விருச்சிகம் - 2025 - புத்தாண்டு ராசிபலன்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии •

  • @sundarisivagamasundari6814
    @sundarisivagamasundari6814 12 дней назад +20

    வணக்கம் அய்யா நீங்க சொல்றது கரெக்ட் என்மனதில் பட்டது நீங்க சொல்றது சூப்பர் நன்றி அய்யா விருச்சிகம் ராசியாகிய என்னை யாருக்கும் பிடிக்காது நீங்கள் தான் எங்களுக்கு ஆறுதல் வழிகள் ஆகியவற்றை தெய்வம் போல் சொல்ல வேண்டும் அய்யா நன்றி 🎉🎉🎉

    • @lingangopi5509
      @lingangopi5509 12 дней назад +2

      Feel 😂😂😂😂 I’m also but I’m not sharing. Adi vilunthalum valikkathapola kaaddikkanum

  • @SangeethaS-df7zs
    @SangeethaS-df7zs 11 дней назад +6

    அனைத்தும் உண்மை போராட்டம்தான் வாழ்க்கையா இருக்கு

  • @rathinavelus8825
    @rathinavelus8825 12 дней назад +4

    நல்லவை நடக்கும் என்று நினைக்கிறேன்

  • @mkgamerytpro9718
    @mkgamerytpro9718 3 дня назад +1

    Iyya 100% correct

  • @mkgamerytpro9718
    @mkgamerytpro9718 3 дня назад +1

    Aiiyaa correct advice

  • @Ragavimuthumari-h9z
    @Ragavimuthumari-h9z 6 дней назад

    உங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா
    நீங்கள் சொல்லும் அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது
    இனிமேல் எச்சரிக்கையாக இருப்பேன்
    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @amudavallilj7402
    @amudavallilj7402 7 дней назад +1

    Thankyou sir.
    Good video
    Nandri sir.

  • @girimathugirimathu4650
    @girimathugirimathu4650 12 дней назад +34

    அப்பா விருச்சிகம் ராசி கேட்டை நட் ச்ச திரம்

  • @girimathugirimathu4650
    @girimathugirimathu4650 12 дней назад +4

    ஆமாம் அப்பா

  • @Mariselvi-s7q
    @Mariselvi-s7q 3 дня назад

    Valgavalamudan ayyaa

  • @selvakumar-hb6zg
    @selvakumar-hb6zg 10 дней назад +1

    தெய்வமே தெய்வமே தெய்வமே நானா பல கஷ்டங்களை இந்த மாதிரி பேசி அனுபவிச்சிருக்கேன்கஷ்டங்களை அனுபவித்தேன் தெய்வமே நான் பல விஷயங்களை கஷ்டங்களை அனுபவிக்க தெய்வமே நீங்க சொல்லிக் கொடுக்கிற இந்த வார்த்தை எனக்கு அந்த படம் என்ன படைச்சவரு சொல்லிக் கொடுக்கிற மாதிரி நான் உணர்றேன் நீங்க இது மாதிரி ஒரு விழிப்புணர்வான பதிவுகள் போட்டு எங்களை மாதிரி கஷ்டப்படுற வெகுளியாய் இருந்து வேதனைக்கு உள்ளவரை எல்லாத்தையும் நீங்க காப்பாத்தனும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் நல்லா வாழனும் இறைவன் அருளால்

  • @vilashrajesh7748
    @vilashrajesh7748 6 дней назад

    Sir perfect prediction ..chance eh illa..best astrologer ever

  • @Pooranichandran
    @Pooranichandran 12 дней назад +55

    Life romba romba kastama poguthu sir 🫠 en uyire oda irukkum nu thonuthu sir 😭 kastama irukku sir 💔 work ethuvum innum kidaikkala 🫠 life pidikkavae illa sir

    • @sumathisakthi6296
      @sumathisakthi6296 12 дней назад +2

      எனக்கும் பிடிக்கலை.என் கணவர் எப்பொழுதும் குடித்துக்கொண்டே இருக்கிறார்.எனக்கு வாழவே பிடிக்கலை.

    • @YazhiniM-lj4cv
      @YazhiniM-lj4cv 12 дней назад +5

      Enakum Same 😭😭😭

    • @Akilajm-wy1md
      @Akilajm-wy1md 12 дней назад

      Guru varam ragavendra sami ki vellakittu pongal pottu vellai kadi ka vendungal 9 weeks of guruvaram

    • @Akilajm-wy1md
      @Akilajm-wy1md 12 дней назад +5

      Kastam dairiyama ninu parkum podhu dan andha kasttame unnai parthu bayandodum

    • @easwaryrajachandra2856
      @easwaryrajachandra2856 12 дней назад +1

      Nambikkai ilakkatheenga. Ungalai pola mikavum kashdap pattaen. Ippo thaan kadavul konjam kann thiranthu irukkiraar. Ungalukkum appadiyae santhosham thodangattum!

