோதரா

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Uma Devi

  • @MoorthiK-u8h
    @MoorthiK-u8h 4 месяца назад

    Nandri Nandri Ayya. Vaazhga Valamudan Pallandu

  • @bindhunarayanan8221
    @bindhunarayanan8221 2 года назад

    Karigeeragam pathi soluga sir

  • @padmanabanramanujam5044
    @padmanabanramanujam5044 3 года назад

    Tks Doctor. Keep doing these services. God bless you.

  • @thunder7334
    @thunder7334 4 года назад +1

    Excellent Sir. The way you explain is simply amazing.

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி thunivae thunai

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 5 лет назад

    Tq doctor alagana smile kovam illama irunthale pothum vaalgai healthiya vaalvom

  • @udhayakumari2921
    @udhayakumari2921 2 года назад

    99/ nice......wounderful
    Speech my dear sir.......

  • @Vg-lf5us
    @Vg-lf5us 3 года назад

    Wonderful sir. I am regularly watching your videos. So nice & very informative

  • @shakilabanu8243
    @shakilabanu8243 Год назад

    Thank u very much sir for your valuable speech

  • @mathankumar2228
    @mathankumar2228 2 года назад

    Should we consume turmeric seperately?

  • @komathikrishna7978
    @komathikrishna7978 5 лет назад +4

    Good morning sir.. thank you for the valuable information.. 😃

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Komathi Krishna

  • @ranikumar4613
    @ranikumar4613 3 года назад

    Super jii super jii... Lot of thanks for your priceless tips jii, elimaiya puriya vachathukku nandri jii 🙏🙏🙏🙏

  • @brindharaji3552
    @brindharaji3552 4 года назад

    Thank you so much. Dr. Ashwin Vijay.

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Brindha Raji

  • @duker250_sakthi
    @duker250_sakthi 3 года назад

    Am 44 now.. still I feel young because I use to do excercise and walking and healthy foods except white sugar and salt..

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 года назад

    Thank you sir

  • @GOWTHAMTHENI
    @GOWTHAMTHENI 4 года назад

    Simple and superb advice sir

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி RAMESHKUMAR DURAIPANDIAN

  • @vidyacrystal6999
    @vidyacrystal6999 4 года назад +1

    Very helpful information sir....🙂

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vidya Crystal

  • @AkbarNishaNisha
    @AkbarNishaNisha Год назад

    Leg pain irukumpothu yeppaty Dr. Exercise panrathu

  • @alexpandiyan5791
    @alexpandiyan5791 3 года назад +1

    எனக்கு வயது 72 ஆண்டு. இப்போதும் சுருசுருப்பும், இளமையுடனும் இருக்கிறேன். நானும் இந்த முதுமையில் உடற்பயிற்சி செய்வது அவசியமா? மூச்சுப் பயிற்சி மட்டுமே செய்கிறேன்.

  • @punithas945
    @punithas945 4 года назад +3

    Thank you so much sir🙏 for the useful tips...

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி punitha s

  • @KaviKavi-xy1xe
    @KaviKavi-xy1xe 4 года назад

    Hai Dr your video s always gives positive energy

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kavi Kavi

  • @kalaimanisargunam2802
    @kalaimanisargunam2802 Год назад

    Very very valuable advice

  • @menakasundar1091
    @menakasundar1091 3 года назад

    Very good explanation dr..Thank you for your good advice

  • @komathimukesh604
    @komathimukesh604 3 года назад

    Arumayane pathivu.... Ungal punnagai alagu...

  • @sashicon5592
    @sashicon5592 6 лет назад +7

    we have any solution to visible veins in hand

  • @sumathij9954
    @sumathij9954 2 года назад +1

    Thankuyou information for tips js

  • @malathiramesh6550
    @malathiramesh6550 5 лет назад +1

    எவ்வளவு வயசானலும் ஆரோக்கியமா இருக்கணும் doctor