  • @nishavijay8866
    @nishavijay8866 12 дней назад +3

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 10 дней назад

    அருமையான பதிவு நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 12 дней назад +5

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 நீங்கள் சொல்வதை கேட்டு அதன்படியே நடந்து கொள்கிறேன் அப்பா 🙏🙏 உங்களின் அன்பான வார்த்தைகள் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது அப்பா 🙏🙏 மேலும் நீங்கள் சொல்வது போல் வாழ்க்கையே டாஸ்க் தான் அப்பா 🙏🙏 வெற்றி பெற எங்களை வாழ்த்துங்கள் அப்பா 🙏🙏💜💜💜💞💞💞

  • @rameshsooriamuthu5180
    @rameshsooriamuthu5180 12 дней назад +1

    much glad to see your message ji, really excellent

  • @vijiraj8581
    @vijiraj8581 12 дней назад +1

    Nanri ayya

  • @SubramaniBalaramaiya
    @SubramaniBalaramaiya 11 дней назад

    Thanks for your support and advice.

  • @Sri-Selvi
    @Sri-Selvi 10 дней назад

    🙏🏻🙏🏻 நன்றிங்க அய்யா 🙏🏻🙏🏻

  • @greyjedi75
    @greyjedi75 12 дней назад +1

    Nandri Aiya 🙇🏻‍♂️🙏🏽

  • @AMUTHA.12
    @AMUTHA.12 12 дней назад +1

    okay,thank u sir

  • @sumithrasiva4854
    @sumithrasiva4854 12 дней назад +2

    🙏❤❤👍👌 valkavalamudan

  • @Soundarrajansivam30
    @Soundarrajansivam30 11 дней назад

    நன்றிகள்

  • @ambikak8498
    @ambikak8498 9 дней назад

    Nandri ayya🙏🙏🙏

  • @SumithraKannan-w1h
    @SumithraKannan-w1h 5 дней назад

    Thanks a lot for cautioning and alerting me Sir🙏🏾...as u said already many used my time and energy to get their jobs done. Let me not give them any more chance.
    Thanks for ur golden advice 🙏🏾

  • @suthakaranwithsuvami2625
    @suthakaranwithsuvami2625 12 дней назад +1

    Sir vary vary thanks

  • @dukedukethomas7864
    @dukedukethomas7864 12 дней назад +1

    Thank you Sir

  • @Akilajm-wy1md
    @Akilajm-wy1md 12 дней назад +1

    Velai visyam ok sir

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do 12 дней назад +1

    Vanakkam sir

  • @NithyaNithya-m7m8i
    @NithyaNithya-m7m8i 11 дней назад

    நன்றி ஐயா❤❤❤

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 10 дней назад

    Thank you very much iyaa.🙏🙏🙏💐

  • @pernatyyumuna701
    @pernatyyumuna701 12 дней назад +1

    Very very thanks iyya ❤

  • @Harishvb07
    @Harishvb07 11 дней назад

    Ayya naan viruchigam anusam ayya🙏🏻🙏🏻🙏🏻

  • @sooriyaratnam
    @sooriyaratnam 9 дней назад

    Thank you guru 🙏🏿 🙏🏿 🙏🏿 🙏🏿

  • @premaprema5230
    @premaprema5230 12 дней назад +5

    ஐயா நமஸ்காரம் உங்களுடைய பதிவு மிகவும் தெளிவை கொடுத்தது எங்க மாப்ள விருச்சக ராசி கேட்டை நட்சத்திரம் 15 வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் இல்லை என்னையா செய்வது எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள்❤

  • @AbishekbabuAbishekbabu-su7ev
    @AbishekbabuAbishekbabu-su7ev 12 дней назад +1

    🙏 thanks you

  • @akshayars7830
    @akshayars7830 12 дней назад

    Iyya nandri ana eppathan jolly ah irukkaradhu ovvonnaiyum parthu parthu senju life eppo valradhu

  • @rathigayathri937
    @rathigayathri937 12 дней назад

    100/ unmai sir

  • @abirabala2332
    @abirabala2332 12 дней назад +1

    ஆமா

  • @nithyanithi6243
    @nithyanithi6243 12 дней назад +7

    Viruchagam anusa nachathiram mana alutham mind upset ta erruthutu erruku aiya ethu athachum parikaram erruka

    • @sivan700
      @sivan700 12 дней назад +3

      Same

    • @manishasankaran7191
      @manishasankaran7191 6 дней назад +2

      Same here..
      But parinaam lam panni waste useless
      Better mind divert panna ungaluku piditchatha pannungaa.. Talk less and control anger

    • @sivan700
      @sivan700 6 дней назад +1

      @@manishasankaran7191 சரியாக சொன்னீர்கள்

    • @manishasankaran7191
      @manishasankaran7191 6 дней назад +2

      @@sivan700 parikaaram panni money eain namma waste pannanum.. Bcz namaku financial stable ila. Better enna pannanum nu oru note la mention panni athu padi tha na pannuren. Bcz ebakum heavy depression, unnecessary thoughts than.. But atha avoid panna ithulam panitu iruken

    • @sivan700
      @sivan700 6 дней назад +2

      @manishasankaran7191 correct

  • @ChanVig
    @ChanVig 7 дней назад

    Eppa than sir enga problem ellam sari Aahum eppa pathalum problem than ithuku theerve illaya sir matha rasi mathiri naangalum jolly ya iruka mudiyatha sir

  • @urvasibaskar9105
    @urvasibaskar9105 12 дней назад +2

    Viruchigam anusham life romba porattam sir

  • @SRajaambaiyaraja
    @SRajaambaiyaraja 10 дней назад +1

    வருடம்..வருடம்...
    அதே கதை தான்..
    கஷ்டம்..கஷ்டம்.

  • @sivabakiyamsivabakiyam3728
    @sivabakiyamsivabakiyam3728 10 дней назад

    அய்யா உடம்பை பார்த்து கொள்ளுங்கள் 🙏

  • @lakshmis6520
    @lakshmis6520 12 дней назад +2

    Ok Thank you ayya Nikal soluvathu pola pathiram sink la iruntha ptikathu utana saivan aptithan solrikalo ❤👌💯👍🙏👏👏👏

  • @natarajansubramani2342
    @natarajansubramani2342 11 дней назад

    Ayya viruchigam anusham natchatram marketing panalam account vathu rishabam merugaserisam perula irukku

  • @RamKumar-ku1um
    @RamKumar-ku1um 12 дней назад

    Ommurugapochchi

  • @Antonypradeepcan
    @Antonypradeepcan 12 дней назад +3

    Analum romba poi pesureenga sir!😀! Virichagam always born in dysfunctional family, so they do develop chronic procrastination. In kalachakram, virichagam in 8th place. Finishing everything in same day as per their intention is their dream.

    • @siddharthr4071
      @siddharthr4071 10 дней назад +1

      Yes but others constantly hurt us without even understanding our pain despite our good intentions and kind heartedness but I think that they've not experienced our pain and sufferings given by planets and are thus Judging from their higher grounds and the pain Scorpions experiences is unexplainable to others.

  • @NirmalKumar-ec6xt
    @NirmalKumar-ec6xt 12 дней назад +2

    Viruchigam rasi anusam my marriage eppo naddikkum

  • @KaleeswariKaleeswari-r5q
    @KaleeswariKaleeswari-r5q 12 дней назад +2

    🙏🙏🙏🙏 14:34 14:34 14:34 14:34 14:34 14:34

  • @keerthim3257
    @keerthim3257 12 дней назад +2

    Sir ennodathu magaram rasi, avittam natchathiram, peru keerthi. Yenoda husband peru Mahesh Kumar, viruchiga rasi, vishakam natchathiram. Nanga rendu perum 2 years ah pirinjiruko. Yengaluku 9 months girl baby iruku. Yepo serundu vazhuvom solunga pls. Yeppome yedavadu problems irundute iruku. Pls yedavadu solution solunga. Ila yepo onu seruvom endru solunga ayya. 😢

  • @krishnasamysamy3732
    @krishnasamysamy3732 12 дней назад +2

    ❤🙏🙏🙏🙏❤👌Vankam Ayaa Nandri. Viruchgam ketaai Malay

  • @mkgamerytpro9718
    @mkgamerytpro9718 3 дня назад

    Iyya Please neenga 100 Sadaveedam Unmai soldringa Epdi Ithe maari sollunga unmaiya

  • @N.jayarajN.jayaraj-yo5cx
    @N.jayarajN.jayaraj-yo5cx 12 дней назад +1

  • @easwaryrajachandra2856
    @easwaryrajachandra2856 12 дней назад +1

    Taskae vazhkkaiyaakuthu!

  • @girimathugirimathu4650
    @girimathugirimathu4650 12 дней назад +1

    🙏🏻அப்பா நொம்மா கஷ்டமா இருக்கு ஒரு நிரந்தரம் வேலை அமைய மாடித்து அப்பா நிம்மதியா இருக்க முடியல என் போறதோனு தோணுது

  • @packiawathymunusamy3676
    @packiawathymunusamy3676 11 дней назад

    🙏👌

  • @RajaP-mu5vj
    @RajaP-mu5vj 12 дней назад +1

    ஐயாவுக்கு வணக்கம் எப்பொழுதுதான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்பதை ஒரு சிறிய விளக்கமாக கொடுக்கலாமே இப்பொழுது நீங்கள் நீங்கள் போட்ட பதிவு சில பொது விஷயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் ஒதுங்கி சென்றாலும் பிரச்சனை தானே இதற்கு ஒரு தீர்வு மற்றும் கடன் பிரச்சனையிலிருந்து மீள முடியுமா முடியாதா ஒரு பதிவாக தாங்கள் தந்தருளும் படி கேட்டுக் கொள்கிறோம்

  • @KananKanan-wn7pu
    @KananKanan-wn7pu 9 дней назад

    Hi

  • @thevi3892
    @thevi3892 12 дней назад +1

    🙏🙏🙏

  • @nithyaselvaraj6068
    @nithyaselvaraj6068 12 дней назад +1

    Life ye poraatama eruku. Eamaliya vaalthuten. Koodapiranthavane panathai eamatharaan. Yaarai namburathne therla. Thanimayil vaalkai pokirathu. 41 age achu. Enimel eppa nalla kaalam piraka poguthu. Ellorukum nallatju seithu emali aanathuthan micham. En kulanthaikak nallayirukanum. Athu onru thaan kadavul kita ketkiren.

  • @pavithrapavi7800
    @pavithrapavi7800 12 дней назад +1

    Uyir matu tan micham aduvu vandrum soon

  • @aishuvairam3211
    @aishuvairam3211 12 дней назад +1

    வழக்கம் போல விருச்சிகம் கஷ்டமும் துயரமும் அடைய போவது உறுதி. என்ன வாழ்கை இது

  • @induinduja3711
    @induinduja3711 12 дней назад

    Sir 2023 la court la case pottathu innum mufiuala sir 2025 mudunjurumma ennoda vaalkkaiye aduthavangalukku poiruchu

  • @kalaipalacekv9137
    @kalaipalacekv9137 11 дней назад

    சார் என்னுடைய மகனுக்கு திருமண பேச்சு வார்த்தை தொடங்கலாமா

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 12 дней назад +1

    Nantry nantry nantry sir 🙏

  • @nandhini.p5085
    @nandhini.p5085 12 дней назад +2

    Marriage panikalama 2025 la

  • @navinkumar.s7786
    @navinkumar.s7786 12 дней назад +1

    😵‍💫

  • @spnarayani
    @spnarayani 11 дней назад

    Narendran modi iyya ... kavanama erunga

  • @tiyamjgal7904
    @tiyamjgal7904 8 дней назад

    Nallathe nadakathe polle😖

  • @Siva-bm6uh
    @Siva-bm6uh 8 дней назад

    Nandri nandri iyaa Samy

  • @balavimalranipadmanaban-fm4xj
    @balavimalranipadmanaban-fm4xj 12 дней назад +1

    Vanakkam sir 🙏

  • @navasakthimuniyasamy7137
    @navasakthimuniyasamy7137 12 дней назад +1

    Thanks 🙏🙏

  • @ChitraChitra-fr2od
    @ChitraChitra-fr2od 10 дней назад

    Ok tq sir

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 12 дней назад +1

    🙏🙏thank you Sir

  • @kalkimagalir
    @kalkimagalir 10 дней назад

    Tq sir 🙏

  • @NamachivayamKandasamy2005
    @NamachivayamKandasamy2005 12 дней назад +2

    🌟

  • @KaleeswariKaleeswari-r5q
    @KaleeswariKaleeswari-r5q 12 дней назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @Shanthi-p9i
    @Shanthi-p9i 11 дней назад

    Thank you sir

  • @dchandran6484
    @dchandran6484 9 дней назад

    Thanks🙏

  • @jagathambals279
    @jagathambals279 11 дней назад

    Thank you sir 🌹🌹

  • @KaleeswariKaleeswari-r5q
    @KaleeswariKaleeswari-r5q 12 дней назад +1

    🙏🙏🙏🙏

  • @rajalakshmi6556
    @rajalakshmi6556 9 дней назад

    Thank you so much iyaa

  • @Namma_Nalla_Irupom
    @Namma_Nalla_Irupom 8 дней назад

    Nantri... 🙏

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories 12 дней назад +1

    🙏🙏🙏

  • @shamkumar4780
    @shamkumar4780 День назад

    Nandri Nandri

  • @MasilaGuna-143
    @MasilaGuna-143 11 дней назад

    🙏🙏🙏

  • @nagarajannagarajanm5717
    @nagarajannagarajanm5717 2 дня назад

    Thank you sir

  • @universelover10
    @universelover10 10 дней назад +1

    🙏🙏🙏